Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

RANIL1-100x100.png

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து;ளனர்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வரவேற்றார். ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் இன்று காலை சாவகச்சேரி, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க பிற்பகல் வல்வெட்டித்துறைக்கும் விஜயம் செய்வார்.

செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு மதியம் செல்லும் ரணில் தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடுவர். இதனையடுத்து நீர்வேலி மாதர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலும் இவர் பங்கேற்பார். சுன்னாகம், வலிகாமம் வடக்கு, மற்றும் மாதகல், மூளாய் அராலி, ஆகிய பகுதிகளில் இடம்பெறும் கூட்டங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=54281

  • கருத்துக்கள உறவுகள்

அன்று... ரணில், கருணாவை காப்பாற்றாமல் இருந்திருந்தால்....

இன்று, ரணில் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

ஹ்ம்ம்ம்... விதி, யாரை விட்டு வைச்சுது.

இப்போதும் என்ன அடுத்த ஜனாதிபதியாவதற்கு ஆதரவு தேடும் வேட்டையின் ஒரு பகுதி.

  • கருத்துக்கள உறவுகள்

General-Fonseka.jpgSF-at-Nallur.jpg

சரத் பொன் சேகா அன்று நல்லூரில்....

இன்று மறியலில். அவர்களின், சீருடையை.... அன்றே நல்லூர்க் கந்தன் தீர்மானித்து விட்டான்.

இது, ரணிலுக்கு நடந்தது, மகிந்தவுக்கு நடக்கப் போகுது.

General-Fonseka.jpgSF-at-Nallur.jpg

சரத் பொன் சேகா அன்று நல்லூரில்....

இன்று மறியலில். அவர்களின், சீருடையை.... அன்றே நல்லூர்க் கந்தன் தீர்மானித்து விட்டான்.

இது, ரணிலுக்கு நடந்தது, மகிந்தவுக்கு நடக்கப் போகுது.

அதுதான் ராஜபக்ஷ வெறும் உடம்புடன் நல்லூருக்குப் போயிருக்கிறார். இல்லாவிட்டால் சால்வை போயிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-rajapaksa-2010-4-1-9-12-55.jpg

அதுதான் ராஜபக்ஷ வெறும் உடம்புடன் நல்லூருக்குப் போயிருக்கிறார். இல்லாவிட்டால் சால்வை போயிருக்கும். :D

இரணில் யாழ் வந்தது முதலில் சிங்கள நாட்டையும் அடுத்து சிங்கள இராணுவத்தையும் பின்னராக முடிந்தால் மகிந்தாவையும் காப்பாற்றவே. தமிழர் நலம் சார்ந்து வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இவன் ஒரு கெட்ட கிரிமி......... :wub:

அன்று... ரணில், கருணாவை காப்பாற்றாமல் இருந்திருந்தால்....

இன்று, ரணில் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

ஹ்ம்ம்ம்... விதி, யாரை விட்டு வைச்சுது.

இதற்கு பின்னால் ஒரு கட்டுரையே எழுதலாம்.

விதி யாரைத்தான் விட்டது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும் சிங்களவனுக்கும் உள்ள வேறுபாடே இதுதான்,

சிங்களவன் ஆட்சி செய்யும் போது எதிர்கட்சியில் இருக்கும் சிங்களவனுக்கு ஆதரவாக பொதுவாக தமிழர்கள் பேசுவார்கள் ஆனால் சிங்களவன் எப்போதும் எந்த தரப்பும் தமிழனுக்கும் ஆதரவாக பேசியதே கிடையாது!

இதை ஏன் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லை ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.