Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு ! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று…

  2. வளர்ப்பு கடையில் இருந்து தப்பிச் சென்ற மலைபாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்துக் கொன்ற சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கனடாவில் உள்ள சிறிய நகரமான கேம்ப்பெல்டன் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் வகைகள் விற்பனை செய்யும் பெட் ஷாப் உள்ளது. இந்த கடையின் கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மலைபாம்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொட்டியை விட்டு தப்பி வெளியே வந்தது. கடையின் ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடிக்கு ஊர்ந்து சென்ற பாம்பு, அங்குள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் குதறி கொன்றது.பலியான சிறுவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்…

  3. தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…

  4. மனோதத்துவம் :தூங்கும் "போஸ்' குணத்தை காட்டும்! நீங்கள் தினமும் படுக்கையில் எப்படி படுப்பீர்கள்? நீங்கள் நன்றாக தூங்கும் போது, பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தான் தலையை, கால்களை நீட்டியபடி படுப்பீர்கள். அதை வைத்து, மனோ ரீதியாக உங்கள் குணத்தை சொல்ல முடியும் என்று மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ சில "போஸ்'கள்: அதற்கேற்ற குணங்கள்: *பக்கவாட்டில் சுருங்கி படுப்பது: வெளியில் பார்ப்பதற்கு தோற்றத்தில் கடுமையாக இருப்பார்; ஆனால், இதயத்தில் மென்மையானவர். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகம் பேர் இந்த "போசில்' தூங்குவர். *லேசாக தலை சாய்த்து: இந்த பாணியில் தூங்குவோர், எதையும் ரொம்ப "ஈசி'யாக எடுத்துக்கொள்வர்; டென்ஷன் ஆக மாட்டர். நாலு …

  5. தூசி தட்டினார் ரணில்! 800 மில்லியன் புலிகள் விவகாரம் மீண்டும் களத்தில். April 12, 201510:34 am விடுதலைப் புலிகளுக்கு மகிந்த அரசாங்கம் பணம் கொடுத்ததாக நீண்ட நாட்களாக , ஒரு பேச்சு அடிபட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. உண்மையில் என்ன நடந்தது…… 2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை , அவரது அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் தான் ( “ராடா” )Reconstruction and Development Agency (RADA),. டிரான் அலஸ் அதன் முகாமையாளராக கடமையாற்றினார். சுணாமியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புது வீடுகளை அமைப்பதே இந்த ராடாவின் நிகழ்ச்சி நிரல் என்று கூறப்படுகிறது. திறைசேரியில் இருந்து சுமார் 803 மில்லியன் ரூபா , ராடா என்னும் திணைக்களத்தின் …

  6. தூத்துக்குடி: பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த 7 நாட்கள் படம் பார்த்திருப்பீர்கள். தன் மனைவியின் காதலனைத் தேடிப் பிடித்து மனைவியை ஒப்படைக்க முயல்வார் ராஜேஷ். கிட்டத்தட்ட அதே பாணியில் தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் க்ளைமாக்ஸ்தான் வேறு! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எம் கோட்டூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாயகண்ணன். இவருக்கும் சென்னை ஈச்சக்காட்டை சேர்ந்த ராமர் மகள் அழக்கம்மாள் என்பவருக்கும் கடந்த பிப் 17ம் தேதி திருமணம நடந்தது. இருவரும் கோட்டூரில் குடும்பத்துடன் வசி்த்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அழகம்மாள் சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அழகம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.…

  7. தூவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு FacebookTwitterPinterestEmailGmailViber நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் இன்று காலை இடம்பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வந்தமையினால் பேருந்துக்குள் இருந்த இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததையடுத்து அந்த நபர் தான் விரும்பியதனை போன்று வ…

  8. கணவர் பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்த மனைவி கணவரின் தலையில் போத்தலினால் தாக்கினார்; தென் ஆபி­ரிக்க இளை­ஞ­ருக்கு தேனி­லவில் அதிர்ச்சி தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணு­றுப்பைக் கொண்­டி­ருப்­பதைக் கண்ட அவரின் மனைவி அச்­ச­ம­டைந்து போத்­த­லொன்­றினால் தலையில் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 32 வய­தான எம்­னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்­பந்­தாட்ட வீரர் ஆவார். இவ­ருக்கு அண்­மையில் திரு­மணம் நடை­பெற்­றது. அதன்பின் தென் ஆபி­ரிக்­காவின் கொஃபீ பே எனும் கரை­யோர நகரில் தேனி­ல­வுக்குச் சென்று முதல் தட­வை­யாக இவர்கள் பாலியல் உறவில் ஈடு­பட முயன்­ற­போது விப­ரீதம் ஏற்­பட்­டது. அப்­போ­து…

  9. நீரில் மூழ்கிய 400 எருமைகள் படத்தின் காப்புரிமை SERONDELA LODGE தென் ஆப்பிரிக்காவின் போட்ஸவானா மற்றும் நமிபியா நாடுகளுக்கு இடையில் உள்ள நதி ஒன்றில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கின. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், சிங்கங்களால் துரத்தப்பட்டபோது ஓடியதில் இவை ஆற்றில் மூழ்கியதாக போட்ஸ்வானா அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆற்றின் மறுபக்கத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததினால் எருமைகள் பதறிபோய் நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அப்பகுதியில் தங்கும் விடுதி வைத்திருக்கும் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். …

  10. தென் ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சி உணவின் ருசியை அறிந்து கொள்ள முயன்று தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ணமுடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென் ஆப்பிரிக்காவில் முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்கி தூண்டியுள்ளது. இது குறித்து மரியோ பேசுகையில், இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் ப…

  11. தென் இலங்கையில் இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு! அச்சத்தில் மக்கள் மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் …

  12. தென் தமிழீழம் மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.vannionline.com/2010/10/blog-post_6928.html

  13. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர். தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்…

  14. தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலோவின் உருவப்படம், அந்நாட்டு கரன்சிகளில் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அவருக்கு கொடுக்கும் உயரிய கௌரவம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக போராடிய ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தென்ஆபிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலோ 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கடந்த 1990-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் தென்ஆப்ரிக்க அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில் மண்டலோ தனது இனவெறிக்கு எதிராக போராடியதன் 22-ம் ஆண்டு தினத்தையொட்டி அவரது இனவெறிக்கு எதிராக கொள்கையை கௌரவிக்கும் வகையில், அந்நாட்டு ரிசர்வ் வங்கி , மண்டேலா உருவம் பொறித்த கரன்சிகளை அச்சிட்ட…

  15. தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது. மண்டேலா ஆப்பிரிக்கா மக்களுக்காக சிறையிலிருந்து வெளிவந்தது மற்றும் 22வது மனித இன ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில் தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காக போராடிய மண்டேலா சிறையிலிருந்து வந்து 27 ஆண்டுகளுக்கு பின் புதிய ஜனநாயக மலரவும், ஜனநாயக முறையில் நாட்டின் முதல் அதிபராக மண்டேலா இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

  16. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFRICAN NEWS AGENCY (ANA) தென் ஆப்ரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கதை எவ்வாறு …

  17. தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் ! தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார். இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும். வரு…

  18. தென்னஞ்சோலைகளிற்கு உள்ளேயே வாழும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து உண்ணுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில், இயற்கை சம்பந்தமான ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்து வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது போலவே இன்னொரு நண்டு மனிதனின் உயிர்காக்க இன்று வரை உதவி வருகிறது. கனடா போன்ற நாடுகளில் பெரும் பணமீட்டும் நடவடிக்கையாக snow crab எனப்படும் ஒரு நண்டின் வியாபாரமே மீன்பிடித்துறையில் திகழ்கிறது. அதே போன்று குதிரைலாட (horse shoe) நண்டின் இரத்தம் இன்றுவரை மனிதனின் காயங்களிற்கான, சத்திரசிகிச்சைக்கான தொற்றுநீக்கியாக பாவிக்கப்பட்டு வருவதோடு, ஒரு கலன் நண்டு ரத்தம் 60 ஆயிரம் அமெரிக்க டொலருக…

    • 0 replies
    • 558 views
  19. தெய்வ ரூபமாக வணங்கப்படும் எலிகள் : எலி குடித்த பால் தான் பிரசாதம் ! ஆச்சரியப்படுத்தும் இந்தியாவின் எலிக்கோவில் ! இந்தியா பல்வேறு கலாச்சார இடங்களை கொண்டுள்ளது. அவற்றில் பல நம்மை ஆச்சரியப்படுத்தும், அப்படி சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான் தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவில். இது “எலிகளின் கோவில்” என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் கர்னி மாதாவை வழிபடுகின்றனர். 25,000 கருப்பு எலிகள் அந்த கோவிலில் வசிக்கின்றன. …

  20. தெரியாமலே தம்பதிகளான தாத்தாவும், பேத்தியும்.. அமெரிக்காவில் 68 வயது நபருக்கு லாட்டரியில் பெரும் பணம் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் நட்டம் உண்டாகவே முதல் மனைவி மகனுடன் அவரை விட்டு போக, பின்னர் வந்த இரண்டாவது மனைவியும் அதே காரணத்தால் விட்டோடிவிட்டார். வாழ்க்கையை, நொந்தபடியே கழித்துக் கொண்டிருந்த அவருக்கு அடித்தது லாட்டரி அதிர்ஸ்டம். இனியாவது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மணமகள் தேவை விளம்பரம் போட, வந்த விண்ணப்பங்களில், 24 வயதுப் பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். கையில் பணம் தாராளமாக இருந்ததால் இருவரும் வேலைக்கு போக தேவையில்லாததால் மூன்று மாதம் தேன்நிலவு அமர்களமாக கழிந்தது. மூன்றுமாதங்களின் பின் ஒருநாள் தத்த…

    • 0 replies
    • 1.3k views
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசிக்காக 3 ஏப்ரல் 2025, 12:36 GMT மகாராஷ்டிராவின் நவி மும்பையின் புறநகர் பகுதியான நெருலின் பரபரப்பான சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடைத்த ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த கொலையை செய்தவர் யார் என காவல்துறை தேடிவந்தது. சடலம் குறித்த தகவலை அறிந்தவுடனேயே அந்த இடத்துக்கு விரைந்த காவல்துறை, கொலையாளி யார் என விசாரிக்கத் தொடங்கியது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியொரு மோசமான கொலையை செய்தவர், எந்தவொரு ஆதாரத்தையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனினும், பல்வேறு கோணங்களில்…

  22. தெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  23. தெரு நாய்க்குட்டிகளுக்கு, உணவளித்த இளம் பெண் மீது தாக்குதல்... சென்னையில்... கணவன், மனைவி அராஜகம்! சூளைமேட்டில் தெரு நாய்க்குட்டிகளுக்கு உணவளித்த இளம் பெண் மீது கணவன் மனைவி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சவித்ரா. வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் வசிக்கும் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் உணவில்லாம் பசியில் வாடிய நாய்க்கும், அதன்குட்டிகளுக்கும் சவித்ரா கடந்த ஒரு மாதமாக உணவளித்து வந்துள்ளார். புதன் கிழமை இரவு சவித்ரா வழக்கம் போல் உணவளித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் ஒரு நபரும் அ…

  24. சென்னை, சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காரு தெருவில், நேற்று பகலில் கட்டு, கட்டாக பணம் கிடந்தது. அவற்றை நரேஷ்(வயது 24) என்ற வாலிபர் கண்டெடுத்தார். அண்ணாசாலை போலீசில் ஒப்படைத்தார். அந்த பணம் அண்ணாசாலை போலீசில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பணக்கட்டுகளை தவற விட்ட வியாபாரி ஒருவர், அண்ணாசாலை போலீசுக்கு போனில் தகவல் கொடுத்தார். அவரை நேரில் வரவழைத்து பணக்கட்டுகளை ஒப்படைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். பணக்கட்டுகளை போலீசில் ஒப்படைத்த வாலிபர் நரேசை போலீசார் பாராட்டினார்கள். http://www.dailythanthi.com/News/State/2015/02/25015206/On-the-streetCashFasten.vpf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.