Jump to content

ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார்


Recommended Posts

ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார்

உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார்.

நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார்.

Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman.

Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the letter of resignation he sent to Apple's board on Wednesday and later released publicly.

http://money.cnn.com/2011/08/24/technology/steve_jobs_resigns/index.htm?cnn=yes

பி.கு. இவரின் ஆளுமை பற்றியும் இந்த நிறுவனத்தின் வெற்றிகள் பற்றியும் தமிழில் முடிந்தவர்கள் எழுதவேண்டும். அதன் மூலம் எமது சமுதாயத்தில் உள்ளவர்கள் கூட ஒரு ஆளுமையுள்ள நிர்வாகியாக, வியாபாரத்திறன் உள்ளவர்களாக வரமுடியும்.

Link to comment
Share on other sites

10 products that defined Steve Jobs' career

From Apple I to the iPad: 10 products that defined Steve Jobs' career

1. Apple I (1976) -- Apple's first product was a computer for hobbyists and engineers, made in small numbers. Steve Wozniak designed it, while Jobs orchestrated the funding and handled the marketing.

2. Apple II (1977) -- One of the first successful personal computers, the Apple II was designed as a mass-market product rather than something for engineers or enthusiasts. It was still largely Wozniak's design. Several upgrades for the model followed, and the product line continued until 1993.

3. Lisa (1983) -- Jobs' visit to Xerox Corp.'s research center in Palo Alto inspired him to start work on the first commercial computer with a graphical user interface, with icons, windows and a cursor controlled by a mouse. It was the foundation for today's computer interfaces, but the Lisa was too expensive to be a commercial success.

4. Macintosh (1984) -- Like the Lisa, the Macintosh had a graphical user interface. It was also cheaper and faster and had the backing of a large advertising campaign behind it. People soon realized how useful the graphical interface was for design. That led "desktop publishing," accomplished with a Mac coupled to a laser printer, to soon become a sales driver.

5. NeXT computer (1989) -- After being forced out of Apple, Jobs started a company that built a powerful workstation computer. The company was never able to sell large numbers, but the computer was influential: The world's first Web browser was created on one. Its software also lives on as the basis for today's Macintosh and iPhone operating system.

6. iMac (1998) -- When Jobs returned to Apple in 1996, the company was foundering, with an ever shrinking share of the PC market. The radical iMac was the first step in reversing the slide. It was strikingly designed as a bubble of blue plastic that enclosed both the monitor and the computer. Easy to set up, it captured the imagination just as people across the world were having their eyes opened to the benefits of the Internet and considering getting their first home computer.

7. iPod (2001) -- It wasn't the first digital music player with a hard drive, but it was the first successful one. Apple's expansion into portable electronics has had vast ramifications. The iPod's success prepared the way for the iTunes music store and the iPhone.

8. iTunes store (2003) -- Before the iTunes store, buying digital music was a hassle, making piracy the more popular option. The store simplified the process and brought together tracks from all the major labels. The store became the largest music retailer in the U.S. in 2008.

9. iPhone (2007) -- The iPhone did for the phone experience what the Macintosh did for personal computing -- it made the power of a smartphone easy to harness. Apple is now the world's most profitable maker of phones, and the influence of the iPhone is evident in all smartphones.

10. iPad (2010) -- Dozens of companies, including Apple, had created tablet computers before the iPad, but none caught on. The iPad finally cracked the code, creating a whole new category of computer practically by itself.

http://finance.yahoo.com/news/10-products-that-defined-apf-2706831782.html?x=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு akootha, அவர்களின் Business Management Training வேலையாட்களுக்கு & Salary யும் காரணம்

Link to comment
Share on other sites

வேறெந்த நிறுவனங்களைப் போலால்லாது அப்பிள் நிறுவனத்தை அதன் தயாரிப்புக்களைப் பாவிப்பவர்கள் நீண்ட காலமாக தீவிரமாக நேசித்து வந்ததார்கள். இதுவே இந் நிறுவனத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாகும். ஸ்டீவ் ஜொப்ஸ் தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுடனோ அல்லது அவரது அபிமானிகளுடனோ, பத்திரிகையாஅளர்களுடனோ என்றுமே நல்லமுறையில் தொடர்புகளை வைத்ததில்லை. இருந்தபோதும் அவரது அபிமானிகள் அவரை விரும்பவே செய்தார்கள். அவர் பதவி விலகல் செய்தது கவவை அளிப்பதாயினும் தவிர்க்க முடியாதது.

நானும் 19 வருடமாக அப்பிள் தயாரிப்புகளை மட்டுமே பாவிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

1955: Adopted at Birth

192ee707cf6c48b2bb1d194a95bce122.jpeg

Jobs was born Feb. 24, 1955, in San Francisco and was adopted by Paul and Clara Jobs. He grew up in the house pictured left and actually created the first Macintosh computer in the garage.

His biological parents — Abdulfattah Jandali and Joanne Simpson — were unmarried graduate students at the time of his birth. The couple later married and had a daughter, whom they raised. Jobs' biological sister is the novelist Mona Simpson.

Sources: IMDB.com, Money.CNN.com, Biography.com

1972: Turn On, Tune In, Drop Out

474dbb6ee1f079fad6222f2512940426.jpeg

Photo: Tom Munnecke | Hulton Archive | Getty Images

Jobs is famously known for dropping out of college after only one semester. After he left, he ended up travelling to India in search of spiritual enlightenment and returned to the United States as a Buddhist with a shaved head.

During this time, Jobs also experimented with psychedelic drugs. He is quoted in the 2005 book What the Dormouse Said by New York Times reporter John Markoff as saying his LSD experiences were "one of the two or three most important things I have done in my life." Jobs, pictured at left in 1977 after launching Apple, is still a practicing Zen Buddhist.

Sources: TimesOfIndia.com, Wired.com, Amazon.com, TampaBay.com, Bloomberg.com, Time.com

1984: The Big Mac

ab715395c6c9a43222aa41eb8629ac46.jpeg

Photo: Apic | Hulton Archive | Getty Images

Apple rolled out the Macintosh computer with 128K RAM of memory in January, 1984. It soon became obvious more memory was needed, and Apple released an updated version with 512K RAM.

The Mac was the first personal computer driven by a graphical user interface, becoming the basis for all of today's PC interfaces.

View a video of Steve Jobs as he demos the first Apple computer.

Source: BusinessInsider.com, BBC.co.uk

2008: The Business Model

724c424f1d7eb6e36fa130632a3f6eb6.jpeg

Photo: Getty Images

Jobs is famously known for his affection for The Beatles. In fact, when asked about his business model by television news magazine 60 Minutes he replied: "My model for business is The Beatles. They were four guys that kept each other's negative tendencies in check. They balanced each other. And the total was greater than the sum of the parts. Great things in business are not done by one person, they are done by a team of people."

Source: CNET.com

2011: Patent Not Pending

c1d9c85cea0d8d7ea47635f5e0808b23.jpeg

Photo: Getty Images

Jobs has been involved in some amazing projects during his career. In fact, Jobs is listed as either primary inventor or co-inventor on more than 230 awarded patents or patent applications on a range of technologies, from computer and portable devices to user interfaces, speakers, keyboards, power adapters and staircases.

Source: USPTO.gov

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.