Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை - பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டே வருகிறது. ரொபர்ட் ஓ பிளேக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Robert-O-Blake_150seithy.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் க்ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கியநாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாநியமிக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள்நடத்தப்படாத நிலையில் சவேந்திரசில்வாவை, ஆசிய பிராந்திய வலய பிரதிநிதியாக நியமித்தமை பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழனின் துயரவாழ்க்கையை வைத்து அரசியல் செய்யும் அசிங்கமான அரசியல் தரகர்கள்தான் இந்த ரொபர்ட் ஓ பிளேக் போன்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தீர்மானம் கொண்டுவரப்பட மாட்டாது என்பதுதான் அர்த்தம். சீனாவுடனான உறவுகளைக் கைவிடுகிறோமென்று இலங்கை வாக்குறுதியளித்தால் தீர்மானம் கொண்டுவரப்பட மாட்டாது என்றே ஊகிக்கலாலம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது!- றொபோ்ட் பிளேக்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் இன்னமும் கலந்துரையாடலில் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இராஜாங்கத் திணைக்களத்தின் ருவிற்றர் செவ்வி ஒன்றிலேயே அவர் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“தீர்மானம் குறித்து இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவுக்கு நியமிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கும் பிளேக் பதிலளித்துள்ளார்.

“அவரை ஆசிய நாடகள் தான் தெரிவு செய்தன. ஆனால் கடைசியில் அவருக்கு என்று பொருத்தமற்றது என்று பணியாற்றத் தடை செய்யப்பட்டார்“ என்று கூறியுள்ள பிளேக், போர் முடிவுக்கு வந்த சூழ்நிலைகள் குறித்து சுதந்திரமானதொரு விசாரணைகள் இல்லாதமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://news.lankasri.com/show-RUmqyCRdPcgp4.html

“தீர்மானம் குறித்து இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது போல் காண்பித்தால் இவர்கள் இலங்கைக்கெதிரான பிரேரணையை கைவிட்டு விடுவார்களா? ஆனால் இவ்வளவு பில்டப் கொடுத்த பின் கைவிட்டால் பதில் கூற வேண்டி வரும். எனவே கைவிடாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(இவரிடம் நான் இரண்டு கேள்விகள் வைக்கபட்டது .

ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார். டுவிட்டரில் நூற்றி நாற்பது எழுத்துகள் மட்டுமே ஒரு நேரத்தில் எழுதலாம். ஆகவே கேள்விகள் அதற்கமைய சுருக்க பட்டது. )

Question 1- Obama said 'world should not be idle when #genocide happens'. Why no action to save #Tamils not only n 2009 but for 60 yrs?

இன அழிப்பு நடக்கும் போல்ழுது உலகம் பார்த்துகொண்டிருக்க மாட்டாது என்று ஒபாமா சொனார், ஆனால் தமிழர் கொல்லப்படும்போது யாரும், காப்பாற்றவில்லையே, 2009 இல் மட்டுமல்ல கடந்த 60 வருடமாக எதற்காக?

Answer: US has been very active to encourage reconcilitation and accountability. See http://ow.ly/9kWBt #AskSCA

ஐக்கிய அமெரிக்கா, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகள் கூறுதலை ஊக்குவிக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Question 2: Will the #US citizens of alledged war criminals be taken to court? Will the #SriLankan alledged war criminals b punished?

இலங்கையின் போற்குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க பிரஜைகள் நீதியில் முன் நிறுத்த படுவார்களா? தண்டிக்க படுவார்களா?

(இதற்க்கு பதில் தரவில்லை)

No answer yet!!

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.