Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அன்ஞான் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு நடவடிக்கைகளை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். www.eeladhesam.com

  2. ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…

    • 0 replies
    • 485 views
  3. யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818

  4. [size="5"]95 வயதிலும் உழைத்து வாழ விரும்பும் பெரியவர்[/size] இலங்கையர் ஒருவரின் தற்போதைய சராசரி ஆயுள் 76 என சென்றாண்டு அறிக்கை கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் நீண்ட ஆயுள் ஒருவருக்கு அமைய அவரது ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம்பெற்று இருக்க வேண்டும் என்கிறது. எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள் என்பது வரப்பிரசாதமே. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.பி.தங்கவேல் ஐயா(95 வயது) வத்தளையில் தற்போது வசித்து வருகிறார்.இன்று எமது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம்முடன் பகிந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1918 ஏப்ரல் 22இல் பிறந்த…

  5. வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன…

  6. [size=4]லண்டன்: உலகப் புகழ் பெற்ற மோனலிசாவுக்குப் பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. மோனலிசாவின் எலும்புக் கூடு என்று கூறப்படும் ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[/size] [size=3][size=4]அதாவது மோனலிசா ஓவியத்திற்கு போஸ் கொடுத்த பெண்ணின் எலும்புக் கூடு இது. டாவின்சியின் ஓவியத் திறமைக்கு மோனலிசா ஓவியம்தான் மிகப் பெரிய உதாரணமாக இன்றுவரை திகழ்கிறது. மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அந்த மோனலிசா ஓவியத்தின் பின்னால் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. அந்த ஓவியத்தில் இருப்பது ஆண் என்று ஒரு தரப்பு ரொம்ப நாட்களாக கூறி வருகிறது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என…

  7. 3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார். இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது குழந்…

  8. Posted Date : 17:42 (10/10/2014)Last updated : 18:05 (10/10/2014) ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிவிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர். ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கிழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து ச…

  9. சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்! October 12, 2024 ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாக…

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ள யோசனை குறித்து, இந்திய அரசாங்கத்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வோஷிங்கடனில் அண்மையில் நடைபெற்றுள்ளது இதில் பிரதான பேச்சுதவார்ததையில் அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனையில் அடங்கிய விடயங்கள் விபரமாக இந்திய செயலாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவின் அரசியல் சமநிலை மற்றும் மலைத்தீவு பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு அறிவிக்கும் சந்தர்ப்பமாக கிளின்டன் இந…

  11. சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி 2016-12-30 13:37:47 தனது கணவன் இர­வு­ வேளைகளில் சேலை அணிவதால் அவ­ரி­ட­மி­ருந்து மனைவி விவா­க­ரத்து கோரிய வினோத சம்­பவம் பெங்­க­ளூரில் நிகழ்ந்­துள்­ளது. பெங்­களூர் இந்­திரா நகர் பகு­தியை சேர்ந்­தவர் அனிதா (29). பெங்­க­ளூரின் பன்­னர்­கட்டா பகு­தியில் உள்ள தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மொன்றில் அனிதா பணி புரிந்து வரு­கிறார். இவ­ருக்கும் தகவல் தொழில்­நுட்பத் துறையில் பணி­பு­ரியும் ராஜேஷ் என்­ப­வ­ருக்கும் கடந்த வருடம் திரு­மணம் நடை­பெற்­றது. திரு­ம­ண­மாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி பெங்­களூர் பொலிஸ் நிலை­யத்தில் அனிதா புகா…

  12. வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் மாபெரும் பேரணியில் பிரான்சு வாழ் மற்றும் ஐரோப்பிய வாழ் மக்கள் கலந்துகொள்ளவேண்டி பலரும் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பான காணொளிகளின் பாகம் 4 இங்கே தரப்பட்டுள்ளது. திரு.மேத்தா (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு ) http://www.sankathi24.com/

  13. தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது.

  14. நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி அமெரிக்காவில் நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்டைக்குப் பிறகு, குறித்த நபர் தனது துப்பாக்கியை டிரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார் , இதன்போதுபின் இருக்கையில் இருந்த நாய் குதித்து துப்பாக்கியை மிதித்ததால் துப்பாக்கி வெடித்துள்ளது. உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட…

  15. கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும், ஆதி தமிழர் உறவு... ஆய்வுகள் விரிவடையுமா? நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆ…

  16. http://www.youtube.com/watch?v=gK6KxAqzU3U

    • 0 replies
    • 484 views
  17. நீதிமன்றத்திற்கு நாகரீகமான ஆடைகளை அணிந்து வருமாறு ஹிருனிகாவுக்கு நீதிபதி அறிவுறுத்தல்! [Wednesday, 2013-03-27 21:15:58] பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிகாவிற்கு நாகரீகமான ஆடைகளை ஒழுங்காக அணிந்து வருமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரகர்ஷ ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். பொரளையிலுள்ள வர்த்தக நிறுவன உரிமையாளரொருவரை மிரட்டி தாக்கினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஹிருனிகா இன்று ஆஜராகினார். இதன்போதே மேலதிக நீதவான் இந்த ஆலோசனையை வழங்கினார். இளஞ் சிவப்பு நிற குர்தா மற்றும் காற்சட்டை அணிந்து…

  18. மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ என்றழைக்கப்படும் அரியவகை மீன்! மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியது. இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்…

  19. கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது - பாஜக எம்எல்ஏ லக்னோ: பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதுமாம்... கொரோனா நம்மைத் தாக்காது என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் டெமோ வீடியோ வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க லாக்டவுன் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என இன்னொரு பக்கம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் லாக்டவுனை அமல்படுத்தி வருகின்றன. கோமியத்தை முன்வைத்…

  20. ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம். இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் …

  21. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒரு செய்தியாளரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் ஏவினார்கள் என உறுதிப்படுத்தப்படவில்லை! Local Navy and Air Force officials told KCBS there were no planned launches for Monday evening. On Tuesday morning, the Pentagon also expressed surprise. “This is bizarre,” NBC quoted one unnamed U.S. government source as saying. http://www.cbsnews.com/stories/2010/11/09/national/main7036716.shtml

    • 0 replies
    • 483 views
  22. [size=4]கொலரடோவை சேர்ந்த தம்பதிக்குமூளையில்லாமல் பிறந்த சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு பின்நேற்று மரணமடைந்தான். [/size] [size=4]அந்த சிறுவனுக்கு நிக்கோலஸ் கோக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்புஇந்த சிறுவனுக்கும் ஏற்பட்டது. நிக்கோலஸ் கோக் பிறந்த போதே தலையில் மூளையே இல்லாமல் இருந்தது.[/size] [size=4]இந்த வகை குழந்தைகள் பிறந்த ஒரு சில நிமிடங்களில்மரணமடைந்து விடும். ஆனால் நிக்கோலஸ் கோக் மட்டும் கடந்தமூன்று ஆண்டாக வாழ்ந்து வந்தான்.ஆனால் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%…

  23. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறது ஓர் முதுமொழி. ஆனால், இந்த திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப்போனால், ‘சொர்க்கம் என்ற ஒன்று உண்டா?’ என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடும். லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது. விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆண…

  24. சென்னையை கலக்கிய முல்லைத்தீவு யுவதி…. July 17, 20157:45 am ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட மதுசா …

  25. மேதகு இயக்குனர் கிட்டுவின் பழைய காணொளிகளை நோண்டிய போது இது சிக்கியது. கருணாநிதியின் பிறந்த நாளுக்கான 'வாழ்த்து' இது. செம.. உடன் பிறப்புக்கள் கொலவெறியில் கிட்டு மீது பாய்ந்து பிராண்டுவதற்கு இதுதான் காரணம் போல https://www.facebook.com/pkrish.parani/videos/471308867331650

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.