செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்! 2 hrs ago விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட திரைப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் படம் உருவாகுவது உறுதிசெய்யப்பட்டு அந்தப்ப படத்திற்கு ‘சீறும் புலிகள்’ (THE RAGING TIGERS) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரூடியோ 18 தயாரிப்பு நிறுவனம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை ‘லைட்மேன்’, ‘உனக்குள் நான்’ மற்றும் ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கிய வெங்கடேஷ்குமார் இய…
-
- 1 reply
- 919 views
-
-
துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல் காணொளிக் குறிப்பு, துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் 23 பிப்ரவரி 2023 அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் துருக்கியின் சுகாதார அமைச்சகம் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், துருக்கியின் காசியான்டெப் நகரின் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றி வெளியேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. செவிலியர்களின் இந்த தீரச் செய…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
தாய்ப்பால் சுரக்கவில்லை: உயிரை மாய்த்த தாய். தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட போதிய அளவு பால் சுரக்கவில்லை என்ற மன விரக்தியில் தாயொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகக் குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352081
-
- 1 reply
- 649 views
-
-
யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடை சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எ…
-
- 1 reply
- 210 views
-
-
சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 520 views
-
-
இந்த விளம்பரம் தொடர்பாக.. மேற்குலக ஊடகங்கள் குறிப்பாக பிபிசி அழுது வடிக்கின்றன. கறுப்பினத்தவர்களை சீனாக்காரன் அவமதிச்சான் என்று. ஆனால் தங்கள் நாட்டில்........ முடியல்ல...
-
- 1 reply
- 370 views
-
-
-
- 1 reply
- 295 views
-
-
திருமணமாகி 2 மணித்தியாலங்களில் விவாகரத்துக் கோரினார் மணமகன் : நடந்தது என்ன.? திருமண புகைப்படங்களை சமூக தொடர்பாடல் தளங்களில் பரிமாறக் கூடாது என மணமகனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மணமகள் மீறியதால் திருமணமொன்று அது இடம்பெற்று இரு மணித்தியாலங்களில் விவாகரத்தில் நிறைவுபெற்ற சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. தனது புது மனைவி திருமண புகைப்படங்களை சினப்சட் இணையத்தள பக்கத்தினூடாக தனது நண்பிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதை அறிந்த மணமகன் சினமடைந்து திருமணம் இடம்பெற்று இரு மணித்தியாலங்களில் விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் …
-
- 1 reply
- 234 views
-
-
முட்டையிடும் விசித்திர சிறுவன் : குழப்பத்தில் வைத்தியர்கள்!!! கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த 14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து சிறுவனது தந்தை, "அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறா…
-
- 1 reply
- 280 views
-
-
யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் …
-
- 1 reply
- 598 views
- 1 follower
-
-
தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய இருப்பிடமான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
சென்னை: இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு தொடங்கியது. தமிழகத்தில் இந்தப் பணியில் சுமார் 1.20 லட்சம் பேர் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து இன்று அது தொடர்பான அறிக்கை வெளியிட்டப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன. …
-
- 1 reply
- 463 views
-
-
யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..! 13 Dec, 2025 | 12:15 PM ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார். இதைக் கண்ட கோலு யாதவ், அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அ…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
நாம் அருந்தும் தேனீர் கோப்பைக்குப் பின்னால் மறைந்திருக்கும் தோட்டப் பகுதி மக்களின் சோக அவலத்தை காண்பிக்கும் வகையான புகைப்பட கண்காட்சி கண்டியில் 'டீ கஹட' என்று தொனிப்பொருளில் தி. சேனநாயக்க தெரு புஷ்பதன மண்டபத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சியில் பதுளை மற்றும் தலவாக்கலை ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. https://www.tamilmirror.lk/கலை/தனர-கபபககப-பனனல-மறநதரககம-சகம-ட-கஹட/56-291046
-
- 1 reply
- 292 views
-
-
இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் உள்ள ஹேம்ப்ஷைர் நகரில் வாழ்ந்துவரும் 100 வயது பெண் தனக்கு திடீர் கர்ப்பம் ஏற்பட்டதை அறிந்து திகைப்பில் ஆழ்ந்துப் போனார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவரது மூத்த மகனின் வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளின் மூலம் பிறந்த 20 பேரப்பிள்ளைகளுடன் வெஸ்ட் சூஸெக்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் டோரிஸ்(100) என்ற பெண்ணுக்கு, இங்குள்ள ஃபரேஹாம் கம்யூனிட்டி ஆஸ்பத்திரி கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியது. ‘கர்ப்பிணியான நீங்கள் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி காலை சரியாக 9.45 மணிக்கு எங்கள் மகப்பேறியல் துறை சிறப்பு மருத்துவரை பரிசோதனைக்காக சந்திக்க வேண்டும்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கர்ப்பம் தொடர்பாக எடு…
-
- 1 reply
- 461 views
-
-
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு வீசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள டோசோ மாநாட்டில் கலந்து கொள்ளும ;நோக்கில் விக்ரமபாகு கருணாரட்ன வீசா விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், விக்ரமபாகுவின் இந்திய விஜயத்திற்கு வீசா வழங்க முடியாதுஎன இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக விக்ரமபாகு முன்னர்அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்கஜயசூரியவும் டொசோ மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிதுங்க ஜயசூரியவிற்கு வீசா வழங்கப்பட்டாத இல்லையா என்பதுஇதுவரையில் த…
-
- 1 reply
- 463 views
-
-
ஒலிப்பதிவு கூடத்தை மூடுமாறு கோரி ரகளை செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் [saturday, 2014-02-08 09:53:47] இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது 'ஃபேஸ் புக்' பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது: புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று 'எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட…
-
- 1 reply
- 473 views
-
-
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு ! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்! இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'ச…
-
- 1 reply
- 361 views
-
-
வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு! களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்ரோல் குண்டை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த 28 வயதுடைய ஒரு பெண்ணும் 06 வயதுடைய ஒரு சிறுவனும் காயமடைந்தனர். சிறுவனம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1426916
-
- 1 reply
- 226 views
-
-
இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம். அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழ…
-
- 1 reply
- 121 views
- 1 follower
-
-
Sentamil Karthik வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்... -ஸ்டாலின்... \\ இது சாதரண வார்த்தைகள் அல்ல... திமுக தொண்டர்களின் முதுகில் குத்தும் வார்த்தைகள்... // திமுகாவில் இணையும் , இணைந்துள்ள நண்பர்களின் ஆழ்ந்த கவனத்திற்கு :- ** வாங்க ஒரு குட்டி சர்வே எடுப்போம்... ** கருணாநிதியின் குடும்பம் மிக பெரியது... அதில் - ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி, மாறன் சகோதரர்கள்... எல்லோருக்கும் ஆட்சி அதிகாரத்தில் குறுக்கு வழியில் பதவி.... இவர்கள் என்ன கடும் வெயிலில் கட்சி கொடி பிடித்து ரோட்டில் அலைந்தார்களா ??? இல்லை கட்சியை வளர்க ஊர் ஊராக சென்று தொண்டை தண்ணி வற்ற வற்ற கத்தினார்களா ??? இல்லையே ???? ஆனால், திமுக தொண்டர்களுக்கு கடைசி…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் இருந்து... கடல் வழியே, தமிழகம் சென்ற... போலாந்து நாட்டவர் கைது! இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடி…
-
- 1 reply
- 389 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க இலங்கைக்கு வெளியில் வசித்துவருகின்றார். லசந்தவின் நினைவாக இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே இன்றைய எமது கடமை எனக் கூறும் இவர் அதற்கென இணையத் தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தங்கள் பெயருடன் அல்லது பாதுகாப்புக் கருதி பெயர் குறிப்பிடாமலும் தங்கள் பங்களிப்பையும் நிபுணத்துவத்தையும் இணையத்தள வளர்ச்சிக்கு வழங்கலாம் என்று அந்த இணையத்தளம் தனது கொள்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களிப்புக்கள் ஆழமான ஆய்வுகள், செய்திகள், அபிப்பிராயங்கள் சிறிலங்காவிற்கு முக்கியமானதாகக் கருதப்படும் முக்கிய விடயங்கள் குறித்த விமர்சனங்கள் ஆகியன அடங்கலாம் என தெரிவ…
-
- 1 reply
- 519 views
-
-
கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி... 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்றபட்டபோது, இவ்வாறு 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், 36 வயதுடைய வடக்கு கதுருவானா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந…
-
- 1 reply
- 433 views
-
-
திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் செல்லும் 29இ பேருந்து இன்று காலை பெரம்பூர் ஜமால்யா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த மாணவர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்பட்டது. அப்போது மாணவர்களில் ஒரு கோஷ்டியில் திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கி கற்களை வீசினர். திடீரென கற்களை வீசியதால் பேருந்தில் இருந்த பெண்கள், பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பெண்கள் சிலர் கூறியதாவது, இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குள் ஏற்கனவே தகறாறு இருந்ததாகவும், இன்று பேருந்து படிக்கட்டில் நின்று தகரத்தை தட்டிக்கொண்டு பாட்டு பாடிவதில் தகராறு ஏற்பட்டதாகவும் …
-
- 1 reply
- 425 views
-