அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
-
- 1 reply
- 2.1k views
-
-
விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் இந்த தமிழ் வீடியோ தவறு. முதலாவது விவசாய நாடு அமெரிக்கா. அடுத்தது நெதர்லாந்து. காரணம் விவசாயம் முழுவதும், விஞ்ஞான பூர்வமானதும், கருவிகள் உபயோகம் அதிகமானதும் ஆகும்.
-
- 1 reply
- 568 views
-
-
தமிழ்நாட்டில் மாடுகள் அழிய யார் காரணம்?
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
ஆப்பிளின் எதிர்காலம் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு. * ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம். * ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக…
-
- 1 reply
- 608 views
- 1 follower
-
-
ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு? ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை. 1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்பட…
-
- 1 reply
- 414 views
-
-
பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு! இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன் பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம் உற்பத்தி பிரீமியம் ஸ்டோரி பூலோகத்தின் ‘கற்பகத்தரு’ என அழைக்கப்படுகிறது பனை. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கிடைப்பதுதான் கருப்பட்டி (பனை வெல்லம்). தமிழகத்தின் சில பகுதிகளில் பனைவெல்ல உற்பத்தி நடந்தாலும் ‘உடன்குடி’தான் கருப்பட்டிக்குச் சிறப்புப் பெற்ற ஊர். மருத்துவ குணமிக்கப் பாரம் பர்யமான முறையில் கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ளது ராமலிங்க…
-
- 1 reply
- 638 views
-
-
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
“It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக. மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது …
-
- 1 reply
- 916 views
-
-
எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப் பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங். இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்.. ஹிக்ஸ் பொசொன்..Higgs boson.. தான் அணுக்கள் என்ற கட்டமைப்பினூடு.. திடப்பொருட்கள் உருவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை பரிசோதனை ரீதியில் நிரூபிக்க என்று.. 27 கிலோமீற்றர்கள் சுற்றளவைக் கொண்ட துணிக்கைகள் மோதும் மொத்துகைக் கூடம் (LHC) சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை ஒட்டி சுமார் 10 பில்லியன் அமெரிக்க ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம். நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனு…
-
- 1 reply
- 705 views
-
-
மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்............... அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற…
-
- 1 reply
- 772 views
-
-
கொசுகள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்? ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் தி கன்வெர்சேஷன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது. கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசு…
-
- 1 reply
- 379 views
- 1 follower
-
-
உலகிலேயே மிகப்பெரிய டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு! செவ்வாய், 16 அக்டோபர் 2007( 19:47 IST ) Webdunia உலகிலேயே மிகப்பெரிய டைனோசரின் (தாவரம் உண்ணும்) படிமத்தை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜென்டினா, பிரேசில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஃபியூடலாகோசாரஸ் (Futalognkosaurus) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களில் இதுதான் மிகவும் உயரமானதும், பெரியதும் ஆகும். சுமார் 32 மீட்டர் (105அடி) நீளமாகப் படுக்கைவசத்தில் அதன் படிமம் புவியில் பதிந்துள்ளது. ''புவி…
-
- 1 reply
- 2.1k views
-
-
மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர். வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம். இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இர…
-
- 1 reply
- 841 views
-
-
ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது. மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி …
-
- 1 reply
- 559 views
-
-
((இதில் வரும் சில விடயங்கள் சினிமாவுக்காக இலகு பன்னி மொழிமாற்றம் செய்ய இலகுவாகவும் மூல சாரங்களை அசைப்பது போலும் எழுதபட்டுள்ளது கருந்துளைகளை பற்றி ஆங்கிலத்தில் படிப்போர் தயவு செய்து நேரடியாக கட்டுரையாளரை நோக்கி கேள்வி எழுப்புதல் நன்று படித்ததில் பிடித்துள்ளது எனவே இங்கு இனைக்கின்றேன் நன்றி.)) காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்பட…
-
- 1 reply
- 9.4k views
-
-
தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்றவையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …
-
- 1 reply
- 571 views
-
-
கடலிலிருக்கும் மீன் போன்ற உயிரினங்களை தின்று வாழும் ஆர்க்டிக் பகுதி நரிகள் , ஆபத்தான அளவுக்கு பாதரசத்தை உட்கொள்ளும் நிலையினை எதிர்கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த நரிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ந்துள்ள ஒரு ரஷ்யத் தீவில் இந்த பாதரசத்தின் அளவு அதிகரித்திருப்பது அவைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கட்னத 100 ஆண்டு காலத்தில் உலகின் கடல் பரப்பில் பாதரச அளவுகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த பாதரசத்தினால் ஏற்படும் விஷத்தன்மை உணவுத் தொடரிலும் அதிகரித்துவருவதாகவும் அது பல உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இதில் ஒன்றுதான் இந்த ஆர்க்டிக் நரி., இந்த நரிகள் உண்டுவந்த கடல் வாழ்…
-
- 1 reply
- 333 views
-
-
கோதுமை உற்பத்தி திறனை 30 வீதத்தினால் அதிகரிக்கக் கூடிய ஒரு புதிய வகை கோதுமை தாவரத்தை தாம் உருவாக்கியிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புராதன வகை கோதுமை தாவர வகை ஒன்றை நவீன ரக கோதுமையுடன் இணைத்ததன் மூலம் இந்த புதிய வகையான வினைத்திறன் மிக்க கோதுமை தாவர வகை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகள் இந்தப் புதிய வகை தாவரம் தற்போதைய கோதுமை வகைகளை விட பலமானதாகவும், பெரியதாகவும், இருப்பதாக காட்டியுள்ளன என்று அதனை உருவாக்கிய கேம்பிரிஜ்ஜை தளமாகக் கொண்ட விவசாய தாவரவியலுக்காக தேசிய நிறுவனம் கூறியுள்ளது. விவசாயிகள் இதனைப் பயிரிடுவதற்கு அனுமதிப்பதற்கு முன்னதாக அது குறித்து 5 வருடங்கள் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் அது குறித்து ஒழுங்குபடுத்தும் …
-
- 1 reply
- 723 views
-
-
பாமக நிறுவனர் ராமதாஸ்| கோப்புப் படம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கும், சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதிக்கும் அனுமதி தரும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது. இம்முடிவு பேரதிர்ச்சியையும், வேளாண்மையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்ப…
-
- 1 reply
- 597 views
-
-
நிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு! நிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மையில்லை என்ற காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர். 1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் காணொளி போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். அண்மையில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் கா…
-
- 1 reply
- 537 views
-
-
தற்செயலாய் உருவான பிரபஞ்சம் கோரா Harper’s magazine எனப்படும் அமெரிக்க மாத இதழில், டிசம்பர் 2011ல் வெளிவந்த “Accidental universe” என்ற கட்டுரையின் முதற் பகுதியின் தமிழாக்கமே இக்கட்டுரை. இருளாற்றல் (Dark Energy) ,பன்மைப் பிரபஞ்சம் (multiverse) போன்ற கருத்தாக்கங்கள் எவ்வாறு கொள்கைநிலை இயற்பியல் (theoretical physicists) அறிவியலாளர்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்பதை MIT பேராசிரியரும் நாவலாசிரியருமான, ஆலன் லைட்மேன் ( Alan lightman ), இக்கட்டுரையில் விளக்குகிறார்] கி.மு.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டெமொக்ரிடஸ் (Democritus) என்னும் தத்துவ ஞானி, பற்பல அளவினதும், பற்பல இழையமைப்புடையதும் (textures) -அதாவது வலியவை, மெலியவை, கரடுமுரடானவை, வழுவழுப்ப…
-
- 1 reply
- 3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-090400649.html
-
- 1 reply
- 1k views
-
-
வருகிறது 'சோலார் சுனாமி'! புதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2010, 13:05[iST] லண்டன்: சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன. 'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம். சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது. இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது. அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி…
-
- 1 reply
- 880 views
-