Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ

Featured Replies

¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ

'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ.

Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ.

¡ú. Áò¾¢Â ¸øæÃ¢ «½¢

żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼ò¨¾ «È¢Ó¸ôÀÎò¾¢Â ¦ÀÕ¨Á¢¨É ¡úôÀ¡½ Áò¾¢Â ¸øæ¡¢Ôõ «¾ý ¨Á¾¡ÉÓõ ¦ÀüÚ ¿¢ü¸¢ýÈÉ.

þÃñÎ ¸øÄ¡¡¢¸Ù§Á §¾º¢Â Áð¼ò¾¢ø ÁðÎõ «øÄ¡Áø º÷ŧ¾º Áð¼ò¾¢Öõ ÐÎôÀ¡ð¼õ ÁðÎõ þýÈ¢ Àø§ÅÚ Å¢¨Ç¡ðÎòШȸǢÖõ ÀÄ º¡¾¨É¸¨Ç ¿¢¨Ä¿¡ðÊÔûÇÉ.

¡úôÀ¡½ Áò¾¢Â ¸øÄ¡¡¢ Á¡½ÅÉ¡¸ þÕó¾§À¡Ð¾¡ý þÄí¨¸ìÌ Ó¾ýÓ¾ø ¬º¢Â Å¢¨Ç¡ðÎô§À¡ðʸǢø ±¾¢÷ţú¢í¸õ ¾í¸ôÀ¾ì¸ò¨¾ô ¦ÀüÚ즸¡Îò¾¡÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

100 ¬ÅÐ ÅÕ¼ò¾¢¨É ¦¾¡ðÎ ¿¢üÌõ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ Á¡¦ÀÕõ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ ¿ðÒÈ×ìÌ Á¡¦ÀÕõ º¡ýÈ¡¸ þÕ츢ýÈÐ.

ÒÉ¢¾ Àâ§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢

Å¢¨Ç¡ðÎ ¾Å¢Ã Àø§ÅÚ Ð¨È¸Ç¢Öõ, ¸¡Ä¸ð¼í¸Ç¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ùõ ¾í¸Ç¢¨¼§Â ¦ÀÕõ ¿ðÒÈÅ¢¨Éô §À½¢ôÀ¡Ð¸¡òÐ ÅÕ¸¢ýȨÁÔõ, ´Õ º¢Èó¾ ±ÎòÐ측ðÎ.

þó¾ þÃñÎ «½¢¸ÙìÌõ þ¨¼Â¢ø þÐŨà ¿¨¼¦ÀüÈ 99 §À¡ðʸǢø À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ 33 ¾¼¨Å¸Ùõ, Áò¾¢Â¸øæ¡¢ 22 ¾¼¨Å¸Ùõ ¦ÅüÈ¢ ¦ÀüÚûÇÉ. þ¾¢ø 44 §À¡ðʸû ¦ÅüÈ¢§¾¡øÅ¢Â¢ýÈ¢ ÓÊ×üÚûÇÉ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

þó¾ Ó¨È þó¾ô§À¡ðʸÙì¸¡É «¨ÉòÐ À¡Ð¸¡ôÒ ÁüÚõ ²üÀ¡Î¸¨Ç þÃñÎ ¸øæ¡¢ ¿¢÷Å¡¸í¸Ù§Á ¦À¡Úô§ÀüÚûǾ¡¸ ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ýÈÐ.

þýÚ ¬ÃõÀÁ¡¸ þÕìÌõ §À¡ðÊ ¸¡¨Ä 9.30 Á½¢ìÌ ¬ÃõÀÁ¡Ìõ ±ýÚõ §À¡ðÊ þ¼õ¦ÀÚõ ãýÚ ¿¡ð¸Ùõ ¾¢ÉÓõ 90 ÀóÐ À¡¢Á¡üÈí¸û (µÅ÷¸û) ÀóРţºôÀÎõ ±ýÚõ «È¢Å¢ì¸ôÀðÎûÇÐ.

þõÓ¨È Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ «½¢ìÌ ƒ£.Á¸£ÀÛõ, ¡úôÀ¡½õ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ «½¢ìÌ ±ý.¿Å¿£¾Ûõ ¾¨Ä¨Á ¾¡í̸¢ýÈÉ÷. ¾ü§À¡Ð ¡úôÀ¡½ ¿¸¡¢ø µÃÇ× «¨Á¾¢ ¿¢Äמý ¸¡ÃÁ¡¸×õ, þÐ Ó츢ÂÁ¡É 100¬ÅÐ ÅÃÄ¡üÚ ¦ÀÕ¨ÁÁ¢ì¸ §À¡ðÊ ±ýÈ ¸¡Ã½ò¾¢É¡Öõ þô§À¡ðÊ¢¨É §¿¡¢ø ¸ñÎ ¸Ç¢ôÀ¾ü¸¡¸ ²Ã¡ÇÁ¡¸ ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø þÕóÐõ, À¢ÈÁ¡Åð¼í¸Ç¢Ä¢ÕóÐõ ¦ÀÕõ¦¾¡¨¸Â¡É À¨ÆÂ Á¡½Å÷¸Ùõ ÅÕ¨¸¾óÐûǾ¡¸ ¦¾¡¢ÂÅÕ¸¢ýÈÐ.

நன்றி சங்கதி

ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø áüÈ¡ñ¨¼ ¿¢¨ÈצºöÔõ ¡ú Áò¾¢Â ¸øæÃ¢ «½¢ìÌõ Àâ§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢ìÌõ

þýÚ ¬ÃõÀÁ¡Ìõ §À¡ðʸû º¢ÈôÒÈ ¿¨¼¦ÀÈ×õ À¢§ÈÁý ¾Á¢Æ÷ Å¢¨Ç¡ðÎì ¸Æ¸ò¾¢ý º¡÷À¢ø Å¡úòи¨Ç ¦¾Ã¢Å¢òÐì¦À¡ûž¢ø Á¸¢ú¸¢§È¡õ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு துடுப்பாட்;டம் நடைபெறும் போது பலர் வெளியிலிருந்து கத்துவார்கள். சிலர் பாடலாகவே பாடுவார்கள். யாருக்கும் நினைவில் உள்ளதா ?

...... பரியோவான் பருப்புவடை என்றும் அந்த பாடலில் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் முன்னர் இந்தப் போட்டி வருடாவருடம் நடைபெறும் வேளைகளில் அங்கே ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும். நான் வேறு கல்லு}ரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தாலும் போட்டிகளைக் காண அங்கே செல்வேன்.

நு}றாண்டுகள் கண்ட இந்த துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் சிறப்பாக நிகழ எனது வாழ்த்துக்கள்!

அதுமட்டுமில்ல... சென்றல் ஆக்கள் வேம்படி பெண்களைக் கூட்டி வருவினமாம்...சென் ஜோன்ஸ் ஆக்கள் சுண்டுக்குளிப் பெண்களைக் கூட்டி வருவினமாம்...அவையும்...அண்ணாமா

முன்பு துடுப்பாட்;டம் நடைபெறும் போது பலர் வெளியிலிருந்து கத்துவார்கள். சிலர் பாடலாகவே பாடுவார்கள். யாருக்கும் நினைவில் உள்ளதா ?

...... பரியோவான் பருப்புவடை என்றும் அந்த பாடலில் வரும்.

சின்னனில கீச்சிட்டு திரிஞ்சதில இதுதானப்பா நமக்கு தெரிஞ்சது...

சென்றலுக்கு..

கொலிஜ் கொலிஜ் சென்றல் கொலிஜ்

வட் ஸ் த கலர்...சொக்..!

போடுறா மச்சான் பொல்லுப் பறக்க...அடிடா மச்சான் புவுன்றி சிக்ஸ்ஸர்..!

சென் ஜோன்சுக்கு...

கொலிஜ் கொலிஜ் சென் ஜோன்ச் கொலிஜ்

வட் ஸ் த கலர்... ரெட் அன்ட் பிளக்..!

போடுறா மச்சான் பொல்லுப் பறக்க...அடிடா மச்சான் புவுன்றி சிக்ஸ்ஸர்..!

பெரியாக்கள் ஏதோ ஏதோ எல்லாம் மப்பில படிப்பாங்கள்...நம்ம சின்னப்புவைக் கேளுங்கோ சொல்லுவார்...??! :wink: :lol:

சென்ரல் பருப்பு, சென் ஜோன்ஸ் செருப்பு?

ஏலும்மா, ஏலாதா, ஏலும் என்டால் பன்னிப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலிஜ் கொலிஜ் சென்றல் கொலிஜ். எங்கடை கொலிஜ் சென்றல் கொலிஜ். ஆம்மான்டை கொலிஜ் வேம்படி கொலிஜ். ஆப்பான்டை கொலிஜ் சென்றல் கொலிஜ். பாசே பசல வடை பரியோவான் பருப்புவடை சுண்டுக்குளி சறக்கு வடை அப்துல் அம்மா தொம் தொம்!!!! போடு மச்சான் பொல்லு பறக்க இல்லாவிட்டால் பல்லு பறக்க. மன்னிக்கவும் பழைய நினனவுகள். :lol::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹீ ஹீ ஹீ நீங்கள் இன்னும் அந்த பாட்டை மறக்க இல்லையா?

ஆய் ஊய் பவியலக்காய், சென்.ஜோன்ஸ் காலஜ் தக்கிடுத்தமாய், அப்புதலக்காய், பும், பும், பும்.

இது என்ன மொழி என்று, யாருக்காவது தெரியும்மா?

அதுமட்டுமில்ல... சென்றல் ஆக்கள் வேம்படி பெண்களைக் கூட்டி வருவினமாம்...சென் ஜோன்ஸ் ஆக்கள் சுண்டுக்குளிப் பெண்களைக் கூட்டி வருவினமாம்...அவையும்...அண்ணாமா
  • தொடங்கியவர்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல் லூரிக்கும் இடையிலான நூறாவது துடுப் பாட்டப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆட் டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் என்.நவகீதன், யாழ். மத்திய கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக் கொண்டார்.

களம் இறங்கிய யாழ். மத்திய கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட் டங்களைப் பெற்றது. இடையில் மழைபெய்த தால் ஆட்டம் 15 நிமிடம் இடைநிறுத்தப் பட்டது.

ஏபிரகாம்பிரசாத், பி.தயான், ஜி.மகீபன் ஆகியோர் முறையே 22, 26, 36 ஓட் டங்களையும் டிலான் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற் றுக்கொடுத்தனர்.

ரி.நிரூபன் 61 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும் பி.கஜரூபன் 37 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட் டுக்களையும் ஜி.சஞ்ஜீவன் 36 ஓட்டங்களைக் கொடுத்தும் பி.சுகிந்தன் 28 ஓட்டங்களைக் கொடுத்தும் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட் இழப் பின்றி 10 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முத லாம் நாள் ஆட்ட முடிவிற்கு வந்தது. ரி.கிரி ஷாந் 3 ஓட்டங்களுடனும் பி.நேசவர்மன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட் டம் இன்று முற்பகல் 10 மணிக்குத் தொடரும்.

காலையில் ஓரளவு ரசிகர்கள் காணப் பட்ட போதும், பிற்பகலில் பெரியளவில் ரசி கர்களைக் காணமுடியவில்லை.

உதயன்

90களின் ஆரம்பத்தில் இருந்த மத்திய கல்லுரி அணியை அவுஸ்ரேலியா ரீமுடன் ஒப்பிடலாம் ரிம் வேக் இருக்கும் அனால் பரியோவான் அணியை இந்தியாவுடன் ஒப்பிடலாம் சில நேரங்களில் சொதப்பிவிடுவான்கள் இதனால் மட்ச் பார்க்க போகையில் இரண்டு சட்டைகள் எடுத்துப்போவம்(ரெட் அன்ட் ப்லcக்,சொcக் அன்ட் ப்லுஎ)

கள நிலமைக்கேற்ப மாறி மாறி போட்டு ஆடுவம் அதெல்லாம் இளவேனிற்காலம் மீண்டும் ஒரு முறை வருமா தெரியவில்லை

ஹீ ஹீ ஹீ நீங்கள் இன்னும் அந்த பாட்டை மறக்க இல்லையா?

மறக்க கூடியவையா இவை......படித்த பாடசாலையையும் அந்த பசுமையான நிகழ்வுகளும் என்றும் மறக்கமுடியாதவை....இந்த ஆட்டம் தொடங்குவதற்கு 1 கிழமைக்கு முன்னே சகல ஏற்பாடுகளும் நடக்கும் ...எம் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமான நாட்கள் அவை ..... 3 ஆண்டுகளாக இந்த ஆட்டத்தை காணவில்லை ஆணாலும் இப்போது யாழின் மூலம் அறிவது மகிழ்ச்சியாக உள்ளது.....

அப்படி உள்ளபோது எப்படி இந்த பாடல்களை மறக்கமுடியும்

  • தொடங்கியவர்

வடக்கின் பெரும் போர்' கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங் களைப் பெற்றது.

நேற்றைய ஆட்டத்தைக் காண பெருந் திரளான ரசிகர்கள் திரண்டிருந்தபோதும் இடையிடையே பெய்த மழை காரணமாக ஆட்டம் அடிக்கடி குழம்பியது.

சென்.ஜோன்ஸ் அணி வீரர்களான பி.நேசவர்மன் 32 ஓட்டங்களையும் ரீ.நிரூ பன், ஜி.சஞ்சீவன் ஆகியோர் ஆட்டம் இழக் காமல் தலா 38, 29 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர்.

மழை காரணமாக மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு சுமார் 90 நிமிட நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

சென்.ஜோன்ஸ், சென்ரல் ஆகிய இரு அணி களுக்கும் இடையிலான இந்த நூறாவது துடுப்பாட்டத்தின் இறுதிநாள் இன்றாகும். இன்றைய ஆட்டத்தைக் காண பெரும் எண் ணிக்கையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்திய கல்லூரி மைதானத்தில் திரள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது

உதயன்

ஆட்டப் படங்கள் ,யாழில் இருந்து யாழ்க் களத்திற்கென,

image0016nx.jpg

image0021pp.jpg

image0038we.jpg

நானும் கடைசி காலத்தில் உந்த சென்றல் இலை படிச்சனனான் என்ரை காலத்திலை விளையாடின நகுலேஸ்வரனின் பந்து வீச்சு அகில இலங்கையளவிலை பேசப்பட்டது..மற்றது சிவமித்திரன் பரிசிலை மெற்றோக்களை செத்து போச்சு..A.ravi அப்படி சென்றலிலை கலக்கினவங்கள் இருந்தவங்கள் இப்ப எங்கையென்று தெரியாது உவர் மேயர் விஸ்வநாதனினின்ரை மோன் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரும் எங்கடை பரலல் பச் தான்....எல்லாம் பைலா காலத்திலை தான்

சென்ரலில் விளையாடிய நகுலேஸ்வரனின் பந்து வீச்சு 70களில் மிகவும் பிரபலம். 90களில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய வாக்கர் யூனிஸின் பந்து(reverse swing) வீச்சினைப்போன்றது என்று பலர் சொல்வதுண்டு.

நான் மத்திய கல்லூரி, பரியோவன் கல்லூரியிலும் படிக்காவிட்டாலும், எனது தந்தையார் மத்தியகல்லூரியின் பழையமாணவர் என்பதினால், நானும் எனது தந்தையாரும் 80 களில் நடைபெற்றபோட்டிகளில் நீலனிறத்தில் ஆடைகள் அணிந்து யாழ் மத்தியகல்லூரிக்கு ஆதரவு அளிப்போம்.

அக்காலத்தில் துடுப்பாட்டம்,உதைப்பந்தாட்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் மத்தியகல்லூரியின் பழையமாணவன் தான். 95மட்டும் படித்தனான். பிரபா அண்ணா கப்டனாக இருந்ததிலிருந்து நிசாந்தன் கப்டன் செய்தது மட்டும் தெரியும். அந்த நேரத்தில் மணி அண்ணா(இறந்து விட்டார்) மற்றும் லக்ஷமிகரன்(லட்டு) சுப்பர் ஸ்பின்னர் பொளர். கோழிசுரேஸ் நல்ல ஒரு விக்கட் கீப்பர் இப்ப எங்கயோ தெரியாது ஆனால் போன சமர் டைம் (கனடாவில்) பிராபா அண்ணாவை கண்டனான். ஒரு காலத்தில் எவ்வளவு வாளியழை உடைத்திருப்போம். கடை கடையாய் காசு சேர்த்தது அந்த நாட்களை மறக்கமுடியுமா

80களில் மத்தியகல்லூரியில் விளையாடியவிரர்களான தோமஸ்,போல் பிரகலாதன்,உமாசுதன்,சுதர்சன் போன்றவர்களின் ஆட்டங்களினை நான் பார்த்து ரசித்த ஞாபகம். லண்டனிலும் தமிழர் விளையாட்டுப்போட்டிகளில் தமிழ் ஈழ அணிக்கும் உலக அணிக்கும் நடைபெற்ற போட்டிகளிலும்,மத்தியகல்லூரி அணியிலும் இவர்களில் சிலர் கனடாவில் இருந்து வந்து விளையாடியதினைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமா,ஏழதோ, ஏழுமென்றால் பண்ணிப்பார். கொலிச் கொலிச் சென்றல் கொலிச்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எங்க உந்த பரியோவன் பொடியள் ஒன்றும் யாழ் களத்தில் இல்ழையோ? நிங்களும் வந்தால் தானை சுடு பிடிக்கும் வாங்கோ ஐயா வாங்கோ!!!

kuruvikal எழுதியது:

கனடா நாட்டு அணியில் இக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் சிலர் விளையாடுவதாக சிலர் சொன்னார்கள்..! உண்மை அறிய ஆவல்..! கனடா வாழ் யாழ் கிரிக்கெட் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்னால் நல்லம்..!

கனடா அணியில் வருகிற உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாக 40 பெயரின் பெயர் பட்டியலினை அண்மையில் வெளியிட்டது. இதில் பல தமிழர்களும் அடங்குவர்கள். இவர்களுக்கு உரிய பயிர்ச்சிகள் வழங்கப்படும்.40 பெயர்களில் இருந்து இறுதியில் 14 பெயரினை தெரிவுசெய்வார்கள்.

தமிழர்கள் சிலரின் பெயர்கள்- ஈசன் சின்னத்தம்பி,சுரேஸ் ஜெயராமன்,ரெவின் பஸ்ரியாம்பிள்ளை(கொழும்பில் பிறந்தவர்),புவனேந்திரன் ரவிசங்கர்,,சஞ்யய் துரைசிங்கம்(சென்ற உலகக்கிண்ணத்தில் விளையாடிய யாழ் பரியோவன் கல்லூரியின் பழைய மாண்வர்).

சுரென்டர சீராஜ், நரேஸ் ரூப்னரிஸ் -இவர்கள் இருவரும் தமிழர்களா என்று சொல்லமுடியவில்லை

இன்னும் சில தமிழ் பெயர் இல்லாத தமிழர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன் இது இன்னும் கனடாவில் வெளியிடவில்லை என ஆனல் வடிவாக தெரியாது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்

நான் நினைக்கிறன் இது இன்னும் கனடாவில் வெளியிடவில்லை என ஆனல் வடிவாக தெரியாது யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்

மேலதிகத்தகவலுக்கு இங்கே பார்க்கவும்.

http://www.canadiancricket.org/index.jsp?p...d=060129-40-MAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.