Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில்…

  2. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…

  3. இங்கிலாந்தின் பாரிய நிறுவனங்களின் தொலைபேசி சேவைபிரிவினரால் வாடிக்கையாளரிடம் அதிக தொலைபேசி நிமிடங்கள் தந்திரமாக காத்திருக்க வைப்பதின்மூலம் வாடிக்கையாளருக்கு பணஇழப்பும் நேர விரயத்தை தவிர்பதிற்க்கு: ஓய்வு பெற்ற கணணி பொறியியளாளர் (Nigel Clarke) நிக்கெல் கிளார்க் என்பவர் pleasepress1.com என்ற வலையமைப்பை உருவாக்கியுள்ளார் இதன்மூலம் அதிக தொலைபேசி பண இழப்பையும் நேர விரயத்தினையும் தவிர்க்கலாம் எனஅறிவித்துள்ளார். Thanks http://www.bbc.co.uk/news/technology-22567656

  4. சர்வதேச விண்வெளி நிலையம் [international Space Station- ISS] சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும். இதன் எடை 450 டன், பரிமாணம் [size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து…

  5. ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார். பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம். இம…

  6. “பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம்; அவற்றில் ஏற்படும் மாற்றத்தை தடுக்க முடியாது” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைARC CENTRE OF EXCELLENCE Image captionநிறம் தரக்கூடிய பாசியை உருவாவதை தடுகின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறது இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` சஞ்சிகையில் வெளியான கட்டுர…

  7. நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும…

  8. நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் மென்பொருள் வடிவமைப்பவர்களின் கூட்டத்தில் அதன் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐ கிளவுட்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஐ கிளவுட் - பல கருவிகளின் தேவையான மென்பொருளை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். http://www.apple.com/icloud/what-is.html'>http://www.apple.com/icloud/what-is.html http://www.apple.com/icloud/ OXS Lion - http://www.apple.com/macosx/

    • 0 replies
    • 1k views
  9. மதுபான அளவை தெரிவிக்கும் கடிகாரம். Posted by இரும்பொறை on 28/07/2011 in புதினங்கள் மது பாவனை என்பது இப்போது உலகளாவிய ரீதியில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஏழைகள் உழைப்பின் வலியினை போக்க குடிக்கின்றார்கள். பணக்காரர்கள் களிப்பிற்காய் குடிக்கின்றார்கள். எது எப்படியிருப்பினும் குடியின் விளைவு ஒரே மாதிரியானதுதான். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த விபத்துக்களை குறைப்பதற்கு காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அண்மையில்கூட கொழும்பில் 19 வயது இளைஞனொருவன் குடித்துவிட்டு ‘பிக்கப்’ வாகனம் ஒன்றை அதிகாலையில் ஓட்டியதால் மூன்று விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறான். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விபத்துக்குள்ளான…

  10. மின்சாரம் மற்றும் பெட்ரோலில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலுக்காக மூளும் யுத்தங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் மத்திய ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அதுபோல மின்சார உற்பத்திக்கான மாற்று வழிகளையும் உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. உலகை இயக்கும் இந்த இரண்டு சக்கரங்கள் குறித்தும் சில விவரங்கள். உலக அளவிலான மின்சார பயன்பாடு ஆண்டுவாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. மனித வளம் பொருளாதாரம் அரசியல் என எல்லாவற்றிலும் மின்சாரம் உற்பத்தி திறன் எதிரொலிக்கிறது. இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி, எனர்ஜி இன்பர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன், ஐரோப்பிய சுற்றுச்சூழல் ஏஜென்ஸி அமைப்புகள் மின்சார பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. 2012 கணக்குபடி உலக…

  11. செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்! இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான (INSV) தாரிணியில் பாயிண்ட் நெமோவைக் (Point Nemo) கடந்து இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் புதிய மைல்கல்லைத் தொட்டனர். கடற்படைக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் “Navika Sagar Parikrama II” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய கடல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். (“நவிகா சாகர பரிக்ரமா II” என்பது இந்திய கடலோர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்யும் ஒரு கடல் ஆராய்ச்சி திட்டம் ஆகும்.) இரு பெண் கடற்படை பணியாளர்களுடன் தாரிணி கப்பல் தனது பயணத்தை 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி கோவாவிலிருந்து ஆரம்பித்தது. அது கடந்த டிசம்பர் 2…

  12. இனி உங்கள் மூளையை பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்! (வீடியோ) உங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும். ஒரு நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் தரவுகளாக மாற்றி உங்கள் மூளையில் பதிவேற்றினால், எல்லா தகவல்களும் உங்கள் மூளையில் பதிவாகிவிடும். உங்கள் மூளையில் இருக்கும் எல்லா நினைவுகளையும், தகவல்களையும் டவுன்லோட் செய்து அதனை சேமித்து வைக்கவும் முடியும். இதையெல்லாம் கேட்கவே வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறதா? ஆனால், இவையனைத்தும் சாத்தியமாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது அமெ…

  13. பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…

  14. உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது…

  15. 20 நொடிகளில் உலகை அதிரவைத்த இந்தியா... மணிக்கு 7,000 கிமீ வேகத்தில் செல்லும் ஏவுகணை...

  16. Atom: Smallest representative of a particular element, which shows the properties of that element. There are 3 main sub atomic particles in the Atom, Electron, Proton and Neutron. Atom has a nucleus and the electron cloud around it. Neutrons and proton are at the nucleus. Nucleolus gives the mass to the atom and Electron give the shape to the atom. If we compare the size, if nucleus is a size of an orange then electron cloud will be equal to the size of a football stadium. Mass number: As name states mass number should represent the mass of the element. Electron is 1838 times lighter than Proton and Neutron. Hence, we can ignore the weight of an electron when…

  17. MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தது. இந்நிலையில், நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வு மையம் MP3க்கான உரிமத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன், MP3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாடல் பதிவுகளுக்கு MP3 பிரதான வடிவமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர வடிவங்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்…

  18. அப்பிள், கூகுள், அமேசன் போன்ற நிறுவனங்கள் டெப்லட் கணனிகளை முடியுமான வரை சிறிய உருவில் , மெல்லியதாக தயாரிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் பெனசொனிக் நிறுவனமோ 20 அங்குல திரையைக் கொண்ட டெப்லெட் கணனியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 'டப் பேட்' என அழைக்கப்படும் இது கூகுளின் நெக்ஸஸ் 7 டெப்லட்டை விட 3 மடங்கு பெரியதாகும். விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மேற்படி டெப்லட்டின் நிறை 2.26 கிலோகிராம்களாகும். இந்நிறையானது அப்பிளின் புதிய ஐபேட் எயாரை விட 5 மடங்கு அதிகமானதாகும். இது தவிர 8ஜிபி ரெம், 256 ஜி.பி. நினைவகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதுடன் Intel i5 1.9GHz புரசசர் மூலம் இது இயங்குகின்றது. பெரிய திரையைக் கொண்டிருப்பதனால் 2 மணித்திய…

  19. "சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த‌ இரு விளம்பரங்களில்... Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா? எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க‌ பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே....

    • 9 replies
    • 1.5k views
  20. புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.

  21. . தொழிற்சாலையில் பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் ? தற்போதைய நாளில், நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் பெரும்பாலானவை தொழிற்சாலைகளிலிருந்தே வருகின்றது. காலையில் எழுந்தவுடன் பல் விளக்கப் பாவிக்கும் பற் தூரிகையிலிருந்து, பற்பசை, சவர்க்காரம்.... என்று இதன் பட்டியல் நீளும். இப்படி பொருட்களை தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் உதவியுடன் மிக வேகமாக தயாரிப்பதால் தான்..... எம்மால் அப்பொருட்களை மலிவான விலையில் வாங்கக் கூடியதாக உள்ளது. இதனையே.... மனிதன் கையால் செய்தால், நீண்ட நேரம் பிடிப்பதுடன் அதன் விலையும் அதிகமாக இருக்கும். இந்தத் தலைப்பில் சில பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் என நம்புகின்றேன். …

    • 10 replies
    • 1.7k views
  22. வகையான விண்ணோடங்களுக்கு ஓய்வளித்த அமெரிக்கா.. ஆளில்லாத மினி விண்ணோடம் (Orbital Test Vehicle or X-37B) ஒன்றை ரகசியமாக இராணுவத் தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி சுமார் 674 நாட்கள் அதனை விண்வெளியில் பராமரித்துள்ள விடயம் அந்த மினி விண்ணோடம் அண்மையில் பூமிக்கு திரும்பிய பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மினி விண்ணோடம்.. விண்வெளியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பட்டிருக்கலாம் என்றும்.. செய்மதிகளை உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பலவகையான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விண்வெளிப் பயணம் தொடர்பில் அமெரிக்கா இதுவரை எந்தத் தகவலையும் உலகிற்கு வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ரகசிய விண்வெளிப்பயணங்களில் இது 4 காவது ஆகுமாம…

  23. பட மூலாதாரம்,EMMA J LONG கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி 4 ஆகஸ்ட் 2024 52 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, கடுகளவு சிறிதான ஓர் அரிய வகையிலான நுண்ணுயிரனத்தின் உடலின் உட்புற அமைப்பினை மிக நுண்ணிய அளவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதைபடிமத்தை சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர். பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையான ‘நேச்சர்’-இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில், அந்த உயியினத்தின் மிக நுண்ணிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றிய தெளிவான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த உயிரினம், இன்றைய ப…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.