அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், முன்னொருபோதும் இல்லாதவாறு சூரியனுக்கு மிகவும் அண்மையில் விண்கலமொன்றை அனுப்புவது தொடர்பான தனது திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘சோலர் புரொப் பிளஸ் ‘ விண்கல ஏவுகை திட்டத்தின் கீழ் சூரிய காற்று மற்றும் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் துணிக்கைகள் என்பன தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ் விண்கலம் சூரியனை நெருங்கிச் செல்கையில் சுமார் 2,500 பாகை பரனைட் அளவான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் . மேற்படி விண்கல ஏவுகை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதியிலிருந்து 20 நாள் காலப் பகுதியில் இடம்பெறவுள்ளது. சூரியனுக்கு மிகவும் அண்மையிலான விண்கல பறப்புகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து 3.8 மில்லியன் மைல் தூரத்தில் இடம்ப…
-
- 1 reply
- 639 views
-
-
இதுவரை நமது அறிவுக்கு எட்டிய தகவல்களின் படி நாம் வாழும் இந்தப் பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள் என்ற தற்போதைய மனிதன் உள்ளிட்ட பல மில்லியன் உயிரிகள்,தாவர வகைகள் வாழ்கின்றன. நம்மைச் சூழவுள்ள பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்பது இன்றும் நமக்கு உறுதியாகத் தெரியாது. இது தொடர்பான தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,இது பற்றி அவ்வப்போது சில பல தகவல்கள் வெளிவந்தாலும் பெரும்பாலும் அவை ஆதாரபூர்வமாக அல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் தான் வெளிவந்திருக்கின்றன. பூமியில் வாழும் உயிரினங்களில் இயற்கை வென்று அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஹோமோ சேஃபியன்கள் என்னும் நவீன மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக கருதப் படுகிறது. இன்றைய ஹோமோ சேஃபியன்கள்…
-
- 1 reply
- 1k views
-
-
Samsung claims 5G mobile data transmission breakthrough சாம்சங் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) 5-ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இப்போது டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளதால் மார்க்கெட்டுக்கு வந்துசேர சிறிது காலம் எடுக்கும் என்றாலும், வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தென்கொரிய நிறுவனம், 5-ஜி தொழில்நுட்பம் பற்றி குறிப்பிடுகையில், மிகப் பெரிய பைல்களை செல்போனில் இருந்து சில விநாடிகளில் அனுப்பலாம் என்கிறது. அதற்கு உதாரணமாக, ஒரு முழு HD திரைப்படத்தின் பைலை, உங்கள் செல்போனில் இருந்து, சில விநாடிகளில் அனுப்பி வைக்க முடியும். தற்போது பாவனையில் உள்ள மிக உயர்ந்த மொபைல் தொழில்நுட்பம், 4-ஜி, இன்னமும் உலகம் முழுதிலும் பாவனைக்கு முழும…
-
- 1 reply
- 1.1k views
-
-
Absolute Zero ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.1k views
-
-
பெர்சவரன்ஸ் விண்கலத்தின் விண்வெளி ஆய்வு: செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, செவ்வாய் பாறை மாதிரிகளை பெர்சி உலவு வாகனம் சேகரிக்கிறது "நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்தில…
-
- 1 reply
- 602 views
-
-
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது. பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும். எனினும் தற்போது அதற்கு அடு…
-
- 1 reply
- 2k views
-
-
நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர். அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அத…
-
- 1 reply
- 831 views
-
-
சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது. விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்ட…
-
- 1 reply
- 687 views
-
-
பட மூலாதாரம்,REIDAR HAHN / FERMILAB படக்குறிப்பு, இயற்பியலில் வழக்கத்திற்கு மாறான வேகம் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இந்தக் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் பிரிவு 12 ஆகஸ்ட் 2023, 06:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஆகஸ்ட் 2023, 07:01 GMT ஏற்கெனவே பூமியை நான்கு சக்திகள் ஆட்டிப்படைப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில், சிகாகோ அருகே செயல்படும் ஃபெர்மிலாப்பை சேர்ந்த விஞ்ஞானிகள், இயற்கையின் இன்னொரு புதிய சக்தி இருப்பதாக நம்பத் தொடங்கியுள்ளனர். துணை அணு இயற்பியலின் தற்போதைய கோட்பாட்டால…
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்ப…
-
- 1 reply
- 2k views
-
-
வணக்கம், கீழுள்ள காணொளி வாகன தரிப்புக்கள் சம்மந்தமாக எதிர்காலத்தில விரைவில் வரக்கூடிய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி சொல்லிது. உதாரணமாக, நீங்கள் ஒரு இடத்தில காரை நிறுத்தி இருக்கிறீங்கள் என்றால் குறிப்பிட்ட நேரம் வரைக்குமே காசு மிசினில் போட்டு இருந்தாலும், இருந்த இடத்தில இருந்தே மிசினுக்கு போகாமல் உங்கள் கைத்தொலைபேசியூடாக தரிப்பிட நேரத்தை அதிகரிக்க ஏலும். இதுபோல ஒரு இடத்துக்கு போகேக்க அங்கை தெருவில எங்கை எங்கை எந்த எந்த தரிப்பிடங்கள் தற்போது உடனடியான பாவனைக்கு இருக்கிது என்பதையும் கைத்தொலைபேசியூடாக real timeஇல அறிஞ்சு கொள்ளலாம். ஒரு parking spot free அல்லது occupy ஆகும்போது அதை உடனடியாகவே real timeஇல அறிஞ்சு கொள்ளலாம்.
-
- 1 reply
- 862 views
-
-
அமெரிக்கப் படைகளைத் தோற்கடிக்க கெரில்லாக்கள் கையாண்ட தந்திரோபாயங்கள்.. மிகப் பெரிய இழப்புக்களுடன் வியட்னாமை விட்டு வெளியேறியது அமெரிக்கா. இது எப்படிச் சாத்தியமானது? அமெரிக்கா என்கின்ற உலக வல்லரசு.. அணு ஆயுதங்கள் முதற்கொண்டு நவீன யுத்த தளபாடங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்ற ஒரு நாடு.. பொருளாதார ரீதியாக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தேசம்... எப்படித் தோற்றது வியட்னாமிடம்? நலிந்த ஒரு தேசம்... உடல் ரீதியாக சிறிய, பலவீனமான தோற்றம்,.. கல்வி அறிவு என்பதே பெரிதாக க…
-
- 1 reply
- 488 views
-
-
ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன். இந்தக் கட்டுரையை டெலி ஷாப்பிங் டப்பிங் குரல்ல படிச்சிப் பார்த்து பலன் அடைஞ்சுக்குங்க மக்களே. பொதுவா ஷாப்பிங் போற பெண்கள் டிரெஸ் எடுக்கப் போனோமா வந்தோமானு இருந்திருக்காங்களா? அவங்களைச் சொல்லி குத்தமில்லை மக்கா. பார்க்கிற எல்லா டிரெஸ்ஸையும் டிரையல் பண்ணிப் பார்க்க முடியலையேனு ஏக்கம் அவங்களோட மரபணுக்கள்ல புதைஞ்சு கிடக்கு. 'இந்த டிஸைன் பார்டருக்குப் பதில் அந்த டிஸைன் பார்டர் இருந்தா எம்புட்டு அழகா இருக்கும்?', 'இந்த மயில் கழுத்துக்குப் பதில், அந்தக் குயில் கழுத்து இருந்திருந்தா அம்சமா இருந்திருக்கும்ல?', 'இந்த மாங்கா ஜரிகைக்குப் பதில் அந்த தேங்கா ஜரிகை இருந்திருந்தா...?' இப்படி டஜன் கணக்கான குழப்பக் கேள்விகளோடுதான் பெண்கள் டிரெஸ் செலெக்ட் பண…
-
- 1 reply
- 1.1k views
-
-
Shakespeare's Sonnets Audiobook by William Shakespeare
-
- 1 reply
- 562 views
-
-
சர்க்கரை – தித்திப்பும் கசப்பும் எம்.ஆர். ராஜ கோபாலன் சர்க்கரை என்கிற சொல்லைக் கேட்கும்போதே நம்மில் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் சாப்பிடக்கூடிய இனிப்பான பண்டங்களையும், சாக்லேட்களையும், ஷர்பத் போன்ற குளிர் பானங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த சர்க்கரையின் சாத்திரம் பற்றியும் இதனால் விளைந்துள்ள சமுதாய மாற்றங்கள் – மனித இனத்தின் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூகினி நாட்டில்தான் முதன் முதலாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. மக்கள் கரும்பை அப்படியே கடித்து, அதன் சாற்றினை உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பி வந்தனர். அக்காலகட்டத்திலேயே கரும்பு ஒரு சர்வரோக சஞ்சீவினியாக…
-
- 1 reply
- 581 views
-
-
நீங்கள் அம்மா சாயலா... அப்பா சாயலா? கண்டுபிடிக்கலாம்! 'ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி' எனும் அடைமொழியோடு' ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை... ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
செம்சுங்கின் கெலெக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போது அதிகமாக விற்பனையாகுபவையாகத் திகழ்கின்றன. இந்நிலையில் இதுவரை தான் 100 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. செம்சுங் எட்டியுள்ள இம் மைல்கல்லானது ஸ்மார்ட் போன் வரலாற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது காரணம் வெறும் 3 வருடங்களில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளமையாகும். செம்சுங் முதன்முறையாக கெலக்ஸி எஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட் போனான SAMSUNG I9000 GALAXY S ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அக்காலப்பகுதியிலேயே அப்பிள் ஐபோன் 4 வினையும் வெளியிட்டது. ஐபோன் 4 விற்கு ஈடுகொடுக்கும் வகையில் கெலக்ஸி எஸ் ஸ…
-
- 1 reply
- 504 views
-
-
பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் NASA / TWITTER அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ…
-
- 1 reply
- 749 views
-
-
செவ்வாயில் வீசும் காற்றின் ஓசையை பதிவு செய்த பிரிட்டன் சாதனம் Getty Images செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய 'இன்சைட் லேண்டர்' ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது. ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார். "இன்சைட் ஆய்வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்…
-
- 1 reply
- 713 views
-
-
ஸ்மார்ட் வாட்ச் போல வருகிறது ஸ்மார்ட் ‘காண்டாக்ட் லென்ஸ்’: வசதிகள். சிக்கல்கள் என்ன? எம்மா வூல்லாகாட் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOJO இப்படி கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அது குறித்து நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளைப் பார்ப்பதற்காக நீங்கள் குனிய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் கண்களிலேயே நீங்கள் படிக்க வேண்டிய குறிப்புகள் திரையில் ஓடுவதைப் போல ஓடுகின்றன. இது எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் இதுவும் நடக்கும் என்கிறார்கள் ஸ்மார்ட் '…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு? புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83 சதவீதத்தில் ஒன்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது தற்போது 27 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறு கோள் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைப் போல பாதி அகலம் கொண்டது. நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், சுற்றுப்பாதை …
-
- 1 reply
- 371 views
-
-
'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயிரினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிஃபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர். கலிஃபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=5]கணணியும் இணைப்பும் USB Portம்[/size] [size=1][size=4]USB Port எனப்படும் கணணியின் தரவுகளை பரிமாறும் இணைப்பு இன்றைய உலகில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. [/size][/size] [size=1][size=4]இதன் ஊடாக இலகுவாக எமது தரவுகளை கணனியில் இருந்து பிறது எடுக்கவும் எடுத்த தரவுகளை இன்னொரு கணனியில் இடவும் இலகுவானது. [/size][/size] [size=1]h[/size] [size=1][size=4]அதன் மூலம் பல புதிய வழிவகைகள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. [/size][/size] [size=1][size=5]VHS to USB converter[/size][/size] [size=1][size=4]உதாரணத்திற்கு பழைய எமது VHS ஒளி நாடாக்களை இலகுவாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றலாம் [/size][/size] http://www.youtube.com/watch?v=De9XsiABw6g …
-
- 1 reply
- 624 views
-
-
ஜுபிட்டர் (வியாழன்) பயணம் ஆரம்பமானது நாசாவால் ஜுபிட்டர் (வியாழன்) நோக்கிய பயணம் ஆரம்பமானது நாசா ஆய்வகத்திலிருந்து வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ஜூனோ விண்கலம் ஐந்தாம் தேதி விண்ணில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 400மில்லியன் மைல்கள் பயணம்செய்து ஜூலை 2016-ல் வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்யும். ஜூனோ வியாழன் வளிமண்டலத்தில் அதன் உள் கட்டமைப்பு மற்றும் ஈர்ப்பு புலம் - நடவடிக்கை தண்ணீர் மற்றும் அம்மோனியா ஆய்வு - அதன் சக்திவாய்ந்த காந்த வரைபடம் மற்றும் அதன் ஆழ்ந்த auroras கண்காணிக்க அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விசாரணை - சுமார் ஒரு ஆண்டு கிரகத்தில் இருக்கும் கோள பாதை ஆகிய செயல்களைச் செய்ய உள்ளது. http://www.nasa.gov/mission_pages/juno/ 'Next …
-
- 1 reply
- 1.1k views
-