Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி "இறந்தது" நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர். ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர். மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வு…

    • 2 replies
    • 683 views
  2. மெத்தொட்ரெக்ஸேட் (Methotrexate) உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.இந்த மருந்து எப்படிப்பட்டது? மெத்தொட்ரெக்ஸேட் என்பது புற்றுநோய்க்கு சிகிச்சை செய்வதற்காக உபயோகிக்கப்படும் ஒரு மருந்து. ஆனால் இரு புற்றுநோயல்லாத நிலைமைகளுக்கும் உபயோகிக்கப்படலாம். இது உயிரணுக்கள் பிளப்பதை மற்றும் புதிய உயிரணுக்கள் உண்டாவதையும் தடுக்கிறது. மெத்தொட்ரெக்ஸேட் மருந்து , எலும்பு மச்சை அல்லது மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்…

    • 0 replies
    • 863 views
  3. லண்டன்: மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர். இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா. கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெ…

    • 0 replies
    • 1.2k views
  4. Started by valavan,

    அலெக்ஸ்சாண்டர் ப்ளெமிங் கிரஹாம்பெல் தோமஸ் அல்வா எடிசன் பெஞ்சமின் பிராங்க்ளின்

    • 1 reply
    • 599 views
  5. அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …

    • 0 replies
    • 1.5k views
  6. வாஷிங்டன்: சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியா…

    • 5 replies
    • 1.4k views
  7. மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு நியுயார்க், நவ. 17- நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான சிறு கிரகங்கள் உள் ளன. இதுவரை 250 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. `கான்கிரி 55' என்ற நட்சத் திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இப்போது 5-வதாக மேலும் ஒரு புதிய கிரகம் அந்த `கான்கிரி 55' நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை யில் இருப்பதை அமெரிக்க வான இயல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் நமது பூமியை விட 5 மடங்கு அதிக வாயுக்கள் உள்ளன. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 41 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந் துள்ளன. தண்ணீர் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக நிபு…

  8. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியும். புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், உலகின் 60 மொழிகளை மொழி பெயர்க்க முடியும். உலகின் மூத்த …

  9. மைக்ரோசாப்ட் ஓ-ஃபோன் : - இணையத்தில் புதியது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.9k views
  10. மைக்ரோசொப்ட் 'ஸ்மார்ட் போன்' விரைவில்? By Kavinthan Shanmugarajah 2012-10-04 15:07:55 மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 மொபைல் இயங்குதளத்தினை பிரபலப்படுத்தும் பொருட்டு ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைக்ரோசொப்டின் ஸ்மார்ட் போன் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது அந்நிறுவனம் அதனை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடமளவில் இச் ஸ்மார்ட் போன் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஏற்கனவே நொக்கியா, எச்.டி.சி, செம்சுங் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. அந் நிறுவனங்களும் விண்டோஸ் மூல…

  11. மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவர் தெரிவு செய்துள்ள மொழிக்கு மாற்றம் செய்து அந்த மொழியில் கேட்க கூடியவாறு வசதியினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரியில் இருந்து நடைபெற்று வந்த போதிலும், தற்போது சோதனைத் தொகுப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%…

  12. தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி தெரிந்துகோள்ள சில குறிப்புகள். மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....! ADVERTISEMENT 5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB Ram ம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்…

  13. மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா? பாஸ்டன் பாலா | இதழ் 110 | 01-08-2014| அச்சிடு மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானவை. ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன. அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game o…

  14. மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்! ஆனா கிட்ட நெருங்க கூட முடியாது! – புதன் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு! சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதன் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அந்த கிரகம் முழுவதும் வைரம், வைடூரியங்கள் நிரம்பி வழிவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் தினசரி வெளியான வண்ணம் உள்ளது. பூமியில் தாதுப்பொருட்களுக்கான பற…

  15. மொபைல் போன்களின் கோட் எண்கள் -------------------------------------------------------------------------------- . மொபைல் போன்களின் கோட் எண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. எல்.ஜி. போன்களின் கோட் எண்கள் போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*# எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*# மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375# மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண…

    • 4 replies
    • 3.2k views
  16. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது. Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1. Python for Beginners 2. Web designing for beginners 3. Python programming 4. Front-end web development 5. Server-side web programming 6. Professional practice in software development (Soft skills & Technical skills) …

  17. மொழியின் விதை பிரகாஷ் சங்கரன் மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முன்கதைச் சுருக்கம் மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன…

  18. தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது? வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது. 'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம். தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட…

  19. ஆப்பிளின் ஐ பாட்டுக்கு சவால் விடக்கூடிய மோட்டோரோலாவின் ஹூம் இங்கே சொடுக்கவும் : http://www.motorola.com/XOOM Motorola Xoom runs on Tegra 2 (1 Ghz/dual-core) OS Android 3.0, a 10.1” HD Widescreen (16:10) Display (1280×800), a 5 MP camera with LED flash, a 2MP front-facing webcam for video conferencing, 32 GB internal memory and supports Verizon 4G LTE connectivity. The fastest Android tablet, 1,5KHz, in the world : http://www.androidpolice.com/2011/02/27/motorola-xoom-gets-overclocked-by-setcpu-to-1-5ghz-bends-space-time/

    • 0 replies
    • 1.2k views
  20. முன்னெல்லாம் ஆண்டுதோறும் தொழில்நுட்பத்தில் அடைந்து வளர்ந்து வந்த வளர்ச்சியை இப்போது நாள் தோறும் அடைந்து கொண்டிருக்கிறோம் .அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம். எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஒவ்வொரு நிறுவனமும் மக்களை கவர்வதற்காக எண்ணற்ற வசதிகளை புகுத்திக் கொண்டே உள்ள நிலையில் மிகப் பெரிய உலகத்தையே சின்ன கைபேசியில் அடக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.Fin Bluetooth Ring செய்திகாம் எனப்படும் இச்சாதனத்தினை வ…

  21. மோனாலிசா ஒரு விபச்சாரி ‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம். சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார். அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது ப…

    • 10 replies
    • 2.3k views
  22. யப்பானில் துவிச்சக்கரவண்டி எப்படி நிறுத்தப்படுகிறது(park)? aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af

  23. யாகூ பயனாளிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாகூ நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 20 கோடி பேரின் தகவல்களை விற்க PEACE என்ற பெயருடைய ஹேக்கர் முன்வந்தபோது தான் இத்திருட்டு குறித்து முதல் முறையாக செய்தி வெளியாகியுள்ளது. கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.