Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யூடியூப் வீடியோக்களை இனி வட்ஸ்அப்பில் பார்க்கலாம் வட்ஸ்அப், மொபைல் அப் உலகில் அதிகள பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக வலம் வருகிறது. ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி, கோப்புக்களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பலவற்றை வட்ஸ்அப் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை WABetaInfo தொழில்நுட்பத்தின் மூலம் வட்ஸ்அப் வழியாக பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது தற்ப…

  2. மரம் செய விரும்பு! - சுற்றுச்சூழல் “மரத்துக்கு மரம் இலைகள் உரசும் ஓசையில்கூட எவ்வளவு வேறுபாடு? சொரசொரப்பான இலைகளுக்கென்று ஓர் ஓசை. வழுவழுப்பான இலைகளுக்கு வேறு ஓசை. அதுவே தடித்த இலைகள் என்றால் தனித்த ஓசை. இவையெல்லாம் தனித்தனி பண்புகள் அல்லாமல் வேறு என்ன? இதோடு கூடுதலாகக் கேட்கும் சில்வண்டுகளின் ஓசை, பறவைகளின் குரல்கள் இவையெல்லாம் தாளங்கள். இவை அனைத்தும் சேர்ந்த முழு இன்னிசைக் கச்சேரியே காட்டின் பாடல். நாம் வாக்மேனில் கேட்கும் பாடல்கள் எல்லாம் இதற்கு முன் எம்மாத்திரம்?” ‘சூழலியல் எழுத்தாளர்’ நக்கீரன் தனது காடோடி நாவலில், காட்டின் இசையை இப்படிப் பதிவு செய்திருப்பார். இயற்கையை உள்ளன்போடு நேசிப்பவர்கள், அடிக்கடி இப்படிப்பட்ட இசையைக் கேட்டிருக்க முடியும். உயிர்ப்ப…

  3. சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர். தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்.. தண்ணீர் தரத்தில் 120-வது இடம் …

    • 0 replies
    • 403 views
  4. Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கி ( Food-borne pathogen): அறிமுகம் Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர். இது பிரதானமாக 1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2. பிறந்த குழந்தைகள் 3. வயத…

    • 3 replies
    • 1.5k views
  5. என் நண்பரும் ஊடகவியலாளருமான எஸ். சரவணன் தன் முகநூலில் இணைத்து இருந்த இக் காணொளி ஒரு நல்ல திட்டம் ஒன்றை பற்றி சுருக்கமாக சொல்லிச் செல்கின்றது. இத் திட்டம் எம் தாயகத்துக்கு ஒத்துவரக் கூடிய ஒரு அருமையான திட்டம். முதலீடும் பல இலட்சங்களில் தேவைப்படாது. 5dddcc2f699408c8a21967d0492ceb1c இது தொடர்பாக உங்களின் ஆரோக்கியமான கருத்துகளையும் தாருங்கள்.

  6. 28–ந் திகதி பூமியை தாக்கும் சூரிய புயல் June 24, 20152:24 pm சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது அது புயலாக மாறி விண்வெளியில் பரவி வருகிறது. அது பூமியை தாக்கி ஆபத்தை ஏற்படுத்தும் என அடிக்கடி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அது போன்று நடந்ததில்லை. ஏனெனில் சூரியனில் இருந்து வெளிப்படும் நெருப்பு போன்ற சிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் கரைந்து காணாமல் போய் விடுகின்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரிய புயல் உருவாகியுள்ளது. அது வருகிற 28–ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கத்தை விட அதிவேகமாக பயணம் செய்து விரைவில் பூமியை தாக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தகவல அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த சூரிய …

    • 0 replies
    • 361 views
  7. வாஷிங்டன்: இதுவரை நாம் பார்க்க முடியாத நிலவின் கருமையான மறுபக்கத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான - நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள, 'ஓசோன்' படலம், வளிமண்டலத்தில் காணப்படும் துாசு, தாவர உயிரிகள், மேகக் கூட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, 'டி.எஸ்.சி.ஒ.வி.ஆர்' என்ற செயற்கைக் கோளை, நாசா, விண்ணிற்கு அனுப்பியுள்ளது. பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த செயற்கை கோளில், 'எபிக்' என்ற கேமராவும், தொலைநோக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா, பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள நிலவின் மறுபுறத்தை, படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படத்தில், பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள, நிலவின் பின்பக்கம், சூரிய ஒளியில் ஒளிர்கி…

    • 0 replies
    • 534 views
  8. பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி கிருஷ்ண பிரபு குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பியவை. அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோ…

  9. அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது. எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது. ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது. ஐபோன் 5எஸ். அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும்…

  10. சுமார் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து சனி கிரகத்தையும் அதைச் சுற்றும் துணைக் கோள்களையும் ஆராய்ந்து, பூமிக்குப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வந்த காசினி என்னும் விண்கலம், செப்டம்பர் 15 அன்று தனது பணிகளை முடித்துக்கொண்டு சனியுடன் ஐக்கியமாகியது. அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோயிற்று அந்த விண்கலம். எவ்வளவோ தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றைப் பகுத்து ஆராயச் சில ஆண்டுகள் பிடிக்கும். 1997 அக்டோபர் 15-ல் சக்திமிக்க ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது காசினி. ஆனாலும், சனி கிரகத்தை நோக்கிக் கிளம்ப அதற்கு மேலும் அதிக வேகம் தேவைப்பட்டது. ஆகவே, …

  11. இரத்தம் - உண்மைத் துளிகள் * 1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? * ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. * ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். *** 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? * ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்…

  12. பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ? அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ? சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ? கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது... மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்... இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea: நன்றி.

  13. . நிலவில் தண்ணீர்?...நோ சான்ஸ்!!! நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நிலவில் தண்ணீர் இருக்கலாம்.. நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந் நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் ஷகாரி ஷார்ப் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியுள்ள ஆய்வு இந்த நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்துள்ளது. நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளில் உள்ள குளோரினின் அளவை ஆய்வு செய்த இந்தக் குழுவினர் அங்கு தண்ணீர் இருக்கவே வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து சயின்ஸ் இதழில் இந்த ஆராய்ச்சியாளர…

  14. 2015ம் ஆண்டின் சூரியனின் முதல் சூரிய கிளரொளி காணப்பட்டது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடித்து சிதறிய நிகழ்வினை நாசா படம்பிடித்துள்ளது-. இந்த சூரிய கிளரொளி வெடித்து சிதறுவதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் இந்த கதிர்வீச்சு இன்னும் பலமாய் வெடித்துச் சிதறுவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. இந்த படம், சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் எடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட நிகழ்வை M5.6 வகுப்பு கிளரொளி என்று வகைப்படுத்தியுள்ளதனர். X வகுப்பு சூரிய கிளரொளி போன்ற மிக தீவிரமான சூரிய கிளரொளியின் அளவை விட பத்து மடங்கு பெரியதாகும் இந்த M வகுப்பு கிளரொளி. அந்…

  15. Started by kaviya,

    உதவி தேவை கனடா அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கு முடியுமாமே? விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? (என்னிடம் O2 Network இருக்கிறது)

    • 2 replies
    • 2.1k views
  16. இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னல…

    • 0 replies
    • 7.7k views
  17. Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் டலியா வென்சுரா பிபிசி முண்டோ 10 செப்டெம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை. அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solan…

  18. நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் இணைந்து நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் பொருட்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர். அந்நிறுவனத்திற்கு அவர்கள் 'கோல்டன் ஸ்பைக்' எனப் பெயரிட்டுள்ளனர். எனினும் இப் பயணத்திற்கான கட்டணம் தான் வாயை பிளக்கவைக்கின்றது. ஆம் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இது இருவருக்கான கட்டணமாகும். நாடுகள் மற்றும் அரசாங்கங்களை குறிவைத்தே இதனை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. மற்றைய நாடுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காக அங்கு செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றது. இந் நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களைவேறு நிறுவனங்களிடம் தயாரிக…

    • 0 replies
    • 475 views
  19. மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் நிலையில், மனித விண்வெளி ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் அறிவித்தார். 1992 ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்த கேத்தி லூடர்ஸ், கடந்த மாதம் தனியார் குழுவின் விண்வெளி பயணத்தை திறன்பட நிர்வகித்ததால் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை சோதனை செய்து மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் பணியை பல ஆ…

  20. அமெரிக்காவில் நிஜத் தோட்டாக்களை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பிளாஸ்டிக்கினால் தயார் செய்யப்பட்ட இது, நிஜத் துப்பாக்கியை போல செயல்படக்கூடியதாகும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழு வெற்றிகரமாக பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த துப்பாக்கியில் உண்மையான தோட்டாக்களை போட்டு வெற்றிகரமாக சுட முடியும் என்பதால், இந்த புதுவகை துப்பாக்கி மக்கள் மத்தியில் பிரபலாமகிவருகிறது. முப்பரிமாண அச்சு எந்திரத்தால் உருவாக்கபட்டுள்ள இந்த துப்பாக்கியை எந்த சோதனை கருவியாலும் கண்டறியமுடியாது. இந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை பயன்படுத்தும் விதம், இதனை தயார் செய்த விதம் ஆகிய வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களி…

  21. இயற்பியலும் தத்துவமும் இளையா 100 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக 1911-ல் சால்வே மாநாடு பெல்ஜியத்தில் நடந்தது. எர்னெஸ்ட் சால்வே என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர். தொழிலதிபர். பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர். அவர் அழைப்பின் பேரில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இயற்பியலில் உள்ள சிக்கலான விஷயங்களைப் பற்றிப் விவாதித்தனர். இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற மாநாட்டின் கரு ‘குவாண்டம் உலகின் கோட்பாடு- The theory of Quantum world’. இந்தக் கரு அதன் குழந்தை நிலையில் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னரே 1927-ல் விவாதிக்கப்பட்டது. 1927-ல் நடைபெற்ற ஐந்தாவது …

  22. நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…

  23. சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும். அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம். தக்காளி அறுவடை. http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E உருளைக்கிழங்கு. http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM

  24. 8 கோள்­க­ளுடன் நட்­சத்­திரத் தொகுதி சூரிய மண்­ட­லத்­துக்கு வெளியே 8 கோள்­க­ளுடன் காணப்­படும் நட்­சத்­தி­ர­மொன்றை நாசா விண்­வெளி நிலை­யத்தைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். எமது சூரிய மண்­ட­லத்­தை­யொத்த அதி­க­ள­வான கோள்­களைக் கொண்ட நட்­சத்­திர முறை­மை­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து 2,545 ஒளி­யாண்­டுகள் தொலை­வி­லுள்ள கெப்லர்- –90 என்ற இந்த நட்­சத்­தி­ர­மா­னது எமது சூரி­யனை விடவும் பெரி­யதும் சிறிது சூடா­ன­து­மாகும். அந்த நட்­சத்­தி­ரத்தைச் சுற்றி எமது பூமி­யி­ருக்கும் நிலையில் வலம் வரும் கெப்லர் -–90i என்ற கோளானது எமது பூமியை விட சிறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.