Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் விடயம் : ஹிலாரியை அடக்கி வாசிக்கும்படி கூறிய டில்லி

Featured Replies

சென்னை சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். ஹிலாரி கிளிங்டனுடன் ஈழத்தமிழர் விடயம், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் முதல்வர் பேசுவார் என அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இதே வேளை ஹிலாரி கிளிங்டனை இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்க வேண்டாம் எனவும் அது பிரிவினை வாதத்துடன் தொடர்பு பட்டது என்றும் இலங்கையில் நல்லிணக்கத்தினை பாதிக்கும் எனவும் சிவசங்கர் மேனன் குழுவினர் கூறியதாக டில்லி ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இன்றைய சந்திப்பு பற்றி ஊடக தணிப்பு இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

Bookmark/Search this post with:

Eelanatham.Net

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கே ஆலோசனை, சொல்லுகின்றது இந்த நரிக்கூட்டம்!

அதைக் ஹிலாரி கவனத்தில் எடுத்தால், அவரும் போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார் என்று தானே அர்த்தம்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கே ஆலோசனை, சொல்லுகின்றது இந்த நரிக்கூட்டம்!

அதைக் ஹிலாரி கவனத்தில் எடுத்தால், அவரும் போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார் என்று தானே அர்த்தம்!

அமெரிக்காவின் பொருளாதாரம் இந்த வாரம் மீண்டும் ஒரு சரிவினை எதிர்னோக்கப்போகின்றது. இதனால் பாதிக்கப்படப்போவது முதலாவது சீனா அடுத்தது இன்னும் பல நாடுகள் . இந்தியாவிற்கு ஓரளவு பாதகம் இல்லை. ஆதலால் இந்தியா சொல்வதனை அமெரிக்கா கேட்க சான்ஸ் இருக்கு.

அமெரிக்கா சீனாவை எப்படி மாட்டிவிட்டது தெரியுமா?

அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க 15 ட்ரில்லியன் ( 15 0,000,000,000) டொலர்களை கடன் பத்திரம் மூலம் விற்றது. இதில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினை சீனாவே வாங்கியது. ஆனால் இப்போ அமெரிக்கா வெரி சாரி எங்களால வட்டியை ஒழுங்கா கட்ட முடியாது, தவணைப்பணமும் கஸ்டமா இருக்கு என்று சீனாவிற்கு சொல்லப்போகின்றார்கள். மாட்டுப்பட்டது சீனா தான்.

இந்தியாவிடம் கடன் முறிகளை விற்கும் திட்டத்தில்தான் அம்மையார் டில்லி வந்துள்ளார்.

உண்மையிலேயே உலகத்தில் அதிகூடிய கடன் சுமை உள்ள நாடு இப்போ அமெரிக்காதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இந்தச் செய்தியை ஈழநாதம் காரருக்கு யார் சொன்னதாம்?? இவையும் தொலைபேசிகளை ஒட்டுக் கேக்கினமோ?? கேக்கிறவன் கேனையன் எண்டால் ஈழநாதமும் ஒட்டுக் கேக்குமாம் !!!!!

பெரிதும் நம்பி சீனாவையே அமெரிக்கா சீண்டிய வண்ணம் உள்ளது, மனித உரிமைகள் பற்றி கதைத்த வண்ணம் உள்ளது.

ஆனால், தன்னை மிகப்பெரிய ஜனநாயக நாடு எனச்சொல்லும் காந்தி தேசம் இவ்வாறு கேட்டது என பல ஊடகங்களிலும் வந்துள்ளது.

அதையும் மீறி ஹிலரி கதைத்தமை எமக்கும் வெற்றியே.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அகூதா,

அமெரிக்காவை ஈழ விவகாரத்தில் அடக்கி வாசிக்கும்படி இந்தியாவே கேட்டுக்கொள்வதென்பது மறைமுகமாக தாங்களும் இனக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளோம் என்பதை ஒத்துக்கொள்வதாகாதா?? தனது நாட்டிற்கு விஜயம் செய்யும் உலகின் பலமான நாட்டின் ராஜாங்கச் செயலரை அந்த நாடு தனது விருப்பு வெறுப்புகளுக்கேற்றவாறு தான் பேச வேண்டும் என்று கேட்பது ராஜதந்திரம் ஆகுமா??

  • தொடங்கியவர்

அதுசரி, இந்தச் செய்தியை ஈழநாதம் காரருக்கு யார் சொன்னதாம்?? இவையும் தொலைபேசிகளை ஒட்டுக் கேக்கினமோ?? கேக்கிறவன் கேனையன் எண்டால் ஈழநாதமும் ஒட்டுக் கேக்குமாம் !!!!!

தேடிப்பார்த்தேன் இந்த செய்திகள் தன் வந்துள்ளது.

"official instruction to shut down her heart from commenting on genocide in Srilanka "

"The Indian diplomatic sources are trying hard by imposing an agenda on Hillary’s visit to Chennai which is said to be ” strictly non- Governmental” This means the US Secretary of state should do her business only on business and should exclude the political issues."

:unsure: அகூதா,

அமெரிக்காவை ஈழ விவகாரத்தில் அடக்கி வாசிக்கும்படி இந்தியாவே கேட்டுக்கொள்வதென்பது மறைமுகமாக தாங்களும் இனக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளோம் என்பதை ஒத்துக்கொள்வதாகாதா?? தனது நாட்டிற்கு விஜயம் செய்யும் உலகின் பலமான நாட்டின் ராஜாங்கச் செயலரை அந்த நாடு தனது விருப்பு வெறுப்புகளுக்கேற்றவாறு தான் பேச வேண்டும் என்று கேட்பது ராஜதந்திரம் ஆகுமா??

அமெரிக்காவைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா கூடுதல் தேவைப்படுகின்றது. முக்கியமாக ஐ.நா. பாதுகாப்பு நிரந்தர குழுவில் இந்தியா இடம்பிடிக்க விரும்புகின்றது.

அமேரிக்கா தனது வெளிவிவகார கொள்கை எந்த நாட்டின் சுயாதீனமானது என்பதிலும் மனிதஉரிமைகள் சம்பந்தப்பட்டதும் எனக்காட்டுவதில் கவனம் கொண்டது. இந்த பிரயாணம் பற்றிய பிறிதொரு கட்டுரையில் இதுவும் சொல்லப்பட்டிருந்தது: ' இந்தியா மனித உரிமைகளை மீறும் நாடுகளுடன் உறவுகளை வைத்திருக்க முடியாது - ஒபாமா'.

மொத்தத்தில் அமெரிக்கா, 'இலங்கையில் ஒரு நிரந்தர தீர்வை இந்தியா அமுலாக்கவேண்டும்' என்பதையே வலியுத்துகின்றது. இதுவே அதற்கும் அதன் முதலீட்டுக்கும் பாதுகாப்பு என அது எண்ணுகின்றது.

:unsure: அகூதா,

அமெரிக்காவை ஈழ விவகாரத்தில் அடக்கி வாசிக்கும்படி இந்தியாவே கேட்டுக்கொள்வதென்பது மறைமுகமாக தாங்களும் இனக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளோம் என்பதை ஒத்துக்கொள்வதாகாதா?? தனது நாட்டிற்கு விஜயம் செய்யும் உலகின் பலமான நாட்டின் ராஜாங்கச் செயலரை அந்த நாடு தனது விருப்பு வெறுப்புகளுக்கேற்றவாறு தான் பேச வேண்டும் என்று கேட்பது ராஜதந்திரம் ஆகுமா??

அது வழமையான இந்தியாவின் திருகு தாளம். அமெரிக்கா கண்டு கொள்ளாது.

விசாரணை என்று ஒன்று வந்தால் அதில் கதைபதற்கு நமக்கு இடம் கிடைக்கும். நாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இலங்கைகுளிருந்து வெளியேறவேண்டும். இன்னோருதடவை நாம் இந்தியாவுடன் பழைய கோபத்தை தீர்க்கும் நிலையில் இல்லை. இந்தியா மீது வெளிநாடுகள் குற்றம் சுமத்தவும் மாட்டா. சுமத்துவை ஏற்கவும் மாட்டா. சீமானும், ஜெயலலிதாவும் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டியிருகிறார்கள். அதுவே நமக்கு போதும். இவர்கள் படிக்கவில்லையாயின் BJP சந்தர்ப்பத்தை பயன் படுத்தும். காங்கிரசுக்கு ஒரே வழி முன்வந்து போர்குற்ற விசாரணையை தொடக்கி வைப்பது. இல்லையேல் தமிழ் நாட்டில் நடந்ததே மத்தியில் நடக்கும்.

Clinton Expresses Concern Over Lankan Tamils Issue

US Secretary of State Hillary Clinton today voiced concern over the plight of Internally Displaced Persons in Sri Lanka and said her country was looking at some innovative and creative ideas to break the impasse over the Sri Lankan Tamils issue.

Hillary, who called on Tamil Nadu Chief Minister Jayalalithaa at the secretariat here, told her that the US was looking at some innovative and creative ideas to break the impasse and enable Sri Lankan Tamils in camps get back to their own homes.

Jayalalithaa said that though the war between the Sri Lankan army and LTTE in the island nation was over two years ago, Sri Lankan Tamils in Jaffna area are still in camps and unable to go back to the original areas where they used to live.

While discussing the issue of Sri Lankan refugees in Tamil Nadu, Jayalalithaa told Hillary that they have been provided all facilities that were available to local citizens.

Both of them discussed various social, political and economic issues of common interest, an official press release said.

The US Secretary of State also congratulated Jayalalithaa on her electoral victory in the April 13 assembly polls.

During the meeting, Jayalalithaa recalled the strong bilateral trade relations between India and United States.

Inviting more US investment in the Automobile sector in Tamil Nadu, she said Tamil Nadu enjoyed pre-eminence in automotive and auto components.

Jayalalithaa also expressed concern over reduction in issue of H1B visas even though in terms of number of Visas issued, the Chennai US Consulate was the second largest in the world.

Hillary invited Jayalalithaa to visit US which would enable Americans to know about the great achievements of Tamil Nadu.

http://news.outlookindia.com/item.aspx?728367

அது வழமையான இந்தியாவின் திருகு தாளம். அமெரிக்கா கண்டு கொள்ளாது.

விசாரணை என்று ஒன்று வந்தால் அதில் கதைபதற்கு நமக்கு இடம் கிடைக்கும். நாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இலங்கைகுளிருந்து வெளியேறவேண்டும். இன்னோருதடவை நாம் இந்தியாவுடன் பழைய கோபத்தை தீர்க்கும் நிலையில் இல்லை. இந்தியா மீது வெளிநாடுகள் குற்றம் சுமத்தவும் மாட்டா. சுமத்துவை ஏற்கவும் மாட்டா. சீமானும், ஜெயலலிதாவும் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டியிருகிறார்கள். அதுவே நமக்கு போதும். இவர்கள் படிக்கவில்லையாயின் BJP சந்தர்ப்பத்தை பயன் படுத்தும். காங்கிரசுக்கு ஒரே வழி முன்வந்து போர்குற்ற விசாரணையை தொடக்கி வைப்பது. இல்லையேல் தமிழ் நாட்டில் நடந்ததே மத்தியில் நடக்கும்.

நன்றி.

'காங்கிரசுக்கு ஒரே வழி முன்வந்து போர்குற்ற விசாரணையை தொடக்கி வைப்பது. இல்லையேல் தமிழ் நாட்டில் நடந்ததே மத்தியில் நடக்கும்.'

எப்படியாவது போர்குற்றங்களை மறைக்க முயன்றவர்கள் காங்கிரஸ், இன்றும் அவர்கள் சோனியா-இராகுல் என்ற அச்சாணியை காப்பாற்றவே இறுதிவரை முயலுவார்கள். இதுவரை சீமான், முதலமைச்சர் போன்றோரும் இறுக்கமாக உள்ளதால் காங்கிரசும் இணங்க வேண்டியுள்ளது.

இந்த இடத்தில் சோனியாவை சந்தித்த உலகத்தமிழர் பேரவை இன்று பி.ஜே. பி. யையும் சந்தித்துள்ளது, நல்ல அரசியல் நகரவே. ஏனெனில், எமக்கு விடுதலை வேண்டும், அதன் திறப்பு டெல்லியிலேயே உள்ளது. எமக்கு முள்ளிவாய்க்கால் அவலத்தை தந்த இந்தியா தனிநாடும் பெற்றுத்தரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.