செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
அமெரிக்காவில் மகாசூசெட்ஸ் மாகாணத்தில் சலீம் என்ற நகரில் ஒரு துரித உணவகத்தில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த நபர் உணவகத்தில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற…
-
- 0 replies
- 406 views
-
-
கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும் நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கே…
-
- 0 replies
- 5.7k views
-
-
கருப்பு பணம் பற்றி சுவாரசியமான குறிப்பை நேற்று இணையத்தில் படித்தேன். வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது. சுவிஸ் வங்கிகள் இம்மாதி குறுக்கு வழிகளில் தேற்றும் பணங்களை முதலீடு செய்ய வரவேற்கிறது. இம்முதலீடு பற்றிய அனைத்து விபரங்களிலும் கண்டிப்பான ரகசியம் காக்கப்படுகிறது. அந்த ரகசியம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய குறிப்பு கீழே... நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மையானவர். ஊழலை அறவே பிடிக்காது…
-
- 1 reply
- 777 views
-
-
ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன் (படங்கள் ) புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார். கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர்…
-
- 10 replies
- 1.3k views
-
-
7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான 'கோர்ஸெட்' என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணி அமெரிக்க மொடல் அழகியொருவர் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். நியூயோர்க்கைச் சேர்ந்த கெல்லி லீ டிகே (27வயது) என்ற பெண், சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளின் கதாப்பாத்திரங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் அளவில் சிறிய இடைப் பகுதியால் கவரப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது இடையை சிறிதாக்கும் செயற்கிரமத்தை ஆரம்பித்தார். தனது இடை சிறிதானதையடுத்து தன்னால் எதுவித சங்கடமுமின்றி அனைவர் முன்னிலையிலும் தைரியமாக வலம் வர முடிவதாக கூறிய அவர் தனது உடலை இறுக்கும் ஆடை உடல் நலத்துக்கு அபாயம் விளைவிக்க கூடியதாக அமைந்துள…
-
- 9 replies
- 3.4k views
-
-
நான்கு முட்டைகள் போட்ட பாம்பு https://www.facebook.com/video/video.php?v=607377166055073
-
- 6 replies
- 764 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பாடகியான கென்ட்ரா மொரையா, இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பாடல் வீடியோவொன்றை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அப்பாடல் மிகச் சிறப்பாக உள்ளது என்பதல்ல இதற்கான காரணம். இந்த வீடியோவில் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும் பாடகி கென்ட்ரா மொரையாவின் நீச்சலுடையை சிறிய நாயொன்று பிடித்திழுப்பதும், இதனால், தனது பிகினியை தக்கவைத்துக்கொள்வதற்கு கென்ட்ரா போராடுவதுமே இதற்குக் காரணம். கலிபோர்னியா மாநில கடற்கரையில் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7474#sthash.TtSVr19I.dpuf
-
- 3 replies
- 559 views
-
-
விமானத்தில் ‘தூங்கிய’ பெண்ணிடம் சில்மிஷம்... இந்திய வம்சாவளி தாத்தாவிற்கு 8 மாதம் சிறை. நியூயார்க்: விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி முதியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் தேவேந்தர் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஹ¨ஸ்டன் நகரில் இருந்து நியூஜெர்சிக்கு விமானத்தில் சென்றார். அப்போது விமானத்தில் இவரது பக்கத்து இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விமானப் பயணத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனக்கு தேவேந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர…
-
- 7 replies
- 1.4k views
-
-
மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் சென்னை: விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்று நவீன கால மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் நிச்சயம் வேட்டி கட்ட வேண்டும். தற்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டு பழகியவர்களுக்கு இடுப்பில் வேட்டி நிற்க மறுக்கிறது. இதனால் பெல்ட் போட்டு வேட்டி கட்டுகிறார்கள். மாப்பிள்ளைகளா, இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும் இந்த பிரச்சனை தீர்க்க மாடர்ன் மாப்பிள்ளைகளுக்கான வேட்டியை அந்த கடை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேட்டியில் செல்போனை வைக்க பா…
-
- 0 replies
- 876 views
-
-
-
- 10 replies
- 1.1k views
-
-
சென்னை வாசிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பெருமைபட்டுக் கொள்வதற்கான காரணம் வேறெதுவுமில்லை, "சென்னை உலகின் தலைசிறந்த பெருநகரங்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது" சிங்காரச்சென்னை. வந்தாரை வாழவைக்கும் ஊரு என்பதையெல்லாம் தாண்டிய ஒரு கம்பீரத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். அதென்னப்பா காஸ்மோபாலிடன் சிட்டி என்று பலருக்கு கேள்வி எழலாம். பண்முக கலாச்சாரங்களையும், பல வகையான மக்களையும் கொண்டு கடற்கரை ஓரங்களிலே அமைந்துள்ள நகரம் என்பதையே காஸ்மோபாலிடன் சிட்டி என்று கூறுகின்றனர். இந்த இலக்கணம் சென்னைக்கு அச்சு அசலாக பொருந்தியுள்ளதை உணர்ந்த லோன்லி பிளனட் எனப்படும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் "2015 வருடத்திற்கான டாப் பத்து காஸ்மோபாலிடன் சிட்டிகளின் பட்…
-
- 0 replies
- 382 views
-
-
அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் 16 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தியமை பேஸ்புக் மூலம் அறியவந்து கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வியன்னா பகுதியை சேர்ந்த சோன்கோ என்ற நபர், இதுவரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார். மேலும் ஏழு பெண்களுடன் லிவிங் டு கெதர் பாணியிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது போதாதென்று இவருக்கு ஐந்து பெண் தோழிகள் உள்ளனர். தனது ஐந்து பெண் தோழிகளின் ஒருவரான சோன்க்ஜா மெயிரை கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். சோன்க்ஜா மெயிர் சமீபத்தில் பேஸ்புக்கில் வலம் வந்தபோது தன்னுடைய கணவரது பெயரை இரண்டாவது பெயராக கொண்டு பேஸ்புக்கில் உலா வருவதை தற்செயலாக கண்டார். பின்னர் அவர்களது டைம்லைன் பக்கத்தில் சென்று பார்த்தபோது, தன்ன…
-
- 12 replies
- 1.2k views
-
-
தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக…
-
- 9 replies
- 938 views
-
-
பழங்களை எப்படி வெட்டுவது?? https://www.facebook.com/video/video.php?v=1496387887168755
-
- 5 replies
- 1.1k views
-
-
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=33836
-
- 5 replies
- 981 views
-
-
இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம் 2014-10-20 10:52:32 கடலில் நீராடிய நிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியொன்று பிரிக்க முடியாத நிலையில் இறுகிக் கொண்டதால் வைத்தியசாலைக்கு அவசரமாக அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. சனநடமாட்டம் அதிகமில்லாத கடற்கரையொன்றுக்குச் சென்ற இத்தம்பதியினர் நிர்வாணமாக நீராடிய பின்னர் கடலில் வைத்தே பாலியல் உறவிலும் ஈடுபட்டனர். அதன்பின்னர் இருவரின் உடலையும் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக இருவரின் பாலியல் உறுப்புகளும் இறுகிக்கொண்டமையே இதற்குக் காரணம் என இத்தாலிய பத்திரிகையொன்று தெரிவித்துள்…
-
- 34 replies
- 3.9k views
-
-
இலங்கைக் கடற்கரைகளில் சாதாரணமாக மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழமை ஆனால் வழமைக்கு மாறாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கனிசமான அளவு மீன்கள் பிடிபட்டதுடன் அப் பகுதியில் பல நூறு மக்களும் பார்த்து ரசித்தது இங்கு குறிப்பிடத் தக்கது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1413961166&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 826 views
-
-
(பிஸ்ரின் முஹம்மத், எஸ்.கே) வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவங்கெட்ட பிரதேசத்தில் வீட்டுக்குள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி, கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மினுவங்கெட்ட பிரதேசத்தில மனைவியால் கடந்த 7 ஆம் திகதி இரவு வீட்டினுள் வைத்து கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்தமை தொடர்பில் வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். மினுவங்கெட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய திலக்கரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுக்கப்பட்டதுடன் நீதி…
-
- 0 replies
- 471 views
-
-
சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என…
-
- 0 replies
- 453 views
-
-
சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும். தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் முடித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/130323-2014-10-17-13-37-26.html
-
- 10 replies
- 1.3k views
-
-
ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார். நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது. 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை சாப்பிடுகிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்…
-
- 5 replies
- 771 views
-
-
தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன அலங்கு நாய். -------------------------------------------------------------------------------- தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது. உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப…
-
- 0 replies
- 697 views
-
-
பைனான்சியருடன் ஆபாச வீடியோ வெளியானதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பைனான்ஸ் அதிபர். இவர் வட்டி கட்ட முடியாத பெண்களை மிரட்டி குப்பன்கொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்தார். அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள் ளார். அந்த வீடியோக்கள் முன்னா என்ற செல்போன் கடைக்காரர் மூலம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மொத்தம் 27 பெண்களுடன் சிவராஜ் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவியது. அந்த வீடியோக்கள் சிடிக்களாகவும் விற்பனை செய்யப்பட்டன. போலீசார் தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிடிக்கடைகளில் சோதனை நடத்தி, சிவராஜீன…
-
- 0 replies
- 5.6k views
-
-
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் …
-
- 12 replies
- 2.6k views
-
-
கிரெடிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நடந்த வினோதம் கடந்த மாதம் “கிரெடிட் கார்டு டிக்ளைன்” ஆனதால் ஓட்டலில் சாப்பிடதற்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றபோது, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு ஒபாமா சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லுடன் வந்தார். அவரிடம் தனது கிரெட் கார்டை ஒபாமா கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த சர்வர், உங்கள் கார்டு “டிக்ளைன்” ஆகி விட்டது என்று கூறி கார்டை திரும்ப அளித்தார். இது ஒபாமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது. இதையடுத்து மிஷேல் ஒபாமா தனது கிரெட் கார்டை கொடுத்து பண…
-
- 1 reply
- 734 views
-