Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் உழுது நாசமாக்கப்பட்டுள்ளது –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maveerar%20Illam_CI.jpg

இலங்கை அரச படைகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனம் வன்னியின் முல்லைதீவு பகுதியில் அரங்கேறியுள்ளது. வன்னியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலுமில்லமான முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால் கனரக வாகனங்கள் சகிதம் நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தமிழ் மக்களிடையெ மீண்டுமொரு முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வன்னி இராணுவ நடவடிக்கைகளையடுத்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதி படைத்தரப்பினால் இடித்தழிககப்பட்டிருந்ததுடன் கல்லறைகள்உள்ளிட்ட அனைத்தும் அப்பறுபபடுததப்பட்டுமிருந்தது. இந்நிலையி;ல் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதியில் படைத்தளமொன்றினை அமைக்கும் வகையினில் தற்போது எஞ்சிய கல்லறைகளது வன்கூட்டு தொகுதிகள் கூட படைத்தரப்பு அகற்றும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படைத்தரப்பின் இத்தகைய நடவடிக்கைகள் மனித குலத்தின் மாண்பை காலில் போட்டு மிதிக்கும் ஓர் நடவடிக்கையென தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்;. இவ் அநியாயம் தொடர்பினில் பலர் தமக்கு இன்று காலை முதல் தகவல்களை தெரிவித்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

படைத்தரப்பினால் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் பலவும் தற்போது படைதரப்பின் இராணுவ தளங்கள் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltam...IN/article.aspx

மகிந்தா - கோத்தா தலைமையில் நடாத்தப்பட்ட இன்னொரு போர்க்குற்றம்.

படைத்தரப்பின் இத்தகைய நடவடிக்கைகள் மனித குலத்தின் மாண்பை காலில் போட்டு மிதிக்கும் ஓர் நடவடிக்கையென தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்;. இவ் அநியாயம் தொடர்பினில் பலர் தமக்கு இன்று காலை முதல் தகவல்களை தெரிவித்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இந்த மிருகங்களுடன் இணக்க அரசியலோ இல்லை பிணக்க அரசியலோ சரிவராது. பிரிந்து போவதே ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த தமிழனைக்கூட.... சுடுகாட்டில் நிம்மதியாக இருக்க விடாத, கேடு கெட்ட சிங்களம்.

Well.. peace loving Sri lankan Tamils not interested in this kinda stuff..

It's not nobodies fault but ours. We done this to ourselfs .. Every living and dead tamil should take the blame.. . There is no living thing in the earth can save Tamils from Sinhalese.. This is it.. Thee end of Tamils of Eelam. Let's accept it ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.