Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம். 29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின…

  2. இஸ்ரேல் நாட்டை சார்ந்த விரிங்கோ(Vringo inc) நிறுவனம் புதிதாக படஅழைப்பு ஒலி வசதியினை செல்பேசியில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு இலவசமாக இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ் படஅழைப்பு ஒலி வசதியின் படி நாம் ஒருவருக்கு அழைப்பு செய்யும் போது , அவரின் செல்பேசி உயர் தரமானதாக இருப்பின் அதன் திரையில் நீங்கள் அமைத்துள்ள படகாட்சி தெரியும்.இந்த படஅழைப்பு உங்களது இணைய நண்பர்கள் அனைவருக்கும் ம ட்டும் இலவசமாக வழங்கவும் வசதி உள்ளது.

  3. புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே காரணம். பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது. புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது. புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டு…

  4. http://www.youtube.com/watch?v=Maqy-I9zceM

  5. ி அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.

  6. Started by Paranee,

    Green Box என்றால் என்ன ? அதை எப்படி இணைத்துக்கொள்வது. லீனக்ஸ் இல் இயங்குவதாக கேள்விப்பட்டேன்.

  7. நான்கு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சென்னை: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட் இன்று காலை 9:24 மணிக்கு விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டது. பூமிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடிய எஸ்.ஆர்.இ., என்ற செயற்கைக்கோள் உட்பட நான்கு செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டின் மூலமாக ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இதுவரை பல வகையான ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இருப்பினும், சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட்டில் நான்கு வகையான செயற்கைக்கோள்களை முதன் முதலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ண…

  8. Started by Paranee,

    யாரிடமாவது canobus Dv strom இருநதால எனககு அறியத தருவீகளா _

    • 1 reply
    • 2k views
  9. இணையமும் இந்த GPS (இதன் தமிழ் ? ) தொழில்நுட்பத்தாலும் "உலகம் எங்களின் கைகளில்" இந்த GPS பற்றி நன்கறிந்தவர்கள் ... உங்கால ஒருகைபாருங்கோ.... நன்றி.

    • 4 replies
    • 3.4k views
  10. ஓசையில்லா விமானம் வடிவமைப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள். எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும். மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும். மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது. இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும். ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்…

    • 0 replies
    • 1.5k views
  11. பூமியில் ஒரு செயற்கைச் சூரியன் கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள் அடங்கியுள்ள ரகசியங்களும் ஆற்றலும் கட்டுக்கடங்காதவை. அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டு இயற்பியல் வினைகள் மூலம் ஆற்றலை வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக, கனமான யுரேனியம் போன்ற அணுக்களைப் பிளந்து எரிசக்தியைப் பெறும் உத்தி ஏற்கனவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நீண்டகாலமாகவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அறிவியலாளர்கள் இப்போது வேறொரு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எளிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்களைப் பிணைத்து எரிசக்தி தயாரிக்கும் முயற்சி அது. சூரியனை பூமியில் படியெடுப்பதற்கு ஒப்பானது இது. சர்வதேச விண்வெளி மையம் அமைக்க பல்வேறு நாடுகள் ஒன்று கூடி எடுத்துவரும் முயற்சிக்…

  12. சூரியனை நெருங்கும் பூமி தமிழகத்தில் குளிர் காலத்தில் குறிப்பாக சில இடங்களில் நல்ல குளிர் இருக்கும். அப்போது ஏழை மக்கள் திறந்த வெளிகளில் கட்டைகளை, சுள்ளிகளை எரித்து அதில் குளிர் காய்வர். இவ்விதம் எரியும் நெருப்பிலிருந்து மிக அப்பால் இருந்தால் சூடு உறைக்காது. சற்றே அருகில் இருந்தால் வெப்பம் இதமாக இருக்கும். பூமியைப் பொருத்தவரையில் சூரியன் தான் நமக்கு வெப்பத்தை அளிக்கிறது. சூரியன் இன்றேல் நாம் அனைவரும் குளிரில் விறைத்து மடிந்து விடுவோம். ஆனால் சூரியனிலிருந்து நாம் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பது கிடையாது. சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆகவே நாம் குறிப்பிட்ட சமயத்தில் சூரியனிலிருந்து சற்று விலகியபடி இருக்கிறோம். அ…

  13. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் …

    • 3 replies
    • 2.3k views
  14. நிலவில் நிரந்தர ஆய்வு மையம் வாஷிங்டன், டிச.6: நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரனுக்கு தனித்தனி…

  15. * "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர். "சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் …

    • 0 replies
    • 1.9k views
  16. dat file ஐ எப்படி mpeg file ஆக மாற்றுவது நான் isobuster மென்பொருள்மூலம் முயன்றேன். சரிவரவில்லை நண்பர்கள் யாராவது உதவுங்களேன்.

  17. Started by Paranee,

    dv canopas strom எங்கு பெற்றுக்கொள்ளலாம் அதைப்பற்றிய விபரங்கள் தரமுடியுமா ?

  18. அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள். இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தம…

    • 14 replies
    • 3.5k views
  19. Started by gausi,

    நான் dvd r என்ற சினிமாப் படம் டவுண் லோட் செய்தேன் . அதை எப்படி சிடியில் எடுக்கலாம் அதுக்கு என்ன தேவை ட்விடி பிறென்னர் எக்ஸ்திறாவாக வேண்டியுளேன் நெரொ 6உம்ம என்னிடம் இருக்கு ஆனால் டவுண்லோட் செய்ய முடியல யாராவது ஹெல்ப் பன்னவும் ப்ளீஸ்

  20. திக்குவாய் போக்க மருந்து முதற்கட்ட சோதனை வெற்றி திக்குவாய் கோளாறு தீர, முதன் முறையாக நேரடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜெரால்டு மகெர், இவர் சிறிய வயதில் திக்கித்திக்கித்தான் பேசுவார்; எல்லாரும் சிரிப்பர். வகுப்பறையில் இவரிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால், அதற்கு `கீச்' குரலில் பறவை போலவோ, வேறு யாராவது போலவோ பாவனை செய்தபடிதான் சொல்வார். அதாவது, அப்படி செய்தால், திக்குவாய் வருவதில்லை என்பது அவரின் கணிப்பு. அதுபோலவே, எப்போது அவர் வாயை திறந்தாலும், `மிமிக்ரி' செய்தபடி தான் பேசுவார். இது அவருக்கு நன்றாக கைகொடுத்தது. இவர் இப்போது பிரபல மருத்துவ நிபுணர். அதுவும் திக்குவாய் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சர…

  21. உமிழ் நீர் மூலம் கருத்தரிப்பை கண்டுபிடிக்க புதிய கருவி பெண்கள் கருவுற்றிருப்பதை அவர்களது உமிழ்நீரின் மூலம் அறிவதற்கு `டோனாபேட்டிலிட்டி டெஸ்டர்' என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் பல்வேறு புதிய கருவிகளும் மருத்துவ முறைகளில் பெற்றுள்ள வளர்ச்சியும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. டாக்டரின் ஆலோசனையைப் பெற்று நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, சர்க்கரையின் அளவை கண்டறிய கருவிகள் உள்ளன. அதேபோன்று வீட்டிலிருந்தபடியே இன்சுலின் மருந்தை தாங்களே செலுத்திக் கொள்ளவும் வசதிகள் வந்துவிட்டன. வீட்டிலிருந்தபடியே செய்யும் சோதனைகள் நோயாளிகளுக்கு அலைச்சலையும் செலவையும் குறைக்கும் என்பதால், நோயாளிகள் உள்ள வீடுகளில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வக…

  22. Started by tamilbiththan,

    .avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்

  23. அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..! பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவி

  24. குறித்த தோல்புற்றுநோயிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நோயாளி புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது. இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்ட…

  25. சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm

    • 14 replies
    • 3.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.