Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்த வாரம் தொழில் நுட்பத்தில் மாசி 2, 2018 ஆளில்லாத சில்லறை வர்த்தகம் விரைவாக வளர்ந்துவருகின்றது. இதில் முன்னணி வகிப்பவை அமேசான், ஜெ டி ( சீனா ) , அலிபாபா ( சீனா ) மற்றும் வால்மார்ட் குறிப்பிடத்தக்கவை. இதில் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்த துறையில் முதலிட முன் வருவது அவர்களின் வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. கடந்தவாரம் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் கடந்த காலாண்டின் விற்பனை திறனை வெளிப்படுத்தின. முகநூல் நிறுவனமான பேஸ்புக் வளர்ந்து வருகின்றது. ஆனால், செலவழிக்கும் நேரத்தை குறைத்துள்ளனர். அமேசான்- பெரும் வளர்ச்சியை தொடர்ந்தும் கண்டு வருகின்றது. ஆப்பிள் : விற்பனையில் குறிப்பாக ஐ போனில், சற்று ஏமாற்றத்தை தந்த காலாண்டாக உள்ளது. 77.3 மில்லியன்க…

  2. - குஏ-ஸான் வகுப்பு மொழிகள் Not all languages using clicks as phonemes are considered Khoisan. Most are neighboring Bantu languages in southern Africa: the Nguni languages Xhosa, Zulu, Swazi, Phuthi, and Ndebele; Sotho; Yeyi in Botswana; and Mbukushu, Kwangali, and Gciriku in the Caprivi Strip. Of these, Xhosa, Zulu, and Yeyi have intricate systems of click consonants; the others, despite the click in the name Gciriku, more rudimentary ones. There is also the South Cushitic language Dahalo in Kenya, which has dental clicks in a few score words, and an extinct northern Australian ritual language called Damin, which had only nasal clicks. The Bantu languag…

  3. உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்! இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில். "பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுக…

  4. இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள் இன்றாகும்! [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 12:58.41 பி.ப GMT ] இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும். உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று மாலை விரைவாகவே சூரியன் அஸ்தமனமாகிவிடும். பிலிப்பைன்ஸ் உட்பட பூமியின் வடக்கு பகுதிக்கு அருகே உள்ள நாடுகளில் வெறும் 10 மணிநேரத்துக்கு குறைவாகவே இருக்கும். இது…

  5. image: bbc.co.uk கடந்த அக்டோபர் திங்களில் (அக்டோபர் 2008) பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் சந்திரனை ஆராய என்று அனுப்பப்பட்ட இந்திய விண்கலமான சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள முக்கிய உணரியில் (sensor) பழுது ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக் கூறியுள்ளது. சந்திரயானின் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் நிலவினாலும் தற்போதே அது பழுதடைந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பழுதைச் சரிபார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருப்பதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேற்படி பழுது காரணமாக சந்திரயான் - 1 இன் ஆயுட்காலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அமையும் என்று கூறியுள்ளனர் இஸ்ரோ…

    • 8 replies
    • 1.5k views
  6. கொழும்பு: இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை க…

  7. இந்தியாவின் அதிநவீன செயற்கை கோள் எனக் கருதப்பட்ட 'ஜிசெட்-5 பி' நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்திய ரூபாவில் சுமார் 125 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோளின் நிறை 2,310 கிலோ கிராம்களாகும். இச்சம்பவமானது இந்திய விண்வெளிக்கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று இவ்வருடம் 'ஜிசெட்-4' விண்ணில் ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி

  8. பட மூலாதாரம்,ISRO கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையின் அதிகாரபூர்வ ஒப்புதல் கடந்த மாதம் வழங்கப்பட்டது. முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும். கடந்த 1984ஆம் ஆண்டு சோவியத் நாட்…

  9. இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி.. 'ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயி…

  10. பட மூலாதாரம்,THAT கட்டுரை தகவல் எழுதியவர், ஆலிஸ் ஹெர்னாண்டெஸ் பதவி, பிபிசி முண்டோ 50 நிமிடங்களுக்கு முன்னர் பூமியின் மேற்பரப்பிலேயே மிகத்தாழ்ந்த பகுதி எங்கே இருக்கிறது தெரியுமா? இந்தியப் பெருங்கடலில். இவ்விடத்தில்தான் பூமியின் புவியீர்ப்பு விசை மிகக் குறைவாகவும் உள்ளது. அது ஏன் தெரியுமா? இரு இந்திய ஆய்வாளர்கள் இதற்கான ஒரு புதிய விளக்கத்தை அளித்திருக்கின்றனர். பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் - எப்படி தெரியுமா?4 ஜூலை 2023 கருந்துளை என்றால் என்ன? விண்வெளியின் பெரும் ரகசியம் கண்டுபிடிக்க…

  11. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் பூமிச் சுழற்சியின் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கிச் சாய்திருக்கிறது. இதற்கு ஒருவகையில் இந்தியர்களும் காரணமா? இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக அந்த ஆய்வு கூறியிருக்கிறது. இது எப்படி நிகழ்…

  12. இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது பெங்களூர், மார்ச்.4-: சந்திரனுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். சந்திரன் பற்றி ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை தயாரித்து அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான திட்டம் ஒன்றை இந்திய வானவெளி மையமான ‘இஸ்ரோ’' தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ரூ.386 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை தொடர்ந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணி குறித்து த…

  13. பட மூலாதாரம், X/@isro படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 3 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந…

  14. இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை Published : 02 Apr 2019 10:10 IST Updated : 02 Apr 2019 10:19 IST பி.டி.ஐ பிரதமர் மோடி :கோப்புப்படம் ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது, இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ஆபத்து அதிகரித்துள்ளது என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. மிஷன் சக்தி திட்டம் தவறவிடாதீர் 'அறிவில்லாத அரசுதான் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும்': மிஷன் சக்தி குறித்து ப.சிதம்ப…

  15. இந்தியா தன்னைத்தானே இருபத்தினான்கு மணி நேரமும் கண்காணிக்கின்றது. பாக்கு நீரிணையிலேயே நிரந்தரமாக தரித்து நிற்கும் தோற்றப்பாட்டை காட்டும் செய்மதி

  16. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.பிரான்ஸ் நாட்டின் ட…

    • 0 replies
    • 1.8k views
  17. இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…

  18. இந்திய விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 15ஆம் தேதி அதிகாலை 02:51 மணியளவில் ஏவப்பட உள்ளது. அருமையான தொகுப்பு https://www.bbc.com/tamil/extra/13BKJReCgm/chandrayan-2_tamil

    • 3 replies
    • 616 views
  19. சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…

  20. படங்கள்: http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_slide.html கலாநிதி மாறன் பதின்ஏழாவது இடத்தில். "இச்பைஸ் ஜெட்" (Spice Jet) இல் 74வீதத்தை கொண்ட இவர் இந்த நிலைக்கு திடீர் என உயர காரணமிவிட்டது. இந்தியாவில் இன்று 69பேர் பில்லியனர்களாக உள்ளனர். http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_land.html

    • 0 replies
    • 780 views
  21. செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95526&category=IndianNews&language=tamil

  22. ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது. இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை. அப்துல் கலாமின் பெயர் இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்ப…

  23. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.