அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்! மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மூளை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு மூளையை பிளாஸ்டிக்காக மாற்றி பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதன் முப்பரிமாண அமைப்பை கணினிக…
-
- 0 replies
- 899 views
-
-
360 பாகையில், போட்டோ எடுக்கலாம். இதோ கேமரா வந்தாச்சு. இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க. இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும். ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம். இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற வேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை. இது ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம். விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அ…
-
- 0 replies
- 788 views
-
-
எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். கின்ஷாஸா நகரம் 1950களில் எடுக்கப்பட்ட படம்ஹெச்.ஐ.வி கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. ஜனத்தொகை பெருக்கம், மக்களின் பாலுறவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற மற்ற இடங்களுக்குப் பரவியதாக இங்கிலாந்தின் ஆஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியுவென் பல்கலைக்…
-
- 0 replies
- 376 views
-
-
எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம் by அ.பாண்டியன் • June 1, 2018 • 0 Comments கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் அறிவியல் உட்பட எல்லா பாடங்களையும் மாணவர்கள் இடைநிலைக் கல்விவரை தமிழிலேயே பயில முடிவதால் தமிழில் எழுதப்பட்ட பாடநூல்களை அதிகம் பார்க்கமுடிந்தது. கலைந்து கிடந்த நூல்களுக்கு இ…
-
- 2 replies
- 2k views
-
-
நாளை மறுநாள் சனி கிரகத்தை பார்க்கலாம் 08 பெப்ரவரி 2007 Blog this story கண்கவர் வளையங்கள் நிறைந்த சனி கிரகத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) இரவு முழுவதும் காணலாம். நாளை மறுநாள் மாலையில் கதிரவன் மறைந்தவுடன் சனி கிரகம் கண்ணுக்கு புலப்படும் இது பூமியில் இருந்து பார்க்கும் போது கதிரவனுக்கு நேர் எதிராக தெரியும். விஞ்ஞானிகள் இந்த நிலையை அப்போசிஷன் என்று குறிப்பிடுவார்கள் என்றும், சனி கிரகத்தை நேரில் காண இதுவே ஏற்ற தருணம் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார். சனி கிரகம் அன்றைய தினம் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெற்று பெரிதாகவும் பளிச்சென்றும் புலப்படும். சனிக்கும…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! படத்தின் காப்புரிமைJAMESTEOHART இந்தியாவில் இன…
-
- 0 replies
- 489 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மார்ஷியல் எஸ்குடேரோ பதவி,'The Conversation' ஆய்வுத்தொகுப்பில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் அறிவியலின் இரண்டு கண்டுபிடிப்புகளால் மனிதனின் மனம் வெகுவாக பாதிக்கபட்டதாக கூறுகிறார் சிக்மண்ட் பிராய்ட். பூமி என்ற கிரகம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருந்தாலும், மனிதன் மிக குறுகிய காலமாகவே இங்கு இருக்கிறான். அவன் இல்லாமலேயே இங்கு எல்லாம் இருந்தன. மேலும் மனித இனம் முற்றிலும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்ல இயலாது. மனித உடலமைப்பில் இயற்கையின் பிழைகள் உள்ளன என்கிறார் அவர். ஆண் இனப்பெருக்க அமைப்பு மனிதனின் உடல் …
-
- 1 reply
- 670 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 16 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதை விட சில விஷயங்கள் மிகவும் உற்சாகமானவையாக இருக்கின்றன. ஒரு புதிரை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளும் போது அந்த அற்புதமான தருணத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பொதுவாக அந்த புத்திசாலித்தனமான மனங்களில் ஒன்று அல்லது பலர் அதைப் புரிந்து கொண்டதற்காக தங்கள் ஆன்மாவையும், இதயத்தையும், வாழ்க்கையையும் பயன்படுத்தினர். அறிவியல் பல்வேறு ஆராய்ச்சிகளில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் பல கேள்விகள் இன்னும்…
-
- 2 replies
- 747 views
- 1 follower
-
-
குமரிக் கண்டம் என்பது சுமேரியாவில் இருந்தே வந்தது.
-
- 3 replies
- 565 views
-
-
இரத்த மாற்று மூஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் த ண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்லம்உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரிட்-19 நோய்க்குச் சிகிச்சை? நமது உடல் - அத்தியாயம் 2 - பாகம் 1 அவர் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, நீரை பொறுத்தவரை நான் 12 ஆண்டுகளாக நீர் தொடர்பான சிந்தனைகளை நீரை ஒருங்கிணைந்த வகையில் மேலாண்மை செய்வதற்கான அணுகுமுறைகளை கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்றல் துறையாக MSC Level பட்டப்படிப்பொன்றை சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து பெற்ற அனுபவங்களோடு இன்றைக்கு இயற்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றான நீர…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கை மக்களுக்கு இன்று அரிய வாய்ப்பு.! சர்வதேச விண்வெளியோடத்தை இலங்கை மக்கள் இன்றைய தினம் வெறுங் கண்களால் அவதானிக்க முடியும். சர்வதேச விண்வெளியோடம் இன்று இலங்கையில் வெறுங் கண்ணுக்கு (மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில்) எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் "இக்னாசியோ மேக்னானி " ருவிற்றரில் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளியோடத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காணுகின்றனர். ஈசா கொலம்பஸ் ஆய்வகத்துடன் கூடிய சர்வதேச விண்வெளியோடம் ஈர்ப்பு விசையை மீறும் வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் பறக்கிறது. அதாவது மணிக்கு 28 ஆயிரத்து 800 கி.மீ வேகம் ஆகும். அ…
-
- 0 replies
- 466 views
-
-
ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன. வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர…
-
- 0 replies
- 687 views
-
-
தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது? வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது. 'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம். தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட…
-
- 1 reply
- 568 views
-
-
மனிதனின் உரிமைகள் என்றால் என்ன?? WHAT ARE HUMAN RIGHTS?
-
- 0 replies
- 995 views
-
-
36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான 60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது. குழந்தை சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமன்றி.. இன்னொரு புதிய அத்தியாயமாகவும் நோக்கப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு பிறப்பின் போதான பிறழ்வுகளாலும்.. புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையின் தீவிரத்தாலும்.. கருப்பை இழப்பு அதிகம் ஏற்படுகிறது. …
-
- 1 reply
- 530 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, Y குரோமோசோம் குறித்த புதிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான புதிய காலம் பிறந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜென்னி கிரேவ்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 2 செப்டெம்பர் 2023 ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில மரபணுக்களும், குப்பை போல் ஏராளமான டிஎன்ஏக்களும் உள்ளன. அதனால் அதை வரிசைப்படுத்துவது மிகவும் கடின…
-
- 1 reply
- 733 views
- 1 follower
-
-
உலக அளவில் மாணவர்கள்.. மாணவிகளை விட கல்வியில் பிந்தங்கக் காரணம் என்ன என்ற ஆய்வில்.. வெளிப்பட்டுள்ள உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 1. மாணவிகள்.. வகுப்பில் நல்ல பிள்ளைக்கு நடந்து கொள்வதாலும்.. வீட்டுப் பாடங்களை அதிக சிரத்தை எடுத்துச் செய்வதாலும்.. அதே மாணவிகளுக்கு சமதரமுள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிக புள்ளிகளை வழங்குவதால்.. மாணவிகளின் நல்ல பெறுபேறுகள் மாணவர்களினதை விட அதிகரிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை "gender bias"... ''பால் சார்பு நிலை'' என்று அழைக்க விளைகிறார்கள். 2. மேற்கில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் பிரகாசிக்க.. அதே திறமை உடைய மாணவிகள்.. பொதுத் தேர்வுகளில் அடையும் வெற்றியோடு கணிதம்.. விஞ்ஞானத்துக்கு ரா ரா காட்டி விட…
-
- 3 replies
- 997 views
-
-
நாம் கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவில் அண்டவெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,கலக்சிகள், நெபியூலாக்கள் நிறைந்திருக்கின்றன.இவையனைத்தும் பெருவெடிப்பின் மூலம் தோன்றியவையே என்பதுதான் இவற்றிற்கிடையிலான தொடர்பாகும்.இவற்றுள் ஒன்றுதான் கருந்துளை பெயரிற்கேற்றாற்போல் கருமையான ஒரு பிரதேசமாக அல்லது புள்ளியாக இது காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பொருள் நம் கண்ணிற்கு புலப்படவேண்டுமாக இருந்தால் அந்தப்பொருளில் ஒளி பட்டுத்தெறித்து அவ் ஒளி எம்கண்களின் விழித்திரையில் விழவேண்டும்.ஆனால் கருந்துளையினுள் செல்லும் ஒளி மீண்டும் வெளியே வரமுடியாது அந்த அளவிற்கு மிக மிக வலிமையான ஈர்ப்புவிசையை கருந்துளை தன்வசம் கொண்டுள்ளது.இதுதான் கருந்துளை கறுப்பாக இருப்பதற்…
-
- 0 replies
- 948 views
-
-
'இளநீரை ஐஸ் வடிவில் பதப்படுத்தினால் 12 மாதங்கள் கெடாது!' 'இயற்கை உணவு' குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வரும் வேளையில், அதை செயல்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ,சென்னை நெசப்பாக்கம் வணிக வர்த்தக மையத்தில் ‘புட் ப்ரோ’ எனப்படும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கண்காட்சி, 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கேற்ற தரத்தில் பதப்படுத்தி, எட்டு முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை உபயோகப்படுத்துதல் போன்ற சிறப்பான தொழில்நுட்பங்கள் இருந்தன. மேலும், வீட்டு உபயோகம் மற்றும் பெரிய அளவில் பயன்படுத்தக்கூடிய காய்கறி வெட்டுதல், ஐஸ்கிரீம் தயாரித்தல், முறுக்கு பிழிதல்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை BRIAN LAPOINTE, FLORIDA ATLANTIC UNIVERSITY மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 376 views
-
-
ஜப்பானின் என்.இ.சி நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெறுகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டு பார்த்தது.நான்கு புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என என்.இ.…
-
- 1 reply
- 485 views
-
-
மூளையைத் தூங்க விடாதீர்கள்! ஜி.வி.ராவ்- பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3, புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஷ் சிம்ஸ் பதவி, 31 மார்ச் 2025, 07:26 GMT ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார். 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொ…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
தரை, கடல் மற்றும் பனிப் பிரதேசத்தில் பறக்கும் வானூர்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா (Lisa Akoya) என்ற நிறுவனம் அதி நவீன வானூர்தியை வடிவமைத்துள்ளது. தரையில் பறக்கும்போது அதன் இரு இறக்கைகளும் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனிப் பிரதேசத்தில் செல்லும்போது அதன் இரு இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து சீரமைத்து அதில், பயணிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தியில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதி நவீன வானூர்தியின் விலை €300,000 என நிர் ணயிக்கப்பட்…
-
- 2 replies
- 686 views
-
-
படிப்பு இல்லை சாப்பாடுக்குகூட வழிஇல்லாத ஒருவர் எப்படி விவசாயத்தில் ஜெயித்தார் கோடீஸ்வரர் ஆனார் அதற்க்கு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த வீடியோவில் சொல்யிருக்கிறார் பத்மசிறி விருது, அமெரிக்கா டாக்டர் பட்டம்.....
-
- 0 replies
- 519 views
-