அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
Earthworm Slime Can Kill Lung Cancer Cells rthworm Slime Can Kill Lung Cancer CellsEarthworm Slime Can Kill Lung Cancer Ce me Can Kill Lung Cancer Cells
-
- 1 reply
- 1k views
-
-
கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம் [ வியாழக்கிழமை, 19 மே 2011, இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக…
-
- 0 replies
- 1k views
-
-
கழிவு பொருட்களில் இருந்து உந்துருளி தயாாித்த கிளிநொச்சி மாணவன்..! உருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவு பொருட்களை கொண்டு சிறிய உந்துருளி ஒன்றை உருவாக்கியுள்ளான். வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/15365
-
- 0 replies
- 1k views
-
-
செல்போனில் உலா வரும் ஆவி தூத்துக்குடியில் செல்போனில் பதிவாகியுள்ள மர்ம உருவ படத்தினால் ஆவி உலா வருவதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதியன்று இரவு செல்போனில் அவரது நண்பர் படம் எடுத்தார். அதில் அவருக்கு படத்திற்கு பின்னால் மர்ம உருவம் ஒன்று அந்தரத்தில் நிற்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது சினிமாவில் வரும் ஆவி, பேய் உருவம் போல இருந்துள்ளது. இந்த தகவல் மற்றும் படம் துறைமுகம் மற்றும் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் ஷிப்பிங் நிறுவன ஊழியர்க…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-090400649.html
-
- 1 reply
- 1k views
-
-
வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். (Prof Arun Dharmarajan / பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன்) http://www.sbs.com…
-
- 5 replies
- 1k views
-
-
ராண்டி டபிள்யு. ஷெக்மேன் தாமஸ் சி. சுதோப் ஜேம்ஸ் இ. ராத்மேன் உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது,…
-
- 2 replies
- 1k views
-
-
தொழில்நுட்பம்.. தொழில்நுட்பம்... எங்கும் எதிலும் தொழில்நுட்பம்.. இனி கடுகளவிற்கு சுருங்கிவிடும் போலிருக்கிறது தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள். கையளவு தொலைப்பேசி.... ஒரு ஸ்மார்ட் வாட்சாக மாறியுள்ளது.. சிறிய மூக்கு கண்ணாடி பட்டையளவே உள்ள கூகிள் கண்ணாடியில் அசத்தலான அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. இது வெறும் கண்ணாடி அல்ல.. ஒரு மினி ஸ்மார்ட்போன், ஒரு மினி கம்ப்யூட்டர்.. ஒரு மினி லேப்டாப்.. ஒரு மினி டேப்ளட்... இப்படி எதைச்சொன்னாலும் இதற்கு ஒப்பாகாது... ஏனென்றால் இவைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது கூகிள் கண்ணாடி (Google Glass). மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்று கூட இதைச் சொல்லலாம். அப்படி என்னதான் இந்த கூகிள் கண்ணாடியில் உள…
-
- 0 replies
- 1k views
-
-
நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன? ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம் மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும். மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி …
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது. தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம் Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூ…
-
- 1 reply
- 1k views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பூமியை கடக்கவுள்ள எரிகல் 1/24/2008 9:52:19 PM வீரகேசரி இணையம் - பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. "அஸ்ரொயிட் 2007 ரியு24' எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது. 2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உ…
-
- 0 replies
- 1k views
-
-
சாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்கு அமெரிக்காவின் நெவடா மாநில போக்குவரத்துத் துறை அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. http://youtu.be/VAiH1LX8guk இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும் ஏனைய பல கார் தயாரிப்பு நி…
-
- 4 replies
- 1k views
-
-
FILE வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வடக்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள். உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை. மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவ…
-
- 0 replies
- 1k views
-
-
மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது 21 ம் நூற்றாண்டில் சிறந்த கண்டுபடிப்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது. இதன் மூலம்.. சிறிய பக்ரீயாக்களில் இருந்து பங்கசுக்களில் இருந்து எமக்குத் தேவையான புரதங்கள்.. கொழுப்பமிலங்கள்.. மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடிகிறது. மேலும்.. சூழலுக்கு உகந்த உக்கக் கூடிய இறப்பர் போன்ற சேதனப் பொருட்களை உருவாக்க முடிகிறது. நாம் உண்ணும் அரிசியில் கூட தேவையான ஊட்டச் சத்துக்களை புகுத்திவிட முடியும். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது. இது ஏழைகளுக்கும்.. நடுத்தர வருவாய் உள்ள மக்களுக்கும் தேவையான போசாக்குள்ள உணவுகளை வழங்க ஒரு வழிமுறையும் கூட..! மேலும்.. தாவரக் கழிவுகளில் இருந்து காபன் சமநிலை (Carbon neutral) எரிபொருட்க…
-
- 2 replies
- 1k views
-
-
உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா! Fujifilm, FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப் படுத்தவுள்ளது. இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடி…
-
- 1 reply
- 1k views
-
-
ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும் பானுமதி - தமிழில்: உஷா வை. இரண்டு வருடங்களுக்கு முன் செங்கடற்பகுதியில் இருக்கும் ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் நீந்தினேன். எகிப்தின் ஸினாய் தீபகர்ப்பத்தின் தெற்கு முனையில் இருக்கிறது இந்தப்பகுதி. கடலின் அகண்ட நீர்ப்பரப்பின் மேல் எனக்குள்ள பயத்தின் காரணமாய் முதல்நாள் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருப்பினும் அங்கு நீந்தினேன். பயம் என்னை 2004-ஆம் வருடத்தின் சூனாமியை நினைக்க வைத்தது. அடுத்தநாள் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்று பார்க்க நீச்சலின்போது அணியும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீந்தினேன். அற்புதமான பவள அமைப்புகளையும், பலவிதமான வண்ணங்களில் நீண்டதும், அகண்டதும், பெரியதும், சிறியதுமாய் இருக்க…
-
- 0 replies
- 1k views
-
-
நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் மென்பொருள் வடிவமைப்பவர்களின் கூட்டத்தில் அதன் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐ கிளவுட்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஐ கிளவுட் - பல கருவிகளின் தேவையான மென்பொருளை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். http://www.apple.com/icloud/what-is.html'>http://www.apple.com/icloud/what-is.html http://www.apple.com/icloud/ OXS Lion - http://www.apple.com/macosx/
-
- 0 replies
- 1k views
-
-
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது - வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்ப…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தும் உயிரினத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்னென்ன? எல்லா நாடுகளிலும் அயல்நாட்டினர் வந்து குடியேறுவது காலங்காலமாக நடந்துவருவதே. அதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எந்தவொரு நாட்டிலும் சுத்த சுதேசிகள் மட்டுமே இருப்பது தற்காலத்தில் சாத்தியமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களுக்கும் பொருந்தும். நாடுவிட்டு நாடு செல்லும் ஆய்வாளர்களும் பயணிகளும் குடியேறிகளும் மாலுமிகளும் அறிந்தும் அறியாமலும் தமது சொந்த ஊரிலிருந்து உயிரினங்களை எடுத்துவந்து புது இடங்களில் குடியேற்றிவிடுகிறார்கள். கோதுமை, தேயிலை போன்ற நன்மைதரும் பயிர்களும், வேலிகாத்தான், ஆகாயத் தாமரை, பார்த்தீனியம் போன்ற கேடு செய்யும் பயிர்களும் இவ்வாறே உலகெ…
-
- 2 replies
- 1k views
-
-
லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம் உண்மையில் இருந்ததா? அதுதான் குமரிக் கண்டமா? - தமிழர் வரலாறு விக்னேஷ்.அ பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,STOCKTREK IMAGES INC / ALAMY படக்குறிப்பு, கண்டப் பெயர்ச்சியால் இப்போதுள்ள கண்டங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே கண்டமாகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறத…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
இதுவரை நமது அறிவுக்கு எட்டிய தகவல்களின் படி நாம் வாழும் இந்தப் பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள் என்ற தற்போதைய மனிதன் உள்ளிட்ட பல மில்லியன் உயிரிகள்,தாவர வகைகள் வாழ்கின்றன. நம்மைச் சூழவுள்ள பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்பது இன்றும் நமக்கு உறுதியாகத் தெரியாது. இது தொடர்பான தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,இது பற்றி அவ்வப்போது சில பல தகவல்கள் வெளிவந்தாலும் பெரும்பாலும் அவை ஆதாரபூர்வமாக அல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் தான் வெளிவந்திருக்கின்றன. பூமியில் வாழும் உயிரினங்களில் இயற்கை வென்று அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஹோமோ சேஃபியன்கள் என்னும் நவீன மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக கருதப் படுகிறது. இன்றைய ஹோமோ சேஃபியன்கள்…
-
- 1 reply
- 1k views
-
-
கூகிளின் கூகிள் எக்ஸ் -இரகசிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் முதல்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் இரண்டு இடங்களில், இன்று கலிபோர்னியா, மற்றையது இன்னும் இரகசியாக வைக்கப்பட்டுள்ளது, அதிகளவில் ரோபோக்களையும் ரோபோ பொறியியலாளர்களையும் கொண்டு இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன. விண்வெளிக்கு செல்லக்கூடிய 'எலிவேட்டர்களை' உருவாக்குவது; உங்களின் குளிர்சாதனப்பெட்டியில் கணனியை பொருத்தி அதன் ஊடாக உள்ளுள்ள பொருட்களை அறிவது; தானாகவே இயங்கக்கூடிய வாகனங்களை இயக்குவது; என நூறு திட்டங்களை கூகிள் முன்னெடுத்துவருகிறது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. Google’s Lab of Wildest Dreams In a top-secret lab in an undisclosed Bay Area location where rob…
-
- 0 replies
- 1k views
-
-
Published:Today at 7 AMUpdated:Today at 7 AM wounded Rakus மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக…
-
-
- 9 replies
- 1k views
- 2 followers
-
-
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான சவுத்வெஸ்ட் விமான நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான 'ஃப்ளோரிடா ஒன்' விமான சேவையில் பயன்படுத்தும் வண்ணமயமான விமானங்களை எப்படி தயாரிக்கிறார்களென்பதை அட்டகாசமாக இக்காணொளி விளக்குகிறது... காணொளி இங்கே... http://www.youtube.c...feature=popular 'போயிங்' ரக விமானத்தில், இவ்வண்ணம் பூசும் வேலையில் 32 தொழிலாளர்கள் மூன்று ஷிஃப்ட்களில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு 16 வண்ணங்களில் மொத்தம் 46 காலன்கள் வண்ணச்சாயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலதிக விபரங்களுக்கு... http://www.blogsouth...ing-florida-one
-
- 7 replies
- 1k views
-