அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…
-
- 0 replies
- 882 views
-
-
Jump media player Media player help ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள் Out of media player. Press enter to return or tab to continue. பேரண்டத்தில் ஏதாவது ஒரு பெரும் சம்பவம் நிகழும்போது இந்த ஈர்ப்புசக்தி அலைகள் உருவாக்கப்படுகின்றன- உதாரணமாக, நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போதோ அல்லது கருந்துளைகள் மோதிக்கொள்ளும்போது போன்ற நிகழ்வுகள். அவ்வாறு நிகழும்போது, அவை அண்டவெளியில் மெலிதான அலைகளை உருவாக்கி , அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது , காலத்தையும் இடத்தையும் இழுத்துக்கொண்டும், அழுத்திக்கொண்டும் பயணிக்கின்றன. இவை ஏன் முக்கியமானவை என்பதற்…
-
- 2 replies
- 882 views
-
-
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தேர்தல் …
-
- 4 replies
- 881 views
-
-
வருகிறது 'சோலார் சுனாமி'! புதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2010, 13:05[iST] லண்டன்: சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன. 'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம். சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது. இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது. அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி…
-
- 1 reply
- 880 views
-
-
இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள் நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள் கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர். பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண் விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் 1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார். நகர மையத்து கார் நிறுத்துமிடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன. …
-
- 3 replies
- 880 views
-
-
கடந்த காலங்களில் பல விதமான கம்பனிகள் ஜிபிஎஸ் எனும் பாதை காட்டும் கருவி பயன்பாட்டில் இருக்கிறது. இப்போது WAZE எனும் புதிய APP பாவனையில் வந்திலிருந்து கூடுதலானவர்கள் பாவிக்கும் ஒரு ஜிபிஎஸ் ஆக முன்னணியில் நிற்கிறது.இதற்கென்று புதிதாக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை.உங்கள் கைத்தொலை பேசியிலேயே இலவசமாக தரவேற்றலாம். மற்றைய ஜிபிஎஸ் ஐ விட இதில் உள்ள விசேடம் என்னவென்றால் உங்கள் வாகன வேகத்தை பிடிப்பதற்காக ஒழிந்து நிற்கும் பொலிஸ் அதிகாரிகளை அரை மைல் தொலைவிலேயே எச்சரிக்கை செய்யும்(தானாக எதுவும் செய்வதில்லை முதல் காணும் ஒருவர் report பட்டனை அழுத்தி பொலிஸ் என்ற பட்டனை அழுத்தினால் சரி பின்னால் வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். மிக முக்கிமாக இப்போ சகல இடங்களிலும் சிகப்…
-
- 5 replies
- 880 views
-
-
பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில…
-
- 0 replies
- 879 views
-
-
பனியால் கட்டப்பட்ட கோட்டல்(Hotel) இக்கோட்டல் 6 கிழமையில் சுவீடனில் கட்டி முடிக்கப்பட்டது. http://video.google.com/videoplay?docid=8567765477857041976
-
- 0 replies
- 879 views
-
-
இந்த கணக்கை யாராவது கணக்குப்புலிகள் சரிசெய்து தர முடியுமா?
-
- 5 replies
- 879 views
-
-
மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி வி…
-
- 4 replies
- 878 views
-
-
Posted by சோபிதா on 02/06/2011 in தொழில்நுட்பம். கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம். ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவ…
-
- 0 replies
- 878 views
-
-
உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்கலைகழகம், கலிபோர்னியா பல்கல…
-
- 0 replies
- 877 views
-
-
-
- 0 replies
- 877 views
-
-
இறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…? இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது! Google நிறுவனத்தில் Director of Engineering ஆக பணிபுரியும் Ray Kurzweil என்பவர் ஒரு நம்ப முடியாத விடயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விடயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன! ஆகவே, இதுவும் சும்மாஅறிவியல் புனைவு (Scince Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது! சரி, அவர் அப்படி என்ன தான் கூறியிருக்கிறார் என்று பா…
-
- 3 replies
- 876 views
-
-
உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம். டைப்பிங் வேகம் மற்றும் துல்லியம்: ஜி-போர்டு மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுவதால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் டை…
-
- 0 replies
- 875 views
-
-
இதில் பராசர முனிவர் கூறியுள்ள அளவுகள் அரைக் கட்டைவிரல் அளவு கோமயம், ஒரு பலம் கோமூத்திரம், ஏப்பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஓரு பலம் தர்ப்பைஜலம் என்ற அளவுகளில் சேர்க்கப்பட வேண்டும். மேற்கூறிய பொருட்களை எந்த மாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும் என்றும் தயாரிக்கும் போது கூறப்பட வேண்டிய மந்திரங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த நாளில் உபயோகித்தால் பலன்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது மந்திரங்கள் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் இல்லாவிட்டாலும் அவர் கூறியுள்ள அளவுகளில் பஞ்சகவ்யம் தயாரித்து உபயோகித்ததில் பயிர்கள் மட்டுமின்றி கால்நடைகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து மிகுந்த பலன்களைத் தருகிறது. …
-
- 0 replies
- 875 views
-
-
உடலுறவின் போது சில ஆண்களில் விந்து அடங்கிய சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றம் என்பது துரிதமாக நிகழ்வதற்கு (premature ejaculation) அவ்வாண்கள் கொண்டுள்ள மரபணுவும் காரணம் என்று நவீன ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுவரை காலமும் ஆண்கள் மத்தியில் நிலவும் உளவியல் பாதிப்பே இதற்கு முழுமைக் காரணமாக கற்பிக்கப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உளவியல் காரணிகளோடு மரபணுக் காரணியும் இணைந்திருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக serotonin எனும் ஓமோனின் அளவுக் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ஜீன் ஒன்றே ஆண்களில் மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. serotonin இன் செயற்பாடு மூளையில் சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றத்தோடு தொடர்புடைய பகுதியில் உள்…
-
- 0 replies
- 875 views
-
-
Marble Machine This is a wooden marble machine. It is 6 feet tall, and is powered only by potential energy, a little kinetic energy and gravity. there are no motors, batteries or cranks. It uses a 3/8 inch diameter steel marble, which starts at the bottom, and goes to the top, and then returns to the bottom,making this trip about 1,300 times in 24 hours.
-
- 0 replies
- 875 views
-
-
ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர். (யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் சிறிய அளவிலேயே அவ் பக்டீரியாவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்கால என்டிபயோட்டிக்ஸ் மூலம் இப் பக்டீரியாவை இலகுவாக அழிக்கமுடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 874 views
-
-
http://youtu.be/HLqZqNNOKTo
-
- 2 replies
- 874 views
- 1 follower
-
-
சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…
-
- 6 replies
- 874 views
-
-
எத்தனை கார் மாடல்கள் வந்தாலும் பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் காரின் வகைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு. ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் “ரன் ப்ளாட்(Run Flat Tires)” டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் டயர் விஷயத்தி…
-
- 0 replies
- 873 views
-
-
-
- 2 replies
- 873 views
-
-
பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன. உலகில் பல மில்லியன் மக்கள் இந்தியா.. ஆபிரிக்கா என்று பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் விசேசம் பெறுகின்றன. இருந்தாலும்... ஆராய்ச்சி நிலையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத…
-
- 1 reply
- 873 views
-
-
தன் மூக்கை தானே உடைத்துக்கொள்ளுமா அப்பிள்? By Kavinthan Shanmugarajah 2012-11-06 19:22:40 அப்பிள் தனது மெக் கணனிகளில் உபயோகிக்கும் இண்டெல் நிறுவனத்தின் சிப்களை விரைவில் கைவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பதிலாக தனது சொந்த சிப்களை மெக் கணனிகளில் உபயோகிக்கும் திட்டத்தில் அப்பிள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பிள் தனது சொந்த சிப்களையே ஐபேட் மற்றும் ஐ போன்களில் உபயோகிக்கின்றது. இந்நிலையில் இவற்றின் மூலமே எதிர்காலத்தில் மெக் கணனிகளை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அப்பிள் பொறியியலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொபைல் மற்றும் டெப்லட்களின் செயற்பாடுகள் கணனிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாக மாறிவ…
-
- 1 reply
- 872 views
-