Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிலவில் முளைத்தது... பருத்தி விதை. நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் சீனாவே ஆரம்பித்திருந்தது. இதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத ஒளிப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியைப் போல் இல்லாமல் …

  2. தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல. ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/technology.php?vid=116 குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட…

    • 3 replies
    • 837 views
  3. 2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க! 'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்? மீண்டும் வரும் பழைய வடிவமைப்பு …

  4. நன்றி ஸ்டீவ்! நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது. யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் …

  5. கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்…

  6. ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் 0 மு.கு.: ‘ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?‘ என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை. கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட் கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது. ஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள…

  7. குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது …

  8. [size=4]ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கிளம்புகிறார். சற்று நேரத்தில் அவர் இந்திய கடல் ஆதிக்கப் பிராந்தியத்தைத் தாண்டியதும் இந்தியாவுக்கு விடை கொடுத்தவராகிறார். பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும் விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம். பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?[/size] [size=4][/size] …

    • 0 replies
    • 834 views
  9. நாசா கண்டுபிடித்த புதிய பூமி.? டிஸ்கி : சீக்கிரம் மூட்டை முடிச்சோட கிளம்பி வாய்யா.. விண்கலம் கிளம்பிட போகுது..☺️

  10. 13, 2011 / பகுதி: அறிவியல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவ…

  11. அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய வரவுகள்! காலம் மாற, மாற அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அந்த வரிசையில் புதியதாக வந்துள்ள சில கண்டுபிடிப்புகளை இங்கே பார்க்கலாம்... பயோ ஸ்டாம்ப்: மருத்துவத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக தற்போது புதிதாக வந்துள்ள ஒரு கருவி பயோ ஸ்டாம்ப். இக்கருவியை ஸ்டாம்ப் போல நமது உடலில் ஒட்டிக்கொண்டால் நம் உடல்நிலையைப் பற்றி இக்கருவி திரையில் காண்பிக்கும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், மூளை தொடர்பான நோய்களுக்கு எளிய முறையில் மருத்துவம் பார்க்க இக்கருவி உதவும். E-Fan வானூர்தி: பெட்ரோலில் ஓடிக்கொண்டிருந்த கார், டூவீலர்கள் தற்போது மின்சாரத்திலும் ஓட…

  12. ந.கீர்த்தனா தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்ட…

  13. நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர். அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அத…

  14. மனித உணவுக்கால்வாய் தொகுதியில் இருந்தான நேரடி ஒளிபரப்பு. [media=]http://youtu.be/19ocnkuLXc8 கூட்டுக் குளுசை அளவில் ஒரு கமராவை உணவுக்கால்வாய்க்குள் அனுப்பி வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு. http://www.bbc.co.uk...onment-18724968 நன்றி: youtube and bbc.co.uk

  15. 152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள் மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, “இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும். இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெ…

  16. கூகுளின் 'மியூசிக் ஸ்டோர்' பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது _ கவின் / வீரகேசரி இணையம் 11/17/2011 12:49:04 PM அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் டெப்லட் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கென 'ஒன்லைன் மியூசிக் ஸ்டோரினை 'கூகுள் நேற்று வெளியிட்டது. எனினும் தற்போது அமெரிக்காவில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படவுள்ளது. இது சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் சிறிது நாட்களில் மற்றைய நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஊடாக அண்ட்ரோயிட் பாவனையாளர்கள் எம்.பி3 கோப்புகளை வாங்கவும், தரவிறக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இச் சேவையில் மொத்தம் 13 மில்லி…

  17. செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை செவ்வாய் கிரகத்தை “உரசி“ செல்லும் அளவுக்கு ஒரு வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைக் கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து அமெரிக்கா நாஸா கவலை கொண்டு செவ்வாயை சுற்றுகிற தனது செயற்கைக்கோள்களையும் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அந்த வால் நட்சத்திரத்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவதில்லை. சொல்லப் போனால் அந்த வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது செவ்வாய்க்கும் அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். இருந்தாலும் விண்வெளிக் கணக்குப்படி இது “மிக அருகில்” என்றே கருதப்படுகிறது. அமெரிக்காவின் இரு விண்கலங்கள் இப்போது செவ்வாய் கி…

  18. தமிழ் உள்ளிட்ட 7 இந்திய மொழிகளுக்கு கூகுளில் ஆஃப்லைனிலும் மொழிபெயர்க்கும் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் (Google Translate Offline) பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக்கொண்டு ஆஃப்லைனிலும் (Offline) ஏழு மொழிகளைப் பயனாளர்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு Conversation Mode சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயனாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ப…

  19. 2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது. அதுபோ…

  20. வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..! இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். எல்லாமே லைட்டிங் தான்: வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போ…

  21. பறக்கும் மோட்டார் சைக்கிள்களில் பயிற்சிபெறும் டுபாய் பொலிசார் டுபாயில் உள்ள பொலிஸ்அதிகாரிகள் ஹவர்பைக் (Hoverbike) என அழைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இம்மோட்டார் சைக்கிள்களின் மூலம் அவசரசேவை பிரிவினர் விரைவாகவும் எளிதாகவும் பிரச்சினை நடைபெறும் இடங்களை சென்றடையமுடியுமென நம்பப்படுகிறது. ஹவர்சேர்ப் (Hoversurf) என்றழைக்கப்படும் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ரஷ்ய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்படும் இம்மோட்டார் சைக்கிள்கள் 2020 ஆம் ஆண்டு முதல் பாவனைக்கு கொண்டுவரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஏற்கனவே பயிற்சி பெறத்தொடங்கியுள்ளதாகவும் எதிர்காலத்திற்கான அடுத்தபடியாக இவை அமையுமெனவும் டுபாய் பொலிஸ…

  22. இயற்கை நமக்குத் தந்த செல்வம் சம்பா புல்! சம்பங்கோரை என்று தமிழிலக்கியம் கூறும் இப்புல் ஏரிகளில்தான் வளரும் (விளையும்). இதன் சிறப்பு தீப்பற்றினால் பிறவகை புற்கள், கீற்றுகள் போல் கொழுந்து விட்டெரியாது. வீணர்களாலோ மற்றும் அறியாமலோ பிற வகையான கூரைகள் தீப்பிடித்தால் கூட நீண்ட நேரம் எரியும். ஆனால் சம்பா புல் மட்டும் தீப்பிடித்ல் ஓரிரு அடிகள் கூட பரவாது. கருகி அங்கேயே புகை மண்டும். புகையை நாம் பார்த்தமட்டில் தண்ணீர் விட்டு அணைக்கலாம். கருகிய சிறு பாகத்தை நீக்கிவிட்டு செலவின்றி அப்படியே சரிசெய்துவிடலாம். இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரி…

    • 1 reply
    • 825 views
  23. பூச்சியளவில் ஒரு 'ரோபேர்ட்' ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நுண் இலத்திரனியல் முதுமானி பயிலும் தமிழ் மாணவர், இலையானைவிட சிறிய ரோபேர்ட்டை செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காபன், ரைற்றேனியம் மற்றும் செப்பு உட்பட 18 உலோகங்களை படைபடையாக ஒன்றோடு ஒன்று அழுத்தி, அதிநவீன சுற்றுப்பலகையை (circuit board) 'லேசர்' மூலம் சரியான வடிவில் வெட்டி, பறக்கும் அந்த மிகச்சிறிய இயந்திரத்தை இயக்கி உள்ளனர். இந்த தமிழ் மாணவருக்கும் அவருடைய நண்பருக்கும் அவர்களுடைய project வெற்றியடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். A new technique inspired by elegant pop-up books and origami will soon allow clones of robotic insects to be mass-produced by the sheet. Devised by engineers …

    • 1 reply
    • 824 views
  24. ''விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு'' (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் காணொளியை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளிகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால் அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த காணொளிகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த காணொளிகள் 2007 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இணையத்தில் கசிந்தன. இவற்றில் இரண்டு காணொளிகளை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இணையத்தில் வெளியிட்டது. ஒரு காணொளியை பிலின்க்-182 எனும் அமைப்பு இணையத்தில் கசிய விட்டது. இந்த காணொளிகள் இணையத்தில் வெளியான பின்பு அவை வேற்று கிரகங்களுடன் தொடர்ப…

    • 2 replies
    • 824 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.