செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7097 topics in this forum
-
கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …
-
- 0 replies
- 241 views
-
-
கிளிநொச்சியில்... பதற்றத்தை, ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றைய தினம் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பளை பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. இந…
-
- 0 replies
- 416 views
-
-
இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. அந்த காலக்கட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது. நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது. இந்தப் பறவை குறித்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. ஏழு கிலோ எடைக்கு …
-
- 1 reply
- 831 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களை மேம்படுத்துவதற்காக முன்வந்துள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை, அச்சுறுத்தி, கிழக்கின் முக்கிய அரசியல்வாதி மற்றும் அவரது சகாக்கள் கோடிக்கணக்கில் கப்பம் கோரி வருவதால், அந்த நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமக்கு கப்பம் கொடுக்கவில்லை என்றால், கிழக்கில், எந்த பொது வேலைத்திட்டங்களையும் செய்ய அனுமதிக்க போவதில்லை என கூறி, குறித்த அரசியல்வாதியின் சகாக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்துடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் சகாக்கள், கப்பம் கோரி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 263 views
-
-
கிழக்கில் மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அதிலும் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 13வயது முதல் 17வயதினர் தான் போதிய விழிப்புனர்வு மற்றும் பெற்றோரின் கண்கானிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01…
-
- 0 replies
- 392 views
-
-
இந்தத் தங்கையின் குரல்.. கண்ணீர் சொட்ட வைத்தது..! எத்தனை துயரங்கள்..! எங்கிருந்தோ வந்தவர்களால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு கட்டாயத்தின் பெயரில் கூலிக்கு அவள் விற்கப்பட்டிருக்கிறாள். கடத்தியவரின் கடனை அடைக்க 100,000 யூரோக்களை உழைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 தொடக்கம் 30 வேறுபட்ட ஆண்களிடம் அவள் செல்ல வேண்டும்...! இன்றேல் அவள் கொல்லப்படுவாள் என்று எச்சரிக்கை வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அல்பேனியனால்.. கடத்தப்பட்டு இத்தாலியில் விபச்சாரத்துள் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சங்கதி.. விபரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண். அவருக்காக குரல் தருகிறார் இன்னொரு பெண். காரணம் அவள் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவளை நாடி.. நீதிபதிகள்.. காவல்துறை …
-
- 0 replies
- 527 views
-
-
கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf
-
- 1 reply
- 724 views
-
-
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கடதாசிகளை நாளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கிர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்டுக்கொடுப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இரு…
-
- 6 replies
- 705 views
-
-
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் ஐரோப்பிய விஜயம் கிழக்கின் முதல்வர் சந்திரகாந்தன் ஐரோப்பிய விஜமொன்றை மேற்கொண்டு உள்ளார் . சுவிஸ் வாழ் கிழக்குமாகாண புலம்பெயர் மக்களுடான சந்திப்பு சனியன்று இடம்பெற்றது . நேற்றைய தினம் சுவிஸ்லாந்தில் பெருந்திரளான மக்களின் மத்தியில் கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர் . பிள்ளையானின் சுவிஸ் இணைப்பாளர் துரை அண்ணா(சுஜி நகைக்கடை முதலாளி) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அங்கு புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார் , தொடந்து அங்கு சமுகமளித்திருந்த சுவி…
-
- 4 replies
- 966 views
-
-
பேராசிரியர் பத்மநாதனை வற்புறுத்தி இராஜினாமா செய்ய வைத்ததை அடுத்து, நிலைமையைச் சீர்செய்ய ஒரு சில மனச்சாட்சி உடைய விரிவுரையாளர்களின் முயற்சியும் தோல்வியானதைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தெரிகிறது.
-
- 0 replies
- 383 views
-
-
கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 03:12Comments - 0Views - 105 வடக்குக் கூட்டணியின் சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவரு…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
-
- 5 replies
- 379 views
-
-
கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் கைது வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது குத்திக் கொல்லப்பட்ட பி.சி. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் எசெக்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்…
-
- 0 replies
- 220 views
-
-
கீரிமலை கடலில் அதிசயமா…?? தானாக தோன்றிய பிள்ளையார்….. July 18, 201511:11 pm யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சிலை ஒரு அதிசயம், கடவுள் செயல் என சொல்பவர்களும் உள்ளனர். இந்த சிலை விவகாரம் யாழில் வைரலாக பரவி பலரும் சிலையை பார்க்க பக்தி சிரத்தையுடன் படையெடுக்கிறார்கள். http://www.jvpnews.com/srilanka/117113.html நல்ல காலம் புத்தர் தோன்றவில்லை
-
- 2 replies
- 255 views
-
-
குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப்பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இருவரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. சோளப்பண்ணையொன்றில் உலாவச் சென்ற போதுதான் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒருவாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர்களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது
-
- 3 replies
- 712 views
-
-
கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது. இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது. இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார். கோழியின் உட…
-
- 6 replies
- 1.1k views
-
-
கனடா- ஒன்ராறியோவின் தென் பகுதியில் சில இடங்களில் குடி தண்ணீரில் கொக்கெயின் உட்பட்ட பல சட்ட விரோத போதை மருந்துகள் காணப்படுவதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிரான்ட் றிவர் நீர்வடிநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் இருந்து குடி நீரை மாசுபடுத்த சாத்தியமான மார்பின், கொகெயின் மற்றும் ஒக்சிகோடோன் போன்ற போதை மருந்துகள் காணப்படுவதாக McGill-பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆற்று நீரில் குறிப்பிட்ட போதை மருந்துகள் ஒப்பீட்டளவில் ஒரு குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்படும் கழிவு-நீர் சிகிச்சை செயற்பாடுகள் குடிநீரை சுத்தப்படுத்த உதவும் என கூறப்பட்ட…
-
- 0 replies
- 398 views
-
-
குடிக்க பணம் தரததால் போதையில் ஆத்திரமுற்ற மனைவி, கணவரை கடித்து குதறிய சம்பவம் எண்ணூர் சுனாமிக்குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சலவை கடையை நடத்தி வரும் துரைராஜ் என்பவர், முதல் மனைவியை விட்டு பிரிந்து பார்வதிலட்சுமி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையான பார்வதி, நேற்று மதுபோதையில் பணம் தரமறுத்த கணவரை தாக்கி, பின்னர் கடித்து குதறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பார்வதியை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டசலவை கடைக்காரர் துரைராஜ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க…
-
- 1 reply
- 417 views
-
-
-
- 0 replies
- 661 views
-
-
குடிக்கும் கணவர்களுக்கு மனைவியர் அளிக்கும் கடும் "தண்டனை" 5 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர்.இந்தப் பகுதியில் எளிதில் கிடைத்துவரும் கள்ளச்சாராயத்தின் காரணமாக, ஆண்கள் குடிக்கு அடிமையாவதால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்களே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே கிடைக்கும் கள்ளச்சாராயத்தின…
-
- 1 reply
- 277 views
-
-
சாண்டியாகோ: தாய் மது போதையில் நினைவிழந்து கிடந்ததால், பசியால் கதறிய இரண்டு வயது குழந்தைக்கு நாய் பாலூட்டிய சம்பவம் சிலியில் நடந்துள்ளது. ஆப்பிரிக்காவின் துறைமுக நாடு என்றழைக்கப்படுவது சிலி நாடாகும். இந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள கிராமமொன்றில், மெக்கானிக் ஷெட் அருகில் நாய் ஒன்றிடம் இரண்டு வயது குழந்தைப் பால் குடித்துக் கொண்டிருப்பதை வழிப்போக்கர் ஒருவர் கண்டார். அதன் அருகிலேயே அக்குழந்தையின் தாயார் மது போதையில் கிடந்துள்ளார். http://tamil.oneindia.com/news/international/malnourished-two-year-old-found-being-breastfed-dog-chile-235093.html
-
- 1 reply
- 259 views
-
-
டெல்லி: இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன. ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தங்கள் பராக்கிரமத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அப்போது, கேமரா அவ்வப்போது, ஒபாமா பக்கமும் திரும்பியது. சில நேரங்களில் தலையை ஆட்டியபடி ரசனையை வெளிப்படுத்தியபடி இருந்ததை மக்கள் பார்க்க முடிந்தது. ஆனால் ஒருமுறை கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, ஒபாமா தனது வாயில் இருந்து சுயிங்கத்தை வெளியில் எடுத்து மீண்டும் தனது வாய்க்குள் போட்டுக் கொண்ட காட்சி பதி…
-
- 0 replies
- 846 views
-
-
குடியிருக்கச் சென்ற வீட்டினுள் பேய்: தம்பதியர் பதறியடித்து ஓட்டம் [Friday, 2011-02-25 02:14:12] குடியிருக்கச் சென்ற வாடகை வீட்டினுள் பேய் நடமாட்டத்தைக் கண்ட தம்பதியர் பதறியடித்துக்கொண்டு வீட்டைக் காலிபண்ணிய சம்பவம் ஒன்று மீகாதன்னவில் இடம்பெற்றுள்ளது.மத்துகமவுக்கு அண்மையில் உள்ளது மீகாதன்ன என்ற ஊர். அங்குள்ள வீடொன்றுக்கு புதுமணத் தம்பதியர் குடியிருக்கச் சென்றுள்ளனர். பெருந்தொகைப் பணத்தை முற்பணமாக செலுத்தி வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கச் சென்ற இவர்கள் அங்கு நிம்மதியாக குடித்தனம் நடத்த முடியவில்லை. இதற்குக் காரணம் பேயின் நடமாட்டம் என தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளையில் பேயின் நடமாட்டத்தை இத் தம்பதியர் உணர்ந்துள்ளனர். தலைவிரி கோலத்தில் பெண் ஒருவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
குடும்ப மீட்பர் . Sunday, 02 March, 2008 11:38 AM . பெய்ஜிங், மார்ச்.2: சீனாவை சேர்ந்த மனிதர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் காப்பாற்றிய நபரின் மகனை தற்போது மீண்டும் காப்பாற்றி இருக்கிறாராம். . சீனாவில் உள்ள தன்யாக் எனும் நகரில் அமைந்துள்ள ஏரியில் சிறுவன் ஒருவன் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்த வாங் என்பவர் ஓடோடிச் சென்று அந்த சிறுவனை காப்பாற்றினாராம். பின்னர் அந்த சிறுவனின் தாத்தா அங்கே வந்தபோது, அவனை காப்பாற்றிய வாங்கை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டாராம். காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதே ஏரியில் சிறுவனின் தந்தை மூழ்க இருந்தபோது அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறாராம். அன்று தனது மகனின் உயிரை காப்பாற்றிய வாங் இன்று பேரனின் உயிரையும் …
-
- 2 replies
- 1.1k views
-
-
குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு 6 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (07-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளர்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழ…
-
- 2 replies
- 395 views
- 1 follower
-