அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்…
-
- 5 replies
- 694 views
-
-
பூமியை தாக்கவரும் எரிகல் - கடவுளைப் பிராத்திக்க சொல்லும் நாசா வெள்ளி, 22 மார்ச் 2013( 17:18 IST ) பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரிகல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் என நாசா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவ…
-
- 1 reply
- 654 views
-
-
Much like his Fluid Smartphone, Brazilian designer Dinard da Mata has developed another wearable gadget that becomes a fashion accessory to complement the style of next-gen users. Hailed as “MP3 Player Creative,” the portable music player features a flexible OLED screen that other than displaying the playlist also lets the user select the song or control volume with just a touch of a finger. Worn around the wrist like a bracelet, the MP3 concept gives easy access of the functions to the user. In addition, the sleek music player includes wireless headphones to offer clutter-free music on the go. http://freshadda.com/images_adda/wrist_mp3_player/
-
- 0 replies
- 546 views
-
-
தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சி - அறிமுகமாகியது ஸ்கானர் மவுஸ்! [sunday, 2013-03-17 11:13:15] கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது. USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும் சுட்டி காணப்படும் மேற்பரப்பில…
-
- 2 replies
- 636 views
-
-
புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்! நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் [Wilhem Roentgen] 1895 இல் முதன் முதல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்கள் [X Rays], மனிதன் உட்புற அங்கத்தைப் படமெடுக்கும் ஓர் அற்புத ஆய்வுக் கருவியாய், மருத்துவப் பணிக்கு பயன்படுவது போல், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுவின் அமைப்பை அறியவும் அவை அடிப்படையாய் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து பிரென்ச் விஞ்ஞானி, ஹென்ரி பெக்குவரல் [Henri Becquerel] 1896 இல் ஒளிவீசும் உலோகம் அவ்வாறு எக்ஸ்ரே கதிர்களை எழுப்புகிறதா என்று ஆராய்ச்சி செய்யும் போது பிட்ச்பிளன்டி தாதுவில் [Pitchblende Ore] யுரேனிய உப்புக்கள் [uranium Salts] ஒருவிதக் கதிர்களை வெளியாக்குவதைக் கண்டார். அப்புதிய கதிர்கள் எக்ஸ்ரே கதிர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆவலுடன் எதிர்பார்த்த சம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட்போன் அறிமுகம்! வெள்ளி, 15 மார்ச் 2013( 14:42 IST ) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும். உலகம் முழுதும் ஏப்ரல் முதல் ஜூனிற்குள் இந்த ஸ்மார்Tபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலையை நிறுவனம் கூறாவிட்டாலும் அமெரிக்காவில் இது தற்போதைக்கு 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. உ…
-
- 0 replies
- 623 views
-
-
http://youtu.be/kFdbiOGVQ_Q பிரித்தானிய உயிரியலாளர்.. சேர் அலக்ஸாண்டர் பிளமிக்.. எதேட்சையாக கண்டுபிடித்த பென்சிலினில் இருந்து ஆரம்பித்த மருந்துகளுக்கு எதிரான போராட்டத்தில் பக்ரீயாக்கள் மற்றும் நுண்ணங்கிகள்.. வெற்றிகரமாக ஆனால் உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால்.. மனித இனம் உலகில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்றைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஏன் அந்தளவிற்குப் போவான்.. உலகப் போர்களுக்கு முன்னைய காலத்தில் கூட நோய்க் கிருமிகளின் தொற்றுக்கு மருந்து எடுத்தால் சுகமாகிடும் என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் உலகப் போர்கள் தந்த பல பாதகமான விளைவுகள் மத்தியில் இருந்து பிறந்த நோய்க்கிருமிகளுக்கு எதிரான மருந்துகளின் பாவனை …
-
- 0 replies
- 971 views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 57 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நாசா அனுப்பிய விண்கலங்கள் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகம…
-
- 0 replies
- 448 views
-
-
Jasenovac வதை முகாம் http://www.youtube.com/watch?v=_6BkCOtp8O0
-
- 0 replies
- 397 views
-
-
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல் மார் 8, 2013 வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை அதிகமான வெயில் பதிவான ஆண்டாக இருந்தது. ஆனால், வரும் ஆண்டில் இதை விட அதிகமான வெப்பம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளனர். 1910ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால், 1997-98 ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவானது. அதை மிஞ்சும் வகையில் 1982-83ஆம் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேப்போல, வரும் 2013ஆம் ஆண்டும் பூமி இதுவரை கண்டிராத அளவுக்கு வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது …
-
- 3 replies
- 516 views
-
-
இந்தியா தன்னைத்தானே இருபத்தினான்கு மணி நேரமும் கண்காணிக்கின்றது. பாக்கு நீரிணையிலேயே நிரந்தரமாக தரித்து நிற்கும் தோற்றப்பாட்டை காட்டும் செய்மதி
-
- 6 replies
- 1.1k views
-
-
C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதி…
-
- 2 replies
- 642 views
-
-
எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை March 4, 2013 10:01 pm அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு எயிட்ஸ் நிபுணர் டாக்டர்கள் ஹன்னா கே பிறந்த 30 மணி நேரத்தில் இருந்தே மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அக்குழந்தைக்கு பல மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை எயிட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து பூரண குணமடைந்தது. அதை தொடர்ந்து இதே…
-
- 0 replies
- 523 views
-
-
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நி…
-
- 0 replies
- 557 views
-
-
செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா ! நீங்களே சொல்லுங்கள். எழுதியது இக்பால் செல்வன் பாலுறவை துறந்து உங்களால் வாழச் சொன்னால் முடியுமா. பலரால் முடியவே முடியாது அல்லவா. பாலுறவு இல்லாமல் உங்கள் இனத்தை தழைக்கச் சொன்னால் தழைத்திடுமா. என்ன உளறுகின்றேன் எனப் பார்க்கின்றீர்கள். ஆதியில் கடவுள் ஆண், பெண் என உயிரினங்களைத் தோற்றுவித்தார். பின்னர் அவற்றை பல்கி பெருகவிட்டார் என தான் நம் குடும்பங்களில் கதை கதையாக விட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகில் எண்ணற்ற உயிரினங்கள் பாலுறவு கொள்வதே இல்லை. இருந்த போதும் அவை பல்கி பெருகியே வருகின்றன. அப்படி பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பிடெல்லாய்ட்கள் (Bdelloids) எனப்படும் கண்களுக்கு புலப்படாத ஒரு உயிரினம் இந்த …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone
-
- 0 replies
- 391 views
-
-
அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது. அமெரிக்காவில்.. இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள் மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள் வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர். ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும் தனிமை அறைகளில் அவற்றின் மூளைகள் மட்டும் வயரால் இணைக்கப்பட்ட நிலையில். முதலாவது எலி பயிற்றப்பட்டதற்கு அமைய ஒளிரும் மின் விளக்கை கண்டதும்.. அதன் முன்னால் இடமும் வலமுமாக உள்ள இரண்டு பொத்தான்களில் குறித்த மின் விளக்கோடு நெருங்கிய ஒன்றை அழுத்தி அதற்குரிய பரிசை பெற்றுக் கொள்ள த…
-
- 0 replies
- 557 views
-
-
http://youtu.be/bZBJeOrvY0k
-
- 0 replies
- 743 views
-
-
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். முன்னோடி:@@ எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆய…
-
- 2 replies
- 14.5k views
-
-
இணையதள முகவரி: www.mathplayground.com உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்…
-
- 3 replies
- 3.3k views
-
-
தேடுதல் ஒன்றில் மிச்சிகனில் ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருந்து எடுக்கப்பட்ட Smart phone இன் மூலம் அவர் பற்றிய பல தனிப்பட்ட தகவல்களை பொலிசார் பெற்றுள்ளனர். அவர் சென்ற இடங்களின் விபரங்கள் (உதாரணமாக Google maps மூலம் அவர் செல்லும் இடங்கள் பற்றி சேமிக்கப்பட்டு இருக்கும்), அவர் பார்த்த இணையங்கள், அவர் பற்றிய விபரக் கோவைகள் (data files), மற்று தனிப்பட்ட விபரங்கள் பெறப்பட்டு இருக்கு. இவற்றை இத்தகைய phone இகளில் இருந்து அழிக்கப்பட்ட பின்னும் (delete பண்ணப்பட்ட பின்பும்) கூட இவர்களால் எடுக்கப்பட முடியும் என்பது முக்கியமான விடயம். அதாவது நீங்கள் இவற்றை Delete செய்தாலும் பிற மென்பொருள்கள் மூலம் அவற்றை மீண்டும் பெறலாம். மேலும் விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் Your locations, even …
-
- 1 reply
- 660 views
-
-
வியாழன் கிரகத்தின், துணை கோளான, "யூரோப்பா'வில் உயிர்கள் வாழ சூழல் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை போல, மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய, விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மைய நிபுணர், ராபர்ட் பப்பலார்டோ கூறியதாவது: சூரிய குடும்பத்தில் உள்ள, வியாழன் கிரகத்தின், ஆறாவது துணை கோளான, யூரோப்பாவின் நிலப்பரப்பில், கடல், பனிப்படலம் மற்றும் பிராணவாயு மூலக்கூறுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை விடவும், இந்த நிலவில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல், அதிமாக உள்ளது. இந்த நிலவை ஆய்வு செய்ய, வரும், 2021ல், கிளிப்பர் என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம…
-
- 1 reply
- 602 views
-
-
கடலில் மூழ்கியுள்ள நிலப்பகுதிகள் பற்றி குறிப்பு திரு. ஒரிசா பாலு, நிறுவனர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அவர்களின் நேர்காணல் நிகழ்வின் ஒரு பகுதி "In these days Tamil Research can be grouped in three type, [1] obtaining data from on the field research placing oneself in the real situation (with all its adherent risks) , [2] Just sitting in front of the computer and gathering information from various sources and reviewing the data, [3] ruthlessly stealing information from someones un indexed research and claiming it to be their own; unfortunately [2] and [3] are rampant in our society in the recent times - Intellectual copyright is of paramount…
-
- 0 replies
- 604 views
-
-
உலகத்தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வயதில் பிள்ளைகள் இருந்தால் இந்த தளத்தில் வந்து பாடம் படிக்க அறிவுறுத்துங்கள் . தமிழ் நாட்டை தாண்டி , உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விழியம் உருவாக்கப்பட்டுள்ளது. www.elearningintamil.blogspot.in E - Learning in Tamil - Maanickavasagar Vaalthu - X Std. அடுத்த பத்து வருடங்களில் பள்ளிகளில் உள்ள Tuition என்னும் அரக்கனை தனி ஒரு மனிதனாக இருந்து நான் வீழ்த்துவேன் This is One mans War against the menace of Tuition in Indian Schools. பாருங்க…
-
- 1 reply
- 642 views
-
-
அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல் பிரகாஷ் சங்கரன் உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உய…
-
- 2 replies
- 871 views
-