Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கு மட்டும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா?

--------------------------------------------------------------------------------

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது.

கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து, அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறையோடு விசாhpக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் பொpயவர்கள் யாரும் இல்லாத நிலையில் வேலையையும் கவனித்துக் கொண்டு, மனைவியையும் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கிறhர்கள். எனினும் வேலைப்பளு காரணமாக மனைவி பக்கத்தில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கணிசமான ஆண்களிடம் இருப்பதாக ஆய்வில் தொpய வந்துள்ளது. இதை உடனடியாக கவனிக்கா விட்டால் மன அழுத்தம் உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சாpத்துள்ளனர்.

சில கணவன்மார்கள், கர்ப்ப காலத்தில் நடக்கும் இயல்பான மாற்றங்களைக் கூட பொpய விஷயமாக எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறhர்கள். இதற்காக கர்ப்பத்தின் போது நடக்கும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதற்குப் பதில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, கர்ப்ப கால பராமாpப்புகள் பற்றி முறையான மருத்துவர்கள் மூலம் தொpந்து கொண்டால் பயப்பட தேவையில்லை. மன அழுத்தமும் இருக்காது.

ஆண்களை பொpதும் குழப்புவது மசக்கை. இந்தக் காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இது கணவன்மார்களுக்கு அச்சத்தையும், கவலையையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சாப்பிடாம கிடந்தால் உடம்பு என்ன ஆகும்? வயிற்றில் உள்ள குழந்தை வளர்ச்சி பாதித்து விடுமே? என்று அஞ்சுகிறhர்கள். இது தேவையில்லாத ஒன்று. மசக்கை அதிகபட்சம் 3 மாதம் நீடிக்கும். அதன்பிறகு எல்லாம் சாpயாகி விடும். மசக்கை காலத்தில் சாப்பிடப் பிடிக்காமல் தவிக்கும் பெண்கள், அது நின்றதும், நன்றhக சாப்பிட தொடங்குவார்கள். இது இயல்பாக நடக்கும். இதனால் இது விஷயத்தில் ஆண்கள் தாங்களும் குழம்பி, மனைவிமார்களையும் அச்சுறுத்த இடமேயில்லை என்கிறhர்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

Thanks:Karan........

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்!!

தலைப்பை மாத்துப்பா! திருமணமான ஆண்களுக்கு மட்டும் என்று. நானும் பதறியடித்து ஓடி வந்திட்டன். :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதுதானா நானும் என்னவோ ஏதொ என்று ஓடியந்து பாத்தன் ஒண்டுமே நமக்கு பிரியோசனம் இல்ல, தலைப்ப மாத்துங்கப்பா கணவர்மாருக்கு மட்டும் என்று. :twisted: :twisted:

அதிலும் அன்பான கணவன்மார் என்று போடுங்கோ..! :wink: :P

யோவ்!!

தலைப்பை மாத்துப்பா! திருமணமான ஆண்களுக்கு மட்டும் என்று. நானும் பதறியடித்து ஓடி வந்திட்டன். :evil: :evil:

சரி சரி தூயவன் இப்ப உதவ விட்டாலும் பின்னுக்கு உதவும்

அதுக்கு ஏன் டென்சன் எல்லாம் ஆகிறிங்கள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிமார் அண்ணாமார். எல்லாரும் வாசிச்சு வையுங்கோ.. வாறவையை பராமரிக்க.. :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் எல்லாரும் வாசிச்சு வையுங்கப்பா...திருமணத்துக்கு பிறகு உதவும்...குறிப்பாக உங்கள் மனைவி மாருடைய தாயார் அருகில் இல்லாத போது உங்களுடைய அன்பும் பாராமரிப்பும் மிக உதவியாக இருக்கும்.. :oops: :oops: :oops:

சுண்டல் நீர் சுட்டுப் போடுறதெல்லாம் ஒரு மார்க்கமாய்த் தான் இருக்குது. என்ன கடைசியாய் சுட்டது இப்போ சுமக்குதோ??? :roll: :?: :roll: :?:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிமார் அண்ணாமார். எல்லாரும் வாசிச்சு வையுங்கோ.. வாறவையை பராமரிக்க.. :wink:

அதிருக்கட்டும். ஆண்களுக்கு மட்டும் என்று போர்ட் போட்டிருக்கெல்லோ? பிறகேன் நீங்கள் இதுக்குள் வந்து கொண்டு!! :evil: :evil:

யோவ் எல்லாரும் வாசிச்சு வையுங்கப்பா...திருமணத்துக்கு பிறகு உதவும்...குறிப்பாக உங்கள் மனைவிமாருடைய தாயார் அருகில் இல்லாத போது உங்களுடைய அன்பும் பாராமரிப்பும் மிக உதவியாக இருக்கும்.. :oops: :oops: :oops:

ஏன் சுண்டல்.. அவைட அம்மா இருந்திட்டா மட்டும் உங்கட வாழ்க்கைக் கடமை செய்யமாட்டிங்களோ..! நல்லா இருக்கு கதை..! அவைட அம்மா அப்பா இருக்கினமோ இல்லையோ.. உங்களவளளை நீங்கள் தான் பராமரிக்க வேண்டும்..வாழ்க்கை பூராவும்..அன்போட..! :evil: :wink: :idea:

அதிருக்கட்டும். ஆண்களுக்கு மட்டும் என்று போர்ட் போட்டிருக்கெல்லோ? பிறகேன் நீங்கள் இதுக்குள் வந்து கொண்டு!! :evil: :evil:

அதுதானே..! :wink: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிங்கண்ணா பெரியவங்க சொல்றிங்க என்னவள் வரும் பொது அப்பிடியெ நடக்கிறேங்கண்ணா....என்னோட கண்ண திறந்திட்டிங்க.. :cry: :cry: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நீர் சுட்டுப் போடுறதெல்லாம் ஒரு மார்க்கமாய்த் தான் இருக்குது. என்ன கடைசியாய் சுட்டது இப்போ சுமக்குதோ??? :roll: :?: :roll: :?:

:lol::lol::lol: :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி மனைவியைப் பற்றி எஙகே ஆண்களுக்கு எங்கே கவலை வரப்போகிறது.

தண்ணி அடிக்கவும் தம் அடிக்கவுமே நேரம் சரியாப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி மனைவியைப் பற்றி ஆண்களுக்கு எங்கே கவலை வரப்போகிறது.

தண்ணி அடிக்கவும் தம் அடிக்கவுமே நேரம் சரியாப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம குழந்தை பிறக்கப் போதுன்னு சந்தோஷத்தில தண்ணி அடிக்கிறாங்கோ....

அப்பா ஆகபோரமே என்ட கவலையில தம் அடிக்கிறாங்கோ...இத போய் தப்பின்னு சொல்லிக்கிட்டு...

களத்துல உள்ள அண்ணா தம்பிமாருக்கு பிரியோசனமான தகவல் தந்த சுண்டல் வாழ்க :P :P :P :P

களத்துல உள்ள அண்ணா தம்பிமாருக்கு பிரியோசனமான தகவல் தந்த சுண்டல் வாழ்க :P :P :P :P

ஏன் இது உங்களுக்கு தேவைபடும்

வார கனவருக்கு சொல்லி கொடுக்கலாம் எதுக்கும் குறிப்பு எடுத்து வச்சு இருங்கோ :P :P

ஏன் இது உங்களுக்கு தேவைபடும்

வார கனவருக்கு சொல்லி கொடுக்கலாம் எதுக்கும் குறிப்பு எடுத்து வச்சு இருங்கோ :P :P

அது சரி அண்ணா சொல்லி தங்கை கேட்காமல் இருப்பது அழகோ? சரி எடுத்து வைக்கிறன். :P :P :P :evil: அது சரி தாங்கள் எப்படி அண்ணியை கவனமா பார்க்கிறீங்களா? :wink: :P :P

ம் ம் நடத்துங்கோ

ஓய் சுண்டல் வர வர உம்மட இம்சை தாங்க ஏலாது

  • கருத்துக்கள உறவுகள்

களத்துல உள்ள அண்ணா தம்பிமாருக்கு பிரியோசனமான தகவல் தந்த சுண்டல் வாழ்க :P :P :P :P

:evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Íñ¼øñ½¡, ¿£í¸û þôÀ¢Ê ¦º¡øÈ£í¸..«í§¸ ´Õ ¦À¡ñÏ ¾¡ý ¦ÀòÐì¸ Á¡ð§¼ý ±ñÎ «¼õ À¢ÊìÌÐñ½¡...«Ð ¦º¡øÖÐ,

"Why do girls have to have babies? It's painful, totally stressful, and painful. so why??? Can't the generation and scientists revolutionise and make guys have babies. Come on***

Recently one of my friends had a baby at the age of 20. She got married when she was 19. I personally believe that it’s too early to get married, not because it’s just the beginning of the maturity, but also because girls these days tend to want the perfect relationship and perfect 50:50 partnership and when you get married early you don’t always know how and end up separating.

When you get married early, you also get divorced early. MARRY LATE AND YOU WON’T GET DIVORSED""

´Õ §ÀôÀ÷ forum Ä þÕó¾¢îÍñ½¡ :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே..! :wink: :lol:

ஆஅ படிச்சு பின்னாடி படிப்பிக்க என்று நினைச்சியளா.. இல்லை ஆண்களுக்கு மட்டும் என்று போட்டிட்டு என்ன லூட்டி அடிக்கிறியள் என்று பார்க்க வந்தன். :wink: :P

Íñ¼øñ½¡, ¿£í¸û þôÀ¢Ê ¦º¡øÈ£í¸..«í§¸ ´Õ ¦À¡ñÏ ¾¡ý ¦ÀòÐì¸ Á¡ð§¼ý ±ñÎ «¼õ À¢ÊìÌÐñ½¡...«Ð ¦º¡øÖÐ,

"Why do girls have to have babies? It's painful, totally stressful, and painful. so why??? Can't the generation and scientists revolutionise and make guys have babies. Come on***

Recently one of my friends had a baby at the age of 20. She got married when she was 19. I personally believe that it’s too early to get married, not because it’s just the beginning of the maturity, but also because girls these days tend to want the perfect relationship and perfect 50:50 partnership and when you get married early you don’t always know how and end up separating.

When you get married early, you also get divorced early. MARRY LATE AND YOU WON’T GET DIVORSED""

´Õ §ÀôÀ÷ forum Ä þÕó¾¢îÍñ½¡ :shock:

இதில என்ன பிழை எண்டுறீங்க :roll: :roll: :roll: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.