Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத…

    • 3 replies
    • 594 views
  2. சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்! பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. ஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன. புடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்…

  3. சி.எஸ்.கே ரசிகர்களே... சீக்கிரம் நீங்கள் சித்தப்பா ஆகப்போறீங்க...! ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி விரைவில் தந்தையாக போகிறாராம். இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான கேப்டனாக தொடர்பவர் எம்.எஸ்.டோணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே கேப்டன். சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிகளால் புழகாங்கிதம் அடைந்துள்ள, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இவரை 'எங்க தல' என்று செல்லமாக அழைக்கிறார்கள். சி.எஸ்.கே ரசிகர்களே... சீக்கிரம் நீங்கள் சித்தப்பா ஆகப்போறீங்க...! 'சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசில் அடிங்க...', 'எங்க தல டோணிக்கு பெரிய விசில் அடிங்க..' போன்ற சிஎஸ்கேவின் உற்சாக பாடல்கள் வெகு பிரபலம். டோணிக்கும் சாக்ஷிக்கும் நடுவே 20…

  4. நபர் ஒருவர் ஐபோன் ஒன்றை வாங்கி விட்டு கதறி அழுத சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார். பின்னர் தொகையை பார்…

    • 2 replies
    • 1.4k views
  5. மயிர் கூச்செறியும் நிகழ்வு

  6. ‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள். இதில் கூடுதலாக ஒரு தகவல். மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள் உலாவுகின்றன. அதாவது, 8 பேருக்கு தலா 2 என்ற கணக்கில் எலிகள் இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஜோனாதன் அயூர்பாக் என்ற ஆராய்ச்சி மாணவர் பருவ இதழ் ஒன்றில் எழுதியுள்ள புள்ளி விவர கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120335&category=WorldNews&language=tamil

  7. மனைவிகளை மாற்றி உல்லாசம் : கடைசியில் முதலுக்கே மோசம்! மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக், இவரது மனைவி மானஷி. அபிஷேக் கான்ட்ராக்டராகவும், மானஷி ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போன இவர்களுக்கு பழக்கமானவர்கள் கணேஷ் அவரது மனைவி கவிதா. கணேஷ் தொழிலதிபராகும். கவிதா வீட்டில் இருந்தார். இரு தம்பதிகளுக்கிடையேயான பழக்கம் நாளடைவில் மிக நெருங்கிய பழக்கமாக மாறியது. கணேஷ் அடிக்கடி தொழில்நிமித்தமாக வெளியூர் செல்வார் என்பதால், அந்த நேரத்தில், ஷாப்பிங் செ…

    • 3 replies
    • 13.7k views
  8. எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பேரூந்து சாரதிகளிற்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எகிப்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் பரிசோதனைக்காக பேருந்து சாரதிகளை தமது சிறுநீரினை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பேரூந்து சாரதிகள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் தான் போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். இவரது கெட்ட நேரமோ அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. அந்த பேருந்து சாரதியின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். எனவே, அந்த சிறுநீர் பரிசோதனையில் பேரூந்து சாரதி கர்ப்பம் என தெரிய வந்தது. அதன்படி, பேரூந்து சாரதி கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்…

  9. கிளாடியா ஒஹோவா பெலிக்ஸ் இந்த பெயரை கேட்டாலே சிலருக்கு நடுக்கமும் சிலருக்கு கிளுகிளுப்பும் ஏற்படும். போதை பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவி தான் பெலிக்ஸ். கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை ,எப்போதும் இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வரும் அழகு பதுமை. உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது 2 மகன்கள் மட்டும் மகள் படத்தையும் வெளியிட்டு உள்ளார். டுவிட்டர், பேஸ் புக், இண்ஸ்டாகிராம் உளபட அனைத்து சமூக வலைதளங்களிம் உள்ள இவருக்கு என ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட பாவர்கள் உள்ளனர். கவர்ச்சி இருந்தாலும் தேனீ போன்று கொட்டும் தன்மைய…

  10. ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார். இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது. ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃப…

  11. மனிதனின் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன். அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உயிரோடு வெளியேற்றப்பட்ட மீன். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து ந…

  12. 14 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய நபரை அச்­சி­று­மியின் தந்தை வீட்­டுக்கு அழைத்து விருந்­த­ளித்த பின்னர் சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த சம்­பவம் இந்­தி­யா, டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. 45 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். வல்­லு­ற­வுக்­குள்­ளான சிறு­மியின் தந்தை, தனது ஆத்­தி­ரத்தை மேற்­படி நப­ரிடம் வெளிப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அவரை தனது வீட்­டுக்கு விருந்துக்கு அழைத்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறித்த சிறு­மியின் தந்­தையின் வீட்­டுக்கு விருந்­துண்­ப­தற்­காக சென்றார். அவ­ருக்கு சுவை­யான உணவும் பரி­மா­றப்­பட்­டது. அதன்பின் திடீ­ரென அந்­ந­பரை கதி­ரை­யோடு சேர்த்து கட்­டிய சிறு­மியின் தந்தை சித்­தி­ர­வதை செய்து கொ…

  13. இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த ஒரு வைத்திய நிறுவனம் சமீபத்தில் ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆபாச படங்கள் பார்க்கும்போ தெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் பரபரப் பாவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்மைத்தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே ஒருவருக்கு பாலியல் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி பாலியல் உறவு வைத்து உணர்வை தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவ…

  14. அமெரிக்காவில் மகாசூசெட்ஸ் மாகாணத்தில் சலீம் என்ற நகரில் ஒரு துரித உணவகத்தில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த நபர் உணவகத்தில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற…

  15. கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும் நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கே…

  16. கருப்பு பணம் பற்றி சுவாரசியமான குறிப்பை நேற்று இணையத்தில் படித்தேன். வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது. சுவிஸ் வங்கிகள் இம்மாதி குறுக்கு வழிகளில் தேற்றும் பணங்களை முதலீடு செய்ய வரவேற்கிறது. இம்முதலீடு பற்றிய அனைத்து விபரங்களிலும் கண்டிப்பான ரகசியம் காக்கப்படுகிறது. அந்த ரகசியம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய குறிப்பு கீழே... நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மையானவர். ஊழலை அறவே பிடிக்காது…

  17. ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன் (படங்கள் ) புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார். கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர்…

  18. 7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான 'கோர்ஸெட்' என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணி அமெரிக்க மொடல் அழகியொருவர் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். நியூயோர்க்கைச் சேர்ந்த கெல்லி லீ டிகே (27வயது) என்ற பெண், சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளின் கதாப்பாத்திரங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் அளவில் சிறிய இடைப் பகுதியால் கவரப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது இடையை சிறிதாக்கும் செயற்கிரமத்தை ஆரம்பித்தார். தனது இடை சிறிதானதையடுத்து தன்னால் எதுவித சங்கடமுமின்றி அனைவர் முன்னிலையிலும் தைரியமாக வலம் வர முடிவதாக கூறிய அவர் தனது உடலை இறுக்கும் ஆடை உடல் நலத்துக்கு அபாயம் விளைவிக்க கூடியதாக அமைந்துள…

    • 9 replies
    • 3.4k views
  19. நான்கு முட்டைகள் போட்ட பாம்பு https://www.facebook.com/video/video.php?v=607377166055073

  20. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளம் பாட­கி­யான கென்ட்ரா மொரையா, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ள புதிய பாடல் வீடி­யோவொன்றை பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பார்­வை­யிட்­டுள்­ளனர். அப்­பாடல் மிகச் சிறப்­பாக உள்­ளது என்­ப­தல்ல இதற்­கான காரணம். இந்த வீடி­யோவில் சூரி­ய­ கு­ளி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் பாடகி கென்ட்ரா மொரை­யாவின் நீச்­ச­லு­டையை சிறிய நாயொன்று பிடித்­தி­ழுப்­பதும், இதனால், தனது பிகி­னியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு கென்ட்ரா போரா­டு­வ­துமே இதற்குக் காரணம். கலி­போர்­னியா மாநில கடற்­க­ரையில் இக்­காட்சி பட­மாக்­கப்­பட்­டுள்­ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7474#sthash.TtSVr19I.dpuf

  21. விமானத்தில் ‘தூங்கிய’ பெண்ணிடம் சில்மிஷம்... இந்திய வம்சாவளி தாத்தாவிற்கு 8 மாதம் சிறை. நியூயார்க்: விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி முதியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் தேவேந்தர் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஹ¨ஸ்டன் நகரில் இருந்து நியூஜெர்சிக்கு விமானத்தில் சென்றார். அப்போது விமானத்தில் இவரது பக்கத்து இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விமானப் பயணத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனக்கு தேவேந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர…

    • 7 replies
    • 1.4k views
  22. மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் சென்னை: விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்று நவீன கால மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் நிச்சயம் வேட்டி கட்ட வேண்டும். தற்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டு பழகியவர்களுக்கு இடுப்பில் வேட்டி நிற்க மறுக்கிறது. இதனால் பெல்ட் போட்டு வேட்டி கட்டுகிறார்கள். மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் இந்த பிரச்சனை தீர்க்க மாடர்ன் மாப்பிள்ளைகளுக்கான வேட்டியை அந்த கடை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேட்டியில் செல்போனை வைக்க பா…

  23. சென்னை வாசிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பெருமைபட்டுக் கொள்வதற்கான காரணம் வேறெதுவுமில்லை, "சென்னை உலகின் தலைசிறந்த பெருநகரங்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது" சிங்காரச்சென்னை. வந்தாரை வாழவைக்கும் ஊரு என்பதையெல்லாம் தாண்டிய ஒரு கம்பீரத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். அதென்னப்பா காஸ்மோபாலிடன் சிட்டி என்று பலருக்கு கேள்வி எழலாம். பண்முக கலாச்சாரங்களையும், பல வகையான மக்களையும் கொண்டு கடற்கரை ஓரங்களிலே அமைந்துள்ள நகரம் என்பதையே காஸ்மோபாலிடன் சிட்டி என்று கூறுகின்றனர். இந்த இலக்கணம் சென்னைக்கு அச்சு அசலாக பொருந்தியுள்ளதை உணர்ந்த லோன்லி பிளனட் எனப்படும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் "2015 வருடத்திற்கான டாப் பத்து காஸ்மோபாலிடன் சிட்டிகளின் பட்…

  24. அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் 16 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தியமை பேஸ்புக் மூலம் அறியவந்து கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வியன்னா பகுதியை சேர்ந்த சோன்கோ என்ற நபர், இதுவரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார். மேலும் ஏழு பெண்களுடன் லிவிங் டு கெதர் பாணியிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது போதாதென்று இவருக்கு ஐந்து பெண் தோழிகள் உள்ளனர். தனது ஐந்து பெண் தோழிகளின் ஒருவரான சோன்க்ஜா மெயிரை கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். சோன்க்ஜா மெயிர் சமீபத்தில் பேஸ்புக்கில் வலம் வந்தபோது தன்னுடைய கணவரது பெயரை இரண்டாவது பெயராக கொண்டு பேஸ்புக்கில் உலா வருவதை தற்செயலாக கண்டார். பின்னர் அவர்களது டைம்லைன் பக்கத்தில் சென்று பார்த்தபோது, தன்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.