அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 417 views
-
-
(சென்னை அண்ணா மேம்பால வளைவில்தான் புதன்கிழமை பேருந்து விபத்து ஏற்பட்டது. வளைவுகளில் விபத்தைத் தடுக்க, சுட்டி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு இது.) "மலைப்பிரதேசங்களில்... அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு, பெரும் உயிர்ச்சேதத்தில் முடிவதைப் பார்க்கிறோம். இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வழி காட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிவசங்கர். "இது போன்ற விபத்துகளுக்கு காரணம் மைய விலக்கு விசை. அதாவது, மலைப்பிரதேச சாலைகளின் வளைவுப் பகுதிகளில் செல்லும்போது, வாகனங்களுக்கு மைய நோக்கு விசை அவசியம். அந்த மைய நோக்கு விசை செயல்பட ஆதாரம் இல்லாத நிலை உருவாகும்போது, அங்கே மைய விலக்கு விசை ஏற்பட்டுவிடுகிறது. இது, வாகனங்கள…
-
- 2 replies
- 955 views
-
-
விமான சாதனையை உடைத்த நாசா சூப்பர் டைகர் பலூன் அண்டார்க்டிகாவுக்கு பறக்கவிட்ட நாசாவின் பெரிய சூப்பர்-டைகர் அறிவியல் பலூன் 55 நாட்களுக்கு பின் திரும்பிய அதன் வகையான நீளமான விமான சாதனையை உடைத்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.2009 ல் ஒரு நாள் முழுவதும் அமைக்கப்பட்ட சூப்பர்-டைகர் பலூன், பழைய சாதனையை முறியடித்தது, 127.000 அடி (38,710 மீட்டர்) உயரத்தில் பறக்கும் சூப்பர்-டைகர் பலூன் 55 நாட்கள், ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கழித்தபின் அது வேறு விண்மண்டலத்தின் இருந்து பூமியின் ஹிட் என்று உயர் ஆற்றல் காஸ்மி கதிர்களை சேகரித்தது.அந்த செயல்முறை கதிர்கள் வருகை மத்தியில் இரும்பை காட்டிலும் வலுவான அரிய சக்திகளை அளவிட ஒரு புதிய கருவியை பயன்படுத்துவதற்கு உதவும்.…
-
- 0 replies
- 772 views
-
-
விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. முகமூடி ரகசியம் விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்கு…
-
- 1 reply
- 1k views
-
-
பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது. விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வார…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]சீனாவைச் சேர்ந்த திறமைமிக்க விவசாயி ஒருவர், பழைய போர் விமானமொன்றின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இயந்திரமாக மாற்றியுள்ளார். சீனாவின், சான்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரை சேர்ந்த பெங் வெங்க் எனும் விவசாயியின் குடும்பத்தினர் ஆறு பேரும் வெந்நீர் குளியலுக்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். மீள்சுழற்சி நிலையமொன்றிலிருந்து மேற்படி எரிபொருள் தாங்கியை அவர் பெற்றுக்கொண்டார். வெள்ளியிலான இந்த எரிபொருள் தாங்கியை சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் தண்ணீர் சூடாக்கியாக வடிவமைக்கலாம் என்ற யோசனையானது அவருக்கு பின்பே வந்துள்ளது. 'இராணுவத்தில் நான் கடமையாற்றிய காலம் முதல் நான் இராணுவ பொருட்கள் மற்றும் விடயங்களில் மீது கொள்ளை பிரியனாகவே …
-
- 0 replies
- 456 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் லின்டோட் பதவி, விண் இயற்பியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரம் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தான் கடந்து செல்கிறதா? பூமியில் இருக்கும் ஒருவர் விண்வெளிக்கு சென்று ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தால், அவருக்கு வயது கூடியிருக்குமா? குறைந்திருக்குமா? அல்லது மாற்றமே இருக்காதா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாவிட்டாலும், சில விளக்கங்களை அளிக்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் (relativity) கோட்பாடு. அந்த கோட்பாட்டின் படி நேரம் உலகளாவியது அல்ல. அதாவது நேரம் என்பது நிலையான ஒன்று இல்லை, அதில் முன்னும் பின்னும் செல்லக்கூடும், சூழல்களை பொருத்து …
-
-
- 2 replies
- 808 views
- 1 follower
-
-
'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும் உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அந்தவகையில், கடந்த சில தசாப்தங்களில் புவி வெப்பமடைவதால் விமானப்பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பான காலப்பகுதிகளில், முழுமையான எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களில் 10வீதம் தொடக்கம் 30 வீதமான விமானங்கள், எரிபொருள், பொருட்கள் குறித்த எண்ணிக்கையான பயணிகளை அப்புறப்படுத்திவிட்டே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிடின் அந்த வெப்பமான காலநிலை தணியும் வரை விமானங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த ஆய்வின் மூலம் இவ்வாறு விமானங்களில் நிரப்பப்படவேண்டிய எரிபொருளின் அளவு, சரக்குக…
-
- 0 replies
- 415 views
-
-
-
- 0 replies
- 598 views
-
-
வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி: யூடியூப் (வீடியோ) சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்க இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் வியக்க வைக்கிறது. சூரிய மண்டலத்தில் பூமி உள்ளிட்ட கோள்களின் இருப்பிடத்தை உணர்த்தும் எண்ணற்ற படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை…
-
- 1 reply
- 884 views
-
-
வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf
-
- 1 reply
- 1.6k views
-
-
வியக்க வைக்கும் மனித உடல் நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. வியக்க வைக்கும் மனித உடல் * மனித உடலின் மூலப் பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை. * மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், …
-
- 0 replies
- 615 views
-
-
வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் கிரகத்தின், துணை கோளான, "யூரோப்பா'வில் உயிர்கள் வாழ சூழல் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை போல, மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய, விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மைய நிபுணர், ராபர்ட் பப்பலார்டோ கூறியதாவது: சூரிய குடும்பத்தில் உள்ள, வியாழன் கிரகத்தின், ஆறாவது துணை கோளான, யூரோப்பாவின் நிலப்பரப்பில், கடல், பனிப்படலம் மற்றும் பிராணவாயு மூலக்கூறுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை விடவும், இந்த நிலவில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல், அதிமாக உள்ளது. இந்த நிலவை ஆய்வு செய்ய, வரும், 2021ல், கிளிப்பர் என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம…
-
- 1 reply
- 602 views
-
-
வியாழன் கிரகத்தின் பனி நிறைந்த துணைக் கிரகமான யூரோப்பாவில் உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதற்கான மேலும் ஆதாரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் கண்ணாடி மூலம் பிரதிபலிக்கும் தொலைநோக்கி ஒன்றின் பிம்பங்களில் காணப்பட்ட, யூரோப்பாவின் படங்களில், அதன் மேற்பரப்பில் காணப்படுகின்ற தண்ணீர் தெறிப்புகள், அங்கு நுண்ணிய உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதற்கான ஒரு சமிக்ஞையாகும். சான்பிரான்ஸிக்கோவின், ''அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியனின்'' வருடாந்த மாநாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல் அறிக்கையிடப்பட்டது. ஆகவே யூரோப்பாவுக்கு பயணித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார…
-
- 3 replies
- 756 views
-
-
வியாழனின் துணைக்கோளுக்கு விண்கலத்தை அனுப்ப ஆய்வுகள் வியாழன் கிரகத்தின் துணைக் கோளை ஆராய்வதற்கு சிறந்த வழியைபரிசீலிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் இந்த வாரம் கூடுகின்றனர். பல நாடுகள் வியாழன் கிரகம் மற்றும அதன் துணைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே 2020ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்கா இது தொடர்பில் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, இவர்களது எண்ணங்களும் கருத்துக்களும் கூடுதல் உதவியாக அமையக்கூடும். தொலைதூர உணர்வுக் கருவிகளை பயன்படுத்துவது தொடக்கம், உறைபனி படர்ந்துள்ள அதன் மேற்பரப்பை ஊடுருவி உள்ளே சென்று ஆராய்வது வரை, பல ஆலோசனைகளை இவர்கள் விவாதிப்பார்கள். இதில் எந்தக் கருத்து அல்லது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ,அதற்கு முதலில் ஐர…
-
- 0 replies
- 384 views
-
-
வியாழனில் தண்ணீர் – நாசா உறுதி வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப…
-
- 0 replies
- 998 views
-
-
வியாழனில், பூமியை விட இரு மடங்கு பெரிய நிரந்தரச் சூறாவளி: நாஸா வெளியிட்டுள்ள படத்தில் ஆச்சரியம் வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழனை ஆராய்வதற்காக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய ஜூனோ என்ற விண்கலத்தை நாஸா அனுப்பி வைத்திருந்தது. குறித்த விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மூன்றாவது முறையாக வியாழனுக்கு மிக அண்மித்த சுற்றுப் பாதையில் - அதாவது, வியாழனுக்குச் சுமார் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் - பயணித்தபோது இந்தப் படத்தைப் பிடித்துள்ளது. வியாழனின் மேற்பரப்பில் ச…
-
- 4 replies
- 556 views
-
-
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத் தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். அது ஏன்? ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது. ஜூனோ விண்கலம். அதன் பி…
-
- 0 replies
- 777 views
-
-
சர்வதேச விண்வெளித் துறையில் குறிப்பிடத் தகுந்த மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நாஸா. வியாழன் கிரகத்தின் தீவிரமான காந்தப்புலத்திலும் கதிர்வீச்சிலும் தாக்கப்படாத வகையில் தனது சுற்றுப்பாதையில் ‘ஜூனோ’ விண்கலத்தை வெற்றிகரமாக நுழைத்திருக்கிறது. வியாழன் ஆராய்ச்சியில் ஜூனோ முக்கியமான பங்கு வகிக்கும். இந்த விண்கலம் 2011 ஆகஸ்ட் 5-ல் புறப்பட்டு 280 கோடி கி.மீ. பயணம் செய்துள்ளது. முன்னதாகத் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக, நெருக்கமாக அது வியாழனை நெருங்கியுள்ளது. வியாழனைச் சுற்றுகிற முதல் விண்கலம் அல்ல இது. இதற்கு முன்னதாக கலிலியோ விண்கலம் வியாழனை 1995 முதல் 2003 வரை சுற்றியது. அதைவிட நுட்பமான முறையில் ஜூனோ வியாழனை ஆராயும். அதற்காக அதில் ஒன்பது விதமான விஞ்ஞானக் கருவிகள் பொருத்…
-
- 0 replies
- 341 views
-
-
வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன? ---------------------------------------------------------------------------------------------------------------------------- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்…
-
- 3 replies
- 748 views
-
-
சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன. வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. நகரும் மற்றும் மாறக்கூடிய வண்ணங்களின் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில் இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது, வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம் வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அ…
-
- 2 replies
- 311 views
-
-
பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள் பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக எந்த இடத்தில் எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது. இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும். இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத்…
-
- 2 replies
- 887 views
-