Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனு

Featured Replies

ஐநா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட் தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி அவுஸ்திரேலியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மனு கடந்த 21ந்திகதி அவுஸ்திரேலியாப் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 2550 பொது மக்களின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட மனு அவுஸ்திரேலியாப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

sigcamp1.jpg

மிகக் குறுகிய காலத்தில் (12நாட்களில்) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழுமுயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் 2550 பொது மக்களின் கையொப்பங்களைப் பெற்று கடந்த 15ந்திகதி கன்பராவில் உள்ள அவுஸ்திரேலியப் பாராளுமன்ற குழுவிடம் நியுசவுத்வேல்ஸ் மாநில நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான தர்சன் குணசிங்கம் மற்றும் யோகராசா தர்மலிங்கம் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.

மார்ச் 16ந்திகதி மனுவின் பிரதியொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான தர்சன் குணசிங்கம் மற்றும் சிறிசுதர்சன் ஆகியோரால் நியுசவுத்யுவேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியிடம் கையளிக்கப்பட்டது.

sigcamp2.jpg

ஜோன் மேர்பியால் வாசிக்கப்பட்ட மனு வருமாறு

Mr MURPHY (Reid) : I rise to table a petition on the plight of Tamils in Sri Lanka.

The petition read as follows—

To the Honourable The Speaker and Members of the House of Representatives

This petition of concerned citizens of Australia draws the attention of the house to the plight of Tamils in Sri Lanka.

Since independence the minority rights enshrined in the constitution has been systematically eroded. State sponsored colonisation, periodical pogroms and policies of discrimination resulted in Tamils demanding federal system of government through civil disobedience campaigns. They were met with force. Unable to tolerate this tyranny Tamil Youth took up arms. The Government unleashed a violent response and indiscriminately killed Tamil Civilians. Report of the UN Secretary-General's (UNSG) Panel of Experts revealed credible allegations of war crimes and crimes against humanity which have been committed. The government's LLRC report was rejected by many in the International Community. The ongoing exodus of Tamil asylum seekers demands an examination of the root causes of this conflict. As a country that upholds the rule of law and principles of human rights and as the chair of the Commonwealth organisation, Australia could play a significant role in finding a solution to this conflict.

We therefore ask the House to do all in its power to recommend to the Australian government to:

(a) Demand the UNSG to implement the main recommendations of the panel he established —to establish an independent, international Mechanism to monitor SL's domestic accountability process and to conduct investigations independently into the alleged violations and

(b) Support publicly the US led initiative at the current 19th session of the UNHRC.

from 2,550 citizens

Petition received.

Mr MURPHY: I could not agree more with this petition. The world is crying out for justice for the Tamil people.

http://www.pooraayam...6-08-33-21.html

எழுத்துக்களின் அளவு மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

இதைச்சாதித்தவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர் தேசங்களில் நிறைய சவால் உள்ளது, அவற்றை மக்களின் உதவியுடன் முறியடிக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது .........

இப்படியான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஆதரவையும் தேடித்தரும்.

தொடந்தும் உற்சாகத்துடன் செயற்பட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்..!

நன்றிகள் செயற்பட்டாளர்களுக்கு

பூராயம் உங்களின் font size மாற்றி விடுங்க

நெல்லையனுக்கு இது பிடிக்காதே கிர் கிர் எண்டு ஏறும் இதை படித்தார் எண்டால்,, :lol:

Edited by வீணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றி.  சிறப்பாக அமைதியாக காரியத்தில் கண்ணாய் இருப்போருக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாடு கடந்த அரசுக்கு.எமது பக்கம் காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள், சூட் அணிந்து பெரியவர்களை  பார்க்க செல்லுங்கள். கள்ள டிகிரி பீரீசே கோட்டு சூட்டோட ஓடித்திரியிறான். 

நீங்கள் நூறு பில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள ஆறு மில்லியன் ஈழ தமிழர் சார்பில் செல்கிறீர்கள். 

ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள், சூட் அணிந்து பெரியவர்களை பார்க்க செல்லுங்கள். கள்ள டிகிரி பீரீசே கோட்டு சூட்டோட ஓடித்திரியிறான்.

நீங்கள் நூறு பில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள ஆறு மில்லியன் ஈழ தமிழர் சார்பில் செல்கிறீர்கள்.

அரை மனதுடன் ஆமோதிக்கிறேன்... அன்றாட வாழ்வாதரப் போராட்டத்துக்கு நடுவில இப்பிடியான வேலைகள் செயும்போது எல்லாத்தையும் கவனிக்க முடியாது.

இருந்தாலும் குறைகளை விவரத்தி செய்ய ஆவனை செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரை மனதுடன் ஆமோதிக்கிறேன்... அன்றாட வாழ்வாதரப் போராட்டத்துக்கு நடுவில இப்பிடியான வேலைகள் செயும்போது எல்லாத்தையும் கவனிக்க முடியாது.

இருந்தாலும் குறைகளை விவரத்தி செய்ய ஆவனை செய்வார்கள்.

நானும் அவசரத்தில் சுவெட்டரில் லண்டன் மேயரை சந்திக்கும் பொது ஒரு நண்பர் சுட்டிக்காட்டிய விடயம். 

வேலை, குடும்பம், குட்டி, வீக்கன்ட் வைபவங்கள் என்று பிசியா திரிந்துகொண்டு தமிழீழ அரசியல் போராட்டத்தையும் செய்வது மிகவும் கடினம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.