Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா போர்க் குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக சுவிஸில் கைது செய்யுங்கள்!ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த அரசின் சுவிஸ் உறுப்பினர்களை கோரியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamilsforobama-USA150news.jpg

இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றவென சிறிலங்காவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா உட்பட பல போர்க் குற்றவாளிகள் சமுகமளிக்கவுள்ளனர். இவர்களை ஜெனீவா சட்டங்களிற்கு அமைவாக நாடுகடந்த அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மூலம் ஒட்டுமொத்தமாக கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமரான வி.உருத்திரகுமாரனைக் கோரியுள்ளது.

அமைச்சர் டக்ளஸின் போர் குற்றங்களை அமெரிக்க தூதரகம் அறிந்திருந்தது. இதை விக்லி லீக்ஸ்(Wikileaks) வெளிப்படுத்தியிருந்தது தெரிந்ததே. இதுவே இவரின் குற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரதி தூவரான முன்னாள் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களுக்கு எதிராக போர்க் குற்றம் தொடர்பாக அவரை கைது செய்யப் போவதாக சுவிஸ் அரசு அறிவித்ததையடுத்து, அவர் சிறிலங்கா திரும்பினார்.

2011இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோர்ஜ் புஷ் அவர்கள் சுவிஸ் செல்லவிருந்த சமயம் சமூக ஆர்வலர்கள் எடுத்த போர்க் குற்ற நடவடிக்கைகளால் அவர் அங்கு செல்லாது விட்டார்.

இவை போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி இதுபோன்ற போர்க் குற்றங்கள் புரிந்த சிறிலங்கா பிரதிநிதிகளை ஜெனீவாவில் வைத்து கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த அரசின் சுவிஸ் உறுப்பினர்களை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரியுள்ளது.

இதுவரை வருகை தந்த சிறிலங்கா உறுப்பினர்களில் நான்கு பேரை தாங்கள் இனங்கண்டுள்ளதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

... அமெரிக்கா கைது செய்வது இருக்கட்டும்! ...

* சுவிஸில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்????????

* ஒரு வழக்க்கையாவது போட முடியாதா????????

* ஆதாரங்கள் இல்லையா??????????

* ......?????????

.. UN நிபுணர்கள் குழுவோ, LLRC, உலகத்தில் இருக்கிற மனித உரிமைகள் அமைப்புகள் எல்லாம் .... ஆள் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள், விபச்சாரங்களுக்கு பெண்களை கடத்திச் சென்றது ... என்று இன்னோரென்னவற்றை ... குத்தியின் மேல் சுமத்தி இருக்கிறது! ... உந்த குத்தியை கூட கைது செய்ய எம்மவர்களால் முடியவில்லை???????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அதை செய்யத்தக்க நிலைமையை ஐரோப்பிய புலம் பெயர் தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும். அதாவது நேரடியக பாதிக்கபட்டவர்கள் நாடுகடந்த அரசையோ அல்லது வேறு அமைப்புக்களையோ தொடர்புகொண்டு தங்கள் இழப்புகளை கூறி தாங்களுக்காக இந்த குற்றவாளிகள் மீது வழக்கு தொடரும் படி கேட்க வேண்டும். இதை புலத்து மக்கள் தாமாக முன்வந்து கேடகவேண்டும். சரியான வழக்கு ஒந்று போட அவர்களுக்கு பல பாதிக்கப்பட்டோர் வேண்டும். அவர்கள் தெரிந்தெடுத்து சாத்தியம் கூடியதையே உபயோகப்படுத்துவார்கள். என்வே ஐரோப்பிய உறவுகள் உங்கள் வழக்குகளை உடனே தெரிந்தவர்களிடம் எடுத்து செல்லுங்கள். இது சுவிஸ் கோடுகளின் கீழ் விசாரிக்க படத்தகதாக இருக்க வேண்டும்.

கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அதை செய்யத்தக்க நிலைமையை ஐரோப்பிய புலம் பெயர் தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும். அதாவது நேரடியக பாதிக்கபட்டவர்கள் நாடுகடந்த அரசையோ அல்லது வேறு அமைப்புக்களையோ தொடர்புகொண்டு தங்கள் இழப்புகளை கூறி தாங்களுக்காக இந்த குற்றவாளிகள் மீது வழக்கு தொடரும் படி கேட்க வேண்டும். இதை புலத்து மக்கள் தாமாக முன்வந்து கேடகவேண்டும். சரியான வழக்கு ஒந்று போட அவர்களுக்கு பல பாதிக்கப்பட்டோர் வேண்டும். அவர்கள் தெரிந்தெடுத்து சாத்தியம் கூடியதையே உபயோகப்படுத்துவார்கள். என்வே ஐரோப்பிய உறவுகள் உங்கள் வழக்குகளை உடனே தெரிந்தவர்களிடம் எடுத்து செல்லுங்கள். இது சுவிஸ் கோடுகளின் கீழ் விசாரிக்க படத்தகதாக இருக்க வேண்டும்.

நாகதகவை ஏன் இதனுள் இழுக்கிறீர்கள்??????? அதுகள் இந்திய/இலங்கை புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் "தலைமைச்செயலகத்தின்"அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?????????????

Laughing_hard.gif

Edited by Nellaiyan

நா. க. அரசின் ஒருசிலரே சிங்கள, குறிப்பாக இந்திய பயங்கரவாதிகளின் எடுபிடிகளாக உள்ளனர். அவர்கள் விரைவில் களை எடுக்கப்பட வேண்டியவர்களே! .

இதுபற்றி கேள்விப்பட்டேன். ஆனால் சுவிசின் சட்டங்களிற்க்குள் இவரை கைது செய்வது சாத்தியமா என்று தெரியவில்லை. இது பற்றி அடுத்த கட்டத்துக்கு செல்வதற்க்கு முன் ஒரு சில வேறு விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது இவர் உத்தியோக பயணம் மேற்கொணடுளாரா? அப்படி என்றால் கைது செய்வது கொஞ்சம் கடினம்.

மற்றவிடயம் இவர் அப்படியே இங்கு வந்தாலும் எங்கு தங்கியிருப்பார் என்பது தெரிந்திருக்கு வேண்டும். சுவிசின் அரசாங்கத்தின் அணுசரனையுடன் இவர் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் கைது செய்வது முடியுமா என்று நான் நினைக்கவில்லை.

தமிழின படுகொலையில் பங்காளிகளான டக்லஸ் போன்றவர்களின் சுயரூபங்களை வெளிப்படுத்துவதுடன்,

தாயகத்தில் தமிழ் மக்கள் மீது அதிகரிக்கும் சிங்கள ராணுவ பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளில், வன்முறைகளில் இருந்து தமிழ் மக்களைக் காக்க நேட்டோ படையினரை தரையிறக்கத் தாயாராகும் படி நேட்டோ முக்கிய நாடுகளிடம் கோரிக்கைகளை ஒரு சிலர் முன் வைக்கலாம்.

கைது செய்வது சாத்தியமோ இல்லையோ ஒரு சட்ட நடவடிக்கை முடிந்தால் எடுப்பது நல்லது. அதன் மூலம் சர்வதேச விழிப்புணர்வை கொண்டுவரலாம்.

இன்று ஐ.நா.வில் சிங்களத்திற்கு எதிராக ஏற்படும் மாற்றங்கள் கூட ஒரு நிகழ்வால் இல்லை ஒரு அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. பல நூறு நிகழ்வுகளும், ஜெகத் டயஸ் உட்பட்ட நிகழ்வுகளும் நிச்சயம் பங்காற்றி இருக்கும்.

கைது செய்வது சாத்தியமோ இல்லையோ ஒரு சட்ட நடவடிக்கை முடிந்தால் எடுப்பது நல்லது. அதன் மூலம் சர்வதேச விழிப்புணர்வை கொண்டுவரலாம்.

நிச்சயம் மிகவும் ஆழமான விழிப்புணர்வை கொண்டுவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.