Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உண்மைக்கு மாறானது – தருஸ்மன் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

darshman-100x100.jpg

சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளதாக ஐ.நா அறிக்கையை தயாரித்த தருஸ்மன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தருஸ்மன் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான உண்மைகளை நாம் கண்டறிந்து அறிக்கையாக தயாரித்தோம். எமது விசாரணையின் முடிவில், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் சட்ட விதிமுறைகளை திட்டமிட்ட வகையில் மீறி நடந்து கொண்டதற்கான நம்பகமான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் நாம் கண்டுகொண்டோம்.

இரு தரப்புக்களும் யுத்த விதிமுறைகளை மீறியதால் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர் என்ற உண்மையையும் நாம் கண்டறிந்து கொண்டோம். அதாவது லிபியா அல்லது சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையின் பல மடங்காக இது காணப்படுகிறது எனவும் இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்காவை சாவதேசம் மன்னித்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=53812

உங்களின் சேவைக்கு நன்றிகள் அய்ய.

நீங்கள் விடும் அறிக்கைகள் நல்லதுதான் அனா பாங்கி அண்ணா ஏன்தான் வாய் திறக்க மாட்டாராம்?

சிங்கள அரச பயங்கரவாதிகளால், ஓர் சிங்கள இனவாதப் பயங்கரவாதியின் தலைமையில் அமைக்கப்பட்ட நல்லிணக்க (இனவாத) ஆணைக்குழுவின் அறிக்கையில் 99 % ஆனா உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.