அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சீனாவின் Three Gorges Dam அணையானது சுமார் 40,000 தொழிலாளர்களால் கட்டப்பட்டது. இந்த மெகா திட்டத்தின் பணிகள் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இந்த அணையை 2011ஆம் ஆண்டு, 31 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா கட்டியது. 2005ஆம் ஆண்டில், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான நாசா, Three Gorges Dam-ன் மிகப்பெரிய நீரின் அழுத்தத்தால் உலகம் முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, அணையில் ஏற்பட்ட மிகப்பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்கத்தின் வேகத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நாளின் நீளமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அரசியலில…
-
- 2 replies
- 340 views
- 1 follower
-
-
சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா? தூம் பூலே பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய வருகிறது. தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிலையை எட்டும் நோக்கில், உலக நாடுகளின் ராணுவங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதுமையான விஷயங்களைப் பயன்படுத்த, அதிநவ…
-
- 1 reply
- 495 views
-
-
எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது. அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.
-
- 17 replies
- 4.5k views
-
-
சீனாவினால் அனுப்பப்பட்ட.... "சங் -5" விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது! சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம் என அறியப்படும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள எரிமலை தொகுதியை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் இலக்காகும். அடுத்துவரும் சில தினங்களுக்கு சந்திரனில் இருந்து நிலத்தில் காணப்படும் பொருட்களை இந்த விண்கலம் சேகரிக்கவுள்ளது. குறித்த விண்கலத்தில் கெமரா, ரேடர் உட்பட ஏராளமான நவீன உபகரணங்களும்…
-
- 0 replies
- 511 views
-
-
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 527 views
-
-
சீனாவின் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைப்பதற்காக அந்நாட்டு அரசு சமையல் எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து நச்சுக்களை வெளியிடாத கழிவு சமையல் எண்ணெய் மூலம் ஓடும் முதல் விமானம் இன்று வெற்றிகரமாக பறந்தது. சீனாவின் வர்த்தக மையங்களான ஷாங்காய்க்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே ஹெனைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் பறக்கத் தொடங்கியது. சீன தேசிய விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி நிறுவனமான சினாபெக் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான சமையல் எண்ணெய் கழிவுகள் சீன உணவகங்களில் இருந்து பெறப்படுகிறது. பெறப்படும் சமையல் எண்ணெய் போயிங் 737 விமானங்களில் 50-50 என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 50 சதவீத அளவு ஜெட் எரிப…
-
- 0 replies
- 866 views
-
-
சீனாவின் Chinese space research teams அண்மையில் ஒரு புரட்சிகரமான ஒளிப்பட தொழில்நுட்ப சாதனையை அறிவித்துள்ளன… இக்கேமரா, விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இயங்குவதால், பூமியில் உள்ள எந்த நபரின் முகம்மும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு அற்புத முன்னேற்றமாகும் என்பதுடன், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் பல துறைகளில் புரட்சியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது… தொழில்நுட்ப முன்னேற்றம்! இந்த புதிய கேமராவை வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமடைந்தது… High Resolution: அதிநவீன ஒப்ரிக்கல் சென்சார்களைப் பயன்படுத்துதல், நுணுக்கமான மிரர் அமைப்பு மற்றும் கணினி ஆட்டிபிச…
-
-
- 2 replies
- 399 views
-
-
சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா? வான்யுவான் சோங், ஜானா டவ்சின்ஸ்கி பிபிசி நியூஸ் 8 ஜூன் 2022 பட மூலாதாரம்,BBC; GETTY IMAGE; NASA மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னை ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய முயற்சி இதுவாகும். டியாங்காங் விண்வெளி நிலையம் என்றால் என்ன? கடந்த ஆண்டு, சீனா தனது டியாங்காங் அல்லது "சொர்க்க மாளிகை" எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இ…
-
- 1 reply
- 516 views
- 1 follower
-
-
. சீனாவின் ஸ்டெல்த் (உருமறைப்பு) விமானச்சோதனை சீனா தனது ஸ்டெல்த் விமானத்தை சோதனைப் பறப்புச் செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு காரியதரிசி அங்கு சென்றிருந்த வேளையில் இதனைச் செய்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம். சீனாவின் ஸ்டெல்த் அமெரிக்க ஸ்டெல்த்தைவிட நீண்டதாகவும் இறக்கை அகலமுடையதாகவும் இருப்பதால் நீண்ட தூர தாக்குதலுக்கு இது வடிவமைக்கப் பட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப் படுகிறது. 2020 முன்பாக சீனாவினால் ஸ்டெல்த்தை வடிவமைக்க முடியாது என்று அமெரிக்கா நம்பியிருந்தது.
-
- 3 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை AO SUN சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 412 views
-
-
சீனாவில் அதி நவீன முறையில் பிட் அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க உதவும் ஆளில்லா விமானங்கள் f தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஸ்மார்ட் போன், மற்றும் உள்ளங்கைக்குள் அடங்கும் அதி நவீன கருவிகளைக் கொண்டு பிட் அடிப்பதில் சீன மாணவர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றனர். தேர்வு மையத்தில் இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் புதிய முறையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். ரேடியோ சிக்னல்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வு …
-
- 1 reply
- 677 views
-
-
சீனாவில் பாகங்களை வாங்கி தனி ஒருவனாய் ஐபோன் செய்து கொண்ட நபர் சீனாவின் மின்னணு சந்தைகளில் கிடைக்கும் ஐபோன் பாகங்களை தனித்தனியே வாங்கி, ஸ்காட்டி ஆலென் என்பவர் தனக்கென பிரத்தியேகமான ஐபோனை தானே உருவாக்கியிருக்கிறார். பீஜிங்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் …
-
- 0 replies
- 506 views
-
-
[size=2][size=4]டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தையும், ஓகூஸ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் சீனி உள்ள சிறிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]புவியில் இருந்து சுமார் 400 ஒளி வருடங்கள் தொலைவில் இந்தச் சிறிய கிரகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]சீனிக்குரிய மாலிக்யூல்கள் இருப்பது விஞ்ஞானிகளுக்கு பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, காரணம் உயிர்களை உருவாக்குவதில் முக்கிய அடிப்படையாக அமைவது இனிப்பாக இருப்பதால் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா என்ற ஆவல் பெருகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]சீனி உள்ள கிரகம் என்றதும் ராக்கட்டில் சென்று சீனியை அள்ளி வந்து…
-
- 1 reply
- 663 views
-
-
ராமானுஜன் பிறந்தநாள்: டிசம்பர் 22 1887 அனந்தத்தை அறிந்திருந்த மாமனிதர் ராமானுஜன் கடவுளைக் கணிதத்தில் கண்டவர். நான்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதுகலை கணிதப் பாடத்திட்டங்களைப் பார்த்தபோது சீனிவாச ராமானுஜன் பெயர் எதிலும் காணப்படவில்லை. புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியைக் கேட்டபோது ராமானுஜன் பெயர் எங்கும் வருவதில்லை என்றார். ‘சார்புகள்’ பாடத்திட்டத்தில் இருந்தபோதிலும் ராமானுஜன் உறவாடிய ‘சார்புகள்’ முதுகலை மாணவர் கூட அறியாது இருப்பது புதிர்தான். விரிவாகக் கற்கா விட்டாலும் அவர் அந்தத் துறையில் கணித உலகம் போற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதுகூட அறியாது இருப்பது நமது கல்விமுறையின் பெருங்குறை. ராமானுஜதாசன் என்ற பெயருக்குப் பொருத்தமான பி.கே. சீனிவாசன் ஐம்பது ஆண்ட…
-
- 0 replies
- 470 views
-
-
அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…
-
- 2 replies
- 556 views
-
-
-
சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி. சுனாமி எப்படி உருவாகிறது? பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான “நகரும் உருளை வீடு” [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 10:14.20 AM GMT +05:30 ] காஞ்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான நகரும் உருளை வீடுகளை கட்டியுள்ளார். காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். கடந்த 8 மாதங்களாக அவர்…
-
- 4 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025, 05:44 GMT சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். 'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார். விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்க…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார். விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத…
-
-
- 1 reply
- 361 views
- 1 follower
-
-
மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர். வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்.. இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம். இதன் பொது.. சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில்.. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சமுத்திர நீர்மட்டத்தில் வழமைக்கு மாறான வற்றுப் பெருக்கு (tidal) நிலைக்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக கடலில் கூடிய அலைப் பெருக்கம் இர…
-
- 1 reply
- 841 views
-
-
சுமாத்ரா தீவு பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞை By General 2012-09-28 10:18:06 சுமாத்ரா கடற்கரைக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய தொடர் பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளமைக்கான சமிக்ஞைகளாக உள்ளதாக ஆய்வாளர்கள் ௭ச்சரித்துள்ளனர். மேற்படி பூமியதிர்ச்சிகளின் போதான அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் 8.7 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சிகளின் போது சமுத்திர அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். இது இந்து சமுத்திர மற்றும் அவுஸ்திரேலிய கடல் அடித்தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞையாகவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ௭னினும் மேற்படி சமுத்திர அடித்த…
-
- 0 replies
- 606 views
-
-
சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று! சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது. …
-
- 9 replies
- 519 views
-
-
குமரிக் கண்டம் என்பது சுமேரியாவில் இருந்தே வந்தது.
-
- 3 replies
- 562 views
-