Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தடை குறித்த வழக்கு ஒத்திவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1245901392cot-150x150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில், மத்திய அரசால் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பாயம், வைகோ கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்ததால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (30) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

அதற்கு, மனுதாரர் வைகோவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

http://www.tamilthai...newsite/?p=3987

  • கருத்துக்கள உறவுகள்

மனம் தளராத வைகோ அவர்களின் முயற்சிகளுக்கு நன்றிகள்..!

வைக்கோ எங்கும் எந்த இடத்திலம் மையங்கொள்ளும் தமிழின ஆதரவுப் புயல்.

அவரின் முயற்சிகளுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற பிஎ பில் படித்த சொம்பி தலைவர்களைவிட வைக்கோ மேலானவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழருக்கான அதரவுக்கொள்கையில் வைகோ எப்போது உறுதியாக உள்ளவர்.

அவரின் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.