Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவகார்த்திகேயன்!

Featured Replies

மனசு கொஞ்சம் லேசாகணும்னா...........

வடிவேலு ஜோக்ஸ் ,, அப்புறம் சிவகார்த்திகேயன் காமெடி பார்க்கணுமே!

எவர் என்ன பேசினாலும்...00.1 செக் ல .. அவங்கள ,, திணறடிக்குற + ரசிக்குற ..பதில் சொல்ற வித்தை யாருக்கு வரும்?!

யாருக்காச்சும் அவர புடிக்குமா?

http://www.youtube.com/watch?v=ldxw9fU29Ec&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அறிவிலி பகிர்வுக்கு, சிவகார்த்திகேயனின் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன் ஆனா ரசிகன் இல்லை, நல்ல திறமை இருக்கு இந்த சின்ன வயசில், வாழ்த்துகள் முன்னேற, உங்களை மாதிரி அவனால் பதிலிட முடியுமா?

விவேக் இப்படி மற்றவர்களை கிண்டல் அடித்துதான் பல பிரச்சனைகளை சந்தித்தவர், கார்த்திகேயனின் நக்கல் ரசிக்க கூடியதாக இருக்கு மற்றவர்கள் மனம் கோணாதபடி.

நீங்க எழுதியபின் தான் யோசிச்சேன் ஜோக்ஸ்க்கும் காமெடிக்கும் என்ன வித்தியாசம் என்று அறிவிலி.

A Joke is a small sentence with the intenent of humor.

A practical joke is a phisical jesture or action of humor or the intent of humor.

Like throwing a pie at someone.

Comedy means comical theatre.

Comedy is judged on a persons taste.

So when some says a joke and your friend lauphs but you don't is an example. This is because a person might think it is to much or not enough offensive.

So comedy is a bunch of jokes preety much.

So there you go you have just learned something new.

http://munroenet.hubpages.com/hub/What_is_the_difference_between_comedy_and_a_joke

http://en.wikipedia.org/wiki/Joke

இதற்குள்ளும் நான் எழுத குழம்பி போகின்றிர்களோ தெரியாது ,

நான் சிவகார்த்திகேயனின் பரமரசிகன் .டைமிங் என்றால் அவர்தான் .ஜோடி நம்பர் ஒன் இல் இருந்து பார்த்து வருகின்றேன் . எனது ஒரு மச்சானும் அதே மாதிரி அவர் பட்டம் "மேக்கர் ".

புலிகளுக்கு அவர் அடிக்கும் ஜோக் ரொம்ப பேமஸ் எமது பாட்டிகளில் .

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஒரு மச்சானும் அதே மாதிரி அவர் பட்டம் "மேக்கர் ".

புலிகளுக்கு அவர் அடிக்கும் ஜோக் ரொம்ப பேமஸ் எமது பாட்டிகளில் .

எத்தனையோ மக்களின் விடிவுக்காக போராடியவர்களை கேலி பண்ணி சந்தோஷம் காணும் ஒரு மன நோயாளி. சாப்பாட்டு பார்சல், தேர்முட்டி காட்ஸ் விளையாட, மாலை கள்ளு, கடைக்கண் பார்வைக்கு ஒரு விசில் சந்தியில் கவட்டை சைக்கிள் வாரில் வைத்துக்கொண்டு, இருட்டினவுடன்....இதை விட என்னத்தை கிழிச்சினீங்கள், இன்னும் இருக்கு நாற...........

அவர் பட்டம் "மேக்கர் " - .பெண்கள் துணி அவிக்கிற பாட்டியை வைத்து அதில் ரசித்து இன்பங்கனுகிற மேக்கர் - நல்ல பட்டம், அழுகி விழ முதல் வைத்தியரை பார்க்க சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சிவகார்த்திகேயனின் நிகழ்ச்சியை இப்போ தான் பார்க்கின்றேன்.

நன்றாக நிகழ்ச்சி செய்கின்றார். எங்காவது அரசியல் மேடையில் அவர் ஏறாமல் இருந்தால்.... நல்ல எதிர்காலம் உள்ளது.

இணைப்புகளுக்கு நன்றி அறிவிலி & இசைக்கலைஞன்.

எனது ஒரு மச்சானும் அதே மாதிரி அவர் பட்டம் மேக்கர்

புலிகளுக்கு அவர் அடிக்கும் ஜோக் ரொம்ப பேமஸ் எமது பாட்டிகளில் .

உங்களுக்கு தண்ணி அடிக்கும் போதும், புலி ஜோக்கு தான்.... கேக்குதோ.... நாதாரிப்பசங்கள்.

  • தொடங்கியவர்

\எனது ஒரு மச்சானும் அதே மாதிரி அவர் பட்டம் "மேக்கர் ".

புலிகளுக்கு அவர் அடிக்கும் ஜோக் ரொம்ப பேமஸ் எமது பாட்டிகளில் .

அவர் எவ்ளோ பெரிய கலைஞன்...................!

அட சீ........... சிவகார்திகேயன் மானம் இப்பிடி , அர்ஜுன் அண்ணா மச்சானால,,,

றிபேர் ஆவுதே! :(

மதம் மாறிய எனது நண்பரொருவர் இப்போ எங்களைப்பார்த்து சாத்தானின் ஆட்கள் ,கல்லை கும்பிடும் மொக்குகூட்டம் என்று நக்கல் அடிப்பார் .ஆனால் அந்த மதத்திலேயே இருப்பவன் அதைப்பற்றி அலட்டிகொல்வதில்லை.

அதேமாதிரி உண்மையான புலிகள் அலட்டிக்கொள்வதில்லை,வேஷம் போடுபவன் தான் கத்தி சீன் காட்டுவான் ,இவர்கள் போராட்டம் என்றவுடன் அதைச்சாட்டி பறந்தோடிவிட்டு இப்ப நல்லாத்தான் காட்டுகின்றார்கள் சீன் .

எமது பாட்டிகளில் முன்னாள் புலிகள் கூட பலர் இருப்பார்கள் ,அவர்களுக்கு தான் அந்த ஜோக்ஸ் .அவர்களே சிரித்துக்கொண்டு இருப்பார்கள்,பகிடி என்றால் சிரித்துத்தானே ஆகவேண்டும்

உண்மையான மனிதர்கள் என்றால் இனியாவது வன்னியில் இருப்பவர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யுங்கள் ,உங்கட சீனாலதான் இவ்வளவு அவலமும் அரங்கேறியது.

போராளிகளை அவர் யாரேன்றாலும் மதிப்பதுதான் எனது நிலை ,புலம் பெயர்ந்து படம் காட்டுபவனை அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் ஒன்று அழுகிறது ஆடு நனையுது என்று.

  • தொடங்கியவர்

மதம் மாறிய எனது நண்பரொருவர் இப்போ எங்களைப்பார்த்து சாத்தானின் ஆட்கள் ,1)கல்லை கும்பிடும் மொக்குகூட்டம் என்று நக்கல் அடிப்பார் .ஆனால் அந்த மதத்திலேயே இருப்பவன் அதைப்பற்றி அலட்டிகொல்வதில்லை.

அதேமாதிரி உண்மையான புலிகள் அலட்டிக்கொள்வதில்லை,வேஷம் போடுபவன் தான் கத்தி சீன் காட்டுவான் ,இவர்கள் போராட்டம் என்றவுடன் அதைச்சாட்டி பறந்தோடிவிட்டு இப்ப நல்லாத்தான் காட்டுகின்றார்கள் சீன் .

மது பாட்டிகளில் முன்னாள் புலிகள் கூட பலர் இருப்பார்கள் ,அவர்களுக்கு தான் அந்த ஜோக்ஸ் .அவர்களே சிரித்துக்கொண்டு இருப்பார்கள்,பகிடி என்றால் சிரித்துத்தானே ஆகவேண்டும்

உண்மையான மனிதர்கள் என்றால் இனியாவது வன்னியில் இருப்பவர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யுங்கள் ,உங்கட சீனாலதான் இவ்வளவு அவலமும் அரங்கேறியது.

போராளிகளை அவர் யாரேன்றாலும் மதிப்பதுதான் எனது நிலை ,புலம் பெயர்ந்து படம் காட்டுபவனை அல்ல .

ஏன் அர்ஜுன் அண்ணா அவன் அலட்டிகொள்ளாததில் ,, அப்டி என்ன ஆச்சரியம் இருக்கு?

கண்முன் தெரியாத கடவுளைதானே அவன் சிலாகிச்சான்!

பைத-வே நீங்க..உங்க குரூப் வைச்ச பார்டில ,,, முன்னாள் புலி உறுப்பினர்கள் கலந்துகிட்டு,,, நீங்க அவங்கள மட்டம் தட்டினத,,, ஜோக்க நினைச்சு சிரிச்சாங்களா?

சரி....நம்பிட்டேன்!

சரி அர்ஜுன் அண்ணா... அதில இருந்து என்ன நீங்க புரிஞ்சுகொண்டீங்க?

என்னதான் நீங்க புலி எதிர்ப்பு புராணம் பாடினாலும்,, பொது இடத்தில் ,, நாகரிகமா நடக்கணும் எங்கிறததானே! அது வளர்ப்பில் (பிரபாகரன் வளர்ப்பில் வருவது)......!!

நீங்க கூப்பிட்ட முன்னாள் புலிகள் எல்லாம் ,, அந்த ஜோக்குகளை , ரசிச்சு இருந்தா,,, எதுக்கு .......... இன்னுவரை புலி ஆதரவாளருங்க இருக்குற ,,யாழில கருத்தெழுதி அலையுறீங்க??

இங்ககூட ........ சரி ஒருவாட்டி சிரிங்க பார்க்கலாம் யாரோட கருத்துக்கும்!? :)

  • தொடங்கியவர்

சாய் ஈசன் + சிவகார்திகேயன் ........

`

சிவகார்த்திகேயன் ....... எலிசபெத்.......

http://www.youtube.com/watch?v=tnMIpdSl0TU&feature=related

சிவகார்த்தியேயன் சிறந்த கொமடியன் மட்டுமல்லாது நல்லதொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் - டான்சர் - நடிகர்.

(புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கின்றார்). எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர் என்றால் அது சிவகார்த்தியேயன் தான் :)

[meida]http://www.youtube.com/watch?v=ldxw9fU29Ec&feature=related

[meida]http://www.youtube.com/watch?v=V8DvGPBkjLE&feature=related[/meida]

[meida]

[/meida]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.