Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news_1223.jpg

இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.

போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:

நன்றி – முரளி, மருத்துவர் சுரேசு

http://youtu.be/yFU29C6HSec

http://kathiravan.ne...?mid=35&id=1223

Namthamilar040312_TN_006.jpg

Namthamilar040312_TN_004.jpg

Namthamilar040312_TN_008.jpg

Namthamilar040312_TN_002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழகத்து உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நன்றி.. நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

சீ ச்சீ இதமாதிரி ஆயிரம் பேர் கூடுவங்கப்பா... உணர்வு எல்லாம் ஓக்கே .. அடுத்து அவன்வன் கூட்டம் முடிந்ததந்தும்  பக்கத்து மார்கெட்டில் வீட்டுக்கு காய்கறி வாங்கிட போய்டுவார்கள்.. ஏற்கனவே நான் பல முறை சொன்னது போல 40 எம்பி சீட்டு வைத்து கொண்டு 500க்கும் மேல் உள்ள  கிந்திய நாடாளுமன்றத்தில் வெட்டவோ புடிங்கவோ முடியாது... அப்புடியே எல்லாம் ஒன்றாக ஜெயித்தாலும்.. இவனுங்களுக்கு வலி என்ன என்று தெரிந்து கொண்டுதான் சிகிச்சை செய்யவேண்டும்..  சுயாட்சி சுயநிர்ண்யம் என  டெல்லிக்கு கிடுக்கிடுப்பை  உண்மையிலேயே கிடுகிடுப்பு  கருணா போல அல்ல .. அப்ப அப்ப தேவைக்கு ஏற்ப மாங்காய் ஊருகாய் போல தொட்டுகொள்வதற்கு.. உண்மையிலேயே .. கிடுகிடுப்பை உண்டாகும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் .. தலைவர் வைகோ அதற்கு சரியான ஆள்.. மன்மோகன் சிங்க பார்த்து .. கிந்தியா துண்டு துண்டாக உடைந்துவிடும் பிரைம் மிஸ்டர் அவர்களெ என முகத்திற்கு நேர் எச்சரிக்கை செய்தவர்..

http://nermai-endrum.blogspot.in/2011/12/blog-post_05.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.