Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்கி பொதுவாக பொலிஸின் வேலை திருடனை பிடிப்பதுதான், ஆனால் இந்திய பொலிசின் வேலையும் அதுவா? இல்லை அடிக்கடி பொலிஸ் ஸ்ரேசனில பெண் பாலியல் வல்லுறவு, அந்த நடிகை அந்த பொலிஸாருடன் ஒன்றாக இருந்தார், பல லட்சுமிகளை பல பொலிஸ்காரர்கள் மனைவி போல உபயோகப்படுத்திறதாகவும் பல செய்திகள் வெளியாகிறதே இது எப்படி? பொலிஸ் பொம்பிளை விளையாட்டா?

அதைவிடும், இப்ப அந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் கூற்றுப்படி அவர் சரியான ஆதரங்களை வைச்சிருந்தார், கட்டுநாயக்கா எயார்போர்ட்டில் எவ்வித பிரச்சினனகளும் ஏற்படவில்லை, சென்னை ஏயார்போர்ட்டிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை (சென்னை இந்தியாவிலதானே இருக்கு? அங்க றோ இல்லையோ??) மும்பை ஏயார்போர்ட்டிலையும் அதே செக்கிங்க் நடந்து அவரை பிராயணம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள், சரி விமான நிலைய அதிகாரிகளுக்கு இவரை பற்றி தெரியாது, ஆகையால் புலனாய்வு பிரிவு விசாரித்தது? இன்னொரு நாட்டுபிரஜயை இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடத்துறது? ஜனநாயகம் இருக்கா இந்தியாவில? அதுசரி சொந்த நாட்டு மக்களையே படுத்திறபாட்டில அண்டைய நாட்டு பிரஜையை மதிப்பாங்களா?

சரி அப்புறம் 900 யூரோ கொண்டு போனவராம் அவர், 600 யூரோ கொண்டு வந்தவர் எண்டு எதற்காக எழுதினவர் அந்த புல (நாய்) அதிகாரி? ஏன் இந்திய மத்திய அரசிட்ட நிதிபற்றாக்குறையோ? ஒரு அப்பாவியிட்ட வீரத்தனத்தை காட்டி இருக்கிறாங்க இதற்கு நீர் இந்தியன் எண்ட வகையில் வெட்க்கப்படவேண்டும் அதைவிட்டுட்டு நியாயப்படுத்திறீர்?

அது இருக்கட்டும் றோ விசாரிக்கும் ரகசிய இடத்திற்கு ஒரு வேலைக்காரி வந்து அந்த அதிகாரி இருக்கும் சீட்டில் காலுக்குமேல காலை போட்டுக்கொண்டு ரெலிபோன் கதைக்கிறாள் எண்டால் உங்க நாட்டு பொலிஸ், அதிரடிப்படையை விட றோ கொஞ்சம் மேல போல??? :evil: :evil: :evil:

  • Replies 86
  • Views 11.4k
  • Created
  • Last Reply

லக்கி இவங்க ஊரு பெப்சி டீலர் யார் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ஏதோ ஒரு ரா,, எங்களுக்கு அது முக்கியமில்லை, அவங்கட பெயரை ஒழுங்கா சொல்ல தெரியாதா போதே தெரிஞ்சுக்கனும் அவங்களை மதிப்பதில்லை என்பதை....

குறை குற்றத்தை கண்டுபிடிக்காமல், அந்த இளைஞனை துன்புறுத்தி பணத்தை பறித்ததும் பத்தாமல் அவனின் பயணத்தை தடுத்தி நிறுத்தி அவனின் எதிர்காலத்தை பாழடிச்ச ஒரு புலனாய்வுத்துறையைப்பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்பதை சொல்லுங்க??

சரி அவன் உண்மையான குற்றவாளி என்றால் ஏன் விடுதலை செய்தார்கள்? உண்மையில் இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு சூடு சுறனையுள்ள இந்தியானா பார்க்காமல் ஒரு மனிதனா பாருங்கள்,, இலங்கையில சிங்களவண்ட அராஜகங்கள் தாங்கேளாமல் பிரான்சுக்கு போய் அங்க தன்னுடைய வாழ்க்கையை தொடங்கலாமெண்டு நினைக்கிற ஒரு அப்பாவி இளைஞனை இப்படி செய்தது பத்தாமல் திருப்பி இலங்கைக்கே அனுப்பி இருக்கிறார்கள் இதனைகண்டிக்காமல் நியாயம் கூறுவதிலும் பிழை கண்டுப்பதிலும் முனைப்புடன் நிக்கிறீங்க இரண்டுபேரும்?

இவற்றுக்கு தகுந்த ஆதரம் இருந்தால் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்திடம் சமர்பித்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர்... :idea:

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

தணிக்கை - மதன்

மதன் அண்ணா நீங்கள் தனிக்கை செய்தாலும் நான் சொன்னவை இன்று நடந்து கொண்டு இருக்கு

வாசிக்க இல்லையா? :P :P :P :P

கள உறுப்பினர்கள் தங்களது உணர்வுகளை நாகரீகமான வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள், தயவு செய்து உணர்ச்சி வசப்பட்டு நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். நாகரீகமற்ற வார்த்தைகை உபயோகித்து திட்டுவதால் நம்மை நாமே அசிங்கப்படுத்தி கொள்வதுடன் நமது உணர்வுகளின் நியாயமும் அடிபட்டு போகின்றது.

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

உங்களுக்கு உங்கள் நட்டிலேயே இருந்து அடிக்கிறர்கள் அதை ஒண்டும் செய முடிய வில்லை

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

எதை ஆதரம் இல்லை என்றீங்க? பாதிக்கப்பட்ட இளைஞன் இப்பொழுது கொழும்பி தனது வாக்குமூலத்தகுடுத்திருக்கி

வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

உங்களுக்கு தெரியுமா இலங்கை மூஸ்லிங்களுக்கு தமிழன்

எதிரி இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகள் தான்

அது அன்மையில் கூட வெளிவந்தது யார் யார் எண்டு

சும்மா ஒரு அப்துல் காலம் ஜனாதிபதி ஆகிவிட்டல்

எல்லாம் சரி எண்டு ஆகிவிடாது உங்கள் நாட்டில்

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ரா தனது புலனாய்வில் வெண்றதாக இல்லை வெற்றிக்கு அருகில போன நடவடிக்கை ஓண்றைச் சொல்லமுடியுமா... தோல்விகளை நாங்கள் பட்டியல் இடுகிறோம் நீங்கள் தயாரா நாங்கள் தயார்..

Raw வின் சரியான தமிழாகத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தெளிவான தமிழ்சொற்களை.. :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

ஐயா ராஜா,, இதை நாமாக கூறவில்லை, அந்த இளைஞனின் வாக்குமூலத்தைபார்க்கும் பொழுது அது தானாக வருகிறது இருந்தாலும் ரா வை இப்படி சொன்னதே மேல்,,, காட்டுமிராண்டி எண்டு சொல்லி இருக்கவேண்டும்,,

மும்பை நகரம் பொதுவாக தமிழகமக்களுக்கே பரிட்சார்த்தம் இல்லாத நகரம், இதில் இலங்கையில் இருந்து வந்த அந்த இளைஞனின் நிலையை யோசித்துப்பார்த்தீர்களா? இந்தியாவில் அவனுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை? சப்போஸ் அந்த சிறைச்சாலையில் அடித்துக்கொலை செய்திருந்தால் கூட கேட்க நாதி இல்லை,,

இப்படி ஒரு காரியம் இந்தியன் ஒருவனுக்கு தமிழீழத்தில் நடந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? காட்டுக்க இருக்கிறதுகள் அப்படித்தான் செய்யுங்கள் எண்டு கதை அளப்பீர்கள், மும்பை எப்ப காடானது? :roll: :? :evil:

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

மோப்பம் பிடிப்பதாய் கடித்து வைப்பவனை என்ன சொல்வதாம்...????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் ஒரு பிரேசில் நாட்டவரை பிரிட்டிஷ் போலிசார் விசாரிக்காமலேயே கொன்றது நினைவிருக்கிறதா?

ம்ம்ம்... கொண்றார்கள்தான்!! அதற்காக இன்று "மெற்றோபொலிற்றன் பொலிஸ் தலைமை கொமிசனரே" பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது!!! அதைவிட பிரித்தானிய மீடியாக்கள் இக்கொலையின் பின் உண்மையை உலகிற்கு கொண்டுவர எவ்வாறு பங்காற்றியவர்கள் என்பது உமக்குத் தெரியுமா??? தெரியவில்லை!!! ...

.... ஆனால் ....

பாரதமாதாவின் தேசத்திலோ.....

* வேலூர் சிறையிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் சுட்டுக்கொலை!!!!

* பொலிஸ் நிலையங்களிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் குட்டுக்கொலை!!!!!

* கைது செய்ய முற்படும்போது ஈழத்து இளைஞர்கள் சயனைட் உட்கொண்டு சாவு!!!!

* ....

எத்தனை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு, எத்தனை அப்பாவி ஈழத்து இளைஞர்களின் உயிரை அநியாயமாக பறித்தீர்கள்!!!! எங்கு விசாரணைகள் நடைபெற்றது???? எந்த பாரதமாதாவின் மீடியாக்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள்?????

உமக்குத் தெரியாவிடில் கேளும்!! பாரதமாதாவின் மைந்தர்களின் வீரதீர பிரதாபங்களை நாம் சொல்கிறோம்!!!....

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

பகுப்பாய்வுக்கான புலனாய்வு அலகு(research and analysing wing) ... இது என்ன தெரியுமா...??? அறிவாளி

தணிக்கை - மதன்

58 ஆண்டா இந்தியா உருப்பட்டதா? பெண் பாலியல் வல்லுறவு

பொலிஸ் ஸ்டேசன் ல

எதனைதடவை இனக்கலவரம்?

என்னும் சொல்ல கூட முடியாத அளவில் ஊழல்

பழிக்கு பழிவங்கல்

காட்டி கொடுப்பது

ஆனால் ஒண்டில் மட்டும் இந்தியாக்கு வெற்றி

AIDS AIDS AIDS AIDS

கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....

அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?

கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....

அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?

கிருபன் எண்ற ஒருவர் சிறையில் இருந்து ரா உளவாளியாய் தப்பிய கதை தெரியுமா... இல்லையா...??? :wink:

இந்த கதை எல்லாம் இங்கே வேண்டாம்....

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாதவர்கள் யார் என்று உலகுக்கே தெரியும்... இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களில் 3 சதம் பேர் அங்கஹீனர்களாக யார் காரணம் என்று எமக்கும் தெரியும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

* பாகிஸ்தானுடையது ஐஎஸ் ஐ... சி.ஐ.ஏ அமெரிக்காவின் உளவு அமைப்பு... இது கூட தெரியாத ******** எல்லாம் பேச வந்துட்டது....

"றோ"கரா....

எனக்கு தெரிந்த மட்டில் "ராவோ/றோவோ" "சி.ஐ.ஏ" எல்லாம் ஒண்டுதான் :shock: :shock: "ரா"/"றோ" க்காரருக்கு சம்பளம் கொடுக்கிறது "சி.ஐ.ஏ"தானாம் :shock: :):D:D உந்த "ரா/றோ" வில் இருந்த பெரியவனெல்லாம் இப்ப அமெரிக்க குடியுமையோடு உல்லாசமாக அமெரிக்காவில் இருக்கிறார்களாம் :D:D:D "குப்தாக்களும், ஷாக்களும், பட்டேல்களும்" அமெரிக்காவுக்கு கூட்டிப்போய் ராஜ வாழ்க்கையாம் :D:D:D

ஈழ்பதீஸானின் உண்டியலாய நமக!!!

இந்த தலைப்பிலிருந்து லக்கிலுக் வினித் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ஏன் நீங்க மட்டும் எல்லாம் தெரிஞ்சு தான் கதைக்கிறீங்களா உங்கட றோவை **** கேவலப்படுத்த மனம் வருகுதில்லை :evil:

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமை தான் என்ன எல்லாம் இவர்களைப் பேச வைக்குது. தங்களின் வங்குரோத்து வெளிப்பட்டவுடன் சம்பந்தம் இல்லாமல் புலம்பிக் கொள்ளுதுகள். :P

மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.

இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.