Jump to content

போக்குவரத்தின் வணக்கம்


Recommended Posts

பதியப்பட்டது

யாழிக்கு வணக்கம்,

இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம்.

நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார்.

இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட கற்றவர் என்பதையும் தாழ்மையுடன் கூறுகின்றோம். பல ஆயிரம் மாணவர்களை நாம் சாரதிகளாக உருவாக்கி இருக்கின்றோம்.

இங்கு அன்றாடம் வாகனம் ஓடும்போது கவனிக்க வேண்டிய விடயங்களை உங்களுக்கு கூறுவோம்.

நன்றி.

இங்கனம்

CarDriving

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் போக்குவரத்து ...........உங்கள்வரவு இனிதாகட்டும்.

Posted

சகோதரி நிலாமதிக்கு நன்றி. இங்கு உள்ள மற்றவர்கள் மத்தியில் நீங்கள் வித்தியாசமானவர். உங்கள் ஆலோசனைகளுக்கும் மீண்டும் நன்றி பல.

  • 2 weeks later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Posted

வணக்கம் போக்குவரத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் போக்குவரத்து.

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.smiley-transport014.gif

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.