Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ரஸ்யா அறிவிப்பு!

Featured Replies

இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.

இறையாண்மையுடைய நாடொன்றின் உள்விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பு பலம்பொருந்திய நாடுகளுக்கு கிடையாது. நாட்டு மக்களே இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஜனநாயாக ரீதியாக நிமமிக்கப்பட்ட அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளை எவரும்விமர்சனம் செய்யக் கூடாது.

இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ரஸ்யா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/view.php?22Gp7bc3LI34eM29202jQWdd3Qj1209923e4SLLcb3pGE2

இதனால் தான் உருசியாவுக்கு உளத்தில் கிடைக்க வேண்டிய இடம் இன்னும் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

செய்யக் கூடாது.

இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவித்துள்ளார்.

http://news.lankasri...923e4SLLcb3pGE2

அதுதானே சோசலிச  குடியரசான சிறிலங்காவில் நடக்க சந்தர்ப்பமில்லை

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு, ஆயுத உதவி கொடுத்தவர்கள், மெல்ல, மெல்ல தடுமாறத் தொடங்குகின்றார்கள்!

இவரகள் கரங்களிலும், எமது ரத்தம் தோய்ந்துள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.