Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

இனிமேல் யாழ் களத்தில ஜோக் அடிக்கிறதெண்டா சொல்லிட்டு அடிங்கப்பா அப்போ தான் நாங்கலாம் சிரிக்க முடியும்.... :D

நாங்கெல்லாம் சிரிக்காட்டிலும் பரவாயில்லேப்பா... ------ போல பாய்ந்து கடிக்கிற கடியிலிருந்தாவது ..தப்பலாமில்லே... :D :D

[size=5]- கடியிலிருந்து தப்ப முயற்சிக்கும் எல்லாளமஹாராஜா[/size] :rolleyes:

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகாராஜா நீங்கள் என்னச் சொல்லேல்லைத்தானே :(

உங்களைச் சொன்னது மாதிரி....அப்ப எங்கையோ ஆரையோ கடிச்சிருக்கீங்க ... :D :D

அப்ப சரி...

அதென்ன [size=6]மொசப்பத்தேமியா சுமேரியர்???[/size]

கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று சும்மா பீலா விட்டதற்காக.... :rolleyes: :rolleyes:

அதனை யூபிரிடிஸ் டைகிரிடிஸ் நதிக்கரையில் அமைந்திருந்த உலகின் முதல் நாகரீகம் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொசப்ப்த்தேமியாவில் (இன்றைய ஈராக்}

வாழ்ந்த [size=5]சுமேரியர்கள் தமிழர்கள் என்று [/size]தமிழர் ஒருவர் இப்பெயரைச் சூடியிருப்பது ...ரொம்ப ஓவர் தான் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மைதான் தமிழனை துரத்தித் துரத்தி ஈழம் வரை கொண்டு வந்தது. தமிழர்களின் மூதாதை சுமேரியர். இது உங்களுக்கு வடிவாத் தெரியும். இதுபற்றி நான் எழுதுவேன். அதன்பின் விரிவாக தர்க்கம் செய்வோம் எல்லாளன்.

  • தொடங்கியவர்

Aug 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் ஆறு ஏழு நாட்களில். வேலை பளுவை குறைப்பதற்காக இந்த மாதம் தொடக்கம் தொடர்ந்த ஐந்து சுற்றுக்களுக்கான முயற்சிகளில் சில மாற்றங்களை செய்யவுள்ளோம். பொற்கிளி(ழி) வீடியோவில் முன்னிலைப்படுத்தப்படும் கருத்துக்களை பத்திலிருந்து ஐந்தாக குறைக்கவுள்ளோம்.

நன்றி

Sep 2012 பொற்கிளி(ழி) முடிபுகள் இன்னும் பத்து நாட்களில். நாம் வாக்குறுதி வழங்கியபடி இந்த வருடத்தின் ஒன்பதாவது சுற்று இது. 2013ம் ஆண்டிலும் பொற்கிளி(ழி)யை தொடர்வது விடயமாய் ஆர்வம் உள்ள எவராவது கருத்தாளர்கள் ஒருங்கிணைத்து எதையாவது செய்தாலே உண்டு. எமது பிரசன்னம் 2012இன் பின்னர் இருக்காது. நன்றி

அதற்குத் தானே...

மெசோபெத்தேமியோ சுமேரியரும், வல்வை சகாராவும், குமாரசாமி அண்ணாவும் பொறுப்பு எடுத்து இருக்கிறார்கள்.

உங்க‌ளுக்கு, ஏன்... வீண் ச‌ந்தேக‌ம் போக்குவ‌ர‌த்து. நீங்கள், பச்சை விளக்கைப் போட்டு... வழி காட்டி விடுங்கள். :)

இந்த விடயம் பற்றி தெளிவான முன்னெடுப்புகள் இருக்கவேண்டும். பொருளாதார ரீதியாக எதிர்வரும் ஆண்டுக்கு படைப்பிலக்கியம் சார்பான பகுதிக்கு பொற்கிழியை வழங்குவதற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் தெரிவு செய்வது தொடர்பாக என்னால் முழுமையான நிலையில் இயங்க முடியாது. காரணம் எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான் வேலை, குடும்பம், வீடு இப்படி அதிகமான பளுக்களை சுமந்து கொண்டிருக்கிறேன். முன்னரைப்போல இங்கு தாராளமாக நேரத்தை ஒதுக்கமுடியாமல் இருக்கிறது. அதனால் என்னோடு இதனைத் தொடரவேண்டும் என்று நினைக்கும் சுமேரியர், கு.சா அண்ணா மற்றும் இவ்விடயம் தொடர்பாக அக்கறையும் ஆவலும் உள்ளவர்கள் அனைவரும் கைகொடுக்கவேண்டும். இவ்விடயம் தொடர்பாக யாருக்கேனும் குழப்பங்கள் இருந்தால் ரதி பதிந்ததைப் போன்று பதிவிட்டால் அவற்றை நாமும் தெளிவுற முடியும்

  • தொடங்கியவர்

அதற்குத் தானே...

மெசோபெத்தேமியோ சுமேரியரும், வல்வை சகாராவும், குமாரசாமி அண்ணாவும் பொறுப்பு எடுத்து இருக்கிறார்கள்.

உங்க‌ளுக்கு, ஏன்... வீண் ச‌ந்தேக‌ம் போக்குவ‌ர‌த்து. நீங்கள், பச்சை விளக்கைப் போட்டு... வழி காட்டி விடுங்கள். :)

இந்த முயற்சி கருத்தாக எழுதப்பட்டதிலிருந்து இதற்கு பலரின் ஆதரவு கிடைத்தாலும் பல்வேறு எதிர்ப்பு அலைகளுக்கு இடையில் ஒவ்வொரு மாதமும் தொடர்வது வரை மிக நீண்ட நேரத்தை நாம் செலவு செய்கிறோம். இந்த முயற்சியை 2013இல் தொடர்வதற்கு ஆர்வம் உள்ளவர்களை இணைத்து தொடர்ந்தும் பொற்கிளி(ழி)யை முன்னெடுப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்றால் நீங்களே ஒருங்கிணைப்பாளராக செயற்படுங்கள்.

Edited by போக்குவரத்து

சும்மா இருங்கோ... போக்குவரத்து,

2013ம் ஆண்டு, எனக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்குது.

  • தொடங்கியவர்

வல்வை சகாறா, குமாரசாமி, மொசபொத்தேமியா சுமேரியர், தமிழ் சிறி ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு பொற்கிளி(ழி) முயற்சியை 2013 இல் தொடர்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அறியதாருங்கள்.

சும்மா இருங்கோ... போக்குவரத்து,

2013ம் ஆண்டு, எனக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்குது.

2013 இல் மாதாந்த பொற்கிளி(ழி)யை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பாளராக செயற்படுங்கள். சனிபகவான் அனுக்கிரகம் புரிவார். தோசங்கள் நீங்கிவிடும். மகிழ்ச்சி பொங்கும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரைச் சனி ஏணியில் ஏற்றி உச்சிக்குக் கொண்டு போயும்விடும். அதனால தமிழ்ச்சிறி பயம் வேண்டாம். நான் முன் வைத்த காலைப் பின்வைக்கும் ஆள் அல்ல. நேரமின்மையால் பேசாதிருக்கிறேன். ஆனபடியால் நீங்களே பொறுப்பெடுப்பது பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

------

வணக்கம் போக்குவரத்து, மெசொபொத்தேமியா சுமேரியர்....

வருகின்ற வருடம் வேலை மாறி... 45 கிலோ மீற்றர் தூரத்துக்கு செல்கின்றேன்.

இப்போது.. செய்யும் வேலையின் தூரம் மூன்று கிலோ மீற்றர் என்பதால்... அடிக்கடி களத்துக்கு வரக்கூடியதாக உள்ளது. அடுத்த வருடம் இது, சாத்தியப் படாது என்பதால்... வேறொருவரை நியமிக்கும் படி, அன்பாக வேண்டுகின்றேன்.

  • தொடங்கியவர்

பொற்கிளி என்று எழுதாமல் ஒவ்வொரு தடவையும் ஏன் பொற்கிளி(ழி) என எழுதுகிறோம் என ஒருவரால் கேட்கப்பட்டது. மாதாந்த அனுசரணையின் ஆரம்பத்தில் குறிப்பிடும் கீழ்வரும் விடயத்தினை கருத்திற்கொண்டு இவ்வாறு எழுதுகிறோம்.

இந்த முயற்சியை சுவாரசியமான, சினேகபூர்வமாக ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் அம்சமாக மட்டும் பாருங்கள். தனிப்பட ஒரு கெளரவ பிரச்சனையாகவோ அல்லது உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களிற்கான போட்டியாகவோ அல்லது அதற்கான அளவுகோலாகவோ எடுக்காதீர்கள்.

அதிகம் சீரியசாக எடுக்காமல் இதை ஒரு சுவாரசியமான நட்புறவான முயற்சியாக பார்ப்பதற்கு மேலதிகமான (ழி) உதவும் என்று நினைக்கின்றோம்.

நாம் தனியாக இந்த முயற்சியை தொடர்ந்தால் மிக அதிக நேரம் எடுக்கும். ஆனால், விடயங்களை இலகுவாக செய்யலாம். பலர் சேர்ந்து செய்யும்போது குறுகிய நேரத்தினுள் சில விடயங்களை செய்ய கூடியதாய் இருந்தாலும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளுதல், விடயங்களை ஒரே நேரத்தில் பரிமாறி கொள்ளுதல் போன்ற பல விடயங்களில் தேக்க நிலை வரலாம். இதனாலேயே 2013 ஆண்டு பொற்கிளி(ழி)யை தொடர்வதற்கு ஆரம்பத்தில் ஆர்வம் உள்ளவர்களை அவர்களுக்கு இடையே இவ்விடயத்தில் நெருக்கமான பிணைப்பை, தொடர்புகளையும் ஏற்படுத்துவதற்காய் சிறிது முயற்சி செய்யவேண்டி உள்ளது.

தமிழ் சிறி, 2013 இல் ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதில் உங்களுக்கு உள்ள சிரமங்களை புரிந்து கொண்டோம். முடியுமான அளவு ஆதரவை தொடர்ந்து பொற்கிளி(ழி)யை கொண்டு செல்பவர்களுக்கு வழங்குங்கள். நன்றி

பொற்கிளி என்று எழுதாமல் ஒவ்வொரு தடவையும் ஏன் பொற்கிளி(ழி) என எழுதுகிறோம் என ஒருவரால் கேட்கப்பட்டது. மாதாந்த அனுசரணையின் ஆரம்பத்தில் குறிப்பிடும் கீழ்வரும் விடயத்தினை கருத்திற்கொண்டு இவ்வாறு எழுதுகிறோம்.

அதிகம் சீரியசாக எடுக்காமல் இதை ஒரு சுவாரசியமான நட்புறவான முயற்சியாக பார்ப்பதற்கு மேலதிகமான (ழி) உதவும் என்று நினைக்கின்றோம்.

நாம் தனியாக இந்த முயற்சியை தொடர்ந்தால் மிக அதிக நேரம் எடுக்கும். ஆனால், விடயங்களை இலகுவாக செய்யலாம். பலர் சேர்ந்து செய்யும்போது குறுகிய நேரத்தினுள் சில விடயங்களை செய்ய கூடியதாய் இருந்தாலும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளுதல், விடயங்களை ஒரே நேரத்தில் பரிமாறி கொள்ளுதல் போன்ற பல விடயங்களில் தேக்க நிலை வரலாம். இதனாலேயே 2013 ஆண்டு பொற்கிளி(ழி)யை தொடர்வதற்கு ஆரம்பத்தில் ஆர்வம் உள்ளவர்களை அவர்களுக்கு இடையே இவ்விடயத்தில் நெருக்கமான பிணைப்பை, தொடர்புகளையும் ஏற்படுத்துவதற்காய் சிறிது முயற்சி செய்யவேண்டி உள்ளது.

தமிழ் சிறி, 2013 இல் ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதில் உங்களுக்கு உள்ள சிரமங்களை புரிந்து கொண்டோம். முடியுமான அளவு ஆதரவை தொடர்ந்து பொற்கிளி(ழி)யை கொண்டு செல்பவர்களுக்கு வழங்குங்கள். நன்றி

கேட்டவரின் கருத்தைத் தூக்கிவிட்டு உங்கள் கருத்தை மட்டும் எழுதுவது ஏதோ "போக்கு" காட்டுவது போல் இருக்கின்றது.

//அதிகம் சீரியசாக எடுக்காமல் இதை ஒரு சுவாரசியமான நட்புறவான முயற்சியாக பார்ப்பதற்கு மேலதிகமான (ழி) உதவும் என்று நினைக்கின்றோம்.//

இதற்கும் "ழி" க்கும் என்ன தொடர்பிருக்கின்றது? :D யோசித்துப்பார்த்தால் வயிற்றுப் "போக்கு" தான் மிஞ்சுகின்றது :D :D

  • தொடங்கியவர்

உங்கள் கருத்தை காணவில்லை. உடனடியாக அதற்கு மறுமொழி கூறுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. முன்பே அதை வாசித்தபடியால் மேற்கூறிய பதிலை நேரம் கிடைத்தபோது வழங்கினோம்.

வயிற்றுபோக்கு உடலுக்கு நல்லதுதானே. எனவே, (ழி)யின் சேவை தொடர்ந்து தேவை. :D

நன்றி

எனவே, (ழி)யின் சேவை தொடர்ந்து தேவை. :D

நன்றி

அப்போ தொடர்ந்து கிழி கிழியெனக்கிழித்து இரத்தம் பார்த்துத்தான் நிப்பாட்டுவியள் :D :D நல்லது அறுத்துக் கொட்டுங்கோ :D :D

யாழின் பொற்கிழி எனக்குத்தான்...... :lol:

யாழின் பொன்னான கிழிப்பு எனக்குத்தான் :o ...... ஐயோ ஆளை விடுங்கோ ஓடிப்போறன்... :icon_mrgreen:

நாமதான் ஏற்கனவே பொருளைச் சொல்லீட்டம்ல..கண்டுக்கலையா?

அப்ப ஆதீயும் டபிள்ஸ் ஓ .. :D உங்க ஒரிஜினல் தெரிஞ்சாத் தான கண்டுக்கலாம்.. :D எதுக்கும் கோதோட சொல்லிடு ஆதீ :D :D

  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ் சிறி, 2013 இல் ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதில் உங்களுக்கு உள்ள சிரமங்களை புரிந்து கொண்டோம். முடியுமான அளவு ஆதரவை தொடர்ந்து பொற்கிளி(ழி)யை கொண்டு செல்பவர்களுக்கு வழங்குங்கள். நன்றி

நிச்சயமாக... என்னால், முடிந்த உதவியை செய்வேன் போக்குவரத்து. :)

அப்போ தொடர்ந்து கிழி கிழியெனக்கிழித்து இரத்தம் பார்த்துத்தான் நிப்பாட்டுவியள் :D :D நல்லது அறுத்துக் கொட்டுங்கோ :D :D

snapback.pngஆதிவாசி, on 28 January 2012 - 06:48 PM, said:

யாழின் பொற்கிழி எனக்குத்தான்...... :lol:

யாழின் பொன்னான கிழிப்பு எனக்குத்தான் :o ...... ஐயோ ஆளை விடுங்கோ ஓடிப்போறன்... :icon_mrgreen:

நாமதான் ஏற்கனவே பொருளைச் சொல்லீட்டம்ல..கண்டுக்கலையா?

எல்லாள மகாராஜா இந்த ஒளிப்பதிவை, பார்க்க வேண்டும். :rolleyes:

திருப்பித் திருப்பி ஒரே விடயத்தைச் சொல்வது சிறிது எரிச்சலை உண்டாக்குகின்றது. மற்றுபம்படி அவர்களின் சிரமங்கள் புரியாமல் இல்லை.

இனி இது பற்றிக் கதைப்பதில்லை என்று விட்டுவிட்டேன்.. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பித் திருப்பி ஒரே விடயத்தைச் சொல்வது சிறிது எரிச்சலை உண்டாக்குகின்றது. மற்றுபம்படி அவர்களின் சிரமங்கள் புரியாமல் இல்லை.

இனி இது பற்றிக் கதைப்பதில்லை என்று விட்டுவிட்டேன்.. :D :D

உங்களுடன் இப்பதானே... இதைப்பற்றி கதைக்கவே... ஆரம்பித்துள்ளேன்.

நீங்கள், எல்லோரிடமும்... கேள்வி கேட்டால்... பதில். சொல்வார்கள் தானே...

உங்களுக்கு, எரிச்சல் வருவதற்கு காரணம்... நீங்க பழைய உறுப்பினராக இருந்து... புதிய பிறவி எடுத்ததும் காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கு, எரிச்சல் வராமல், இருக்க.. நாங்க ஐ.டி நம்பரை மாத்தச் சொல்லுறீங்களா.... மகாராசா. :D:lol::icon_idea:

போக்குவரத்தின் தொடர்ந்த "ஆள் தேவை" விளம்பரங்களைத் தான் சொன்னேன். அதைப்பற்றித் தான் முதலில் குறிப்பிட்டிருந்தேன் .துரதிர்ஷ்ட வசமாக அந்த கருத்தில் "கத்தரி" விழுந்து விட்டது.

அது இவ்வாறு இருந்தது ."நீங்கள் ஒருவர் செய்ததை இவர்கள் நான்கு பேரினால் (மொ.செ, கு.சா, வ.சஹாரா. சிறி} செய்ய முடியாதா? ஏன் இன்னும் கூவிக்கூவி ஆட்களைத் தேடிகின்றீர்கள். இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா?

என்று இது போல அல்லது இதே சாரத்துடன் கேட்டிருந்தேன். அவ்வளவு தான்.. :D :D

யாழ்கள உறுப்பினராக இருந்து கொண்டு, பரிசும் வழங்க... "ஆள் தேவை" விளம்பரம் பார்க்க... முதலில், எப்பிடி இருந்தது. :D:lol::icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்

யாழின் பொற்கிளி(ழி) Sept 2012 முடிவுகள் நாளை பின்னிரவு. நாளையுடன் இந்த முயற்சி ஒன்பது சுற்றுக்களை கடக்கிறது. இந்த பயணத்தில் பங்குபற்றும், ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி

கடந்த மாதம் போல இல்லாமல் இந்த மாதம் சுய ஆக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எழுதுபவர்கள் பரவலாக எல்லா பகுதிகளிலும் எழுதவேண்டும் என்பதே எமது அவா. சுய ஆக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரபலமான ஒரு சில பகுதிகள் தவிர கருத்து களத்தில் வெற்றிடமாக பல பகுதிகள் உள்ளதையும் அவதானித்துள்ளோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழ் இணையம் முக புத்தகத்தில் பொற்கிளி(ழி) வீடியோக்களை இணைக்கலாமா?

பொற்கிளி(ழி) player list URL

http://www.youtube.com/playlist?list=PL63C45AD2BA7C708E

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.