Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தல்

Featured Replies

ஹெய்ட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தல்! - சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு!!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரிந்த நூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரியும் பல்வேறு நாடுகளின் படைத்தரப்பினர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரியும் நான்கு உருகுவே நாட்டுப் படையினர் 18 வயது பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளிக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து, 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்காப் படைத்தரப்பினர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போதும் சிறிலங்கா படைத்தரப்பினர் தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தமை தொடர்பில் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், ஊடகங்களும் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={91A1CD54-AD87-428F-9948-1E5D9AAB8E1D}

  • தொடங்கியவர்

Is this Minustah's 'Abu Ghraib moment' in Haiti?

The video is profoundly disturbing. It shows four men, identified as Uruguayan troops from the UN mission in Haiti (Minustah), seemingly in the act of raping an 18-year-old Haitian youth. Two have the victim pinned down on a mattress, with his hands twisted high up his back so that he cannot move. Perhaps the most unnerving part of the video is the constant chorus of laughter from the alleged perpetrators; to them, apparently, it's just a drunken party.

The incident is likely to pour more gasoline on the fire of resentment that Haitians have for the UN troops who have occupied their country for more than seven years. There has been a dire pattern of abuses: in December 2007, more than 100 UN soldiers from Sri Lanka were deported under charges of sexual abuse of under-age girls. In 2005, UN troops went on the rampage in Cité Soleil, one of the poorest areas in Port-au-Prince, killing as many as 23 people, including children, according to witnesses. After the raid, the humanitarian group Doctors Without Borders reported: "On that day, we treated 27 people for gunshot wounds. Of them, around 20 were women under the age of 18."

http://www.guardian.co.uk/commentisfree/cifamerica/2011/sep/03/minustah-un-haiti-abuse?INTCMP=SRCH

  • தொடங்கியவர்

to: Weisbrot@cepr.net

Subject: Is this Minustah's 'Abu Ghraib moment' in Haiti?

Dear Mr.Weisbrot,

Thanks Mr. Weisbrot for exposing these abuses and crimes by UN. When anytime a children are abused that is heartbreaking. But when that is done by protectors, it is doubly awful.

Sri Lanka too has gone not only escaped most of these crimes with impunity, but has been offered more UN services. One has to wonder who is responsible for sending 'war criminals', in the case of Sri Lanka, as peace keepers when they continue to abuse rights in Sri Lanka.

Thanks for your writings on these important topics.

Sincerely,

நாய்களிற்கு போகுமிடமெல்லாம் நாய்க்குணம் வராமல் மனிதக்குணமா வரும

சிங்களக் காட்டுமிராண்டிகள்.

சிங்கள பௌத்தக் காட்டுமிராண்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் மரபணுக்களின் தாக்கம் இன்னும் இவர்களிடம் இருக்கின்றது போலும்!!!

காட்டுமிராண்டிக் குணங்களுடன் கூடிய அயோக்கியக் கும்பல் விஜயனின் வாரிசுகள் தானே இந்த சிங்கள பௌத்த காட்டுமிராண்டிக் கும்பல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.