அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று அங்கு கிரானைட் பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எரிமலையின் கடும் வெப்பத்தினால் உண்டாகும் பாறைகள் ‘கிரானைட்’ ஆக மாறுகிறது. அதுபோன்ற பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் உள்ளன. எனவே அவை கிரானைட் மலைகள் மற்றும் பாறைகளாக இருக்கலாம். இந்த தகவலை ‘நாசா’வை ச…
-
- 3 replies
- 631 views
-
-
2 இளம் விண்மீன்கள் அசுரத்தனமாக மோதி வெடித்து சிதறிய அற்புதம் விண்மீன்கள் உருவாகும் பிராந்தியத்திலிருந்து பிரிந்த இரண்டு இளம் விண்மீன்களுக்கு இடையில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் வன்முறை மிகுந்த மோதல் நிகழ்வை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைALMA (ESO/NAOJ/NRAO), J. BALLY/H. DRASS ET AL. ஓரியன் விண்மீன் தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த வெடிப்பு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்து, விண்வெளியில்தூசியையும். வாயுவையும் பெருமளவு பரப்பியுள்ளது. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், சூரியனில் ஏற்பட்டது போல அதிகளவு சக்தியை இந்த மோதல் உருவாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 631 views
-
-
நீர் இல்லாமல். சத்தத்தை கொண்டு.. தீயை கட்டுப்படுத்த முடியும். இசையை கொண்டு... தீயை கட்டுப்படுத்த முடியும், என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் …
-
- 0 replies
- 631 views
-
-
நம்மூர் யானைகளுக்கு கரும்பு என்றால் உயிர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தால் செமை கட்டு கட்டிவிடும். போலவே கென்ய நாட்டு யானைகளுக்கு அக்கேசியா என்கிற மரத்தின் மீது தீராப்பசி. எங்காவது அம்மரத்தைக் கண்டால் வளைத்து அப்படியே சாப்பிடும். பெண் ஆராய்ச்சியாளரான லூசிகிங்குக்கு ஒரு நாள் ஆச்சரியமான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஓர் அக்கேசியா மரத்தைக் கண்டும், நாலு நாட்கள் பட்டினியில் கிடந்த யானைக்கூட்டம் ஒன்று சட்டை செய்யாமல் விலகி நடந்ததைக் கண்டார். அந்த மரத்தில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். அருகில் சென்று மரத்தை ஆராய்ந்தார். மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. அம்மரத்தில் ஏராளமான தேன்கூடுகள் இருந்தன. தேனீயைக் கண்டாலே யானைக்கு அலர்ஜி. ‘ங்கொய்…
-
- 2 replies
- 631 views
-
-
லாவோஸ்: சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது. http://tamil.oneindia.in/news/2012/11/11/world-6-hrs-power-one-trip-the-bathroom-164515.html
-
- 3 replies
- 630 views
-
-
மனிதன் பல நூறு வருடங்கள் வாழ முடியும் என்பது அறிவியல் கூறுகிறது. நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் இது பற்றிய கதைகள் நிறைய உண்டு. இது பற்றிய உங்களின் கருத்தாடலை வரவேற்கிறேன் கொஞ்ச நாளைக்கு முன்பு எனது வலைப்பதிவில் நான் எழுதிய பதிவு இது... சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின ம…
-
- 0 replies
- 630 views
-
-
http://youtu.be/NVcIVB4JFn8 தொடர்ந்து குமுறும் எரிமலைகள்.. புதிய உயிரினங்களின் பிறப்பு.. புதிய புவித்தகடுகளின் பிறப்பு.. என்று சமுத்திரத்தின் அடிப்பகுதி பெரும் "பிசி" யாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் சமுத்திர அடிப்பகுதிக்குச் செல்லும் ஆய்வாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களோடு மேலே வருவது வாடிக்கையாகி விட்டுள்ளது. மனிதன் விண்வெளி பற்றி அறிந்து வைத்திருப்பதிலும் குறைவாகவே சமுத்திரங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்பது ஆச்சரியமான விடயமாகவும் உள்ளது. தொகுப்பு: http://kuruvikal.blogspot.co.uk/ மூலம்: பிபிசி.
-
- 0 replies
- 630 views
-
-
என் பள்ளித் தோழன் கணக்குல புலி. கணக்குப் பாடத்தில் எப்போதுமே சதம்தான். ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா, பித்தகாரஸ் அனைத்தும் அவனுக்குத் தலைகீழ் பாடம். வடக்கே போகும் ரயில் ஒரு நாளிதழில் ஒரு கணக்கு விளையாட்டை இருவரும் கண்டோம். ‘ஒரு மணி நேரத்திற்கு 150 கிமீ’ வேகத்தில் மின் ரயில் வேகமாக வட திசையில் செல்கிறது. காற்று தென் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் ரயிலில் இருந்து வரும் புகை எந்தத் திசையில் செல்லும்’ என அதில் கேட்கப் பட்டிருந்தது. உடனே “தெற்கு” என்றேன் நான். “150 கிமீ வேகம் என்பதால் வடக்குதான்” என்றான் அவன். இருவருக்கும் இடையில் வாதம் வலுத்தது. ஒரு கட்டத்தில் சரியான விடையை எடுத்துப் பார்த்தோம். வடை போச்சே! அதில் உள்ள பதிலில் ‘மின் ரயிலுக்கு ஏது புகை?’ என்றிருந…
-
- 0 replies
- 629 views
-
-
எம். மணிகண்டன் பிபிசி தமிழ் முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் என்பது என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது? இப்போது நடக்க…
-
- 0 replies
- 629 views
-
-
[size=5]கணணியும் இணைப்பும் USB Portம்[/size] [size=1][size=4]USB Port எனப்படும் கணணியின் தரவுகளை பரிமாறும் இணைப்பு இன்றைய உலகில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. [/size][/size] [size=1][size=4]இதன் ஊடாக இலகுவாக எமது தரவுகளை கணனியில் இருந்து பிறது எடுக்கவும் எடுத்த தரவுகளை இன்னொரு கணனியில் இடவும் இலகுவானது. [/size][/size] [size=1]h[/size] [size=1][size=4]அதன் மூலம் பல புதிய வழிவகைகள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. [/size][/size] [size=1][size=5]VHS to USB converter[/size][/size] [size=1][size=4]உதாரணத்திற்கு பழைய எமது VHS ஒளி நாடாக்களை இலகுவாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றலாம் [/size][/size] http://www.youtube.com/watch?v=De9XsiABw6g …
-
- 1 reply
- 629 views
-
-
பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரணார்ட், கேட் ஸ்டீஃபன்ஸ் மற்றும் டோனி ஜாலிஃப் பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம். பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே ப…
-
-
- 2 replies
- 629 views
- 1 follower
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீ…
-
- 0 replies
- 629 views
-
-
பூமியில் உயிர்வாயுவாக திகழும் ஒக்சிசன்.. செவ்வாயின் வளிமண்டலத்திலும் காணப்படுவதாகவும் குறிப்பாக செவ்வாயின் இளவேனில் காலம் மற்றும் கோடைகாலங்களில் இதன் அளவு குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்க அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த இயல்புக்கான காரணங்கள் சரியாக அறியப்படவில்லை ஆயிலும் அங்குள்ள நுண்ணுயிர்களின் பங்களிப்பு இதில் இருக்கக் கூடும் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை.செவ்வாயின் வளிமண்டலதில் கபனீரொக்சைட் அதிகம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/
-
- 1 reply
- 629 views
-
-
மணல் இன்று தங்கத்தைப் போல விலை மதிப்புள்ள பொருளாக மாறிவிட்டது. அதனால் நகைக்கொள்ளை போல மணற்கொள்ளையும் நடக்கிறது. ஆனால் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைதான் மணல். ஆற்றில் கிடக்கும் மணல்தானே என அள்ளிக்கொண்டே இருந்தால், அதுவும் ஒரு நாள் தீர்ந்துபோகும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளினால் சரி. ஆனால் அதிகார, பண பலம் கொணடவர்களின் கனரக இயந்திரங்கள் கணக்குவழக்கில்லாமல் அள்ளிக்கொண்டே இருந்தால்..? கட்டிடப் பணிகளுக்காக ஆற்று மணல் அவசியம். அதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். அதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாற்று மணல். இதுவும் இயற்கை வழங்கிய கொடைதான். கல் உடைக்கும் குவாரிகளில் கிடைக்கும் மணல் துகள்களைக் கொண்டு இந்தச் செயற்கை மணலைத் தயாரிக்கிறார்கள். மேலும் தமிழகம் முழுவ…
-
- 1 reply
- 628 views
-
-
இந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையானதாக திகழ்கிறது பூஜ்ஜியம் என்னும் சுழியம். படத்தின் காப்புரிமைMARIELLEN WARD இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுந…
-
- 0 replies
- 628 views
-
-
நான் அறிவியலை காதலிக்கிறேன்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான்… காதலின் அறிவியல் பற்றி ஒரு அறிவு டோஸ் எழுதாமல் இருக்க முடியாது தானே…?! சரி, காதல் என்கிற அந்த உணர்வு எங்கே நடைபெறுகின்றது? பலர் சொல்வார்கள் காதல் இருதயத்தில் தான் உருவாகின்றது என்று. ஆனால் உண்மை அது அல்ல! காதல் மூளைக்குள் தான் உருவாகி நடைபெறுகின்றது. இதில் என்ன அதிசயம் தெரியுமா? காதலிப்பவர்களின் மூளை கோக்கைன் (cocaine) எனப்படும் போதை மருந்து எடுப்பவர்களின் மூளை போல் ஒத்திருக்கும். கோக்கைன் பாவிப்பதால் மூளையில் இருக்கும் மகிழ்ச்சி மையம் (pleasure center) செயல்படுத்தப்பட்டு இதன் விளைவாக எப்போதுமே மிக இலகுவாக ஒரு மகிழ்ச்சி நிலையை அடைந்துவிடலாம். இதே போன்று தான் காதலிப்பவர்களும் தமது காதலன்/காதலியை காதலிப்பது ம…
-
- 0 replies
- 628 views
-
-
இந்திய விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 15ஆம் தேதி அதிகாலை 02:51 மணியளவில் ஏவப்பட உள்ளது. அருமையான தொகுப்பு https://www.bbc.com/tamil/extra/13BKJReCgm/chandrayan-2_tamil
-
- 3 replies
- 628 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேரி-ஜோஸ் அல் அஸி பதவி, பிபிசி அரபு 3 ஆகஸ்ட் 2024, 13:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையேனும் புதன் கோளின் பெயர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது. ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்காகவோ அல்லது வரவிருக்கும் விண்வெளிப் பயண திட்டம் பற்றியோ புதன் கோள் டிரெண்ட் ஆவதில்லை. மாறாக ஜோதிடத்தை நம்புபவர்களால் டிரெண்டாக்கப்படுகிறது. புதன் கிரகம் எதிர்த்திசை (retrograde orbit) சுற்றுப்பாதையில் நுழையும் போது துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. …
-
- 0 replies
- 627 views
- 1 follower
-
-
ஆவலுடன் எதிர்பார்த்த சம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட்போன் அறிமுகம்! வெள்ளி, 15 மார்ச் 2013( 14:42 IST ) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும். உலகம் முழுதும் ஏப்ரல் முதல் ஜூனிற்குள் இந்த ஸ்மார்Tபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலையை நிறுவனம் கூறாவிட்டாலும் அமெரிக்காவில் இது தற்போதைக்கு 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. உ…
-
- 0 replies
- 627 views
-
-
அண்மையில் இடம்பெற்ற iPhone X அறிவிப்பு நிகழ்வில் iPhone X யின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சமான முக அங்கீகாரத்தை (Facial Recognition) அப்பிள் அறிவித்திருந்தது. இதுவரை காலமும் ஐபோனின் பாதுகாப்பு அளவீடாக இருந்த டச் ஐடி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக iPhone X யில் மிகவும் இலகுவான மற்றும் கூடிய பாதுகாப்பு முறைமை Face ID எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்பிளின் வைஸ் பிரசிடெண்ட் Craig Federighi Face ID யின் தொழிற்பாட்டை டெமோ செய்யும்போது Face ID இயங்கவில்லை. சுதாகரித்துக்கொண்ட Federighi மறுமுறை லோக் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யும்போது கூட இயங்கவில்லை. Federighi உடனடியாக பேக்அப்க்கு வைத்திருந்த மற்றொரு போனை எடுத்து Face ID யை முயற்சிக்கவும் அது இயங்கிய பின்னர் அவரது டெ…
-
- 0 replies
- 627 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 OCT, 2023 | 03:25 PM சீனா 2030 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பு முயற்சியில், இளம் விண்வெளி வீரர்களை வியாழக்கிழமை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:14 மணிக்கு லாங் மார்ச் 2-எஃப் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் ஷென்சோ - 17 விண்கலத்தை சுமந்து சென்றது. மூன்று பேர் கொண்ட குழுவினரின் சராசரி வயது 38 ஆகும் என சீனாவின் மனித விண்வெளி பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. பீஜிங் விண்வெளியில் புதிய மைல்கற்களை எட்டு…
-
- 1 reply
- 626 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 27 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே நேரத்தில் நாம் ஹைட்ரஜனை எரிக்கும்போது அது தண்ணீராக மாறிவிடுகிறது. கார்பன் வெளியேற்றத்துக்கு இங்கு இடமில்லை. எனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என்று கருதப்படுகிறது. நாம் பள்ளிகளில் படித்த காலத்தில், உலோகக் கீற்றுகளை பேட்டரியுடன் இணைத்த பின்னர் தண்ணீரில் மூழ்கடிக்க…
-
- 6 replies
- 626 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 626 views
- 1 follower
-
-
தமிழில் உளமருத்துவ ஆய்வியல் – The Best Video of Semmal - மூளையில் உள்ள துணை அணுக்கள் பற்றி இந்திய மொழிகளில் முதல் விழிய பதிவு இது. உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக வணக்கத்திற்கு உரிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக இதுவரை நான் உங்களுக்கு அளித்த விழியங்களிலேயே அநேகமாக இதுதான் சிறப்பானதாக இருக்கும் காரணம் உள்ளது எத்தனயோ தமிழர்களை இதுவரை நான் வலிய சென்று பதிவு செய்துள்ளேன் இதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளது நன்றி என்று கூட கூறாமல் சென்றவர்கள் பலர் யாரையும் பதிவதால் எனக்கு எந்த லாபமும் கிடையாது எனது உள்ளத்தில் உள்ள இந்த வருத்தத்தை யாரிடமும் நான் கூறுவது கிடையாது சென்ற வருடம் நான் பாரிஸ் சென்ற பொழுது இர…
-
- 0 replies
- 626 views
-
-
இவ்வாண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் விழும். மேலும், கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10) நிகழவிருக்கிறது…
-
- 0 replies
- 625 views
-