அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது. நியூயோர்க்கின் கோர்னெல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நமது அண்டத்தின் நட்சத்திரக் கட்டமைப்புக்களுக்கு இடையே புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றும் பகுதியில் உயிர் வாழ்க்கைக்கான மூலாதாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது நமது பூமியில் இருந்து 27 000 ஒளி வருடங்கள் தொலைவில் பால் வெளி அண்டத்தின் மத்தியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் மூலக்கூறுகளான ஐசோப்ரொப்பைல் சையனைட்டு என்ற சிக்கலான மூலகம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மூலக் கூறுகள் பூமிக்கு இத…
-
- 2 replies
- 849 views
-
-
நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடரபுகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 17, 2020 11:55 AM வாஷிங்டன் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர். …
-
- 0 replies
- 381 views
-
-
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…
-
- 0 replies
- 387 views
-
-
தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள். நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.Image Credit - themodernnetwork.com பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான். கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. இதன் துவக்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சத…
-
- 0 replies
- 728 views
-
-
உழவர்களின் அடிப்படை ஆதாரமான வேளாண் நிலமும், பாசன நீரும் வெகுவேகமாக சுரண்டப்பட்டுவருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உழவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரிசையில் அதிகக் கவனம் பெறாத மறைமுகச் சுரண்டல், நமது மரபு வளமான நாட்டு விதைகளை அதிவேகமாக இழந்துவருவது. நாட்டு விதைகளை அடையாளம் காணுதல், சேகரித்தல், பரப்புதல், உழவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஒரு சில இயற்கை ஆர்வலர்களே தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ‘விதை’ யோகநாதன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பட்டறையைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை உழவர்களுக்கான பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 538 views
-
-
நம்ப முடியவில்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.3k views
-
-
january 13 2012 உள்ளுணர்வு... இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்.... வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்) பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.) இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி வ…
-
- 24 replies
- 9.6k views
-
-
இதனை எந்தப் பகுதியில் சேர்ப்பது என்று புரியவில்லை.... இப்படி ஒரு திறமை இருக்க முடியுமா என்று பல ஆச்சரியங்கள் தான் தோன்றியது இந்த வீடியோவை பார்க்கும் போது.... நீங்களும் பாருங்களேன்.... ஆச்சரியத்தின் உச்சிக்குப் போவது நிச்சயம்.... http://video.google.com/videoplay?docid=-3372301236664593143
-
- 0 replies
- 1.1k views
-
-
நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில் நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே. யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க். ‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம். நியூயார்க…
-
- 0 replies
- 650 views
-
-
மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் நுளம்பு நுளம்புகளிடத்தில் ஒருவகை பக்டீரியா கிருமிகளை தொற்றச்செய்து, அதன்மூலம் அந்த நுளம்புகளுக்கு மலேரியா -எதிர்ப்புச் சக்தியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இதற்காக கண்டறிந்துள்ள பக்டீரியா வகையொன்றை நுளம்புகளிடத்தில் தொற்றச்செய்த போது, நுளம்புகளிடத்தில் ஏற்கனவே காணப்பட்ட மலேரியா நோய்க்கிருமிகளுக்கு (பராசைட் ஒட்டுண்ணிகள்) உயிர்வாழ முடியாது போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுளம்புகள் மூலமே மலேரியா நோய்க்கிருமிகள் மனிதர்களிடத்தில் பரவுகிறது. இதனால் அந்த நுளம்புகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன்மூலம் மனிதர்களை மலேரியா தாக்குவதை குறைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வால்ப…
-
- 2 replies
- 455 views
-
-
சூரியப் புயலால் டிசம்பரில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக சொல்லுவாங்க.. நம்பிராதீங்க (வீடியோ இணைப்பு) நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது டிசம்பரில் ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள். ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது. ஆதாரம்: Lanka Road.net
-
- 0 replies
- 556 views
-
-
மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…
-
- 0 replies
- 634 views
-
-
உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது. தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர். நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடை களின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமா…
-
- 1 reply
- 504 views
-
-
அக்டோபர் முதல் தேதியன்று இரவு தூங்கச் சென்ற சரவணன் குடும்பத்தினர், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கவேயில்லை. காரணம்? ஏ.சி… சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த சரவணனின் வீட்டின் கதவு, விடிந்து வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகத்தின் பேரின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரவணன், அவரது மனைவி, எட்டு வயது மகன் கார்த்திக் என மூவரின் சடலங்கள்தான் இருந்தன. ஏ.சியில் இருந்து நச்சுவாயு கசிந்ததே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இரவு உறங்க சென்றபோது, மின்சாரம் தடைபட்டதால், ஜெனரேட்டர் மூலம் குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு படுக்கைக்கு சென்றிருக்கின்றார் சரவணன். பிறகு மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் ஏ.சி…
-
- 0 replies
- 375 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மைச் சுற்றி மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நீண்ட காலமாக நம்பி வந்தனர். அத்தகைய பேய் துகள்கள் நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (சிஇஆர்என்- CERN) அந்த துகள்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிய ஒரு புதிய சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற துகள்…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
நரம்பு மண்டல ரகசியங்கள் - தெரிந்துகொள்வோம் மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது. மோட்டார் நரம்பு பிரிவு: அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது. சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு: தோல்,…
-
- 2 replies
- 2.3k views
-
-
நரம்புகளின் நடனம்-1 மனித மூளை, மற்றும் நியூரோலொஜி எனப்படும் நரம்பியல் எனும் துறை விஞ்ஞானிகளை மட்டுமன்றி விஞ்ஞானிகளல்லாதவர்களையும் வியக்க வைக்கும் ஒரு அறிவுத் துறை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூளையை ஆன்மாவின் இருப்பிடமாகவும், உயிரின் மூலமாகவும், எங்கள் இருப்பின் மூலமாகவும் கண்டு கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆய்வுகள், மனித நரம்பியலின், மூளையில் ஒரு வீதத்தினைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பரவலாக நம்பப் படும் ஒரு கருத்தாகும். எனினும், இது வரை புரிந்து கொள்ளப் பட்டிருக்கும் சிறிய அளவிலேயே வியத்தகு தகவல்களும் சில நரம்பியல் நோய்களைக் குணமாக்க ஏதுவான தகவல்களும் வெளி வந்திருக்கின்றன. அவ்வாறான தகவல்கள் சிலவற்றை என் ஆர்வ மிகுதியால் உங்களுடன் பகி…
-
- 20 replies
- 3.1k views
-
-
லாபம் தரும் 'மல்சிங் ஷீட்!' தண்ணீர் குறைபாடு மற்றும் கழை செடிகளால் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க, 'மல்சிங் ஷீட்' விரித்து விவசாயம் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி, தமிழரசன்: நான், தஞ்சாவூர் மாவட்டம், தளவாப்பாளையத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கிடைப்ப தால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற, மல்சிங் ஷீட் முறையை பயன்படுத்த ஆரம்பித்தேன். மக்கும் தன்மையுடைய, வைக்கோல் உட்பட பல பொருட் கள் மூலம் தயாரிக்கப்படும் விரிப்பை தான், 'மல்சிங் ஷீட்' என்கிறோம்.மல்சிங் ஷீட் முறை யில் நடவு செய்வதற்கு முன், ஏக்கருக்கு, 10 டன் மாடு மற்றும் ஆட்டு சாணத்தை அடித்து, வயலை நான்கு முறை நன்கு உழுது விட வேண…
-
- 0 replies
- 844 views
-
-
நவீன அறிவியல் உலகில் செயற்கை இதயம் எட்டா கனவாகவே இருப்பது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சியன் இ ஹார்டிங் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 22 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது முதல் நிலவுக்குப் பயணிப்பது வரை மானுட வளர்ச்சி அளப்பரிய சாதனைகளைக் கண்டுள்ளது. ஆனால், செயற்கை இதயத்தை உருவாக்குவது மட்டும் ஏன் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சவால்களை கொண்டுள்ளது? செயற்கை இதயத்தைக் கண்டறிவதற்கான வரலாறு, புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ தோல்வி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. நிலவுப் பயணமும் செயற்கை …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட உள்ள இந்த புதிய உளவு செயற்கைக்கோள் வரும் 2011ம் ஆண்டுக்குள் நிறுவப்படும் என்றும், இதன் மதிப்பு 2 முதல் 4 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிரிகளின் ராணுவ பலம், ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ஏற்கனவே பல செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பென்ட்கன், தற்போது …
-
- 0 replies
- 1.3k views
-
-
எமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள். ஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய?
-
- 6 replies
- 2.4k views
-
-
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம் உலகில் முதன்முறையாக நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள எந்த உயிரணுவிலிருந்தும் மனித முட்டைகள் மற்றும் விந்தணுக்களை ஒரு ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதுடன் இந்த செயல்முறை vitro gametogenesis (IVG) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், மலட்டுத்தன்மையுள்ளவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் முதல் முறையாக தங்கள் சொந்த உயிரியல் குழந்தைகளைப் பெறும் திறனைப் பெற்றுள்ளனர். கலிபோர…
-
- 0 replies
- 437 views
-
-
நவீன மின்னியல் உபகரணங்களில் உள்ள ஆபத்துக்கள் பற்றி அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு!
-
- 0 replies
- 475 views
-
-
நவீன மூளை ஸ்கானர் பிரிட்டன் விஞ்ஞானிகளால் தயாரிப்பு - காணொளி இணைப்பு மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். மூளையில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இந்த ஸ்கானர் உதவுமென மருத்துவர்கள் உலகம் எதிர்பார்க்கின்றது. http://www.virakesari.lk/article/21519
-
- 1 reply
- 313 views
-