செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
சவூதி அரேபியாவில் 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அளவுக்கு பணம் வைத்திருந்த பிச்சைக்காரரை போலீஸார் கைது செய்தனர். சவூதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியுள்ளனர். அந்த பிச்சைக்காரரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) ரொக்கத்தைக் கைப்பற்றினர். அந்தப் பிச்சைக்காரரின் குடும்பம் சவூதியில் அடுக்குமாடிக் குடியிருப்ப…
-
- 0 replies
- 408 views
-
-
சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட இலங்கை பெண் eb5718fe606888fe10a1882239663374 சவூதி அரேபியாவில் உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். இந்த பணிப்பெண்ணின் உடலில் நான்கு கம்பித் துண்டுகள் எற்றப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்க ரன்தெனிய கூறியுள்ளார்.
-
- 0 replies
- 509 views
-
-
சவூதி தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பில் வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 03:36.28 PM GMT ] மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 185 views
-
-
ஆண்களோடு கூடி நெருங்கிப் பழகும் சவுதி முஸ்லீம் பெண்கள்.. அந்த ஆண்களுக்கு பாலூட்ட வேண்டும் என்று சவுதி இஸ்லாம் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். முஸ்லீம் சட்டத்திற்கு முரணாக பெண்கள் ஆண்களோடு நெருங்கிப் பழகின் அவர்களுக்கு குழந்தைகள் போல பாலூட்டின் அந்த ஆண்கள் குறிப்பிட்ட பெண்களின் உறவினர்களா அல்லது குழந்தைகளாக நோக்கப்படுவார்களாம். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லுறது..! தலிபானின் கொடுமைகள் என்று கட்டுரை வரையும் ஊடகங்கள் இதுகளை கண்டுகொள்ள மாட்டினம். ஏனோ..??! Women in Saudi Arabia should give their breast milk to male colleagues and acquaintances in order to avoid breaking strict Islamic law forbidding mixing between the sexes, two powerful Saudi clerics have said. T…
-
- 23 replies
- 2.2k views
-
-
சவூதியில் முதலாளியை கொலை செய்து அவர் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் சவூதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது ௭ன்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது ௭ன்றும் த…
-
- 0 replies
- 376 views
-
-
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்! October 12, 2024 ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாக…
-
- 1 reply
- 484 views
-
-
நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…
-
- 2 replies
- 449 views
-
-
சாகித் அப்ரிடியுடன் காதல்; மீடியாக்கள் மீது பாயும் இந்திய மாடல்! "யாருடன் நான் உறங்க வேண்டுமென்பதை இந்திய மீடியாக்கள் முடிவு செய்யக் கூடாது!" என சாகித் அப்ரிடியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஓபனாக அறிவித்துள்ள இந்திய மாடல் ஆர்ஷி கான் தெரிவித்துள்ளார். துபாயில் சாகித் அப்ரிடியுடன், போபாலை சேர்ந்த இந்திய மாடல் அழகி ஆர்ஷி கான் சுற்றித் திரிவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்ஷி கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனக்கு நல்ல நண்பர் என்றும், இருவருக்கிடையே காதல் எல்லாம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் இன்று ஆர்ஷிகான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் '' ஆம்! சாகித் அப்ரிடியுடன் நான் …
-
- 4 replies
- 827 views
-
-
சாக்கடையில் மோதிரத்தை தவறவிட்ட காதல் ஜோடியை கண்டுபிடித்த நியுயோர்க் பொலிஸ்! நியூயார்க்கில் காதல் ஜோடியொன்று நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொள்வதற்கு வைத்திருந்த மோதிரம் ரைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சாக்கடையில் தவறிவிழுந்தது. இந்தநிலையில் நியூயார்க் பொலிஸ்துறை முதலில் மோதிரத்தை கண்டுபிடித்தது. பிறகு அதைத்தவற விட்ட ஜோடியையும் கண்டுபிடித்து அவர்களிடம் மோதிரத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ரைம்ஸ் சதுக்கத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மோதிரத்தை மாற்றிக்கொண்டு திருமண நிச்சயம் செய்து கொள்ள முடிவெடுத்து மோதிரத்தை பயணப் பையில் இருந்து எடுத்த போது அதைத்தவறவிட்டது. சிசிடிவி காணொளியின் ஊடாக அந்த ஜோடியானது மோதிரத்தை எடுக்க பல முறை …
-
- 1 reply
- 458 views
-
-
சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …
-
- 8 replies
- 1.9k views
-
-
சாக்லேட் கார் ரோம்,பிப்.25: இத்தாலி நாட்டில் ஒரு வருட காலமாக உழைத்து சாக்லேட்டால் ஆன சுவைமிகு காரை உருவாக்கியுள்ளனராம். கார் பந்தய உலகில் பெராரி நட்சத்திர அந்தஸ்து பெற்ற காராக விளங்குகிறது. வேகம் மற்றும் வடிவமைப்புக்கு பெயர் பெற்ற இந்த கார், ரசிகர்களின் மனங்கவர்ந்த காராக திகழ்கிறது. . பெராரி உரிமையாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சிக்காக சாக்லேட்டா லேயே பெராரி கார் ஒன்று தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருட கால முயற்சிக்கு பின்னர் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க சாக்லேட்டால் ஆன இந்த சுவை மிகு கார் விருந்து நிகழ்ச்சியின்போது ஒரு வார காலம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைக்க உள்ளது. அதன்பிறகு இந்த கார் அவர்களின் நாவிற்…
-
- 0 replies
- 839 views
-
-
பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…
-
- 0 replies
- 472 views
-
-
சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…
-
- 0 replies
- 477 views
-
-
[size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size] [size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size] http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html
-
- 24 replies
- 2.5k views
-
-
சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி! [size=5]புதுச்சேரி : தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த மாணவி[/size] [size=5]ஜெயா (எ) லீலூஸ் (படம்) தமிழ் கற்று வருகிறார்.[/size] [size=5]சீனாவில் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர் லீலூஸ். இவர் சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டி ஆப் சீனா என்ற பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடன் தமிழ் பயின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு சீனாவில் உள்ள தமிழ் [/size][size=5]வானொலியில் வேலை கிடைத்தது. சீன மொழியில் இருக்கும் செய்திகளை இவர் தமிழில் மாற்றித் தர வேண்டும் என்பதே இவரது பணி. இப் பணியை இவர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். லீலூஸ் என்ற சீனப் பெயரையும் இவர்…
-
- 0 replies
- 561 views
-
-
சாதனைக்கு தடை . Wednesday, 27 February, 2008 12:21 PM . சா பாவ்லோ,பிப்.27: உலகில் உள்ள உயரமான கட்டிடங்கள் மீதெல்லாம் ஏறி சாதனை படைத்து வரும் பிரெஞ்சு காரர் பிரேசிலில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது ஏற முற்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறாராம். . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியன் ராபர்ட்ஸ் என்பவர் கட்டிடங்கள் மீது ஏறுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். கட்டிடங்கள் மீது இவர் லாவகமாக ஏறுவதை பாராட்டும் வகையில் ஸ்பைடர்மேன் எனும் பட்டப் பெயர் இவருக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உயரமான கட்டிடங்கள் மீது காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி ஏறி சாதனை படைப்பது இவரது வழக்கம். சமீபத்தில் பிரேசில் நாட்டில் உள்ள 46 மாடி கட்டிடத்தின் மீது இவர் ஏற த…
-
- 0 replies
- 937 views
-
-
சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 330 views
-
-
யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும் நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது. ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது. 4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில்…
-
- 1 reply
- 516 views
-
-
சாதாரண வீட்டின் பெறுமதியில் ஒரு தீவையே கொள்வனவு செய்யலாம் – எங்கே? நம் நாட்டில் சாதாரண வீடு ஒன்றின் பெறுமதியில் கனடாவில் குட்டித் தீவு ஒன்றையே கொள்வனவு செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிய அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான விலைகளே பல மில்லியன் டொலர் கணக்கில் உள்ளதுடன் வீட்டு வாடகையும் மிக அதிகமாகும். ஆனால் ஆடம்பர வீடு ஒன்றைக் கொள்வனவு செய்யும் விலைக்கு, கனடாவில் ஒரு தீவையே கொள்வனவு செய்துவிடலாம். நோவா ஸ்கோஷா (Nova Scotia) என்னும் மாநிலத்திலுள்ள தீவுகளின் விலை, 1,800 சதுர அடி வீட்டின் விலையை விடக் குறைவாகவுள்ளது. 1,800 சதுர அடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டின் விலை சுமார் 421,245 அமெரிக்க டொலர்களாகும். (560,290 கனேடிய டொலர்) அ…
-
- 2 replies
- 720 views
-
-
கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள கிணற்று நீரை தாழ்ந்த சாதி மக்களை குடிக்க விடாமல் தடுக்க உயர் சாதியை சேர்ந்த நபர் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னூர் கிராமத்தில் மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. இதில் ஒரு கிணறு ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளது. ஊருக்குள் உள்ள மற்ற 6 கிணறுகளை உயர் சாதியினர் பயன்ப்படுத்தி வரும் நிலையில், மீதமுள்ள ஒரு கிணற்றில் மட்டும் தாழ்ந்த சாதியி…
-
- 0 replies
- 326 views
-
-
105 வயது முதியவர் ஒருவர் சுமார் 23 கிலோ மீற்றர் தொலைவுக்கு சைக்கிளைச் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். ரொபர்ட் மார்ச்சண்ட் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 105. வயது முதிர்ந்தாலும் உடல் வலு குறையாத இந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், தனது ஆரோக்கியத்தை வித்தியாசமான முறையில் நிரூபித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு உள்ளக விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சைக்கிளைச் ஆரம்பித்த இவர், ஒரு மணி நேரத்திற்குள் 22.528 கிலோ மீற்றரைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த வயது எல்லையில் உள்ள ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல்முறை! சாதனை படைப்பது ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. தனது நூறாவ…
-
- 1 reply
- 228 views
-
-
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
-
பிரான்ஸின் கிராமப் பகுதியொன்றில் சாத்தானுக்கான மதச் சடங்கொன்றில் அநேக செம்மறி ஆடுகளும் குதிரையொன்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பலி கொடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தென்மேற்கேயுள்ள பெர்டிக்னன் நகருக்கு அண்மையில் கொடூரமான முறையில் இறந்துகிடந்த செம்மறி ஆடுகளை அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அவற்றை பரிசோதனைக்குட்படுத்திய போது, அவை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட பின்னர் கத்தியால் குத்தப்பட்டும், எரிக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அத்துடன் அவற்றின் ரோமங்கள் வெட்டப்பட்டு, அவயவங்கள் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது கல்…
-
- 3 replies
- 638 views
-
-
-
- 4 replies
- 818 views
-