24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
நகைச்சுவைக் காட்சிகள்
மகளிர் தின பரிதாபங்கள் (புதுசு)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உள்ள ஒன்ன விட்டு தூக்குங்க எசமான்...- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அத்தனையும் சுமக்கும் ஆண்களுக்கு இப்படி ஒரு நாள் இருப்பதே பலருக்கு தெரியாது..- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- தமிழனின் சிற்பக் கலை.
எலிகளை விரட்டி கோயிலை பத்திரமாக பாதுகாக்கும் சிவகணங்கள்(கிராபிக்ஸ் உதவியுடன் ) ஏகாம்பரநாதர் கோயில் - காஞ்சிபுரம்- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பூனைக்குட்டி இப்ப தான் வெளிய வருது. வென்றிருந்தால் இத்தனை முறைப்பாடுகளும் வந்திருக்காது. சரி சரி வரும் ஐபிஎல் சோதனையில் இவர்களை ஒதுக்கி வையுங்கள். ஆப்கானில் இடம் இல்லாவிட்டால் என்ன ரம்பிடம் சொன்னால் ஈரானில் இருவருக்கும் சிலை(உயிரோடு)வைத்துவிடுவார்.- அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்!
அப்போ, அனுராவை ஒருதடவை பாராட்டியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அரசியற்காழ்ப்புணர்ச்சியா அல்லது அமெரிக்காவின் எதிர்விளைவை எதிர்பார்த்திருந்தாரா? ? சரி, அதை எதிர்த்தவர்களுக்காவது சொல்லியிருக்கலாமே, அவர் சரியானதைத்தான் செய்தார், நானும் அதைத்தான் செய்திருப்பேன் என்று, ஏன் மௌனம் காத்தார்? "விழுந்தவன் மீசையில மண் ஒட்டவில்லை என்று சொன்னானாம்."- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்தப்பட்டியலை இணைக்கும்போது சரித்திரத்தை அறிந்துதான் இணைத்தீர்களா என்று தெரியவில்லை. அப்படியில்லாமல் அவசரத்தில் எங்கோ கொப்பியடித்து இணைத்திருந்தால், அதுதொடர்பான சில வரலாற்றுத் தகவல்களை இங்கே உங்களின் கவனத்திற்கு இணைத்து விடுகிறேன். முதலாவது ஜப்பானின் படுகொலைகள், அதாவது அமெரிக்காவினால் தாக்கப்படும்வரை Approximate civilian deaths caused by Japanese wartime actions in Asia: China: 10–20 million Indonesia: 3–4 million Vietnam famine: 1–2 million Philippines: 500,000–1 million Other regions (Korea, Burma, Malaya, Singapore): hundreds of thousands Total estimate: 15–25 million civilian deaths இரண்டாவது ஜேர்மனி நடத்திய படுகொலைகள் Approximate civilian deaths caused by Nazi Germany: Soviet Union: 13–14 million Holocaust victims: ~11–12 million Poland (non-Jewish civilians): 2–3 million Balkans: 1–1.5 million Greece: 300,000–500,000 Western Europe: hundreds of thousands Total civilian deaths: ➡️ About 17–20 million people- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே மனிதாபிமானம் மிக்க வல்லரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையொன்றின் விபரங்கள் கீழே. நம்புங்கள், வல்லரசு எனும் பொறுப்புணர்வுடனேயே இவை யாவும் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் (1939–1945) முடிவில், குறிப்பாக 1944–1945 காலத்தில், சோவியத் Red Army ஐரோப்பாவில் முன்னேறியபோது சில இடங்களில் பெரிய அளவில் பாலியல் வன்முறைகள் நடந்ததாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை நிரூபிக்க முடியவில்லை, ஏனெனில் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் மதிப்பீடு வரலாற்றாசிரியர்கள் கூறும் முக்கியமான மதிப்பீடுகள்: ஜெர்மனி – சுமார் 14 லட்சம் முதல் 20 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மதிப்பீடு. பெர்லின் நகரம் மட்டும் – சுமார் 1 லட்சம் பெண்கள். ஹங்கேரி (புடாபெஸ்ட்) – சுமார் 50,000 பெண்கள். ஆஸ்திரியா (வியன்னா) – சுமார் 70,000 – 1,10,000 பெண்கள். ரோமேனியா – சில ஆய்வுகள் 3 லட்சம் வரை சம்பவங்கள் நடந்ததாக கூறுகின்றன. செர்பியா / யூகோஸ்லாவியா – ஆயிரக்கணக்கில் இருந்து பத்தாயிரக்கணக்கில் சம்பவங்கள். ஐரோப்பா முழுவதும் மொத்தமாக வரலாற்று ஆய்வுகள் கூறும் மதிப்பீடு: சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பெண்கள் சோவியத் படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இது மேலும் உறுதியாக தெரியாதது. இருப்பினும் சில ஆய்வுகள் கூறுவது: ஜெர்மனியில் மட்டும் சுமார் 2,40,000 பெண்கள் பலாத்காரம், காயம், நோய் அல்லது தற்கொலை காரணமாக இறந்திருக்கலாம். பெர்லின் நகரத்தில் சுமார் 10,000 பெண்கள் பலாத்காரம் தொடர்பான காரணங்களால் இறந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மரணங்களில் அடங்குவது பலாத்காரத்தின் போது கொலை செய்யப்பட்டவர்கள் கடுமையான காயங்களால் இறந்தவர்கள் மனவேதனையால் தற்கொலை செய்தவர்கள் நோய்கள் அல்லது சிகிச்சையில்லாமை காரணமாக இறந்தவர்கள்- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே அதிகம் மனிதாபிமானத்தைக் காக்கும் வல்லலரசு என்றவுடன் எனது மனதில் முதலாவதாக உதித்த நாடொன்றின் மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிப்பு. 1945க்கு பிறகு ரஷ்யா / சோவியத் நடவடிக்கைகளால் உயிரிழந்த பொதுமக்கள் (நாடு வாரியாக) நாடு சம்பவம் / போர் பொதுமக்கள் உயிரிழப்பு (மதிப்பீடு) Afghanistan Soviet–Afghan War (1979–1989) 562,000 – 2,000,000 பொதுமக்கள் Hungary Hungarian Revolution of 1956 சுமார் 2,500 பேர் Czechoslovakia Prague Spring invasion (1968) சுமார் 137 பொதுமக்கள் Lithuania Soviet suppression (1991 Vilnius events) சுமார் 14 பொதுமக்கள் Latvia Soviet crackdown (1991 Riga events) 5 பொதுமக்கள் Germany East German uprising suppression 300,000 +பேர் 240,000 பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டனர் Poland Soviet-backed repression (1945–1950s) ஆயிரக்கணக்கான கைது, நூற்றுக்கணக்கான மரணங்கள் China Sino-Soviet border conflict (1969) நூற்றுக்கணக்கானோர் Afghanistan தனிப்பட்ட படுகொலைகள் (உதா: Laghman, Kunduz) சில நூறு முதல் ஆயிரம் வரை சோவியத் ஒன்றியத்துக்குள் (Russia உட்பட) பொதுமக்கள் மரணங்கள் இடம் சம்பவம் மதிப்பீடு Soviet Union (உள்ளக அடக்குமுறை) Gulag, அரசியல் அடக்குமுறை மில்லியன் கணக்கில் (பல்வேறு ஆய்வுகள்) Chechnya First Chechen War (1994–1996) 30,000–50,000 பொதுமக்கள் Chechnya Second Chechen War (1999–2009) சுமார் 30,000 பொதுமக்கள் முக்கிய நாடுகள் – மொத்தம் (rough estimate) நாடு பொதுமக்கள் உயிரிழப்பு Afghanistan 0.6 – 2 மில்லியன் Hungary ~2,500 Czechoslovakia ~137 East Germany 300,000 Lithuania 14 Latvia 5 Chechnya (Russia) ~60,000–80,000- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்த கேள்விகளுக்கு முதலில் விடையளியுங்கள், பின்னர் தொடர்ந்து பேசலாம். 1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ரஸ்ஸியாவின் மனிதாபிமானப் பட்டியலுடன் எமது சம்பாஷணையினை ஆரம்பிக்கலாம் அண்ணை. எங்கே அந்தப் பட்டியலை இங்கே இணையுங்கள் பார்க்கலாம்.- Yesterday
- G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
இந்த அமெரிக்கா, இஸ்ரேலை எந்த அமைப்பிலும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்!- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
அமெரிக்கா ஒரு நாட்டுக்குள் நுழைய தீர்மானித்து விட்டால், அதற்கு காரணங்கள் தேவையில்லை, தானாகவே சுமத்தும். இரானுக்குள் அணு ஆயுதம் உற்பத்தி செய்கிறார்கள், மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டியது. இதுவரை அங்கு அணு உற்பத்தி ஆலை இருப்பதை நிரூபிக்கவுமில்லை, அதன் மீது தாக்கவுமில்லை. இத்தனை அழிவுகளை சந்தித்தும் இரான் அப்படியொரு ஆயுதத்தை பாவிக்கவுமில்லை. இதிலிருந்தே அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பயம் ஆதாரமற்றது எனத்தெரிகிறது. நெதன்யாகு சொல்கிறார் ஈரான் தமக்கு எப்போதும் அச்சுறுத்தலாம். ஏன் இவர்கள் அப்படி நினைக்கவேண்டும்? அவர்கள் மற்றைய நாடுகளை அச்சுறுத்தலில் வைத்திருக்க இரான் தடையென நினைக்கிறார்கள். ஈரானில் அணு ஆயுதம், ஆலை தாக்கமுடியாத அளவில் பாதுகாப்பாக, இரகசியமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அது அமெரிக்காவிற்கு எப்படி தெரிந்தது? தாக்கமுடியாது என்று தெரிந்தும் ஏன் தாக்குதலை தொடங்கியது? தாக்குதலின் தொடக்கமே ஈரானின் முக்கிய தளங்கள், சிறுவர் பாடசாலை. அந்த குழந்தைகளின் சுதந்திரத்தை அமெரிக்கா, இஸ்ரேல் காத்ததா, மதித்ததா, மிதித்ததா? ஈரானின் மனித வளம், இயற்கைவளங்கள்தான் அமெரிக்காவின் பாஷையில் அணு ஆயுத ஆலையா? அமெரிக்கா அடிக்கப்போகுது, பிடிக்கப்போகுது என்று அலறிய சுரேன் ராகவன், சீலரத்ன பிக்கு, விமல் வீரவன்ச, இனவாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சிகாறர், பயந்தான்கொள்ளிகள், மனிதாபிமானமற்று தமிழரை அழித்தவர்களுக்கு தோல்வி. இனிமேல் வேறேதாவது காரணங்களை தேடுங்கள். நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அனுராவுக்கு சாதகமாகவே அமையும், ஆகவே அவர்மேல் குற்றச்சாட்டுக்களை தேடி சுமத்துவதை விட்டு உங்களை திருத்திக்கொள்ளுங்கள். உலக நாடுகளிடம் உதவி வேண்டி தமிழரை அழிக்கும்போது அந்த நாடுகள் ஒருநாள் இலங்கையை பிடிக்கும் என தோன்றவில்லை இவர்களுக்கு, இனவாத அரசை எச்சரிக்கவில்லை இவர்கள், இப்போ எதற்கு துடிக்கிறார்கள்? தாங்கள் அழிந்து விடுவோம் என்றா? இலங்கையை சிண்டு முடிந்து அனுராவை அழிக்க நினைத்திருக்குமோ இந்தியா?இந்தியா, தன்னுடன் கண்காட்சியில் பங்குகொண்டு திரும்பிய அந்த வீரர்களை பாதுகாக்க, காப்பாற்ற, அடைக்கலம் கொடுக்க தவறியது அதன் மனிதாபிமானமற்ற செயல், அமெரிக்கா மீது அதற்கு உள்ள பயம், விசுவாசத்தை காட்டுகிறது. அவர்களை அழைத்து காட்டிகொடுத்திருக்கிறதா இந்தியா? அவர்களை அமெரிக்கா தாக்கியழிக்கும்போது மௌனம் காத்தது, ஈரானிய தலைவர் கொல்லப்பட்டபோது கூட இரங்கல் தெரிவிக்க மோடி விரும்பவில்லை. அதன் பின் அனுரா அந்த வீரர்களை காத்து அடைக்கலம் கொடுத்த விவகாரம் வெளியில் வந்து பாராட்டுக்கள் குவியும் போது, வேறொரு கதையை அவிழ்த்து விட்டது. முதலில் இந்திய ஊடகங்கள் சில மோடியின் செயலை பரிகசித்தன, சில, மோடிக்கு ட்ரம்ப் பணிந்தார், மோடி ட்ரம்ப் தலையில் குட்டி விட்டார் என்றெல்லாம் வெட்கமேயில்லாமல் புகழ்ந்தன. இப்போ இன்னொரு இரானிய கப்பலையும் அதிலிருந்த வீரர்களையும் இந்தியா காப்பாற்றியதாகவும் அதற்கு ஈரான் மிகுந்த நன்றியை தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளிவருகிறது, அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை, அப்படி நடந்திருந்தாலும் அதற்கு முன்னோடி அனுராவின் துணிச்சலே. அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை, துணிச்சலை பார்த்து மோடி வெட்கமடைதிருப்பாரோ என்னவோ? உங்களது சொந்த குடிமக்கள் அவர்களின் நாட்டுத்தலைவர்களால் ஈவு இரக்கமின்றி தாக்கப்படும்போது உந்த மனிதாபிமானம் எங்கே போயிருந்தது? அதற்கு பிறகு வருகிறேன், அது சம்பந்தமான திரியில். வாசகர்களுக்கும் கருத்தாளருக்கும் ஒரு அன்பான கோரிக்கை! எனது கருத்துக்கள் உங்களுக்கு வாசிப்பதற்கு சலிப்பை கொடுத்தால் கடந்து செல்லுங்கள், மினைக்கெட வேண்டாம். "நான் அனுராவுக்கு தூக்கு காவடி எடுக்கப்போகிறேன்."- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் இஞ்சை தான் நிக்கிறன்.😂 ஒரு அரசு ஐயர் அவர் தம் ஜோதிடம்,சாத்திரம்,ஒன்பது கிரக கணிப்புகள்,யோனிப்பொருத்தம்,அந்தப்பொருத்தம் இந்தப்பொருத்தம் எல்லாவற்றையும் வைத்து நடைபெற்ற திருமணத்தை அங்கீகரிக்கின்றது என்றால்.....அந்த அரசும்,சட்டங்களும் ஏற்றுக்கொள்கின்றது என்றால்......? 😁 மூட நம்பிக்கைக்கு வரவிலக்கணம் என்ன?- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரியான இணைப்பை இணைத்திருக்கின்றீர்கள் புரட்சியர். அரசியலில் உண்மையும் உண்மையான விவாதங்களும் நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது. இன்றைய அரசியலில் உண்மைகளை பேச அரசியல்வாதிகள் உட்பட யாரும் தயாரில்லை.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.- கிவுல் ஓயா திட்டம்
ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் சிங்களவனின் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் மட்டும் ஒருபோதும் மாறுவதில்லை. அகம் புலம் என அனைவருமே மண்ணையும் மக்களையும் ஏறக்குறைய மறந்து செயல்படும் இன்னாட்களில் இந்த காணொலியை பதிவு செய்யும் இளைஞர் அசாத்திய துணிச்சலுடன் காணொலி படுத்துகிறார், நிச்சயம் சிங்கள புலனாய்வுதுறையால் குறித்து வைக்கப்படுவார் என்ற அச்சமே முன்னாடி உள்ளது.- இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
ஓம் முந்தைய ஆட்சிகளில் இப்படி வழக்கே போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் மேற்கில் (டிரம் ஆட்சி அல்ல) இப்படி நடந்தால் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பதவி விலகுவர். இவர் அமைச்சராகவே தொடர்கிறார். https://srilankamirror.com/news/case-filed-against-kumara-jayakody-over-rs-8-8-million-corruption-allegations/?amp=1- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
ஐயோ எனக்கு பேரப்பிள்ளை எல்லாம் இன்னும் இல்லை😂. இன்னும் அரை செஞ்சுரி கூட அடிக்காத பாலகன் ஐயா நான்😂. நான் சொன்னது நான் சிறுவயதில், சொன்ன, செய்த சில சம்பவங்கள் என எனக்கு சொல்லப்பட்டவை பற்றி. எல்லாமும் 5 வயதுக்கு முந்திய நிகழ்வுகள். பிகு அண்மையில் ஒரு கண்டுபிடிப்பு வெளியானது. வழமையாக ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையை விட ஐகியூ கூடியதாய் இருக்குமாம். ஆனால் மிலேனியள்சை விட ஜென் சீ க்கு சராசரி ஐகியூ குறைவாம்.- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நான் உங்களின் வயதை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.முன்பு பிறக்கும் குழந்தைகளை விட இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் வயதுக்கு மீறிய அறிவுத்திறனைக்காட்டுகிறார்கள்.ஆனால் ஆராக்கியத்திலும் சுறுசுறுப்பிலும் பின்தங்கி இருக்கிறார்கள். பேரப்பிள்கைளகள் மீது அதிக பாசத்துடன் பழகவும் தாத்தா பாட்டி மாருக்கு கூடுதல் நெுரம் இருக்கிறது. ஐரோப்பி இயந்திர வாழக்கையில் பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பது அரிதாகிறது. - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.