Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது – பாகிஸ்தான் நாளிதழில் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dawn.jpg

நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டோன்‘ (Dawn) நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரபலமான ‘டோன்‘ நாளேட்டில் ‘சிறிலங்காவில் போர்க்குற்றங்கள்‘ என்ற தலைப்பில் இன்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.

“தமிழ்ப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஜெனிவாவில் அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கு தீர்மானம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் இன்று பாகிஸ்தானில் மூன்று நாள் பயணத்தை தொடங்குகிறார்.

சிறிலங்காவில் நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது.

ஐ.நா மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைத்தோர், இறப்புகளை இன்னும் கணக்கெடுக்கிறார்கள் என்ற தலைப்பிலான நூல் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் இந்த கோடை காலத்தில் லண்டனில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai...newsite/?p=4612

War crimes in Sri Lanka

THERE are signs that the international community is gearing up for action to hold Sri Lanka accountable for alleged war crimes committed by its forces at the end of the brutal civil war against the Tamil Tiger rebels in 2009.

A resolution is being prepared for next month’s session of the UN Human Rights Council in Geneva and Pakistan, where the Sri Lankan president begins a three-day visit today, should not stand in the way of justice for tens of thousands of minority Tamils who perished.

A preliminary investigation by the United Nations said Sri Lanka’s “conduct of the war represented a grave assault on the entire regime of international law” concluding that up to 40,000 Tamil civilians may have been killed in just five months.

There are indications that the death toll could be even higher.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

"கல்லுக்குள் ஈரம்" இந்தியாவை.. நம்புவதை விட... பாகிஸ்தானை நம்பியிருக்காலாம்.

-விக்கி,விக்கி.. லீக்ஸ்-

Edited by தமிழ் சிறி

நேற்று ஜோர்டான் , இன்று பாகிஸ்தான் என்று கட்சி பேதம் இல்லாமல் ஓடி ஓடி நாட்டுக்காக ஓடி ஓடி உழைக்கும் பீரிசை நினைத்தால் ....

prs1(2).jpg

prs5(3).jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பத்திரிகைகள் வெட்கித்தலைகுனிய வேண்டிய நேரமிது. ஸ்ரீலங்காவுடன் பிரிக்கமுடியாத உறவு கொண்டிருக்கும் பாகிஸ்த்தானில் கூட ஒரு பத்திரிகை குரல் கொடுத்திருக்கின்றது என்றால் உண்மையில் அங்கு கல்லுக்குள் ஈரம் தான். இந்தியா ஐ.நாவில் ஸ்ரீலங்காவிறகு எதிராக கை உயர்த்த முடியாது. அப்படி உயர்த்தினால் இந்தியாவையும் ஸ்ரீலங்கா போர்க்குற்றத்துள் தள்ளிவிடும். இந்தப்பிடியைத் தான் ஸ்ரீலங்கா இந்தியாமேல் வைத்திருக்கின்ற ஒரு காரணமுமாகும். இராணுவ சப்ளை, ஆயுத சப்ளை இராசாயனக்குண்டுத்தாக்குதல் எல்லாவற்றையும் எடுத்துப்போட்டால் இந்தியாவும் இந்த சகதிக்குள் புதைந்துவிடும். இலங்கைப்போர்குற்றம் என்பது நடைமுறையில் வரச்சாத்தியம் இல்லை. ஏனெனில் சர்வதேசமும் சேர்ந்தே இதைச் செய்துமுடித்தன. இதில் எல்லோருடைய வண்டவாளமும் வெளியில் வர வாய்ப்புள்ளது. போர்குற்றம் என்பது ஸ்ரீலங்காவைத் தங்கள் பிடிக்குள் கொண்டுவர பாவிக்கும் ஒரு ஆயுதம் தவிர தண்டனை என்ற அளவிற்கு செல்லாது. அல்லது வேறுவழியில் பயணம் செய்யும்.

இவர்களின் பிடுங்குப்பாட்டினூடாக நாங்கள் என்னத்தை பெறலாம் என்று சிந்திப்போம். ராஜபக்ஷவிலோ, ஸ்ரீலங்கா அரசாங்கத்திலோ தனித்து இக்குற்றத்தை சுமத்தவியலாது. நாடகமேடையில் ஸ்ரீலங்கா நின்றாலும் பின்னணியில் நின்றவர்கள் யாரென்பதை எல்லேnரும் மறந்துவிட்டீர்களோ?

துவக்கை இல்லை கத்தியை பாவித்து ஒருவர் ஒரு கொலை செய்தால் அதற்காக துவக்கை இல்லை கத்தியை செய்தவர் மீது குற்றம் கூற முடியாது. கொலைகாரனின் வயது, இடம், திட்டம் அடிப்படையில்

அவர் குற்றவாளியாக அநேகமான இடங்களில் இனம்காணப்படுவார்.

அதேபோன்று சகல விதிமுறைகளையும் தெரிந்த, ஐ,நா. சாசனங்களில் கையெழுத்திட்ட சிங்கள அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.

இருந்தாலும், நீங்கள் கூறுவது போன்று, இந்த வல்லரசுகளின் நகர்வுகளுக்குள் எமக்கு முதலில் தேவை அரசியல் தீர்வு. தண்டனை அல்ல.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

prs5(3).jpg

எனது ஈழத்துக்கு, ஒரு தலைவன் இனியும் வேண்டும்.

இனத்தை, காட்டிக் கொடுத்த, ஒட்டுக்குழுக்களே...... உங்கள் மூக்கில், மலத்தை முகருங்கள்.

Edited by தமிழ் சிறி

தற்கால உலகில் மிக மிக மிக மிக மட்டரகமான, நாகரீகமற்ற, கலாச்சாரமற்ற, மனிதப் படுகொலைகளில் ஆர்வமுள்ள, மனிதாபிமானம் தெரியாதவர்கள் (காட்டுமிராண்டிகள்) ஆட்சி செய்வது இந்தியாவில் மட்டுமே.

எனவே இந்தக் காட்டுமிராண்டிகளை மாறி மாறி ஆட்சி செய்யத் தெரிவு செய்தவர்களின் (இந்தியர்கள் எனப்படும் இழி மனிதர்களின்) இழிநிலை பற்றி சுலபமாக விளங்கிக்கொள்ளலாம்.

சுருக்கமாக தற்கால உலகில் மிக மிக மோசமான மனித இனத்தினரே இந்தியர்கள் எனப்படுபவர்கள்.

அண்மையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கூகிள் தேடல் ஒன்றில் பாக்கிஸ்த்தானிலிருந்து இயங்கும் ஆங்கில மொழி இணையத் தளம் ஒன்றினைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் பற்றி ஒரு தலைப்பில் கருத்தாடல் இடம்பெற்றிருந்தது. 100 % பாக்கிஸ்த்தானியர்கள் பங்குகொண்ட இந்த கருத்தாடலலில் எல்லோருமே போர்க்குற்றம் நடக்கவில்லை என்று எழுதியிருந்தார்கள். சிலர், போர்க்குற்றமே நடக்கவில்லை, அப்படியிருக்கும்போது போர்க்குற்ற விசாரணை எங்கிருந்து வருகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர்.

ஆனால், இங்கு முக்கியமானது அவர்களின் ஈழத் தமிழர் தொடர்பான மனநிலை. அதாவது எல்லோருமே இந்தியா தமிழரை ஆதரிப்பதாகவும் , இந்தியாவே புலிகளை வளர்த்து வருவதாகவும், புலிகளை முற்றாக சிங்கள இராணுவம் அழிப்பதை இதுவரையிலும் இந்தியாவே தடுத்து வந்ததாகவும் எழுதியிருந்தனர். இந்தியாவின் துணையுடன் சிங்களவரை தமிழர்கள் முற்றாக அழித்து விடுவார்கள், அதனால் அதைத் தடுப்பதற்காக பாக்கிஸ்த்தான் நிச்சயம் சிங்களத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எங்களின் நம்பிக்கைகளைச் சிதைத்து, உரிமைப் போராட்டத்தை நசுக்கி, ஆயிரமாயிரம் அருமைப் போராளிகளையும் லட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்தது இந்தியா. அதுமட்டுமல்லாமல் இன்றுவரை சிங்களக் கடூரர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவது இந்தியா. சர்வதேசத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று முளைக்க முன்பே கிள்ளி எறிந்துவருவது இந்தியா. அப்படியிருக்க, இந்தியா தமிழரை ஆதரிக்கிறது, அதனால் பாக்கிஸ்த்தான் கட்டாயம் சிங்களத்தை ஆதரிக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள் பாக்கிஸ்த்தானியர்கள்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள், இப்போதுதான் காரணம் விளங்குகிறது. :(

Edited by ragunathan

தமிழரின் பிரச்சனைகளை, இலங்கையிலுள்ள உண்மையான நிலைமைகளை பெரும்பாலான 99.9% உலக மக்கள் அறியவில்லை என்பதே உண்மை.

இந்தியப் பயங்கரவாதிகளின் நயவஞ்சகப் போக்கை அறிந்தபின், இன்னமும் கூட இந்தியப் பயங்கரவாதிகளின் உதவியுடன் தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் களிமண் மூளையுடன் கூடிய கழிசடை அரசியல்வாதிகள் தான் இதற்கு முதலாவது காரணம்.

இந்த பேர்வழிகள்,

இன்றுவரை வேறு எந்த தெற்காசிய நாடுகளுக்கும் சென்று தமிழரின் பிரச்சனைகளை அங்குள்ள அரசியல் கட்சிகளின், ஊடகவியலாளரின், மக்களின், கல்விச் சமூகத்தின் கவனங்களுக்கு கொண்டுவரவில்லை.

அடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கைகளை தமிழில் மட்டும் விட்டு, தமிழ் பத்திரிகைகளுக்கு மட்டும் செவ்விகளை கொடுத்து வந்தமை.

இது போலவே பெரும்பாலான இயக்கங்களும், இன்றைய நா. க. த. ஈ. அரசும் தொடர்ந்து நடக்க முயலுகின்றன.

அதை விட்டுவிட்டு,

இனியாவது, சகல நாடுகளுக்கும் சிங்கள, இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் தமிழினப் படுகொலைகளை முடிந்தளவு உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

இனியாவது, தமிழின அழிப்புக்களை, சிங்கள பௌத்த பயங்கரவாதங்களை ஆதாரங்களுடன் பொருத்தமான அனைத்து மொழி ஊடகங்களுக்கும், அரசியல் கட்சிகளின், ஊடகவியலாளரின், மக்களின், கல்விச் சமூகத்தின் கவனங்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் எனக் கூறிக்கொள்வோர் அனைவரும் கொண்டு வரவேண்டும்.

அண்மையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கூகிள் தேடல் ஒன்றில் பாக்கிஸ்த்தானிலிருந்து இயங்கும் ஆங்கில மொழி இணையத் தளம் ஒன்றினைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் பற்றி ஒரு தலைப்பில் கருத்தாடல் இடம்பெற்றிருந்தது. 100 % பாக்கிஸ்த்தானியர்கள் பங்குகொண்ட இந்த கருத்தாடலலில் எல்லோருமே போர்க்குற்றம் நடக்கவில்லை என்று எழுதியிருந்தார்கள். சிலர், போர்க்குற்றமே நடக்கவில்லை, அப்படியிருக்கும்போது போர்க்குற்ற விசாரணை எங்கிருந்து வருகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர்.

ஆனால், இங்கு முக்கியமானது அவர்களின் ஈழத் தமிழர் தொடர்பான மனநிலை. அதாவது எல்லோருமே இந்தியா தமிழரை ஆதரிப்பதாகவும் , இந்தியாவே புலிகளை வளர்த்து வருவதாகவும், புலிகளை முற்றாக சிங்கள இராணுவம் அழிப்பதை இதுவரையிலும் இந்தியாவே தடுத்து வந்ததாகவும் எழுதியிருந்தனர். இந்தியாவின் துணையுடன் சிங்களவரை தமிழர்கள் முற்றாக அழித்து விடுவார்கள், அதனால் அதைத் தடுப்பதற்காக பாக்கிஸ்த்தான் நிச்சயம் சிங்களத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எங்களின் நம்பிக்கைகளைச் சிதைத்து, உரிமைப் போராட்டத்தை நசுக்கி, ஆயிரமாயிரம் அருமைப் போராளிகளையும் லட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்தது இந்தியா. அதுமட்டுமல்லாமல் இன்றுவரை சிங்களக் கடூரர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவது இந்தியா. சர்வதேசத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னின்று முளைக்க முன்பே கிள்ளி எறிந்துவருவது இந்தியா. அப்படியிருக்க, இந்தியா தமிழரை ஆதரிக்கிறது, அதனால் பாக்கிஸ்த்தான் கட்டாயம் சிங்களத்தை ஆதரிக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள் பாக்கிஸ்த்தானியர்கள்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள், இப்போதுதான் காரணம் விளங்குகிறது. :(

பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் கடத்தப்படும் பெருந்தொகை இந்திய கள்ளப்பணம்

The counterfeit currency mafia has been turning to Sri Lanka as a new transit point, revealed the recent investigations carried out by the Crime Branch and the National Investigation Agency (NIA).

According to sources, Tamil Nadu, which has reported a large increase in the number of fake currency cases, of late,� has come under the scanner, and it is being unearthed that the fake currencies printed in Pakistan reach Sri Lanka from where they are transported by sea or air to Tamil Nadu and Kerala.

http://ibnlive.in.com/news/sri-lanka-is-new-fake-currency-transit-point/229275-60-116.html

இந்தியாவுக்கு சிங்களமும் பாகிஸ்தானும் தான் நண்பர்கள், தமிழர்கள் எதிரிகள். இந்த முட்டாள் அணுகுமுறை இந்தியாவை அழிக்கும்.

பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் கடத்தப்படும் பெருந்தொகை இந்திய கள்ளப்பணம்

தீவிர ஆலோசனையில் இரு நாடுகளும் :D

prs2(4).jpg

இந்த சோனியாவின் யாபாரத்தில் NIA சும்மா என்னவோ கல்லுக்குத்து போல. சோனிய காசு வாறபக்கம் தெரிந்ததால் மட்டும் தானே இலங்கை-தமிழ் நாடு சுற்றுலாவை விஸ்த்தரித்து, பிரத்தியேக தொடருந்து இந்த பயணிகளுக்காக ஏற்படுத்தியிருக்கிறா. எவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை-தமிழ நாடு கடல்ப் பிரயாணத்தை தொடக்கி வைத்தவ சோனியா. பாகிஸ்தான் இவவுக்கும் மரு மகனுக்கும் நிச்சயமாக ஒரு பெரிய வெட்டொன்று கொடுத்துதான் இந்த யாபாரத்தை எளிமைப்படுத்தி இருக்கு.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஜோர்டான் , இன்று பாகிஸ்தான் என்று கட்சி பேதம் இல்லாமல் ஓடி ஓடி நாட்டுக்காக ஓடி ஓடி உழைக்கும் பீரிசை நினைத்தால் ....

prs1(2).jpg

prs5(3).jpg

ஓடி ஓடி உழைக்கும் பீரிசு சுருட்டும் சிறிலங்காப் பணமோ மகிந்தா குடும்பச் சுருட்டலுக்கு நிகரானது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.