Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும் உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அந்தவகையில், கடந்த சில தசாப்தங்களில் புவி வெப்பமடைவதால் விமானப்பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பான காலப்பகுதிகளில், முழுமையான எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களில் 10வீதம் தொடக்கம் 30 வீதமான விமானங்கள், எரிபொருள், பொருட்கள் குறித்த எண்ணிக்கையான பயணிகளை அப்புறப்படுத்திவிட்டே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிடின் அந்த வெப்பமான காலநிலை தணியும் வரை விமானங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த ஆய்வின் மூலம் இவ்வாறு விமானங்களில் நிரப்பப்படவேண்டிய எரிபொருளின் அளவு, சரக்குக…

  2. உடற் பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அதே போன்று தான் உடற் பருமன் கூட நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. ஆனால், இது இரண்டையும் விட மிகவும் பயங்கரமானது என்ன தெரியுமா…? வேறு மக்களுடன் பேசிப் பழகாமல் தொடர்பு இல்லாமல் இருப்பது எமது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்பதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. நாம் எப்போதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று பலருடன் தொடர்பில் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழமுடியும் என்று கூறப்படுகின்றது. ஆக மொத்தத்தில் இப்படிப் பேசிப் பழகி தொடர்பில் இருக்காதவர்களை, ஒரு நாளுக்கு 15 சிகரெட் பிடிப்பவர்களுடன் ஒப்பீடு செய்யலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இருவரின் ஆ…

  3. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பித்து ஆரவாரத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அவரவர் அணிகளின் சீருடைகளை அணிந்து உள்ளூர் பப்புகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கின்றனர். போட்டிகள் பற்றிய தகவல்களையும் ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களில் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புள்ள பல அம்சங்கள் உண்டு. இது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, இந்த பெனால்டி வாய்ப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். இரு அணிகளும் சம வலுவுடன் மோதும்போது - அல்லது மோதாமல் இருக்கும்போது - ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும். அப்போது தற்செயலாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும். ஆனால், இங்கும் எதிர்பா…

    • 0 replies
    • 439 views
  4. தூய்மையான நீர் கிடைப்பது அரிதாகிவருகிறது. பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு நீராக கடலில் உள்ளது. மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது. மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம் நீர்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது. நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள் நகர்புறம் கிராமப்புறம் மேற்கூரையில் விழும் / வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறுவடை செய்தல் ரீசார்ஜ் குழி ரீசார்ஜ் டிரன்ச் குழாய் கிணறுகள் ரீசார்ஜ் கிணறு வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறு…

  5. மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல மு…

  6. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘தொடு திரை’ விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது. பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த திரையை தொட்டு வானத்தை பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் பார்க்க முடியும். மேலும், பயணிகள் தாங்களாகவே பிரைட்நெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதேபோல், அந்த திரையில் டிஜி…

  7. ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது, ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இ…

  8. விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. …

  9. இளவரசி டயானா (Diana) உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது! பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக…

  10. பெண் கொலைகார திமிங்கிலங்கள் (Killer whales, சரியான தமிழ் பெயர்?? ) இன் மாதவிடாய் 30 அல்லது 40 வயதுக்கு பின்னர் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது மனிதனுக்கு அடுத்ததாக விலங்கினங்களில் நீண்ட menopause காலத்தை கொண்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த பொது, பெண் திமிங்கிலங்கள் தமது 30 வயது/ அல்லது வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளின் நலன்களை பராமரிக்க அல்லது உதவ இந்த மாதவிடாய் நிறுத்தம் உதவுகிறது என சொல்லப்படுகிறது. தாய் திமிங்கிலம் இறந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கிலங்கள் தப்பி வாழும் காலம் குறைவடைவதாகவும், இந்த ஆண் திமிங்கிலங்கள் அவற்றின் தாய் இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஆனால் வயது வந்த பெண் திமிங்கிலங்கள் தமது தாய்…

  11. 15 Oct, 2025 | 09:23 AM ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்…

  12. இந்த நீர் உலக வாசிகள் ... ... Fish dominate the planet's waters through their astonishing variety of shape and behaviour. The beautiful weedy sea dragon looks like a creature from a fairytale, and the male protects their eggs by carrying them on his tail for months. The sarcastic fringehead, meanwhile, appears to turn its head inside out when it fights. Slow-motion cameras show the flying fish gliding through the air like a flock of birds and capture the world's fastest swimmer, the sailfish, plucking sardines from a shoal at 70 mph. And the tiny Hawaiian goby undertakes one of nature's most daunting journeys, climbing a massive waterfall to find safe pools for bre…

  13. கொடிகட்டிப் பறந்த சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தில்! கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் [Wednesday, 2014-05-14 21:57:16] உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன்,…

  14. Virgin Atlantic GlobalFlyer விமானம். Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..! தகவல் ஆதாரத்துக்கு http://kuruvikal.blogspot.com/ படம் - பிபிசி.கொம்

  15. சிந்தனைச்சோதனைகள் சுந்தர் வேதாந்தம் ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை…

  16. ‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது. கூகுள் சாம்ராஜ்யம் எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத…

  17. பூனை பால் குடிக்கும் போது ஏன் தாடையும் மீசையும் நனைவதில்லை? [Friday, 2011-07-22 19:29:39] ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல் தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக் கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக் கொள்கின்றது. நாய் நீர் அருந்தும் போது தன…

  18. 09 OCT, 2023 | 12:36 PM புதுடெல்லி: 2024 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஆளில்லா விண்கலப் பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ல்இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. …

  19. Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google sear…

  20. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட உள்ள இந்த புதிய உளவு செயற்கைக்கோள் வரும் 2011ம் ஆண்டுக்குள் நிறுவப்படும் என்றும், இதன் மதிப்பு 2 முதல் 4 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிரிகளின் ராணுவ பலம், ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ஏற்கனவே பல செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பென்ட்கன், தற்போது …

    • 0 replies
    • 1.3k views
  21. வெர்ஜின் கலக்ரிக் - நீங்களும் விண்வெளிக்கு பயணிக்கலாம் பிரித்தானியர் ரிச்சர்ட் பிரான்சன் ஒரு அறிவியல் சிந்தனையாளர். இவர், எல்லோன் மஸ்க் ( டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்,,,) மற்றும் ஜெப் பெஸோஸ் (அமேசான், ப்ளூ ஒரிஜின்) போன்றவர்களும் விண்வெளி உல்லாச பிரயாணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரிச்சர்ட் பிரான்சன் அவர்களின் நிறுவனமான 'வெர்ஜின் கலக்ரிக்' முதலாவதாக பயணிகளை அனுப்ப உள்ளது. கிடடத்தட்ட எழுநூறு பேர் இதில் ஆர்வம் காடி உள்ளதுடன், அதற்கான பணத்தையும் செலுத்தி உள்ளனர். மேலும், 6500 பேர் ஆர்வம் காட்டி உள்ளனர். பிரபல ஹாலிவூட் பிரபலங்கள் இதில் அடங்குவர். இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் இருப்பர். விலை ஆளுக்கு 250,000 அமெரிக்க டாலர்கள். காலப்ப…

    • 0 replies
    • 444 views
  22. பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரங்களைக் காட்டிலும் துல்லியமானதாக இருக்கும் (சித்தரிப்பு படம்) எழுதியவர், அலெஹாண்ட்ரா மார்டின்ஸ் பதவி, பிபிசி நியூஸ் “கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.” “இன்னும் நாங்கள் அந்த அளவுக்குத் துல்லியமான ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அதை நெருங்கிவிட்டோம்,” என்று அமெரிக்காவிலுள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIST) ஆராய்ச்சியாளரும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான இயற்பியலாளர் ஜன் யே தெரிவித்துள்…

  23. பெரும்பாலான விபத்துகளினாலும், பல்வேறு நோய்களாலும் மனித உடலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் எலும்பு, ரத்தம், தோல் போன்ற பகுதிகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் மாற்று எலும்பு, ரத்தம், தோல் தேவைப்படுகிறது. இவற்றை தானமாகப் பெற்று சரி செய்யப்பட்டாலும், இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், செயற்கையாக உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இத…

  24. நியூட்ரினோ இளையா 1930 ஆம் ஆண்டு வுல்ஃப்கேங் பெளலி பீட்டா சிதைவு (Beta decay) என்ற அணுக்கரு நிகழ்வில் உள்வரும் ஆற்றலையும் வெளிச்செல்லும் ஆற்றலையும் கூட்டி கழித்து பார்த்தார். கணக்கு தவறியது. ஆற்றல் அழிவின்மை விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஏதோ ஒரு புது துகளின் வழியே அந்த மிச்ச ஆற்றல் வெளியேறுகிறது என்று ஊகித்தார். பின்பு என்ரிக்கோ ஃபெர்மி இந்த புதிய துகளை அடிப்படையாகக் கொண்டு பீட்டா சிதைவு கோட்பாட்டை உருவாக்கினார். அந்த துகளுக்கு நியூட்ரினோ என்று பெயர் போடப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் சிக்கல்கள் ஆரம்பித்தன. ஏனெனில் நியூட்ரினோ ஒரு நிறையிலி துகள். மேலும் மின்னூட்டம் அற்றது. பொருண்மையுடன் கிட்டத்தட்ட அது செயலாற்றுவதேயில்லை. 1000…

  25. [size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] Evernote Skitch எனப்படுவது அப்பிளின் தயாரிப்புக்களான ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளாகும். இம்மென்பொருளானது விசேட பொருட்கள், அம்புக்குறிகள், ஓவியங்கள், மற்றும் சிறுகுறிப்புக்களின் உதவியுடன் புகைப்படங்களை மெருகூட்டுவதற்காக பயன்படுத்தப்படுவதாகும். இதனை அப்பிளின் ஐ டியூன்ஸ் இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.