Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்து செய்தியாளர்கள் மீது வெள்ளை வான் ஆயுததாரிகள் யாழ். நகரில் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து செய்தியாளர்கள் மீது வெள்ளை வான் ஆயுததாரிகள் யாழ். நகரில் தாக்குதல்

[Monday, 2011-07-25 15:02:06]

செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற இரண்டு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இவர்கள் மீதான தாக்குலை நடத்தியுள்ளார்கள்.

உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் (Radio Netherlands Worldwide) செய்தியாளர்களான ஒலிவியா மற்றும் பிலிப்ஸ் ஆகியோரே யாழ்ப்பாணத்தில் இவ்விதம் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு (Net working for rights in Sri Lanka) என்ற புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களின் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பத்திரிகையாளர்கள் உளவு பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதன்பின்னர் நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சுமார் பத்து பொலிஸார் இவர்களை மீண்டும் விசாரணைக்குள்ளாக்கியதுடன், உடனடியாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறுநாள் காலையில் அவர்கள் வழமையான பாதையில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்றினால் அவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டன. இருந்த போதிலும், குறிப்பிட்ட செய்தியாளர்களின் பாதுகாப்பைக் கருதி சம்பவம் நடைபெற்ற திகதியை வெளியிட நெதர்லாந்து வானொலியின் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, மனித உரிமை மீறல்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோ அடையாளங்காணப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவதோ இல்லை எனத் தெரிவித்திருக்கும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு, அதனால் இந்தச் சம்பவம் தொடர்பாகவும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

போர் முடிவுக்கு வந்து 26 மாதங்கள் சென்றுவிட்ட போதிலும், சுயாதீனமான ஊடகவியலாளர்கள் எவரும் போர் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு, போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கின் கருத்துக்களின் அடிப்படையிலான செய்தி அறிக்கைகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளுர் செய்தியாளர்களும் அச்சம் காரணமாக இவ்வாறான செய்திகளைச் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குத் துணியவில்லை. இந்த நிலையில் நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சுயாதீனமான செய்தி சேகரித்தலை அனுமதிக்கத் தயாரில்லாத அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலிக்கின்றது எனவும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=47128&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்தை சேர்ந்த இரண்டு வானொலி ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் -

25 ஜூலை 2011

உரிமைகளுக்கான வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்தை சேர்ந்த இரண்டு வானொலி ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் -

யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய போதிலும் நெதர்லாந்தை சேர்ந்த இரண்டு வானொலி ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளையடிப்புக்கு உள்ளாகியதாக உரிமைகளுக்கான வலையமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஊடகவியலாளர்கள் இருவரும் தமது கடமைகளுக்காக இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தாகவும் அவர்கள் குறித்து தகவல் அறிந்த காவற்துறையினர், 10 காவற்துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து, அவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தாகவும் வலையமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர்கள் அங்கிருந்து புறப்பட்ட பின்னர், வெள்ளை வேனில் சென்ற நபர்கள் அவர்களை தாக்கியுள்ளதுடன், அவர்களிடம் கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் உரிமைகளுக்கான வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பான உரிய கவனம் செலுத்தி, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதை இலங்கை;கு ஒரு நிபந்தனையா விதிக்குமாறு உரிமைகளுக்கான வலையமைப்பு சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

NfR - Net working for rights in Sri Lanka - Exile network for media and human rights in Sri Lanka

Press release/ 24 July 2011

Sri Lanka: Two foreign journalists threatened, harassed and robbed in Jaffna

NfR Sri Lanka, a network of Sri Lankan journalists and human rights defenders living outside the country is shocked and dismayed that despite claims that freedom and democratic rights are re-established in the form ER war zones, recently two foreign journalists were threatened, harassed and robbed in Jaffna the capitol of the northern province.

Two under cover journalists from the Radio Netherlands Worldwide (RNW) were doing a assignment in Jaffna when, according to RNW they were 'spied on and reported to the police, who later that night arrived at the hotel for a midnight interrogation. Ten police officers, including the Chief of Police, scared the team into leaving the region. The following morning, on their way back to the well trodden tourist path, they were robbed and attacked at gunpoint by a gang in a white van'

Radio Netherlands has identified the journalists as Olivia and Philip to protect their identity and has not given the exert date of the incident. In the light of past experiences and persisting impunity regarding human rights violations NfR does not except any independent inquiry that will lead to justice, identification and punishment of perpetrators or any affirmation of media freedom in Sri Lanka in relation to this case.

The Government of Sri Lanka keeps a strict control of the written and spoken word in and on the former theatre of war. Even after more than 26 months have passed since so-called end of the war not a single independent journalist has been allowed to visit the final battle fields. Investigative stories on the final phase of war from the point of view of victims are non existent. Local journalists do not dare to do any undercover investigative stories on the topic because of their well founded fear of deadly reprisals. This incident shows the fear of ruling regime for the truth and AFFIRMS that they will go any length to stop independent journalism.

The Freedom of expression is a corner stone of democracy andd an essential factor for defending, strengthening and promoting all human rights. Post war Sri Lanka has failed to see the government re-establish the rights to the Freedom of expression of the Sri Lankan people. THE media in Sri Lanka is either politically controlled or has media persons working under today.

NfR call upon all International human rights organisations to take note of this situation and include re-establishing freedom of expression as one of the main pre conditions in their entire advocacy for the promotion and protection of human rights in Sri Lanka .

Issued by

Steering Committee, NfR Sri Lanka

Kshama Ranawana ( Canada) Lionel Bopage ( Australia), Nadarasa Sarawanan (Norway), Nadarajah Kuruparan(UK) Padmi Liyanage (Germany), Raveendran Pradeepan (France), Rudhramoorthy Cheran (Canada), Saman Wagaarachchi ( USA), Sunanda Deshapriya ( Switzerland)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64635/language/ta-IN/article.aspx

செய்தியாளர்கள் நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த 'நீதிபதிகளை' (புலிகள் பணம் சேர்த்தமை பற்றி விசாரிக்க) இவர்கள் சந்தித்து முறையிடவேண்டும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரில் நெதர்லாந்து செய்தியாளர்கள் மீது வெள்ளை வான் ஆயுததாரிகள் தாக்குதல்

செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற இரண்டு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இவர்கள் மீதான தாக்குலை நடத்தியுள்ளார்கள்.

உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் (Radio Netherlands Worldwide) செய்தியாளர்களான ஒலிவியா மற்றும் பிலிப்ஸ் ஆகியோரே யாழ்ப்பாணத்தில் இவ்விதம் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு (Net working for rights in Sri Lanka) என்ற புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களின் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பத்திரிகையாளர்கள் உளவு பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதன்பின்னர் நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சுமார் பத்து பொலிஸார் இவர்களை மீண்டும் விசாரணைக்குள்ளாக்கியதுடன், உடனடியாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறுநாள் காலையில் அவர்கள் வழமையான பாதையில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்றினால் அவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டன. இருந்த போதிலும், குறிப்பிட்ட செய்தியாளர்களின் பாதுகாப்பைக் கருதி சம்பவம் நடைபெற்ற திகதியை வெளியிட நெதர்லாந்து வானொலியின் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, மனித உரிமை மீறல்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோ அடையாளங்காணப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவதோ இல்லை எனத் தெரிவித்திருக்கும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு, அதனால் இந்தச் சம்பவம் தொடர்பாகவும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

போர் முடிவுக்கு வந்து 26 மாதங்கள் சென்றுவிட்ட போதிலும், சுயாதீனமான ஊடகவியலாளர்கள் எவரும் போர் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு, போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கின் கருத்துக்களின் அடிப்படையிலான செய்தி அறிக்கைகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளுர் செய்தியாளர்களும் அச்சம் காரணமாக இவ்வாறான செய்திகளைச் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குத் துணியவில்லை.

இந்த நிலையில் நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சுயாதீனமான செய்தி சேகரித்தலை அனுமதிக்கத் தயாரில்லாத அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலிக்கின்றது எனவும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

http://tamilseithigalnews.blogspot.com/2011/07/blog-post_1097.html

Two foreign journalists threatened, harassed and robbed in Jaffna

(July 25, Colombo, Sri Lanka Guardian) NfR Sri Lanka, a network of Sri Lankan journalists and human rights defenders living outside the country is shocked and dismayed that despite claims that freedom and democratic rights are re-established in the form ER war zones, recently two foreign journalists were threatened, harassed and robbed in Jaffna the capitol of the northern province.

Two under cover journalists from the Radio Netherlands Worldwide (RNW) were doing a assignment in Jaffna when, according to RNW they were 'spied on and reported to the police, who later that night arrived at the hotel for a midnight interrogation. Ten police officers, including the Chief of Police, scared the team into leaving the region. The following morning, on their way back to the well trodden tourist path, they were robbed and attacked at gunpoint by a gang in a white van'

Radio Netherlands has identified the journalists as Olivia and Philip to protect their identity and has not given the exert date of the incident. In the light of past experiences and persisting impunity regarding human rights violations NfR does not except any independent inquiry that will lead to justice, identification and punishment of perpetrators or any affirmation of media freedom in Sri Lanka in relation to this case.

The Government of Sri Lanka keeps a strict control of the written and spoken word in and on the former theatre of war. Even after more than 26 months have passed since so-called end of the war not a single independent journalist has been allowed to visit the final battle fields. Investigative stories on the final phase of war from the point of view of victims are non existent. Local journalists do not dare to do any undercover investigative stories on the topic because of their well founded fear of deadly reprisals. This incident shows the fear of ruling regime for the truth and AFFIRMS that they will go any length to stop independent journalism.

The Freedom of expression is a corner stone of democracy andd an essential factor for defending, strengthening and promoting all human rights. Post war Sri Lanka has failed to see the government re-establish the rights to the Freedom of expression of the Sri Lankan people. THE media in Sri Lanka is either politically controlled or has media persons working under today.

NfR call upon all International human rights organisations to take note of this situation and include re-establishing freedom of expression as one of the main pre conditions in their entire advocacy for the promotion and protection of human rights in Sri Lanka.

http://www.srilankaguardian.org/2011/07/two-foreign-journalists-threatened.html

Two foreign journalists threatened, harassed and robbed in Jaffna- Sri Lanka Guardian.

July 25, 2011HomeNo Comments

Two foreign journalists threatened, harassed and robbed in Jaffna- Sri Lanka Guardian.

Tamil Daily News, reports that the Dutch Journalist from Radio NETHERLANDS, AMSTERDAM WERE ATTACKED AND ROBBED AT THE HABARANA JUNCTION, BY 3 THUGS HANDLED BY THE MILITARY-MOD. THE TWO JOURNALIST OLIVIA AND PHILLIP TWO WEEKS AFTER THE BRUTAL ATTACK BY THE STATE TERRORIST, AND THE 30-40 WITNESSES BEING PASSENGERS AND BY STANDERS WERE THREATENED BY A GUN WEILDING DRIVER, WHILE OLIVIA HAD BEEN PUSHED TO THE DIRTY GROUND BY THE ROAD SIDE, DESPERATELY HANGING ON TO HER VALUABLES IN THE BACK PACK.

BOTH ARE STILL SUFFERING FROM SHOCK AND TRAUMA, THAT THEU HAVE BEEN GIVEN MEDICAL LEAVE OF HALF A MONTH BY THE EMPLOYERS RADIO NETHERLAND.

THEY ARE STILL SO TERRIFIED AS EUROPEAN JOURNALIST, FROM HOLLAND AND UNDERGOING MEDICAL TREATMENT, THAT THEY BOTH HAVE BEEN ADVISED NOT TO REVEAL THEIR REAL NAMES. THIS IS THE POWER OF THE STATE TERRORISM ADMINISTERED BY THE RAJAPAKSE REGIMES, THAT THE DUTCH EMBASSY IN COLOMBO WHO WERE ADVISED OF THE 2 JOURNALIST ARRIVAL, AND THRE AFTER IMMEDIATELY INFORMED BY THE JOURNALIST, ARE INVOLVED IN A COVER UP OF STATE TERRORISM.

ONLY ASSISTANCE THAT WAS PROVIDED BY THE DUTCH DIPLOMATS IN COLOMBO WAS PROTECTION AND SECURITY FOR TRANSPORT FROM COLOMBO TO THE KATUNAYAKE INTERNATIONAL AIRPORT, AND HOLDING THEIR HANDS AT THE AIR LINE CHECK IN COUNTER, CUSTOMS AND IMMIGRATION, TO ENSURE THAT THEY ARE NOT ARRESTED, NOR HARASSED AND INTIMIDATED, WHICH THEY WERE.

SHAMELESSLY THE DUTCH FOREIGN MINISTRY AND THE EU MEP’S, HAVE INSTRUCTED THE DUTCH DIPLOMATS NOT TO OFFICIALLY COMPLAIN TO THE GOSL AND MOD. WHAT A BUNCH OF SISSIES AND HYPOCRITS THE EUROPEANS ARE, ESPECIALLY THE COUNTRY WHERE THE HAGUE AND ICC ARE LOCATED.

TAMILS WHO ARE DAY DREAMING THAT THE RAJAPAKSES WOULD BE DRAGGED INTO THE ICC IN HAGUE, FOR WAR CRIMES, BETTER WAKE UP TO THE REALITIES OF GEO POLITICS.

THERE IS NO RAJAPKSE GOING TO FACE WAR CRIMES IN THE HAGUE IN THIS DECADE.

THE US EMBASSY AND THE STATE DEPARTMENT IN WASHINGTON ARE AWARE OF THE INCIDENT, EVEN BEFORE THE EU WAS AWARE, BUT HAVE CHOSEN TO REMAIN SILENT.

SO IS TEH SUNDAY LEADER, WHO CLAIM TO BE UNAFRAID AND UNBOWED, WHICH IS NOTHING BUT A BOGUS CLAIM. LASANTHA WICKREMATUNGE’S NIECE INTERVIEWED THE TWO JOURNALIST – OLIVIA AND PHILLIP, 48 HOURS PRIOR TO THE BRUTAL STATE TERRORIST ATTACK, A FIRST ON FOREIGN JOURNALIST IS ALSO AWARE OF THEIR TRUE IDENTITY.

HOWEVER, SHE IS TOO TERRIFIED AND AFRAID TO EVEN WRITE TINY, WEENY STORY 2 WEEKS AFTER THE ATTACK ON A FELLOW JOURNALIST AND TOURIST FROM HOLLAND.

THEY ALL HAVE BEEN SILENCED DUE TO STATE TERRORISM.

SRI LANKA GUARDIAN OPERATES FROM FOREIGN CAPITALS VERY CLOSE TO SRI LANKA, AND IS BACKED BY POWERFUL AGENCIES.

HOWEVER, THE INCIDENT TOOK PLACE IN BATTICALOA IN THE EASTERN PROVINCE AND HABARANA IN THE NORTHEASTERN PROVINCE, ON THEIR WAY TO KANDY, TO VISIT THE HOLY BUDDHIST TEMPLE. WE DOUBT EVEN BUDDHA THE PATRON SAINT OF SINHALA BUDDHISM OF THE SO CALLED SOVERIGN STATE OF SRI LANKA, WOULD APPROVE THIS KIND OF STATE TERRORISM ON FOREIGN VISITORS FROM OUR PREVIOUS COLONIAL RULERS FROM HOLLAND.

THIS INCIDENT SHOULD BE FULLY INVESTIGATED BY SRI LANKA’S PARLIAMENT WHO ALSO WAS TOO SCARED TO EVEN QUESTION THE DEPUTY MINISTER OF DEFENSE, WHICH HAPPENS TO BE THE CLUELESS PRIME MINSITER, WHO EVERY MONTH VISITS PARLIAMENT TO EXTEND THE EMERGENCY. UNDER SUCH EMERGENCY LAWS, NO INVESTIGATIONS CAN BE EXPECTED, NOR UNP WHO WERE AWARE OF THE INCIDENT WOULD ASK ANY QUESTIONS FROM THE MINISTER, SPEAKER WHO IS THE ELDER BROTHER OF MAHINDA AND GOTABAYA RAJAPAKSE.

IF FOREIGN JOURNALIST ARE ATTACKED WITH SUCH IMPUNITY, HOW CAN ANYONE EXPECT TAMIL JOURNALIST TO REPORT ON ANY NEWS HONESTLY AND TRUTHFULLY. NOW THE WORLD HAS IRREVOCABLE AND UNEQUIVOCAL EVIDENCE OF ATTACKS ON THE MEDIA AND ALL ARE INVOLVED IN SHAMELESS AND DISGRACEFUL COVER UP OF THE INCIDENT.

TRUE IDENTITY OF THE DUTCH JOURNALIST WOULD BE REVEALED BY TAMIL DAILY NEWS WITHIN 7 DAYS, AND INTERVIEWS WOULD BE DONE AND PUBLISHED BY INTERNATIONAL AND US ORGANIZATIONS.

NO AMOUNT OF COVER UP BY THE SRI LANKAN AMBASSADOR IN THE US, OR FORMER AMBASSADORS WOULD ASSIST SINHALA SRI LANKA TO KEEP THIS STORY BURIED. THIS APPLIES TO TAG, TAMIL NET AND OTHERS.

TAMILS FOR JUSTICE.

USA

http://www.tamildaily.net/2011/07/25/two-foreign-journalists-threatened-harassed-and-robbed-in-jaffna-sri-lanka-guardian/

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நாகரீகத்தின் தொட்டில், சிங்களம் என்கிறார் மகிந்த!

சுயாதீனமாக இயங்கும் செய்தி ஊடகங்கள், மூச்சிளக்கும் போது, 'ஜனநாயகம்' தற்கொலை செய்து விடும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆடின காலும், பாடின வாயும்..... சும்மா இருக்காது என்பார்கள்.

வருடக் கணக்காய்.... கொள்ளை அடிச்சு, கப்பம் கேட்டு, கொலை செய்து திரிந்த வெள்ளை வான் ஒடித்திருந்த கோஷ்டியள் மட்டும் சும்மா இருப்பாங்களா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.