Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும். மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அ…

  2. ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன. சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நு…

  3. ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது:இந்த நூற்றாண்டின் மத்தியில் முழுவதும் மறையும் பிரபஞ்சத்தில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து, பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை, இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம்…

  4. செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பாறைகள் சொல்லும் ரகசியங்கள் ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCES WESTALL / CNRS ORLÉANS ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா பகுதியில் 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தனவா என்பதை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது. அந்த பாறைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் அந்த பாறைகள் பழமையான நுண்ணுயிரிகளால் தங்கள் அம்சங்களை பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில…

  5. . சீனாவின் ஸ்டெல்த் (உருமறைப்பு) விமானச்சோதனை சீனா தனது ஸ்டெல்த் விமானத்தை சோதனைப் பறப்புச் செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு காரியதரிசி அங்கு சென்றிருந்த வேளையில் இதனைச் செய்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம். சீனாவின் ஸ்டெல்த் அமெரிக்க ஸ்டெல்த்தைவிட நீண்டதாகவும் இறக்கை அகலமுடையதாகவும் இருப்பதால் நீண்ட தூர தாக்குதலுக்கு இது வடிவமைக்கப் பட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப் படுகிறது. 2020 முன்பாக சீனாவினால் ஸ்டெல்த்தை வடிவமைக்க முடியாது என்று அமெரிக்கா நம்பியிருந்தது.

  6. புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம் புதன் கிரகத்தின் இரகசியங்களை அறிவதற்கான ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக அக்கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட இவ்விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள வெப்பம் கூடிய புதன் கிரகத்துக்கு பூமியிலிருந்து ஏவப்படவுள்ளது. புதன் கிரகத்துக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்ட இக்கிரகத்தின் மேல் BepiColombo எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. பிரெஞ்ச் கயானாவின் (French Guiana) கவுரோவில் (Kourou) அமைந்துள்ள ஐரோப…

  7. எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது. இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளதாக நேட்டோ சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலி…

  8. எனி மனிதர்கள் இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்யவோ.. அல்லது ஒரு ஒதுக்குப்புறமாக புதைக்கவோ தேவையில்லை. மனித உடலை பசளையாக்கி உறவினர்கள்.. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக தமது வீட்டுத் தோட்டத்திலேயே தாவரங்களுக்கு தூவி விடலாம். அமெரிக்காவில் இறந்த உடல்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில்.. மனித உடலில் உள்ள மென் திசுக்களையெல்லாம்.. 30 நாளைக்குள் பாதுகாப்பாகவும் திறமையாகவும்.. உக்க வைத்துவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். மேலும்.. இதனால்.. யாருக்கும் தீங்கும் வராதாம். அதுமட்டுமன்றி இது ஒரு சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பை உண்டு பண்ணாத வழிமுறையாகவும் கருதப்படுகிறது. A US firm has given scientific details of its "human composting" process for environmental…

    • 10 replies
    • 1.1k views
  9. வியாழனின் துணைக்கோளுக்கு விண்கலத்தை அனுப்ப ஆய்வுகள் வியாழன் கிரகத்தின் துணைக் கோளை ஆராய்வதற்கு சிறந்த வழியைபரிசீலிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் இந்த வாரம் கூடுகின்றனர். பல நாடுகள் வியாழன் கிரகம் மற்றும அதன் துணைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே 2020ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்கா இது தொடர்பில் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, இவர்களது எண்ணங்களும் கருத்துக்களும் கூடுதல் உதவியாக அமையக்கூடும். தொலைதூர உணர்வுக் கருவிகளை பயன்படுத்துவது தொடக்கம், உறைபனி படர்ந்துள்ள அதன் மேற்பரப்பை ஊடுருவி உள்ளே சென்று ஆராய்வது வரை, பல ஆலோசனைகளை இவர்கள் விவாதிப்பார்கள். இதில் எந்தக் கருத்து அல்லது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ,அதற்கு முதலில் ஐர…

  10. உலகில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பதிவு: ஜூலை 01, 2021 11:45 AM 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவையே இந்த பிளேக் தொற்று நோய் புரட்டிப் போட்டது. 1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் கூறி உள்ளது. ஐரோப்பாவின் கிட்டத்தட்ட பாதி மக்கள் இந்த நோயால் அழிந்து போனார்கள்.பின்னர் பல நூற்…

  11. Started by anjali82,

    It's your turn to vote Which project is most likely to change the world? Check out the 15 finalist projects and cast your nomination for the voter’s choice award by August 30. https://www.googlesciencefair.com/en/2013/

    • 0 replies
    • 821 views
  12. பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த ஆஸ்திரேலிய மாணவர்: என்ன சிறப்பு? பெர்னாண்டோ டுவார்டே பிபிசி உலகச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TYRONE O'DOHERTY படக்குறிப்பு, தைரோன் ஓ'டோஹெர்தி ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR - International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ'டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை ( Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்கு பதிலாக, 202…

  13. இலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இன்ரநெட் பாவிப்பதற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தி அதற்கான விபரங்களைப் பார்க்கலாம். English http://www.google.com/intl/en/mobile/landing/freezone/ தமிழ் http://www.google.co.in/intl/ta/mobile/landing/freezone/ DIALOG மூலம் பாவிக்கலாம் என்பதை காட்டியுள்ளார்கள்.

  14. - அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…

  15. தாய் கருவில் சிசு: கேரட் சாப்பிட்டால் சிரிக்கும், கீரை சாப்பிட்டால் சுளிக்கும் அஹ்மென் கவாஜா பிபிசி நியூஸ் 27 செப்டெம்பர் 2022, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FETAL AND NEONATAL RESEARCH LAB, DURHAM UNIVERSITY நீங்கள் கீரை சாப்பிடுவதற்கு முகம் சுளிப்பீர்களா? இது உங்களுக்கு மட்டும் தோன்றும் விஷயமல்ல, கருப்பையில் உள்ள சிசுவுக்கும் அப்படி தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தாய்மார்கள் கேரட்டைச் சாப்பிட்ட பிறகு, கருப்பையில் இருக்கும் சிசு புன்னகைப்பது போலவும், அதுவே கீரை சாப்பிட்ட பிறகு, முகம் சுளிப்பதைப் போலவும்…

  16. 1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக பேசுகிறார்கள். 2. மொழியின் இயக்கம் ஒரு தர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. நன்றாக வாசிக்கிறவர்கள் எந்த துறை பற்றியும் புத்திசாலித்தனமாக எதையாவது பேசுவார்கள். இது வாசிப்பு தரும் தர்க்க அறிவினால் வருவது. 3. உரைநடை வாசிப்பை நான் ஒரு உரையாடலாக பார்க்கிறேன். உதாரணமாக நல்ல கட்டுரைகளை அதிலுள்ள கருத்துக்களுடன் மனதளவில் வாதிட்டபடியே தான் படிக்க முடியும். இது வாதத் திறனையும் அதிகப்படுத்தும். இன்னொரு பக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 4. புனைவு வாசிப்பு நம்…

  17. உலக மொழிகள் உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 1.திராவிட மொழிகள்: தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,

  18. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் இலங்கையில் 150 மிலலியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது. இலங்கையில் தொலைதொடர்பு சேவைகளை அளிப்பதற்காக அந்த நிறுவனம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் தொலைதொடர்பு சேவை அளிக்கும் 5வது தனியார் நிறுவமாகிறது பார்தி ஏர்டெல். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி செயல்பாடுகள் அமைந்தால் இந்த ஆண்டின் இறுதியில் தொலைதொடர்பு சேவைகள் துவங்கும் என்று பார்தி நிறுவனத்தின இயக்குனர் நரேந்திர குப்தா கூறியுள்ளார். இலங்கையில் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை அளிக்க சமீபத்தில் அந்நாட்டு தொலை தொடர்பு வரன்முறை ஆணையம்…

    • 0 replies
    • 1.3k views
  19. எண்ணையும் தண்ணீரும் சுந்தர் வேதாந்தம் | எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள் ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது. இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மைச் சுற்றி மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நீண்ட காலமாக நம்பி வந்தனர். அத்தகைய பேய் துகள்கள் நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (சிஇஆர்என்- CERN) அந்த துகள்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிய ஒரு புதிய சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற துகள்…

  21. படத்தின் காப்புரிமை Getty Images ஒரு நாயின் கண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்வதை போன்றோ அல்லது உங்களது கவனத்தை பறிக்கும் வகையிலோ தோன்றினால், அது உங்கள் உணர்வுகளை கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம். அதாவது, மனிதர்களின் கவனத்தை தங்கள் மீது செலுத்த வைக்கும் அளவுக்கு நாய்களின் கண்களை ஒட்டிய தசைப்பகுதி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிறியளவிலான முக தசை நாயின் கண்களை ஒரு "குழந்தை போன்ற" வெளிப்பாட்டைப் பிரதிபலிக்க செய்வதால், அது மனிதர்களின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள…

    • 1 reply
    • 659 views
  22. லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ நடைபெற்றது. இதில் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது. வழக்கமான, கன்வென்ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணாடிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில்நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குற…

  23. வணக்கம். இன்று நம்மில் பலரும் அன்றாடம் பேசும் தமிழில் பிறமொழிகள் பலவும் கலந்திருக்கின்றன. இவற்றில் உண்மையிலேயே எது தமிழ், எது பிறமொழி என்ற ஐயம் பலருக்கும் ஏற்படலாம். தூய தமிழை வழக்கில் கொண்டு வருவதற்காக சிலர் முயற்சி செய்யக்கூடும். அவர்களுக்காகவும், தூய தமிழ்ச்சொற்கள் எவை என்பதை நாம் அறிந்து கொள்ளவும், நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தமிழிய அறிஞர்களின் நூல்களிலிருந்தும் பல்வேறு வலைப்பூக்கள், தமிழ் இணையக் குழுமங்கள்; தளங்களிலிருந்தும் தொகுத்து இச்சேவயை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி. இத் தூயதமிழ் செயலியின் நோக்கம் தமிழில் நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களை…

  24. இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம் அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்ப ு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும். ஆனால் இவையெல்லாம் உண்ம…

    • 0 replies
    • 5.2k views
  25. அருகி வருகிறதா டிஜிட்டல் பாதுகாப்பு? உல­கத்தை உள்­ளங்­கைக்குள் அடக்­கிய பெருமை இணை­யத்­தையே சேரும். "இன்­டர்நெட் என்­பது ஆடம்­பரம் அல்ல. அத்­தி­யா­வ­சியம்!" என அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பேசி­யி­ருப்பார். உண்­மையில் இணையம் என்­பது மக்­களின் அத்­தி­யா­வ­சியத் தேவை­களில் ஒன்­றா­கத்தான் இன்­றைக்கு மாறி­யி­ருக்­கி­றது. நாளுக்­குநாள் இணை­யத்தின் வளர்ச்சி அதி­க­மா­கிக்­கொண்­டி­ருக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பாது­காப்பு குறைந்­து­கொண்டே வரு­கி­றது. மொபைல் போன் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் பலரும் தங்கள் தக­வல்­களைப் பாது­காப்­ப­தற்­காக PIN அல்­லது பேட்டர்ன் லொக் (Pattern Lock) பயன்­ப­டுத்­து­வதைப் பார்த்­தி­ருப்போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.