Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும் ...........

படம் : நிறம் மாறாத பூக்கள்

குரல் : ஜென்சி

இசை : இளையராஜா

http://youtu.be/lfmKmzh7Z28

Edited by தமிழரசு

  • Replies 207
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : என்னவளே அடி என்னவளே .......

படம்: காதலன்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

http://youtu.be/AAcyYqhTUwE

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்

அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்

வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்

ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்

முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்

ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……

ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………

குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்

முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்

அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்

அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்

அந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம்

ஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்

யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்

ஆ…ஆ.ஆ…..ஆ….

அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்

யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்

அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்

அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்

ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்

ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்

ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க

அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க

அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க

அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க

இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க

அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க

அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து

வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

மயிலாக வந்தாளாம்……… முத்தாரம் போட்டானாம்

மயிலாக வந்தாளாம் …….. முத்தாரம் போட்டானாம்

  • கருத்துக்கள உறவுகள்

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

http://www.youtube.com/watch?v=pRNtFd0IsSk&feature=related

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : அன்புக்கு நான் அடிமை

பாடல் : காதோடு பூ உரச ....... பூவா வண்டுராசா ........

http://youtu.be/hnQ3MeI1v2k

படம் : கோழி கூவுது

பாடல் : பூவே இளைய பூவே .......

http://youtu.be/podBImbK5D0

நானும் இத்திரியில் இணைகிறேன்.

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Movie Name : Ninaithale Inikkum

Song : Pia Pia[1080p][HD]

Singers : Vijay Antony, Chorus

http://youtu.be/GnHw73SoJjU

Movie Name: VIP

Song :

Mayilu Mayilu[1080p][HD]

Singers :

http://youtu.be/IDqb6hNzE-0

மலரே மௌனமா....

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : சின்ன தம்பி

பாடல் :போவோமா ஊர்கோலம் .....

http://youtu.be/bZPsNrtUgws

இந்த இணைப்பில் பல நல்ல பாடல்களை இணைத்துள்ளீர்கள் அனைவருக்கும் நன்றிகள்,

தொடர்ந்தும் நல்ல பாடல்களை இணையுங்கள் என்னால் இணைக்க முடியுதில்லை தொடர்ந்தும் முயற்சிக்கின்றேன்.

பாடல்:யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ .....

படம்:முப்பொழுதும் உன் கற்பனைகள்.

பாடல்: ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்.

படம்: மதராசப்பட்டினம்.

http://www.youtube.com/watch?v=AFrn3LdXgv4

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : பொக்கிஷம்

பாடல் : நிலா நீ வானம் காற்று ...... மழை ......

http://youtu.be/P9xDw0lZYVE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : நந்தா

பாடல் : முன் பனியா ...... முதல் மழையா .........

http://youtu.be/-0RA3vz6WCQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : மின்சார கனவு

பாடல் :வெண்ணிலவே வெண்ணிலவே ......

http://youtu.be/QpS5G62U2eA

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/v4mNLuvw70o

மிக அழகான பாடல் வரிகளுடன் அதற்கேற்ப மெல்லிசையில் அமைந்த காதலின் மென்மை சொல்லும் பாடல்..! மனதுக்கும் செவிக்கும் இதமான இசை..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : தொட்டி ஜெயா

பாடல் : உயிரே என் உயிரே ........

http://youtu.be/cShkZWHJ01A

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : மதராசபட்டினம்

பாடல் :பூக்கள் பூக்கும் .......

http://youtu.be/py1b6FJQbw8

செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே.....

இசை- இளையராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் : வெள்ளை ரோஜா

பாடல் : சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம் .........

http://youtu.be/NVXKF8A7DHc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.