Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இன்று நடைபெறும் இலங்கை, நியுசிலாந்து போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது, கிரிகின்போ தகவலினடிப்படையில் இலங்கை அணியில் குசால் பெரேராவிற்கு பதிலாக பையனின் கமில் மிசாரா விளையாடுகிறார். இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இங்கிலாந்து அணிக்கெதிராக கமிண்டு மென்டிஸ் மற்றும் குசால் மென்டிஸின் பந்து வீச்சாளருக்கே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார் , பாதுகாப்பான சிறிய ஓட்டங்களுக்கான அடித்தேர்வுகள் கூட சிக்கலான பிட்சில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது ஆனால் அவர்களின் முயற்சியினை பாராட்டுகிறார். அதே வேளை கிரிகின்போ மற்ற வீரர்களின் எத்தனிப்பின்மையினை சுட்டிக்காட்டுகிறது. நியுசிலாந்து வீரர் சாப்மன் நீண்ட எல்லைகள் கொண்ட கொழும்பு ஆடுகளத்தில் ஒற்றை இலக்கங்களை இரட்டை இலக்கமாக்குவதன் அவசியத்தினை கூறுகிறார், இந்த ஆடுகளம் புது ஆடுகளமாக இருப்பதால் (தொடர்ச்சியாக விளையாடும் போது மேலும் மேலும் மெதுவாகிவிடும்) ஓட்ட எண்ணிக்கையான 170 -175 என்பதினை கடந்து 180 - 185 ஆக இருக்கலாம் என கருதுகிறேன் (இன்று விளையாடவுள்ள ஆடுகளம் புதிய ஆடுகளம் என கிரிகின்போ கூறுகிறது). நியுசிலாந்து அணிக்காக லொக்கி பேர்குசன் இன்று விளையாடுவார் என கூறப்படுகின்ற நிலையில் ஜேகப் டபி விளையாடமாட்டார் என தற்போதய நிலவரத்தினடிப்படையில் கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது, புதிய பந்தில் சிறப்பாக வேகப்பந்து வீசும் மட் கென்றி உள்ளார், அவருடன் மத்திய ஓவர்களிலிலும் இறுதி ஓவர்களிலும் சிறப்பாகபந்து வீசும் லொக்கி பேர்குசன் உள்ள நிலையில் வேகபந்து அனைத்துதுறை ஆட்டக்காரரான ஜிம்மி நீசமும் விளையாடுவார் என்பதாகவே கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது. இந்த உலக கிண்ண போட்டியில்பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திணறும் ஜிம்மி நீசம் தொடர்ந்தும் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக (சுழல் பந்து சகலதுறை ஆட்டக்காரரான பிராஸ்வெல் காயத்தினால் இத்தொடரில் விளையாடவில்லை) வேறு ஒரு சகலதுறை ஆட்டக்காரரை களமிறக்குவார்களா? இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதல் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் அதிகம். இலங்கை அணியின் பந்து வீச்சில் மாற்றம் இல்லை நியுசிலாந்து அணியில் லொக்கிபேர்குசனும் இஸ் சோதியும் விளையாடுவார்கள் என கிரிகின்போ வீரர்கள் பட்டியல் கூறுகிறது. இந்த ஆடுகளத்தில் ஆரம்ப ஓவர்களில் சுழல் பந்து வேகப்பந்து போல ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகின்றது, நியுசிலாந்து ஆரம்ப இணை வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் இந்த போட்டியிலும் மதுசங்க மற்றும் வெல்லாலெகே ஆரம்ப ஓவர்களை போட வாய்ப்புள்ளது. 1-6 ஓவர்கள் முக்கியமாக உள்ள நிலையில் (50 -55 ஓட்டங்களை எடுத்தாக வேண்டிய நிலையில்) நியுசிலாந்து அணி மட் கென்றியுடன் பந்து வீசுவதற்கு ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர்களை பாவிக்க முடியுமா? சான்ட்னர், சோதி 8 ஓவர்கள் உள்ல நிலையில் கென்றியிற்கு ஆரம்ப ஓவர்களில்3 ஓவர்களை வழங்கப்பட்டுவிடும், பவர் பிளேயில் ஒரு ஓவர் லொக்கி பேர்குசன் வீசுவார் அடுத்த ஒரு ஓவரை ஒரு பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்களிடம் தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன் (ரச்சின் அல்லது பிலிப்ஸ்) அந்த ஒரு ஓவரை இலங்கை அணி இலக்கு வைக்கும். இந்த போட்டியில் நியுசிலாந்து அணி இலங்கை அணியினை விட சகலதுறையிலும் சிறப்பான தன்மைகள் கொண்டு காணப்படுவதால் நியுசிலாந்து அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது, ஆனால் ஜக்கம்மா இலங்கை அணி மாயாயாலம் செய்யும் என கூறியுள்ளது.
  3. கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்! ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் மறைமுக இலக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப.சத்திலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டினர். கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் ம ற்றும் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் செய்வது எனவும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான கூட்டறிக்கையை உள்நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், தூதுவராலயங்களுக்கும் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1466197
  4. Today
  5. நீங்க வேற. இதையெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக் கொண்டு. 🤣
  6. கல்யாணத்தில் முடிவதல்ல காதல்.. கடைசி வரை வருவதே காதல்,,
  7. இருப்பது எதுவுமே இல்லாததாகுவதில்லை - அடிப்படை விடயம். வடிவங்களே மாறும் . எமக்கு இப்ப முப்பது அல்லது அறுபத்தாறு வயது என்று சொல்வதெல்லாம் , எமது உடம்பின் முதிர்வை குறிப்பதில்லை . உண்மையில் எமது உடம்பில் இருக்கும் கலங்கள் பல பில்லியன் வருடங்கள் பழமையானவை . நாங்கள் , ஒருவரல்ல , பலரின் மரணத்திற்கு பிந்திய வாழ்வை எம்மகத்தே கொண்டு நடமாடித் திரிகிறோம் .🙂
  8. நம்ம குருநகர் மண்ணின் கதை ... இசைஞானி இளையராஜாவின் இசை.. ❤️
  9. ஏற்கனவே குழம்பி போயுள்ளேன், மாயாயாலம் நடக்கும் என மொட்டையாக சொல்லிவிட்டு பையன் போய்விட்டாரே, எந்த மாயாலாம்? என சரியாக சொல்லாமல் போய்விட்டார் என, சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாதுடன் 95 ஓட்டங்களுக்கு இலங்கை செய்த மாயாலாயாலமா? அல்லது நியுசிலாந்தினை வெல்வதனை மாயாயாலம் என்பதா என.
  10. புத்தனுக்கு. பயந்து போகவில்லை. மன்னிக்கவும். புத்தருக்கு. புத்தருக்குபயந்து. போகவில்லை.
  11. உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது
  12. நல்லதொரு பகிர்வு விசுகர். இந்தக்காலத்து குழந்தைகளுக்கு அறிவு அதிகம். எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஏதோரு ஒரு ரூபத்தில் மரணத்தின் பின்னரும் வாழ்க்கை தொடரும் என நம்புகின்றேன்.
  13. நானும் பேரப்பிள்ளை சாம்ராஜ்யத்தில் பிரவேசித்து 9 மாதங்களாகின்றது. உங்கள் பதிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடிகின்றது . எனக்கு இரு புதல்விகள் மாத்திரம் என்பதால் பேரன் என்பது கூடுதல் விசேடம் . எனது நண்பன் ஒருவனின் பேரனுக்கு ஆறு வயது . மியூசிக் நோட்ஸுகளை செவிமடுத்து , குறைந்த நேரத்தில் கூடிய ம்யூசிக் ஆக்கியோரை ( பீத்தோவன் , எல்விஸ் etc ) அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை அண்மையில் ஏற்படுத்தியிருக்கிறார் .
  14. யாவும். கற்பனை. என்று. ஏன். கீழே. போடவில்லை. விசுகர்.
  15. Yesterday
  16. மிகவும் நன்றாக இருக்கின்றது, விசுகு ஐயா.....................👍. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவங்களும், அறிவுகளும் தங்கி இருக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் இதை அடிக்கடி குறிப்பிடுவார். ஒரு தலைமுறையின் தாய்மொழி மாறிப் போவதால் உண்டாகும் பாதகமான விளைவுகளை விளக்க இந்தக் கூற்றை உபயோகிப்பவர்களும் உண்டு. உங்கள் பேரனின் செய்கைகளும், கதைகளும் அந்த அறுபடாத நீண்ட தொடர்பையே சொல்லுகின்றன என்று நினைக்கின்றேன்................❤️.
  17. நன்றி அல்வாயன். எங்களுகே புரியவில்லை😂
  18. @ வேலை செய்யுதண்ணை… இந்த கணிப்புகள் தான் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யுதில்லை😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.