Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.முவின் கவலை

Featured Replies

The former Sri Lankan off-spinner Muttiah Muralitharan feels world cricket will be under threat if Australian cricket team decides to boycott its impending tour to the island nation for moral reasons.

The 39-year-old said it was in the interests of those who sought asylum in England or Australia, and did not want to return, to paint a bleak picture of the situation in their homeland.

http://sports.ndtv.com/cricket/news/item/175870-aussies-boycott-of-sri-lanka-tour-will-have-serious-repercussions

இது மு.மு.வின் கவலை மாதிரி தெரியவில்லை, சிங்களத்திற்கான பிரச்சாரமாக தெரிகின்றது.

மு.மு. அவரால் என்ன செய்ய முடியும்? அவரும் ஒரு அரசியல் பொம்மையாக மகிந்த கூட்டத்தால் பாவிக்கப்படும் ஒரு விளையாட்டு வீரர்.

1. சிங்களம் கலந்து கொள்ளும் உலக இராணுவ விளையாட்டுக்கள் 2011

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88672

2. Sport cannot turn a blind eye - விளையாட்டு குருடனாக இருக்க முடியாது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88310

3. பொதுநலவாயப் போட்டிகளுக்காக 43,750 கோடி ரூபாவை இலங்கை செலவிடும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=87177

4. Sangakkara slams corrupt administration

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88216

  • தொடங்கியவர்

துடுப்பாட்டத்திற்கு கேடு வரக்கூடாது, ஆனால் படுகொலைகள் செய்யப்பட்டாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை எனும் தொனியில் மு.முவின் பேச்சு உள்ளது. விழிப்புணர்வு எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய படுகொலைகள் தவிர்க்கப்படுவதற்கு உதவியாக அமையலாம்.

துடுப்பாட்டத்திற்கு கேடு வரக்கூடாது, ஆனால் படுகொலைகள் செய்யப்பட்டாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை எனும் தொனியில் மு.முவின் பேச்சு உள்ளது. விழிப்புணர்வு எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய படுகொலைகள் தவிர்க்கப்படுவதற்கு உதவியாக அமையலாம்.

இப்ப மட்டும் கலைஞனுக்கு கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்ற உணர்வு வரவில்லையோ? நான் முன்னர் கிரிக்கெட்டினையும் அரசியலையும் ஒன்றாக பார்க்கும் போது அப்படி பார்ப்பது தவறு என்று சொன்ன மாதிரி ஒரு ஞாபகம் :D

  • தொடங்கியவர்

துடுப்பாட்டம் வேறு அரசியல் வேறு எனும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால்,அரசியலையும் துடுப்பாட்டத்தையும் சம்பந்தப்படுத்தி சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் கருத்துக்கள் கூறும்போது அதை பல்வேறு கோணங்களில் அணுகவேண்டிய தேவை உள்ளது. மு.முவிற்கு தேவையில்லாத வேலை இது. மு.மு விளையாட்டு அல்லாத அரசியல் அம்சங்களில் பிரச்சார பொறிமுறைகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட விடயத்தை ஒரேமாதிரியாக பார்க்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.