அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
எண்ணையும் தண்ணீரும் சுந்தர் வேதாந்தம் | எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள் ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது. இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும…
-
- 9 replies
- 6.4k views
-
-
ஊர்ந்து செல்லும் வண்ணங்கள் Nov 4, 2014 பலரும் பயத்துடனும் அருவருப்பாகவும் நினைக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர் மா. ரமேஸ்வரன். ஒரு பக்கம் இந்திய வனப் பணி அலுவலராகும் முயற்சிகளுடன் மற்றொருபுறம் ஊர்வனவற்றைத் தேடுவது, அவற்றைப் படம் எடுப்பது, ஆராய்ந்து கட்டுரைகளை எழுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கிறார். இதற்காக www.rcind.in என்ற இணையதளத்தையும் உருவாக்கி வருகிறார். ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை எனலாம். தொடர்புக்கு: mrameshwaran@rcind.in கறையான் புற்றுப் பல்லி: இந்தப் பல்லிக்குப் பூச…
-
- 4 replies
- 6.4k views
-
-
பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. …
-
- 27 replies
- 6.3k views
-
-
மனிதனின் அடிமைகளாகும் விலங்குகள் ... தேங்காய் பிடுங்கும் குரங்குகள் image from www.thailand.net.au தேங்காய் பிடுங்க படிக்கும் குரங்குகள் மனமில்லாமல் வேலை செய்யும் அழகான குரங்கு
-
- 14 replies
- 6.2k views
-
-
இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞானக் கற்பனையல்ல அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog ஜப்பானின் - அஸிமோ Asimo பிறாண்சின் - நஒ NAO Modular robot M-Tran Modular robot robotics competition மேலுமறிய --> RoboCup 2010 சிங்கபூர்
-
- 28 replies
- 6.2k views
-
-
இயற்பியலும் தத்துவமும் இளையா 100 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக 1911-ல் சால்வே மாநாடு பெல்ஜியத்தில் நடந்தது. எர்னெஸ்ட் சால்வே என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர். தொழிலதிபர். பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர். அவர் அழைப்பின் பேரில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இயற்பியலில் உள்ள சிக்கலான விஷயங்களைப் பற்றிப் விவாதித்தனர். இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற மாநாட்டின் கரு ‘குவாண்டம் உலகின் கோட்பாடு- The theory of Quantum world’. இந்தக் கரு அதன் குழந்தை நிலையில் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னரே 1927-ல் விவாதிக்கப்பட்டது. 1927-ல் நடைபெற்ற ஐந்தாவது …
-
- 0 replies
- 6.2k views
-
-
கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே அறிமுகங்கள் உள்ளன. பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13 (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும் திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தா…
-
- 5 replies
- 6.1k views
-
-
காலநிலை மாற்றம் Eff ects of Climate Changes உலகின் காலநிலையில் பாரிய மாற்றங்கள் காலம் காலமாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதை உயிர்ச் சுவடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றங்களினால் புவியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல், மானிடவியல் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டறிந்த சான்றுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புவிச்சரிதவியல் காலத்தில் பனியுகம் அல்லது பனிக்காலம் காணப்பட்டு இருந்தன என்பதை நிருபிக்க, மிகப் பழையபாறைகள் சான்றுகளாக உள்ளன. இதனை விட தாவர விலங்குகளின் பரவல், ஏரி – கடல்களின் மட்ட மாற்றங்கள் போன்றவையே போதிய சான்றுகளாக விளங்குகின்றன. மிகப் பழமையானவை என அறியப்பட்ட பாறைகள் ஏறக்க…
-
- 0 replies
- 6k views
-
-
``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்! பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது. இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ள…
-
- 47 replies
- 5.9k views
- 2 followers
-
-
2012 - இறுதி நாட்கள்: உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி.
-
- 25 replies
- 5.9k views
-
-
நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா? புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள…
-
- 10 replies
- 5.9k views
-
-
வீரகேசரி நாளேடு - வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டில் மேற்படி ஆராய்ச்சி நிலையமானது தமது ஆராய்ச்சிகளுக்காக பாரிய பலூனொன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. பூமிக்கு மேல் சுமார் 20 கிலோமீற்றர் முதல் 41 கிலோமீற்றர் வரையான தூரத்தில் பயணித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்த பலூனானது, அண்மையில் பரசூட் மூலம் பூமியில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பலூனில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேயிலுள்ள தேசிய கல அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள செல்லூலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட…
-
- 3 replies
- 5.8k views
-
-
அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது. எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது. ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது. ஐபோன் 5எஸ். அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும்…
-
- 10 replies
- 5.8k views
-
-
நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும் இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும் Nasa
-
- 4 replies
- 5.7k views
-
-
பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது? சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர் களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அம…
-
- 3 replies
- 5.7k views
-
-
[size=5]விண்வெளியில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை(Black Hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.[/size] [size=5]பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் ULASJ1234+0907 என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.[/size] [size=5]இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறுகையில், விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள் அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருந்ததால், இதற்கு முன் இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது.[/size] [size=5]இந்நிலையில் தற்போது அதி நவீன தொலைநோக்கியை பயன்படுத்தி இதனை கண்டுபிடித்துள்ளோம்.[/size] [size=5]அருகில் காணப்படும் நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்…
-
- 7 replies
- 5.6k views
-
-
எழுதியது : சிறி சரவணா இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால், ஒரு கல அங்கியில் இருந்து மனிதன் உருவகியவரை பல மில்லியன் வருடங்கள் எடுத்திருப்பினும், மனிதன் என்று உருவாகிய உயிரினம், இன்று நவீன மனிதனாக உருவாகியதற்கு சில பல ஆயிரம் வருடங்களே எடுத்தது. ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதன் தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைகள் சிறிதல்ல. இந்த கடந்த சில நூற்றாண்டுகளே, நாம், மனிதர்கள், இயற்கையின் விந்தை அறிய தொடங்கிய காலமாகும். பிரபஞ்ச காலக்கடிகாரத்தில் இது வெறும் ஒரு புள்ளியே. சிந்திக்கத…
-
- 0 replies
- 5.6k views
-
-
கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது? ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்' மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய…
-
- 4 replies
- 5.5k views
-
-
[size=6]Varna Tempest[/size] [size=5]After moving to Toronto from Belgrade in the 1970s, sculptor Georgi Georgiev found inspiration in a Popular Mechanics article he read about the Human-Powered Speed Championship, a competition that pitted the fastest pedal-powered vehicles against each other. Since then he's been trying to design his own version, taking cues from the world around him to shape the aerodynamic carbon fiber and Kevlar shell built around a low-profile recumbent bicycle. "I looked at nature and the shapes of the things that moved efficiently through fluids, air or water, with a dolphin being a good example," he says.[/size] [size=5]Each year …
-
- 16 replies
- 5.5k views
-
-
நாம் அனேகமா பிரபல hollywood Predators படம் பார்திருப்பம் ஆனால் தற்போது உன்மையாகியுள்ளது மனிதர்களை மறையபன்னும் உடுப்பை us சேர்ந்த Bill Jordan,எனும் நபர் ஒருவர் வித்தியாசமான பச்சோந்தி இராணுவ சீருடைகளை உருவாக்கியிருக்கிறார். அதாவது இவர் உருவாக்கியுள்ள இராணுவச் சீருடைகள் அந்தந்த வனப்பகுதிகள், காலநிலைக்கு ஏற்றது போல் மிகவும் நுணுக்கமான அதே வடிவம், நிறத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளன. A hunter has created a new range of camouflage gear which is so effective the wearer blends perfectly into the scenery, just like a real-life Predator from the Hollywood films. In terrifying news for unsuspecting fauna, American company Realtree has launched the latest in a line of state-of-th…
-
- 5 replies
- 5.4k views
-
-
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…
-
- 5 replies
- 5.3k views
-
-
வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி.ந டிசம்பர் 12, 2020 உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதிலிருந்து நாம் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். மனிதன் பல உயிரினங்களிலிருந்து மாறுபடுவது அவனது சிந்திக்கும் திறனால்தான். உண்ணும் உணவினுக்காய், உலகத்தின் பூபரப்பை, செந்நெல் கழனிகளாய், செங்கரும்புத் தோட்டங்களாய் மாற்றிய வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில்களை இயந்திர மயமாக்கியதும் இயந்திரப் புரட்சியிலிருந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னேகியதும் அவன் அறிவின் வீச்சிற்குச் சான்று. இவை அனைத்தும் மனித சமுதாயத்திலும் தொழிற்சாலைகள…
-
- 14 replies
- 5.3k views
- 1 follower
-
-
எனது உறவினர் ஒருவரின் காரில் " MAIN'T REQ'D " என்ற லைற் பத்துகிறது. அவருக்கு தற்போது காரை டீலரிடம் கொண்டுபோக விருப்பமில்லை. நாங்களாகவே அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது? காரின் ரகம்: Acura 1.7 EL கொண்டா வகை காரிற்கு இதை செய்யத்தெரிந்தவர்கள் என்றாலும் சொல்லவும். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
-
- 15 replies
- 5.3k views
-
-
பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார். மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால…
-
- 19 replies
- 5.3k views
-
-
விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர…
-
- 25 replies
- 5.2k views
-